Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வணக்கம்!!நானொரு வித்தியாசமானவள்.
#21
வணக்கம் வித்தியாசமானவளே....வாருங்கள்..
Reply
#22
தூயவன் Wrote:ஆமாம் ரசியைக்கா
யாழ்களத்தில் ஒலிபெருக்கி பேட்டு, தினமும் பாடுவாராம்

ஒகோ அப்ப நேற்று கேட்ட சத்தம் அதா? நான் என்னவோ ஏதோ என்று பயந்துட்டன்
<b> .. .. !!</b>
Reply
#23
TRAITOR Wrote:இன்னும் ஞாபகம் வரவில்லையா? ?
அந்தக் கடிதம் கொடுக்கச்சொல்லி என்னை மாட்டிவிட்டுட்டு வெளியுர் வந்திட்டீங்க........

ஆஹா எனக்கு விளங்கிட்டுது இப்ப நீங்கள் யார் என்று? ஹீ ஹீ.
அப்புறம் அது என்ன கடிதம் பற்றி எல்லாம் கதைக்கிறேங்கள்? என்ன ஊருல நல்ல சேவை செய்து இருக்கிறீங்கள் போல.
<b> .. .. !!</b>
Reply
#24
அப்ப என்ன ரசிகை அக்காவைக் காட்டிக் குடுக்கவா,காட்டிக் கொடுப்பவர் வந்துள்ளார்.வேற என்ன காட்டிக் கொடுக்கப் போறியள்?
Reply
#25
வணக்கம் வித்தியாசமானவள்
வாங்க வாங்க...
வரவேற்கிறோம்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


அருவி Wrote:
TRAITOR Wrote:நன்றி <b>அருவியக்கா</b>, சுஜீந்தன்அண்ணா, லக்கிலூக், சிநேகிதி, து}யா, நிதர்சன், இரும்புமணி, நித்திலா, & புத்தன்
ஜீவா அண்ணா உங்களோடு வில்லங்கத்திற்கு வருவதைக் குறைப்பேன் என்று ஏற்கனவே சொல்லிட்டேன்…உங்களை தேவதையென்று சொல்லவில்லை நினைப்புத்தான்;.

Confusedhock: Confusedhock: :evil: :evil: :evil:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#26
வணக்கம் வணக்கம் வாங்கோ.
Reply
#27
வருக வருக வித்தியாசமானவள்!
Reply
#28
வணக்கம் வாருங்கள்
உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Reply
#29
வணக்கம் அக்கா வாங்க.... :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#30
நன்றி!!!!!! ஜெனனி, நாரதர், அனிதா, தாரணி, RaMa, & Sagevan
Rasikai Akka wrote:
"ஆஹா எனக்கு விளங்கிட்டுது இப்ப நீங்கள் யார் என்று? ஹீ ஹீ.
அப்புறம் அது என்ன கடிதம் பற்றி எல்லாம் கதைக்கிறேங்கள்? என்ன ஊருல நல்ல சேவை செய்து இருக்கிறீங்கள் போல"....too much lol. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நல்ல சேவை செய்திட்டுத்தான் இருந்தனான். குறிப்பான சேவையென்று சொல்லுறதென்றால்..து] விடுறது தான்..

என்ன கடிதமென்று கேட்டிங்க. தெரியாதமாதிரி கேட்கிறீங்க. Iyooo I was kidding...Now....take a deep breath.>>> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Respect human talent
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor
Reply
#31
TRAITOR Wrote:துயவன் அது டபிள் மீனிங்காத் தெரியுது.
.

இதுக்குள்ளையா? என்ன புதுசுபுதுசாக் கண்டு பிடிக்கின்றியள்? நீங்கள் வேற!!!!
நான் எழுதும்போது என்னத்துக்கு எழுதுகின்றேன் என்று தெரியாமல் தான் எழுதினேன். :evil: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#32
[/img]HA..HA... EPPADI ELLORUM??? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> Confusedhock: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#33
[quote=KING ELLALAN][/img]

ஒ.......ஹிஹிஹிஹிஹிஹிஹி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆமா என்ன சொல்ல வருகின்றீர்கள்?? :wink: :?:
[size=14] ' '
Reply
#34
வணக்கம் வித்தியாசமானவள். நீங்கள் என்னத்தில் வித்தியாசமானவர் சொல்லவே இல்லை?

களத்தில் ஆங்கில இடைச்செருகல்காளோ அல்லது தமிங்கிலமோ அவசியமற்று பாவிப்பது வரவேற்கபடுவதில்லை. இதையே தொடர்ந்தால் இங்கு கத்தி வைக்க பலபேர் இருக்கிறார்கள். எனவே வித்தியாசமானவள் கொஞ்சம் கவனம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#35
வணக்கம் வாருங்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்
www.aruchuna.net
Reply
#36
நன்றி!!!! மகிலன் குளக்கட்டான் எள்ளாலன்

எள்ளாலன் எழுதியது:

"களத்தில் ஆங்கில இடைச்செருகல்காளோ அல்லது தமிங்கிலமோ அவசியமற்று பாவிப்பது வரவேற்கபடுவதில்லை. இதையே தொடர்ந்தால் இங்கு கத்தி வைக்க பலபேர் இருக்கிறார்கள். எனவே வித்தியாசமானவள் கொஞ்சம் கவனம்."

