Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
ம்ம்ம் - இன்னும் ஓய்ந்தபாடில்லையா? :wink:
என்னமோ எமக்கு மிகபெரும் சவாலாய் இருந்தவர் - மாட்டிட்டார் - இனி - எங்களுக்கு பிரச்சினை இல்ல - என்ற ரேஞ்ல போகுது -!
எங்க தேச ராணுவ- அரசியல் - <b>மக்கள் செல்வாக்கு </b>பலம்முன் - காமராசன் - ஒரு - கொசு-
ஊப்ஸ் - கொசுறு - அவர் கைது செய்யபட்டது-!
அந்த கொசுக்கு முக்கியத்துவம் - நிறையதான் இங்க !
இது ஒண்ணு போதுமே "பருப்பு" "சீனி" "அடாவடி" தளங்களுக்கு - அவங்களுக்குள்ள பேசி கொள்ள -
பாரு .....
நம்ம ஜனநாயக சிங்கம் - எவ்ளோ - தலையிடியா இருந்திருக்கார் - புலிகளுக்கு என்னு அவித்து விட -! :evil: :?
-!
!
Posts: 128
Threads: 10
Joined: Jul 2005
Reputation:
0
ஐரோப்பிய புலம்பெயர் நாடுகளில் உள்ள இப்படியான கொசுக்களை பெரிய மனிதர்களாக காட்டுவதில் இவரும் இவற்றை ............ம்.கொம் தளமும் எப்போதுமே பின்நிற்பதில்லை. குறிப்பாக இந்த கொசுக்களின் இணையத்தளங்களான பருப்பு.கொம், செருப்பு.கொம், கொசு.கொம், குளவி.கொம் மற்றும் கொத்துரொட்டி.கொம் போன்றவற்றை அந்த தளங்களிற்கு போறவர்களில் 90 வீதமானவர்களிற்கு அறிமுகப்படுத்திய பெருமை(கேவலம்) அவருக்கும், அவரின் ........ம்.கொம் தளத்திற்குமே சேரும்.
- Cloud - Lighting - Thander - Rain -
Posts: 87
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
கருத்துக்கள் திசைதிருப்பப்படுவது போல் தெரிகின்றது
vasan
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
இங்கை கொஞ்ச அரைகுறை வந்து கனக்க ஏதேதோ எழுதுதுகள்!! அவர்களுக்கு இங்குள்ள தற்போதைய நடப்புக்கள் தெரியவில்லை!!!!! கூலிகளின் பின்னனி என்ன? அவர்கள் என்னென்ன செய்கிறார்கள்? ... இங்கு யாராவது றோட்டில் வாந்தி/கக்கா(விரிவாக கூற விரும்பவில்லை) செய்தால் கூட உண்டியல்கூலி அன்ட் கோ விடுதலைப் புலிகள்தான் செய்தார்களென்று மொட்டைக்கடிதங்கள், காட்டிக்கொடுப்புக்கள்!!!!!!!!!!! ... உந்த "அறிமுகப் படுத்தீட்டாங்கள்" எண்ட பழைய புராணங்களை விட்டு விட்டு கூலிகளை மக்களுக்கு அம்பலப் படுத்தப் பாருங்கள்!!!! முகமூடிகளுடன் திரியும் கூலிகளின் முகத்திரையை கிளிப்பதற்கு முயலுங்கள்!!!
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
வரதராசப்பெருமாளை இந்தியா கொண்டுவந்து உட்கார்த்தியவுடன், அமைச்சரவை எனும் பெயரில் ஓர் கும்பல் உட்கார்ந்தது!! அந்தக் கும்பலில் ஓர் சிங்களனும் ஓர் கா*காவும் சேர்ந்திருந்தார்கள்!! அந்த கா*காவின் பெயர் யாருக்காவது தெரியுமா???? தூள்கிங்கின் வானொலியில் ஒரு கா*கா பறந்து திரிகிறது! இரண்டு கா*காவும் ஒன்றா???????
