Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரஜினிகாந்த் சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி!
#21
ராமதாஸ்-ரஜினி மோதலுக்கு அ.தி.மு.க. காரணம்!

ரஜினியை கேவலமாக பேசியதற்காக ரஜினி ரசிகர்களுக்கும் பா.ம.க.விற்கும் ஏற்பட்டுள்ள மோதலுக்கு அ.தி.மு.க.வே காரணம் என்கிறார் ராமதாஸின் மகன் அன்புமணி.

இதுபற்றி சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாசின் மகன் டாக்டர் அன்புமணி கூறியதாவது-


பா.ம.க.வுக்கு எதிராக சிலர் (ரஜினி ரசிகர்கள்) சிறுபிள்ளைத்தனமாக அறிக்கை வெளியிடுகிறார்கள். அவர்களின் பின்னால் ரஜினி மன்றமும் இல்லை. அதிமுகவினர்தான் உள்ளனர்.


விவகாரத்தைப்பேசித் தீர்க்க ரஜினியை சந்தித்துப் பேசும் திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை. இப்போது ரஜினி தமிழ்நாட்டில் இல்லை. ராமதாசுக்கும் ரஜினிக்கும் தனிப்பட்ட விரோதமும் இல்லை. சினிமாவில் புகைப்பிடித்தல் போன்ற தீய காட்சிகள் மூலம் இளைஞர்களை கெடுக்காமல் நல்வழிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைய வேண்டும் என்பது மட்டுமே ராமதாசின் கோரிக்கை.


தென் கிழக்கு ஆசிய நாடுகளிலேயே தமிழகத்தில் தான் சிறுவர்கள் அதிகபட்சமாக புகை பிடிக்கிறார்கள் என்கிறது ஆய்வு. ரஜினியையும் ஷாருக்கானையும் பார்த்து புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் கூறியிருக்கிறது

என்றார்.


சுட்டது சினிசவுத்
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)