Yarl Forum
"தூள்கிங் ராமராஜன் கைது" - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: "தூள்கிங் ராமராஜன் கைது" (/showthread.php?tid=746)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


"தூள்கிங் ராமராஜன் கைது" - வினித் - 02-22-2006

http://www.nitharsanam.com/?art=15470


நன்பர்களே "தூள்கிங் ராமராஜன் கைது"


[b]<span style='font-size:30pt;line-height:100%'>சுவிஸ் நாட்டின் பொலிசாரால் தேடப்பட்டு வந்த பிரபல திருடன் ராமராஜன் ஐநா முன்றலில் விலங்கிடப்பட்டார். - ஜெனீவாப் பொலிசாருக்கு நெருக்கமானவர் கொடுத்த தவலையடுத்து பொலிசார் அதிரடி நடவடிக்கை.</span>

ஜ வியாழக்கிழமைஇ 23 பெப்ரவரி 2006 ஸ ஜ மௌலானா ஸ

<img src='http://img163.imageshack.us/img163/3782/main45jd.jpg' border='0' alt='user posted image'>

சமாதானத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒட்டுக்குழுக்களின் வெளிநாட்டு பிரதிநிதியும் சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சமாதானத்துக்கு எதிரான அமைப்புக்களுக்கு தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரபல திருடனும் தேசவிரோத ஊடகமொன்றை லண்டனில் இருந்து நடாத்திவரும் இராமராஜன் எனப்படும் போதைவஸ்து முஸ்தபா சுவிஸ் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுவிஸ் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர் சுவிஸ் நாட்டுக்கு வரமுடியாமல் தடை விதிக்கப்பட்கப்பட்டது யாவரும் அறிந்த விடயம். சுவிஸ் நாட்டில் போதைவஸ்து வியாபாரம் ஆட்கடத்தல் வங்கி அட்டை மோசடி உட்பட ஒரு கொலையுடனும் தொடர்புடைய இவர் தொடர்பாக ஜெனிவா பொலிசாருக்கு இவருடைய வழக்கு இலக்கம் உட்பட பல உண்மைகள் அடங்கிய தகவலுடன் பொலிசாருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கொடுத்த தகவலையடுத்து இவர் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார். இவர் சுவிஸ் நாட்டில் பயங்கரமான குற்றங்களைச் செய்துவிட்டுத் தப்பிச்சென்று இலங்கையிலிருந்து வந்திருப்பதாக அகதி அந்தஸ்துக் கோரியிருந்தார். நீண்டகாலமாக சுவிஸ் நாட்டுப் பொலிசாரால் தேடப்பட்ட இவரைக் கண்டறிந்து தருமாறு சுவஸ் பொலிசார் தமக்கு நெருங்கிய வட்டாரங்களுக்கு தெரிவித்திருந்தனர். இவர் யேர்மனியில் இருந்து சட்டவிரோதமாக சுவிசுக்குள் வந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு, தகுந்த பயண ஆவணங்கள் இல்லாத நிலையிலேயே கைதானார். சமாதானத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குடிபோதையில் வீதியால் சென்று கொண்டிருந்த மக்களுக்கு இடையூறு விளைவித்த போது ஏற்பட்ட குழப்பத்தின் போது பொலிசார் தலையிட்டபோதே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களாலேயே ராமராஜன் காட்டிக் கொடுக்கப்பட்டார் என்று சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றது. (மேலதிக தகவல்கள் விரைவில்)


- sathiri - 02-22-2006

நடந்த சம்பவம் உண்மைதான் ராமராஜன் கைதுசெய்யப்பட்டுள்ளார் இதுவரை விடுதலையாகவில்லை ஆனால் சுவிஸ் காவல்துறை என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதும் தெரியவரவில்லை


- கறுப்பி - 02-22-2006

வினித் உண்மை செய்திகளைத்தானே போட்டிருக்கிறார்


- cannon - 02-22-2006

தூள்கிங் ராமராஜன், கண்டிப்பாக தற்போது நடக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில்தான் சுவிஸ் சென்றிருக்க வேண்டும். சிலவேலை சுவிச் நாட்டில் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ள விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடாத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் கூட பின்புலத்தில் இருந்திருக்கலாம்.