மற்றும், இந்த தூளினது வானொலியை கைமாற்ற முயற்சிகள் நடைபெறுகிறதாம்!!! "உண்டியலான்/கா*கா/ஒன்பது" கும்பல் கையேற்க இருக்கிறதாம்!! தூள்கிங்கிற்கு பிரித்தானியாவிலும் பாரிய கண்ணிவெடிகள் காத்திருப்பதனால்தான் இந்த முன்னேற்பாடாம்!!!
Posts: 151
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
அன்பான வாசகப் பெருமக்களே!
இந்த பக்கம் தற்போது 10 பக்கங்களை தாண்டி ஓடுவது பற்றி பலரும் பலவிதமாக பேசுவதை இங்கு கண்கிறேன். அதில் சிலர் அதை ஒரு குறையாகவும், ஏதோ இந்த ராமராசனை நாம் பெருது படுத்துவது போலவும் எழுதுகிறார்கள். அன்பர்களே ஒன்றை மற்றும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இந்த ரீ பீ சீ வானொலி கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஒரு மறைமுக வாழ்வை நடாத்தி வந்தது. அந்த காலப் பகுதியல் அது பலவிதமான முகங்களை வைத்திருந்தது. அதன் முதல் முகம் ஐபீசியிலிருந்து பிரிந்து வந்த முகம். ஐபீசியில் பிரபலாமாக இருந்த அறிவிப்பாளர்கள் சிலரிக் மனதை மயக்கி முதலில் இந்த வானொலி ஆரம்பமானது. அப்பே இந்த வானொலி தேசியத்திற்கு ஆதராவன ஒரு போக்கையே காட்டி வந்தது. புலம் பெயர் தமிழ் மக்களின் ஆதரவை மெதுவாகப் பெற்ற இந்த வானொலி பின்னர் அடுத்த முகத்தை காட்ட ஆரம்பித்தது. அதாவது தேசியத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் ஆதே நேரம் பிழைகளை சுட்டிக் காட்டுகிறோம் என்ற போரவையில் மெதுவாக தமிழ் மக்கள் மீது ஒரு விசத்தை பரப்ப ஆரம்பித்தது. இந்த நிலை மாற்றம் கண்ட தேசியத்திற்கு ஆதரவான அறிவிப்பாளர்கள் குரல் கொடுக்க அது மெதுவாக தேசியத்திற்கு எதிரான ஒரு வானொலியாக மாறியது. கருணாவை புலிகளில் இருந்து பிரிக்கும் பாரிய தட்டத்தில் முன்னணியில் நின்ற இந்த வானொலி ஒரு புலி எதிர்ப்பு வானொலியாக வெளிப்படையக தன்னை இனம் காட்டியது. ராமராசனின் ஐந்தாண்டு திட்டம் மிக இலகுவாக அரங்கேறியது.
தேசியத்தை நேசிக்கும் பெரும்பான்மையானவர்களுக்கு இந்த வானொலியின் தன்மை ஆரம்பத்திலேயே புரிந்தமையால் அவர்கள் இதை ஆரம்பத்திலேயே நிராகரித்து விட்டனர். ஆனால் தமிழ் தேசியம் மீத அதிகளவு அக்கறை கொள்ளாது வெறும் பொழுது போக்காக கேட்பவர்களை வசியம் பண்ணும் வகையில் இந்த வானெலி தன் மயக்கத்தை காட்டியது. அதில் வீழ்நதவர்கள் பலர் பின்னர் புலிகளை விமர்சிப்பதை நான் கண்கூடாகப் பாரத்தேன். இவர்களின் தந்நதிரம் வேலை செய்ய தொடங்கியதையும் உணர முடிந்தது. ஒரு பொய்யை தொடர்ந்து 100 தரம் சொன்னால் அதை சிலர் நம்புவார்கள் என்ற தத்துவத்தை மனதில் கொண்டு புலிகளுக்கு ஆதரவான செய்திகள் சிலவற்றுக்குள் புலிகளுக்க எதிராக பொய்யான விசமத்தனமான பிரச்சாரங்களை இந்த வானொலி செய்ய தொடங்கியது. மக்களை ஏமாற்றும் வண்ணம் இப்படி ஐந்தாண்டு திட்டத்துடன் வேலை செய்த ஒருவரை நாம் ஆரம்பத்pலேயே இனம் காண தவறியமையே இன்றைய இநத்தனை பக்கங்களிற்குமான ஒரு தேவையை கொண்டு வந்திருக்கிறது.
