![]() |
|
தேர்வில் 18 முறை தோற்ற வாலிபர் 19-வது முறை எழுதுகிறார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: தேர்வில் 18 முறை தோற்ற வாலிபர் 19-வது முறை எழுதுகிறார் (/showthread.php?tid=548) |
தேர்வில் 18 முறை தோற்ற வாலிபர் 19-வது முறை எழுதுகிறார் - SUNDHAL - 03-13-2006 திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது31) இவர் அங்குள்ள மஞ்சா ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்தார். 1990-ம் ஆண்டு முதன் முறையாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்.அந்த தேர்வில் அவர் தோல்வி அடைந்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற ஆசையில் தனித் தேர்வு எழுத தொடங்கினார். எழுதினார், எழுதினார், எழுதிக் கொண்டே இருந்தார். அக்டோபர், ஏப்ரல் என அடுத்தடுத்து தேர்வு எழுதினார் கடந்த ஆண்டு வரை 18 முறை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிவிட்டார். ஆனால் வெற்றிதான் பெறவில்லை. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத இந்த ஆண்டும் விண் ணப்பித்துள்ளார். இதற்காக புத்தகங்களை புரட்டி, புரட்டி படித்து வருகிறார். இந்த முறை எப்படியும் வென்று விடுவேன் என கிறிஸ்துதாஸ் உறுதி கூறுகிறார். Thanks:Malaimalar.. - Niththila - 03-13-2006 என்ன ஒரு விடா முயற்சி இந்த முறையாவது தேர்வில வெற்றி பெற வாழ்த்துகள் - கறுப்பி - 03-13-2006 இந்த முறையாவது தேர்வில வெற்றி பெற வாழ்த்துகள் - Sujeenthan - 03-13-2006 இப்படி ஒரு விடாமுயற்சி உடைய மாணவனைப் பற்றி இப்பதான் கேள்விப்படுகிறன். இந்தமுறை நிச்சயம் சித்தியடைவார். - அனிதா - 03-13-2006 18 முறையா.......... hock: hock: நான் நினைக்குறன் அவர் வேணும் எண்டு பரிச்சையில் தோல்வி அடையுறார் என்று :wink: இப்படி புத்தகங்களின் தன்னுடைய பெயர் வாறத்துக்குத்தான்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஸாரி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அவர் உண்மையாலும் படித்தும் முடியாமல் தோல்வி அடைந்திருந்தால்... இந்த தேர்வில் வெற்றியடைய வாழ்த்துக்கள்........ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 03-13-2006 <!--QuoteBegin-Anitha+-->QUOTE(Anitha)<!--QuoteEBegin-->18 முறையா.......... hock: hock: நான் நினைக்குறன் அவர் வேணும் எண்டு பரிச்சையில் தோல்வி அடையுறார் என்று :wink: இப்படி புத்தகங்களின் தன்னுடைய பெயர் வாறத்துக்குத்தான்... :wink: :lol: ஸாரி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அவர் உண்மையாலும் படித்தும் முடியாமல் தோல்வி அடைந்திருந்தால்... இந்த தேர்வில் வெற்றியடைய வாழ்த்துக்கள்........ <!--QuoteEnd--><!--QuoteEEnd-->அவர் உங்களை போல கொப்பியடிக்கலை போல :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எஸ்கேப் - தாரணி - 03-13-2006 பாவம் அவர் இந்த முறையாவது தேர்வில் வெற்றியடைய வாழ்த்துகிறேன். - iniyaval - 03-14-2006 அவரது விடா முயற்சியை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது., நம்மவர்கள். இரண்டு தரம் பெயில் விட்டால் 3 வது தரம் எடுப்பதற்கு யோசிப்பார்கள். அவர் இந்த முறை பரீட்சையில் சித்தியடைய வாழ்த்துக்கள். - அனிதா - 03-14-2006 <!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Anitha+--><div class='quotetop'>QUOTE(Anitha)<!--QuoteEBegin-->18 முறையா.......... hock: hock: நான் நினைக்குறன் அவர் வேணும் எண்டு பரிச்சையில் தோல்வி அடையுறார் என்று :wink: இப்படி புத்தகங்களின் தன்னுடைய பெயர் வாறத்துக்குத்தான்... :wink: :lol: ஸாரி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அவர் உண்மையாலும் படித்தும் முடியாமல் தோல்வி அடைந்திருந்தால்... இந்த தேர்வில் வெற்றியடைய வாழ்த்துக்கள்........ <!--QuoteEnd--><!--QuoteEEnd-->அவர் உங்களை போல கொப்பியடிக்கலை போல :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எஸ்கேப்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> கொப்பி அடிக்குறதா அப்படி எண்டால் என்ன.... :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - SUNDHAL - 03-14-2006 அனித்தாக்கு கொப்பி அடிக்கிறதன்னா புரியாதுப்பா....அவாட பாஷையில சொன்னா தான் புரியும் அதாவது குதுரை ஒடுறதுன்னு... :oops: :oops: - Niththila - 03-14-2006 <!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->அனித்தாக்கு கொப்பி அடிக்கிறதன்னா புரியாதுப்பா....அவாட பாஷையில சொன்னா தான் புரியும் அதாவது குதுரை ஒடுறதுன்னு... :oops: :oops:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நீங்க இரண்டுமே செய்தீங்களா சுண்டல் :oops: hock: பாவம் அனி அவ நல்ல பிள்ளை ஒழுங்கா படிச்சுதான் பாஸ் பண்ணியிருப்பா அப்படித்தானே அனி :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தேர்வில் 18 முறை தோற்ற வாலிபர் 19-வது முறை எழுதுகிறார் - locga - 03-14-2006 இதை பார்க்க எனக்கு சின்னவயதில் படித்த அம்புலி மாமா விக்கிரமாதித்தன் வேதாளம் கதை நினைவுவருது, அவர் வெற்றிபெற்வாழ்த்துகள். - aathipan - 03-14-2006 அட பாவமே குதிரை அங்கை இல்லையா.. |