இவற்றை உரியவர்கள் சுவிஸ் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், அண்மைக்காலங்களில், ராமராஜன் சார்ந்த கும்பல்களால் ஈழத்தில் நடாத்தப்பட்ட படுகொலைகளையும் தெரியப்படுத்த வேண்டும்.

ராமராஜன் தொடர்பான தகவல்களை தனிநபர்களாகவே பொலிஸாருக்குத் தெரியப்படுத்தலாம்!!

பி.கு: கள நிர்வாகிகள் இத் "கோழிக்கள்ளன் கைது" என்ற தலைப்பை தயவு செய்து "தூள்கிங் ராமராஜன் கைது" என்று மாற்றி விடுங்கள்!!!


- வினித் - 02-22-2006

கறுப்பி Wrote:வினித் உண்மை செய்திகளைத்தானே போட்டிருக்கிறார்

வினித் என்றால் உண்மை, உண்மை என்றால் வினித்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கந்தப்பு - 02-22-2006

எச்சில் எழும்புத்துண்டுக்காக சொந்த இனத்தினைக்காட்டிக்கொடுக்கும் ஈனப்பிறவியினை சுவிஸ் அரசாங்கம் பிடித்த நல்லசெய்தியினைத்தந்த தம்பி வினித்துக்கு மிக்க நன்றி.


எனக்கு ஒர் சந்தேகம், யாழ் களத்திலும் தமிழ்தேசியத்துக்கு எதிராக எழுதுகிற ஒரு சிலரில் உந்த ராமராஜனும் இருக்கக்கூடும். அப்ப அவரால் இனிமேல்(ராமராஜன் ஜெயிலில் இருக்கும்போது) கருத்து எழுதமுடியாதில்லே.


- ஜெயதேவன் - 02-22-2006

தூள்மன்னன் "ராமராஜனின்" கைதுக்கு பின்னால், சுவிஸிலிருந்து இயங்கும் புளொட் கும்பல் இருந்திருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது. அங்கு நடாத்தப்பட்ட தெருக்கூத்தில் பங்கேற்க வைப்பதற்காக ஈ.என்.டி.எல்.எப் "ராமராஜனுடன்", சுவிஸ் புளொட் "ரஞ்சன்" பல நாடகங்களை ஆடினாராம். இந்த வலையில் சிக்குண்ட "ராமராஜன்" ஜேர்மனி வழியாக சுவிஸுக்கு களவாக நுளைந்தாராம். தெருக்கூத்தில் பங்கு பற்றி முடியும் தறுவாயில், புளொட் "ரஞ்சந்தான்" பொலிஸாரை அழைத்ததாக தூள்மன்னன் தரப்பு நம்புகிறதாம்.

எந்த ஒரு காலகட்டத்திலும் இண்த்த இரு கூலிக்கும்பல்களும் இனைந்து செயற்பட்டதில்லையாம். குறிப்பாக லண்டனில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் புளொட் "உரும்பிராய் சங்கர்" கோஸ்டி தூல்கிங் "ராமராஜன" பலமாக தாக்கியும், உடமைகளை சேதப்படுத்தியதும் பின் பொலிஸ், நீதிமன்றம் தலையிட்டதும் பலருக்கும் ஞாபகமிருக்கலாம்.

இது இப்படியிருக்க, இங்கு லண்டனில் உண்டியாலான் "ஜெயதேவன்", தூள்கிங் "ராமராஜனை" விடுவிப்பதற்காக பிரயத்தனங்களை எடுப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது.


- ஜெயதேவன் - 02-23-2006

தூள்கிங்கின் கைது உள்வீட்டு சதியென்றும் கூறப்படுகிறது. செய்தியை உறுதி செய்ய முடியாமல் இருக்கிறது. தூள்கிங் "ராமராஜ்"க்கு ஜேர்மனியிலிருந்து தான் வேட்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எது எப்படியிருப்பினும், "யாரோ குற்றி அரிசியாகி விட்டது"!! ... அ"றோ"கரா..............