இந்த வானொலி மட்டுமல்லாது பல இணையத் தளங்களும் தற்போது ஒரு வலையமைப்பாக இந்த வேலையை செய்ய முனவந்துள்ளது. யாழ் தளத்தில் தற்போது இணைந்துள்ள அணைவரும் செய்ய வேண்டிய கடமைகள் பல உண்டு. மாறாக இவரகளை பற்றி எழுதுவதானல் யாழ் களமூடாக நாம் இவர்களுக்கு விளம்பரம் தேடிக் கொடுக்கிறோம் என்ற வாதத்தில் நியாயம் இருந்தாலும் நாம் கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று இருந்து விட முடியாது. தேசிய விடுதலைப் போராட்டத்தை எடுத்துச் செல்லும் சக்கதிகள் இதில் ஈடுபடத் தேவையில்லை. ஆனால் உதிரிகளாக இங்கு ஏதோ ஒரு தேவைக்காக ஒண்றினைந்திருக்கும் நாம் சில விடயங்களை நம் கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நிதர்சனம் இணையத் தளம் பற்றி ஆரமபத்தில் நான் கொண்டிருந்த கருத்தை தற்போது மாற்ற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. நிதர்சனம் இணையத்தளம் ஒரு வேடிக்கையான தளமாக இருந்தாலும் தேசியத்திற்கு எதிரானவர்களின் தகவல்களை உடனுக்குடன் வெளிப்படுத்துவது ஒரு சாதாரண விடயம் அல்ல. நான் ஆரம்பத்தில் இதுவும் ஒரு ரீபீசீயாக மாறக கூடாது என்ற ஒரு நோக்கிலேயே இந்த இணையத் தளத்தை நம்ப மறுத்தேன். ஆனால் இன்று இநத இணையத்தளத்தின் தேவை ஒரு கட்டாயமான ஒன்றாக உள்ளதை நாம் யாரும் மறுக்க முடீயாது.
தொடர்ச்சியாக யாழ் இணையத் தளத்தில் தேசியத்திற்கு எதிராக செயற்படும் அனைவைப் பற்றியும் மனம் திறந்து விவாதிப்பதன் மூலம் அவர்களின் பொய்யான பிரச்சாரத்தை நாம் முறியடிக்க முடியும். இதற்கான எனது சிறிய பங்களிப்பு தொடரும்!
Summa Irupavan!
Posts: 87
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
இன்று அபு கம்சா (யுடிர ர்யஅளய ) நாளை ராமராஜ்?
