03-13-2006, 05:08 PM
திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது31) இவர் அங்குள்ள மஞ்சா ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்தார். 1990-ம் ஆண்டு முதன் முறையாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்.அந்த தேர்வில் அவர் தோல்வி அடைந்தார்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற ஆசையில் தனித் தேர்வு எழுத தொடங்கினார். எழுதினார், எழுதினார், எழுதிக் கொண்டே இருந்தார். அக்டோபர், ஏப்ரல் என அடுத்தடுத்து தேர்வு எழுதினார் கடந்த ஆண்டு வரை 18 முறை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிவிட்டார். ஆனால் வெற்றிதான் பெறவில்லை.
இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத இந்த ஆண்டும் விண் ணப்பித்துள்ளார். இதற்காக புத்தகங்களை புரட்டி, புரட்டி படித்து வருகிறார். இந்த முறை எப்படியும் வென்று விடுவேன் என கிறிஸ்துதாஸ் உறுதி கூறுகிறார்.
Thanks:Malaimalar..

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அவர் உண்மையாலும் படித்தும் முடியாமல் தோல்வி அடைந்திருந்தால்... இந்த தேர்வில் வெற்றியடைய வாழ்த்துக்கள்........ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&