- malu - 02-23-2006

தூள் கிங் கைது பாராட்டப் பட வேண்டிய விடயம்.துரோகிகளுக்கு முடிவு இதுதான்.மற்றவர்கல் உணர்ந்துகொண்டால் சரிதான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


தேசிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் - ரிபிசி பணிப்பாளர் ராமராஜ் - Vasan - 02-23-2006

நேற்று ஜெனிவாவில் ஜேவிபி, ஜாதிககெல உறுமய கட்சியின் ஆதரவாளர்களும், தமிழ்குழுக்களின் ஆதரவாளர்களும் இணைந்து தமிழீழ தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர். வெகு குறைவானவர்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் கைகலப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ரிபிசி பணிப்பாளர் ராமராஜ் உட்பட சில தமிழர்கள் சுவிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி இந்த ஊர்வலத்தை ஒழுங்கு செய்வதில் முக்கிய பங்காற்றிய சிலருடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் முக்கிய உறுப்பினர்கள் தங்களை படம் பிடிக்க முற்பட்டதாகவும், அதனாலேயே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். அப்பொழுது தாங்கள் இருவரை பிடித்து வைத்திருந்ததாகவும், ஓடிப் போன மற்றையவர்கள் பொலிஸாரை அழைத்து வந்து ராமராஜ்தான் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியதால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். அத்துடன் ராமராஜ் இன்று காலை விடுவிக்கப்படுவார் எனவும் கூறினார்கள்.

இவர்களின் கூற்றின்படி ஊர்வலத்தை படம் பிடித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதும், ரிபிசி பணிப்பாளர் ராமராஜ் கைது செய்யப்பட்டதும் உண்மை என்று தெரிகிறது. சென்ற முறை இவர்கள் நடத்திய ஊர்வலத்தின் போதும் தேசியத்திற்கு ஆதரவான இரண்டு சிறுவர்கள் படம் பிடிக்க முற்பட்டதாக கூறி இவர்களால் துன்புறுத்தப்பட்டிருந்தனர். ஊர்வலம் போவதன் நோக்கமே, தங்களையும் தங்களின் கோரிக்கைகளையும் உலகுக்கு அறிய செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். அதனாலேயே மக்கள் கூடுகின்ற வீதிகளால் ஊர்வலம் போகின்றனர். ஒரு வெளிப்படையான ஊர்வலத்தை படம் பிடிக்கும் ஜனநாயக உரிமை அனைவருக்கும் உண்டு. தங்களை படம் பிடித்து விடுவார்கள் என்று அஞ்சுபவர்கள் வீதியில் இறங்கி போராடக் கூடாது. ஆனால் யுத்தம் வேண்டாம் என்று ஊர்வலம் போகின்ற இவர்கள் தங்களை படம் பிடிப்பவர்கள் மீது மேற்கொள்ளும் அராஜகங்களில் இருந்தே, இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்து கொள்ளலாம். இவ்வாறானவர்கள் தங்களை ஜனநாயகத்திற்காக குரல் கொடுப்பதாக சொல்லிக் கொள்வது மிகவும் நகைப்பிற்கிடமான ஒன்று.

அதே வேளை ராமராஜ் மீதான கைதும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இது ஒரு உள்வீட்டு வேலை என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஊர்வலத்தில் பல ஈபிடிபி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஈபிடிபிக்கும் ரிபிசிக்கும் ஆகாது என்பது உலகு அறிந்த விடயம். டக்ளஸ் தேவானந்தாவை ரிபிசி தொடர்ந்து விமர்சித்து வருவதால், ஆத்திரத்தில் இருந்த ஈபிடிபியினர் பொலிஸாரிடம் ராமாராஜை காட்டிக் கொடுத்தனர் எனச் சொல்லப்படும் செய்தியையும் புறம் தள்ளுவதற்கில்லை.