6.3 .2006-15:02
பிரித்தானியாவின் அரசுரிமை சட்டத்தின் பிரகாரம் பின்ஸ்பெரி பாக் மசுூதியின்( Finsbury park mosque) மதத்லைவர் அபு கம்சா மீது வழக்கு தொடரப்பட்டதில் அவருக்கு 7 வருட கடுங்காவல் சிறை தண்டனை பிரித்தானிய நீதி மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 7 ஆம் திகதி 2005 ஆண்டு இவர் மீது வழக்கு தொடரப்பட்ட வேளை பயங்கரவாத நடவடிக்கைகளை து}ண்டுவதற்கான பிரசங்கங்களை மேற்கொண்டது உட்பட இவர் மீது பல குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு இருந்தன. பிரித்தானிய பயங்கரவாத தடை சட்டம் 2001 இன் அடிப்படையில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டதுடன் தற்பொழுது 7 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தமிழீழ விடுதலையில் நம்பிக்கையுடைய தமிழ் மக்களின் மனதில் ராமராஜ் குறித்த கேள்வி எழுத்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து கொண்டு தமிழ் ஈழத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை நெறிப்படித்தியதர்க்கும் வானொலியில் அரசியல் ஆய்வாளராக பயங்கரவாத நடவடிக்கைகளை து}ண்டுவதற்கான பிரசங்கங்களை மேற்கொண்டதர்க்கும் ராமராஜ் கைது செய்யப்பட்டு பிரித்தானிய பயங்கரவாத தடை சட்டத்தினை மீறிய குற்றத்திற்காக இவர் மீது வழக்கு தொடரப்படுமா என்பதே அந்த கேள்வியாகும். அபு கம்சாமீது பிரித்தானிய அரசு வழங்கு தொடர்ந்தமை எதிர்காலங்களில் பலர் மீதும் வழக்கு தொடர்வதற்கு ஒரு முன் உதாரணம் என ராமராஜ் முன்னர் கூறியது குறிப்பிடதக்கதாகும். ராமராஜ் மீது வழக்கு தொடர்வதற்கு ஆதாரபுூர்வமான சாட்சியங்கள் தேவையில்லை என்பதுடன் அவர் கூறிய கருத்தே போதுமானதாக உள்ளது. இவர் மீது பிரித்தானிய நீதி மன்றம் வழக்கு தொடர்வதற்கு போதுமான அளவு ஆதாரபுூர்வமான தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. ஆத்துடன் இவர் ஒரு பயங்கரவாதி என்பதர்க்கு மேலதிக ஆதாரங்கள் சுவிஸ் அதிகாரிகளால் எனி வழங்கப்படும்.
இது சம்மந்தமாக சட்ட நிபுண ஆலோசகர் ஒருவர் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் ராமராஜ் சுவிசால் தண்டனை நிறைவேறியதும் நாடுகடத்தப்பட்டால் பிரித்தானியாவில் தொடர்ந்து வசிப்பதற்கு சிக்கல்களை தோற்றுவிக்கும் என்ற சந்தேகம் தெரிவிக்கப் பட்டுள்ளது. ராமராஜ்யை பிரித்தானிய அரசு தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுவதற்கும், வழக்கு தொடரப்படுவதற்குமான ஆதாரங்கள்:
1. இவர் ஐரோப்பிய நாடொன்றில் குற்றங்களை புரிந்துவிட்டு கள்ளமாக ; லண்டனிக்கு வந்த காலம் தொட்டு வானொலியில் எனையோரை அச்சுறுத்தும் வகையிலும் பயமுறுத்தும் வகையிலும்; உரை நிகழ்த்தியுள்ளமை. தமிழீழவிடுதலையை ஆதரிப்பவர்கள் என நம்பப்படுவர்களை மறைமுகமாக எச்சரித்தமை . இவர்;கள் பயங்கரமான விளைவுகளை எதிர்கொள்வார்கள் என பயமுறுத்தியமை. தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் அவர்களை கடும் சொற்களால் சாடியதோடு அவரை ஆத்திரமூட்டும் சொற்களை பிரயோகித்தமை . இதே வகையில் மாமனிதர் சிவராம், ஜோசப் பரராசசிங்கம் அவர்களுக்கு எதிராகவும் பத்திரிகை அலுவலகங்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுத்தமை . இந்த எச்சரிக்கையினை அடுத்தே ஜோசப் பரராசசிங்கம் ஒட்டுக்குழுக்களால் கொல்லப்பட்டு இருந்தார்.
