![]() |
|
ரஜினிகாந்த் சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: ரஜினிகாந்த் சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி! (/showthread.php?tid=7517) Pages:
1
2
|
ரஜினிகாந்த் சேற்றில் - Mathan - 02-04-2004 ரஜினிகாந்த் சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி! நிஜமாகவே ஹாட் நியூஸ் இதுதான் ஜனங்களே....பாபா பட ரிலீஸ் நேரத்தில் பா.ம.க தலைவர் ராமதாஸ் வம்படியாக ரஜினியை விமர்சனம் பண்ணியதையும், அதற்கு வேளை வரட்டும், காலை நறுக்குவோம் என்று காத்திருந்த ரஜினி ரசிகர்கள் பற்றியும் நாம் சில தினங்களுக்கு முன்தான் எழுதியிருந்தோம். எழுதிய மை காய்வதற்குள் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறார் ராமதாஸ். திருவண்ணாமலைக்கு கட்சி விஷயமாக வந்திருந்தவரிடம் ரஜினி ரசிகர்கள் பா.ம.க வை தோற்டிப்போம் என்று கூறியிருக்கிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் இருக்கிறதே...ரொம்ப ரொம்ப சூடு! ''ரஜினிகாந்த் சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி. அவரை பற்றி பேச நான் தயாரில்லை!'' -இதுதான் ராமதாஸ் வீசிய நெருப்பு. ஏற்கனவே விட்டேனா பார் என்று வரிந்து கட்டிய ரசிகர்கள் இந்த செய்தியை படித்து ரத்தம் கொதித்து போயிருக்கிறார்கள். இப்படியே போனால் என்ன நடக்குமோ? சுட்டது: Tamil Cinema - shanmuhi - 02-04-2004 :?: :roll:
- Mathan - 02-04-2004 shanmuhi Wrote: ஒரு டவுட். உங்க கீ போட்ல (key Board) இந்த படம் (Emoticons) மட்டும் தான் அடிக்க முடியுமா? - shanmuhi - 02-04-2004 <b>ரஜினிகாந்த் சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி!</b> தலைப்பே இப்படியாகிவிட்டது. இதில் நான் எதை எழுதுவது ? ? ? - Mathan - 02-04-2004 இங்க மட்டும் இல்ல மிஸ் நிறைய இடத்துல பாத்தன் ப்டம் தான் போட்டுருந்தீங்க. அது தான் கீ போட்ல பிரச்சனையான்னு கேட்டேன். சரியா வேலை பண்ணுது நீங்க தான் எழுதிறதுல்ல. டவுட் கிளியர். - shanmuhi - 02-04-2004 ச...ந்...தோ...ஷ...ம் - Mathan - 02-04-2004 நீங்க ஒரு வரி எழுதினதுல என்க்கும் ரொம்ப சந்தோசம். அப்பிடியே உங்க கைய காலா நினைச்சு கேக்கிறன். மத்த பகுதியிலயும் போய் கொஞ்சம் உங்ககருத்த எழுதுங்க. அங்க ரொம்ப சூடா டொப்பிக் போய்கிட்டிருக்கு - shanmuhi - 02-04-2004 கையை காலா நினைக்கிறதும், காலை கையா நினைக்கிற டயலாக் எல்லாம் இங்கே வேண்டாம். எல்லாம் பழைய டயலாக்.... மாதிரி இல்லையா ..? - Mathan - 02-04-2004 எல்லாம் பழைய டயலாக் தான் மிஸ். அப்பிடியாவது ஒரு இரண்டு வரி பேசுவீங்கன்னு ஒரு நப்பாசைதான் Note: உங்களுக்கு நம்ம மாதி நல்லா டமிழ் வருது மிஸ் - Mathivathanan - 02-04-2004 BBC Wrote:எல்லாம் பழைய டயலாக் தான் மிஸ். அப்பிடியாவது ஒரு இரண்டு வரி பேசுவீங்கன்னு ஒரு நப்பாசைதான்அது சரிதான்.. தொத்துவியாதிதானே.. இந்த டயலாக்.. அதுதான் வருகுதாக்கும்.. Please Note: உங்க கருத்துக்கு பதில்தான் இந்த டயலாக்கே தவிர எங்களுடைய பாஷையல்ல.. - Mathan - 02-04-2004 யாருக்கு சொல்றீங்க எனக்கா? - sOliyAn - 02-04-2004 Quote:கையை காலா நினைக்கிறதும்,BBC! கிளவுசை சூவாயும் சூவை கிளவுசாயும் நினைச்சு...." அடுத்தமுறை இப்படி சொல்லிப் பாருங்க. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 02-04-2004 சரி. அட்ரா அட்ரா எழுத்தாளர் உங்களுக்கும் நம்ம டமிழ் வந்திருச்சா? நம்ம ராசி அப்பிடி - Mathivathanan - 02-05-2004 [quote=sOliyAn][quote]கையை காலா நினைக்கிறதும், காலை கையா நினைக்கிற டயலாக் எல்லாம் இங்கே வேண்டாம். எல்லாம் பழைய டயலாக்.... மாதிரி இல்லையா ..?[/quote] BBC! கிளவுசை சூவாயும் சூவை கிளவுசாயும் நினைச்சு...." அடுத்தமுறை இப்படி சொல்லிப் பாருங்க. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vasisutha - 02-05-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen:
- Mathan - 02-05-2004 யாருக்கு லவ்வஸ் டே வாழ்த்து வசி? அத பதிதி ஒரு டொபிக் ஆரம்பிச்சிரலாமா? - Mathan - 02-05-2004 ரஜினியை கேவலமாக பேசினேனா? நான் எந்தவகையிலும் ரஜினியை கேவலமாக பேசவில்லை என பா.ம.க. தலைவர் ராமதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே ராமதாஸின் பேச்சை கண்டித்து தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் ராமதாஸிற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். நடிகர் ரஜினியை பற்றி விமர்சிக்கவே இல்லை என்ற பா.ம.க. ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலையில் நான் தெரிவிக்காத ஒரு கருத்தை தெரிவித்ததாக, உள் நோக்கத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பா.ம.க.வுக்கு எதிராக தூண்டி விட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் இந்த பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். பத்திரிக்கைகளில் பிரசுரிக்க வேண்டாம் என்று நான் சொல்லி, நான் சொல்லாத ஒரு கருத்தை சொன்னதாக நேற்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதுபோல் நான் எதுவும் சொல்லவில்லை. ஒரு வாதத்திற்காக அப்படி நடந்ததாக வைத்துக்கொண்டாலும் பிரசுரிக்க வேண்டாம் என்று சொன்னதாக கூறப்படும் ஒரு கருத்தை பத்திரிக்கையில் பிரசுரித்தது எந்த வகையில் பத்திரிக்கை தர்மம்? இது விஷமத்தனத்தின் உச்சகட்டமில்லையா என்பதை அறிவார்ந்த பத்திரிக்கை நண்பர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம். என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். ராமதாஸ் இவ்வாறு மறுப்பு சொல்லி வெளியிட்டாலும் தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் ராமதாஸின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பல ஊர்களிலும் ரஜினி ரசிகர்கள் ராமதாஸை எதிர்த்து போஸ்டர்கள் ஒட்டியும் அறிக்கை வெளியிட்டும் தங்களத கண்டனத்தை தெரிவித்துள்ளனர். சுட்ட இடம்: CineSouth - kuruvikal - 02-06-2004 எமக்கென்னவோ....ராமதாஸ் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை போலக் கிடக்குது...ஏன் தெரியுமோ...தமிழக அரசியல் சாக்கடையில் ரஜனி கால் வைக்க நினைத்திருப்பது வெளிப்படை...பன்றிதானே சாக்கடையில் இறங்கும்....குளிக்கும்...தின்னும் நாறிக்கொண்டு அலையும்......! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-06-2004 சரி. அப்ப அதபத்தி சொன்னவர்? - kuruvikal - 02-06-2004 இது கறுத்தப்பன்றி என்றால் அது வெள்ளைப்பன்றி....! :wink: தமிழக அரசியல் கூவத்தில் சில பன்றிகளல்லாத வெண் கொக்குகளும் இருக்கலாம்....வை கோ போல நல்ல மனிதர்கள்....இலட்சியப்பற்றாளர்கள்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
|