http://www.webeelam.com/seithikal.html


- Bond007 - 02-23-2006

உங்கை ஒரு தளம் புரண்டு புரண்டு அழுது வடிக்குது. உவன் காமரசான் வரலாறு இது தான். அண்டப புழகு புழுகி ஒரு பெண்ணை சுவிசிலை மடக்கினான்.. அவ நல்ல காசு வைச்சிருந்தாஇ அது தான்இ பிறவு அங்கை கள்ள மட்டை கடன் மட்டை து}ள் வியாபாரம் போடர் போன்ற வற்றிலை இருக்க சுவிஸ் பொலிஸ் இவனை மடக்கிப்போட்டுது. பிணையிலை வெளியிலை வந்த ராமராசு அங்கை மடக்கின பொட்டையை மயக்கி லண்டனுக்க தப்பி வந்திட்டான். பிறமு திரும்ப அங்கை போகையில்லை. உந்த ரீபீசி நடத்தின பணக்கொள்ளை விழா சுவிசிலை நடந்தும் போகயில்லை. ஆன இப்ப பிரித்தானிய புத்தகம் சமாளிக்கலாம் எண்டு போனவனை சுவிஸ் பொலிஸ் மடக்கிப்போட்டுது. உந்த வ பிறந்ததுதின்றை மனிசியும் இப்ப ரீபிசியிலை அழுது கொட்டுறா. தம்பி காமராசுவும் உண்டியலானும் இப்ப மொட்டை கடிதாசி பிசினசு தான் செய்யினம். ஆனால் கடைசியை காமராசனுக்கே இந்த கதி என்டால் உண்டியலான்???? வெகு விரைவில்.


- sri - 02-23-2006

சர்வதேச குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரிபிசி வானொலி நிறுவனர் ராமராஜன் கைது.

போதைவஸ்து கடத்தல், ஆட்கடத்தல், மற்றும் வங்கிக் கடன்அட்டை(கிரடிற்காட்) மோசடி போன்ற சர்வதேச கிரிமினல் குற்றங்களில் நீண்டகாலம் ஈடுபட்டவரும் ரிபிசி வானொலியின் இயக்குனருமான திரு. ராஜராஜன்(முஸ்தப்பா) அவர்களை நேற்று புதன்கிழமை சுவிஸ்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை ஜெனீவாவில் அரச தரப்பினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுக்களில் அரசதரப்பினரின் கோரிக்கையை முன்வைத்து அதாவது போர் நிறுத் உடன்படிக்கையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என வலியுத்தி ஜெனீவாவில் ஐநா முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டபோதே இராமராஜனால் பாதிக்கபட்ட ஒருவரால் இவரது பழைய வழங்கு இலங்கம் பொலிசாருக்கு வழங்கப்பட்டு இவரது சர்வதேச குற்றங்கள் தெரியப்படுத்தியதை அடுத்து ஆர்ப்பாட்ட இடத்திற்கு விரைந்த சுவிஸ்லாந்து காவல்துறையினர் இராமராஜன் அவர்களை விலங்கிட்டு அழைத்துச்செல்லப்பட்டார்.

சுவிஸ் நாட்டில் இவருக்கான தடை இருந்த போதிலும் ஜேர்மனி நாடு சென்று தரைவழியாக சட்டவிரோதமாக சுவிஸ் நாட்டின் எல்லையைக் கடந்து சென்று ஜெனீவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைதாக்கிய குடிபோதையில் புலி எதிர்ப்பு கோசங்களை எழுப்பிக்கொண்டிருந்த சமயமே சுவிஸ்லாந்து காவல்துறையினரல் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சுவிஸ்லாந்து நாட்டில் இவர் வசித்த காலத்தில் போதைவஸ்து வியாபாரம் வங்கிக் கடன்அட்டை மோசடி, மற்று திருட்டுத்தனமான கடன் அட்டை தாயரித்தல், கூலிக்கு ஆட்களை அமர்த்தி கொலைகள் செய்தல் போன்ற சர்வதேச கிரிமினல் குற்றங்கள் செய்தமைக்காக சுவிஸ்லாந்து காவல்துறையினரால் வலைவிரித்து தேடப்பட்டு வந்தார்.

இதன்காரணமாக சுவிஸ்லாந்து நாட்டிலில் சிறுதுகாலம் தலைமறைவாக ஒழித்துத்திரிந்த ராமராஜன் அவர்கள் பிரித்தானியா சென்று சிறீலங்காவில் இருந்து வந்ததாகக் கூறி அரசியல் தஞ்சம் கோரியிருந்தார். தனது பெயரை மாற்றி இலங்கை அரசின் உதவியுடன் வேறு பெயரில் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் தாயாரித்து புதிய கடவுச்சீட்டை (ரவல் டொக்கியூமன்) எடுத்து லண்டனில் வசித்து வந்தார்.