3 மேற்கத்திய நாடுகளில் மறைமுகமாக ஏமாற்று வேலைகளை செய்யக் கூடியவர்களில் ராமராஜ் ஒரு முக்கியமானவராகும். ஜரோப்பிய ஒனறிய நாடுகளுக்கு எதிராக ஊர்வலங்களை ஏர்பாடு செய்தமை அவர்களின் தேசியக்கொடிகளை எரித்தமை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் ஜெகாத் அமைப்புடனும் அதன் அங்கத்தவர் பசீருடனும் உறவுகளை வைத்திருப்பது. ஜரோப்பிய ஒன்றிய நட்பு நாட்டின் ஜெனிவா நகரில் பேச்சுக்களை குளப்புவதர்க்கு ஏற்பாடு செய்ததின் மூலம் ஜரோப்பிய ஒன்றியத்தினை மறைமுகமாக ஏமாற்றியதோடு அவமதித்தமை. மேலும் இவர் ஜெனிவா அமைதிக்கெதிரான ஊர்வலத்தில் கள்ளமாக கலந்து கொண்டதின் மூலம் பிரித்தானிய பயங்கர தடை சட்டத்தினை மீறி செயற்படுதல்.
4. ராமராஜனுக்கு வங்கியுூடாக புலனாய்வுத்துறையினர் பணம் வழங்கி வருவது யாவரும் அறிந்ததாகும் ராமராஜனும் அவரது மனைவியும் பிரித்தானியாவில் தொழில் ஏதும் செய்யாததுடன், சொந்த தொழில்கள் எதுவும் செய்யாது வாழ்ந்து வருகின்றார்கள். பிரித்தானிய மானியப் பணத்தை பெற அருகதையற்ற இவர்கள் எவ்வாறு தம் நாளாந்த செலவுகளை கவனிக்கின்றனர் என்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.
vasan
Posts: 151
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
து}ள் மன்னன் நாளை விடுதலையாகலாம்!
சுவிஸ் பக்கம் வாழ்க்கையிலேயே தலை வைத்துப் படுக்கமாட்டேன் என்ற உறுதி மொழியுடனும் பொருந் தொகைப்பணம் அபராதமாகச் செலுத்தியிருப்பதாக அறியப்படுகிறது. உண்டியலான் மற்றும் பலர் பணம் சேகரித்து கட்டியுள்ளதாகவும் நாளை அல்லது மறுதினம் விடுவிக்கப்படலாம் என நம்பிக்கையான வட்டாரம் தெரிவித்துள்ளது. வானொலிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அதை வேறு ஒரு நபர் நடத்துவதாகவும் தான் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதாக ராமராசன் அங்கு கூறியுள்ளாராம். ராமராசு விடுதலையானதும் வானொலயில் 24மணிநேர சிறை அனுபவம் பற்றிய கலந்துரையாடல் இடம் பெறுமாம். இந்த சந்தர்ப்பத்தில் தாம் பிணையாக அபராதமாக கட்டிய பணத்தை உந்த வானொலி நேயர்களிடமிருந்து அனுதாப அலையை பாவித்து கறந்து விட உண்டியலான் திட்டமிட்டுள்ளாராம். பாவம் மாற்று கருத்தை நாடியவர்கள் மாட்டுப்பட்டுபோனார்கள்.
Summa Irupavan!
Posts: 208
Threads: 29
Joined: Aug 2005
Reputation:
0
நான் கதைத்தேன் சி*** 20 000 பவுன்சு காசு தந்து பினை எடுப்பதற்கு எல்லாம் தயாhர் நிலையில் இருக்கிறமாம் ஆனாலும் பொலிசார் எந்தவித பதிலையும் தரமறுத்துள்ளார்களாம்.
இண்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஜெய*** ஒரு சந்திப்பை மேற்கொள்வதால் சுவிசில் இருந்து லண்டன் வந்துள்ளாராம்.
றாமறாஜன் சார்பாக எவரும் பொலிசாரிடம் ஆஜராகவில்லையாம். சி*** சுவிசுக்கு போகமுடியாதாம். வங்கி மோசடி ஒண்றை செய்ததான் லண்டன் வந்திருந்ததால் போகமுடியாதாம்.