நன்றி உங்கள் எச்சரிக்கைக்கு
அறிமுகத்தில் கேட்டிருந்தேன். தமிழுடன் சிறிது சிறிது ஆங்கிலம் கலந்து கதைத்தால் அல்லது எழுதினால் நாகரிகம் என்று சொல்லுறாங்க!!! அது உண்மையா என்று?
யாரும் அதற்குப் பதில் தரவில்லை. நான் நினைத்தேன் மைளனம் சம்மதத்திற்கு அறிகுறியென்று!!!
Respect human talent
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor
Reply
#37
Respect human talent
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor

TAMIL OR ENGLISH TAKE IT EASY MAN, RESTPECT TO ALL LANGUAGES MAN. :roll: :evil: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :oops:
Reply
#38
TRAITOR Wrote:நன்றி!!!! மகிலன் குளக்கட்டான் எள்ளாலன்

எள்ளாலன் எழுதியது:

"களத்தில் ஆங்கில இடைச்செருகல்காளோ அல்லது தமிங்கிலமோ அவசியமற்று பாவிப்பது வரவேற்கபடுவதில்லை. இதையே தொடர்ந்தால் இங்கு கத்தி வைக்க பலபேர் இருக்கிறார்கள். எனவே வித்தியாசமானவள் கொஞ்சம் கவனம்."

நன்றி உங்கள் எச்சரிக்கைக்கு
அறிமுகத்தில் கேட்டிருந்தேன். தமிழுடன் சிறிது சிறிது ஆங்கிலம் கலந்து கதைத்தால் அல்லது எழுதினால் நாகரிகம் என்று சொல்லுறாங்க!!! அது உண்மையா என்று?
யாரும் அதற்குப் பதில் தரவில்லை. நான் நினைத்தேன் மைளனம் சம்மதத்திற்கு அறிகுறியென்று!!!

சம்மதமில்லை கண்ணா! வெட்டு விழுவதற்கு அறிகுறி!! கருத்துக்கள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பது களவிதிகளில் ஒன்று!!
[size=14] ' '
Reply
#39
KING ELLALAN Wrote:TAMIL OR ENGLISH TAKE IT EASY MAN, RESTPECT TO ALL LANGUAGES MAN. :roll: :evil: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :oops:

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு ஆயிரம் தளங்கள் இருக்கின்றன. தமிழில் எழுதுவதற்கு ஒரு சில தளங்கள் தான் இருக்கின்றன.
அப்படியிருக்கும் போது உங்களின் கருத்து என்பது ஏற்புடையதல்ல!!

நாங்கள் வரும்போது கூட தமிழில் எழுதுவதில் கடினப்பட்டோம். ஆனால் இப்போது இலகுவாக முடிகின்றது. ஏன் என்றால் பயிற்சி தான். தலைவர் சொல்வது போல கடின பயிற்சி..... இலகுவான வெற்றி என்பதை கொள்ளலாமா??
[size=14] ' '
Reply
#40
KING ELLALAN Wrote:Respond to genius

TAMIL OR ENGLISH TAKE IT EASY MAN, RESTPECT TO ALL LANGUAGES MAN. :roll: :evil: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :oops:

அட ராசா அப்பிடிப்பாத்தா இவன் ஆனந்த சங்கரின்ர கதையையும் எல்லோ கேக்கோணும். :twisted: :twisted: :twisted:

இப்ப ஆருடா மோன ஆங்கிலத்த மதிக்கல எண்டு சொன்னது. நீ போயி பிரஞ்சுக்காரன்ட சொல்லிப்பாரு இத. அதுக்குப் பிறகு வந்து சொல்லு என்ன நடந்தது எண்டு. எந்த மொழியையும் மதிக்கக் கூடாது எண்டு சொல்லல. இங்க தமிழாக்கள் நிக்கிறம். அதுவும் வேறு வேறு நாடுகளைச் சேர்ந்தவங்க. அப்ப நமக்குள்ள பொது மொழியா நம்ம தாய்மொழி தமிழ் இருக்கேக்க ஏன் தேவை இல்லாம ஆங்கிலத்த கொண்டு வந்து கலப்பான். நீயடா ராசா ஆங்கிலத்தில வெளுத்துக் கட்டலாம். ஆனாப்பாரு என்னப்போல கிழடுகள் ஊரில தமிழயே ஒழுங்காப் படிக்கல அதுக்குள்ள ஆங்கிலத்தில எழுதி அதப் படிச்சு எழுதச்சொன்னா எப்பிடி ராசா. அதவிடப்பாரு இஞ்ச மற்ற நாடுகளில இருக்கிறவங்க தங்கட தங்கட நாட்டு மொழில எழுதத் தொடங்கினா என்னவாகிறது. கொஞ்சமாவது யோசிச்சுப் பாரு. எழுதுறத்துக்கு பிரியோசனம் வேணுமெண்டா யாராவது அதப் படிக்கோணுமில்ல. அதுக்குத்தான் ராசா தமிழில எழுதச்சொல்லி கேக்கிறாங்க. சரிடாப்பு ஏதோ உணக்குப் பட்டத செய். ஏதோ எனக்கு தோணினத சொன்னன். :twisted: :twisted: :twisted:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)