பொலிசார் விட்ட அண்டு கண்டு கொள்ளவேன்டியதுதான் என்டு சொன்னார்.
மொதத்தில் றாமறாஜனை ஆர் எல்லாம் பப்பாவில் ஏற்றி உலகத்தை கடந்த 5 வருடமாக றாமறாஜனுடன் சோர்ந்து ஏமாற்றி வந்தார்களோ அவர்கள் எல்லாம் தற்போது கைவிட:ட விட்டு ஓடி ஒளித்துவிட்டார்கள் என்பது உண்மை.
இனி என்ன சிக்கால வெயியால வந்து பிரித்தானிய உள்துறை அமைச்சர் எடுத்துவிட்டது பிரித்தானிய அரசுதான் எடுத்து விட்டது என்டு சொல்லுவார்கள்.
அப்பதான் சனம் பயப்பிடம் ஏதோ இவங்கள் பெரிய ஆக்கள் என்டு எல்லாரும் பயப்பிடுவினம் என்ற நினைப்புதான்.
ஆனாலும் அவர் நாளை விடுதலையாக மாட்டார் என்று பொலிஸ் வட்டராங்கள் தெரிவித்தன.
Posts: 151
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
சங்கரி நிங்கள் சொல்லுறது சரிபோலதான் கிடக்கு! இப்ப தொலைபேசி அடிச்சுப்பாத்தன் இன்னும் விடயில்லை!
Summa Irupavan!
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
இப்போது தூள்கிங் வீட்டிலாம் ... இன்றைய நிலையை பாவித்து ....
1) கோழிப்புகழ் குமாரதுரை
2) உண்டியல்புகழ் ஜெயதேவன்
3) ஜேர்மனியக்கள்ளன் ஜெகநாதன்
4) ஏதோ ராஜனாம்
5) .. வினித்தாம்
7) ... போலாம்
...
௯) ...
..
ழ்) ...
..... இப்படி பலர் கூத்தடிக்கிறார்களாம்!!! போதைகளில் தவழுகிறார்களாம்!!! **** ***** *** *** இவ்வளவு ஆண்கள் அங்கிருப்பது பலபல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது!!!
இந்த ******** ********* *********** *********** ************** *********** **********
**** ***** ********* *********** *********** ************** *********** **********
****[/color]
*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
* புலத்திலுள்ள பெண்ணியல்வாதிகளே கிழர்ந்தெழுங்கள்!!
* புலத்திலுள்ள ஜனநாயகவாதிகளே கிழர்ந்தெழுங்கள்!!
* ...
* .....
ஓர் அபலைப் பெண்ணை காப்பாற்றுவோம்!!!!!!!!!!!
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
[quote=ஜெயதேவன்]இப்போது தூள்கிங் வீட்டிலாம் ... இன்றைய நிலையை பாவித்து ....
1) கோழிப்புகழ் குமாரதுரை
2) உண்டியல்புகழ் ஜெயதேவன்
3) ஜேர்மனியக்கள்ளன் ஜெகநாதன்
4) ஏதோ ராஜனாம்
5) .. <span style='font-size:30pt;line-height:100%'>வினித்தாம்</span>7) ... போலாம்
...
௯) ...
..
ழ்) ...
..... இப்படி பலர் கூத்தடிக்கிறார்களாம்!!! போதைகளில் தவழுகிறார்களாம்!!! **** ***** *** *** இவ்வளவு ஆண்கள் அங்கிருப்பது பலபல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது!!!
இந்த ******** ********* *********** *********** ************** *********** **********
**** ***** ********* *********** *********** ************** *********** **********
****[/color]
*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 151
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
அட பாவிகளா! இது கொஞ்சம் 2மச்... மோகன் தயவு செய்து தொலைபேசி இலக்கத்தை எடுக்கவும்.
இந்த நிகழ்வால் ஒரு பெண்ணை இளிவுபடுத்துவதையும் நிறுத்துங்கள். ராமராசனுமட அவரது மனைவியும் தேசியத்தை பார்த்து காறியுமுழ்பார்கள் தான். ஆனால் நாமமு;ம அவர்பாணியில் போனால் நமக்கும் அவைக்கும் என்ன வித்தியாசம்? வினை விதைத்த மனிதன் தற்போது வினையறுக்கிறான். இவர்களின் திருகு தாளங்களை வெளிப்படுத்தி மக்களை தீரப்பெழுத வைப்போம். நாமே தீர்ப்பு சொல்ல நாம் நீதவான்கள் அல்ல!
Summa Irupavan!
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
[size=18]நாங்கள் வன்முறையில் நம்பிக்கையில்லா ஜனநாயகவாதிகள்!! மேலும் கூறப்போனால் பெண்ணியத்திற்காகவும் போராடுபவர்கள்!!! .... எல்லாவற்றிக்கும் மேலாக பொறுப்புள்ள ஐரோப்பியப் பிரஜைகள்!!!!
இவ்வாறான நாங்களா பெண்ணை இளிவு படுத்துகிறோம்?????? இல்லவே இல்லை!! ஓர் அபயப் பெண்ணை காமுகர் கூட்டத்திலிருந்து மீட்கும் பாரிய பொறுப்பை கையிலெடுத்துள்ளோஓம்!!! ...... யாவரும் கிளர்ந்தெழுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
"முட்களை ..."
Posts: 208
Threads: 29
Joined: Aug 2005
Reputation:
0
1) கோழிப்புகழ் குமாரதுரை
2) உண்டியல்புகழ் ஜெயதேவன்
3) ஜேர்மனியக்கள்ளன் ஜெகநாதன்
4) ஏதோ ராஜனாம்
5) .. வினித்தாம்
7) ... போலாம்
தினம் ணருவர்படி பாத்தாலும் கணக்கு சரியாத்தான் வரும். குரங்கு அப்பம் பிறிச்சமாதிரி அப்ப கும்மாளம்தான் என்டுறியள்.
Posts: 208
Threads: 29
Joined: Aug 2005
Reputation:
0
எனக்கு இந்த சந்தர்பம் கிடைக்காததை இட்டு நான் கவலைபடுகிறேன்.
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
ஏன் சங்கரித்தாத்தா தையல் மெசினேதும் இன்னும் இருப்பிலை இருக்கோ. அவசரமான துயரிலை இருக்கிறீங்க.
:::: . ( - )::::
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
[quote=ஜெயதேவன்][size=18]நாங்கள் வன்முறையில் நம்பிக்கையில்லா ஜனநாயகவாதிகள்!! மேலும் கூறப்போனால் பெண்ணியத்திற்காகவும் போராடுபவர்கள்!!! .... எல்லாவற்றிக்கும் மேலாக பொறுப்புள்ள ஐரோப்பியப் பிரஜைகள்!!!!
இவ்வாறான நாங்களா பெண்ணை இளிவு படுத்துகிறோம்?????? இல்லவே இல்லை!! ஓர் அபயப் பெண்ணை காமுகர் கூட்டத்திலிருந்து மீட்கும் பாரிய பொறுப்பை கையிலெடுத்துள்ளோஓம்!!! ...... யாவரும் கிளர்ந்தெழுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
"முட்களை ..."
ஐயா உண்டியலான் உங்கை சுவிசிலை உங்கடை பெண்ணிலைவாதிகள் கனபேர் இருக்கினம். கதவைத் தட்டுங்கோ போராட வருவினம். சிறுமிகளையெல்லாம் வல்லுறவு புரிந்த ஒரு ஈனனுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் அக்கறையுடன் கனபேர் இருக்கினம் சுவிசில்.
:::: . ( - )::::