இலங்கை மற்றும் இந்திய உளவுத் துறையின் ஆதரவுடன் செத்து விழுத்து கிடந்த ரிபிசி வானொலியை மீளக் கட்டியெழுப்பி புலி எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.

அண்மைக் காலமாக ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து ஐரோப்பிய நாடுகளில் வன்முறைகளை தோற்றுவிப்பதோடு புலி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

குறிப்பாக மாற்று அமைப்புக்களில் இருக்கும் தமிழ்த் தேச விரோதிகளை இணைத்து ஐரோப்பிய நாடுகளில் ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் என நடத்துவதோடு ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் சிறீலங்கா தூதுவராலங்களின் உதவியுடன் அரச தரப்பு சந்திப்புகளை ஏற்படுத்தி ஆனந்த சங்கரி ஐயா போன்றவர்களில் உதவியோடு புலி எதிர்ப்பு பிரச்சாரங்களை நடத்தி வந்தார்.

இன்னொரு புறம் ஐரோப்பிய நாடுகளில் இளம் சமூகத்தினரை கூலிக்கு அமர்த்தி விடுதலை ஆதரவாளர்களை மீது அடிதடி மற்றும் கத்திக்குத்து போன்றவற்றை திட்டமிட்டு நடத்திவந்தார். சிலநேரங்களில் தமது ஆதரவாளர்களைக் கூட கூலிக்கு அமர்த்திய ஆட்களை வைத்து தாக்கியிருக்கின்றார். இதனால் புலிகளே இதைச் செய்து வருகின்றனர் என ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தி அவர்கள் மூலமாக அந்தந்த நாட்டு காவல்துறையில் முறைப்பாடுகளைச் செய்து புலிகள் ஐரோப்பிய தேசத்தில் வன்முறைகளில் ஈடுபடுகின்றார்கள் என்ற மாயையை உருவாக்கி ஐரோப்பிய தேசத்தில் விடுதலைப் புலிகளை தடை செய்ய வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தை உருவாக்கிக்கொண்டிருந்தவர்.

தமது ஆதரவாளர்களை வைத்து ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் அலுவலங்களில் இருந்து கதைப்பது போன்றும் விடுதலைப் புலிகளின் நகரப் பிரதிநிகளின் பெயர்களைக் கூறிக்கொண்டு தமிழ் மக்களில் பணம் தராதவர்கள் மற்றும் விடுதலையின் எதிர்ப்பாளர்களின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் தொலைபேசி அடித்து புலிகள் கதைப்பதாகத் தெரிவித்து அந்த மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் மற்றும் விரட்டும் நடவடிக்கைகளில் அண்மைக்காலமாக முன்னெடுத்த சூத்திரதாரியாக விளங்கியவர்.

அடிக்கடி கொழும்பு சென்று மகிந்தராஜபக்ச, கருனா, மற்றும் ஆனந்த சங்கரி போன்றவர்களைச் சந்தித்து அவர்களின் திட்டங்களை ஐரோப்பிய தேசத்தில் நடைமுறைப்படுத்தி வருபவர்.

இப்படிப்பட்ட சர்வதேச கிரிமினல் ரிபிசி வானொலியில் ஐனநாயகம் பேசலாமா?
அல்லது தன்னை ஜனநாயகவாதியாக இனம் காட்ட முற்படலாமா?
சிந்தியுங்கள் மக்களே............? .

எட்டப்பர் இணையத்தளம்
http://www.eddappar.com/content/view/36/26/


- Anandasangaree - 02-23-2006

ஆப்பு இறுக்கினவர் சுவிஸ் பொலிசுக்கை பெரிய தலையாம். அந்தமாதிரிதானம் ஆப்பை செருகினவர். இவர் ஆரோ வருவார் அவருக்கு 2 தரும அடி ஆக்களை வைச்சு சுவிசிலை கொடுப்பம் எண்டுதானாம் போனவர் ஆனால் அவர் பெரிய சுளியன் இவரை வெண்ட சீமான் உடனை இவரை அங்க வரவச்சு திட்டமிட்டபடி பொலிஸ் வாகனத்திலை அவம் கூட வந்தாரம். இவர் ஆள் தூக்கு என்ட பொலிஸ் போய் அப்பிச்சுதாம்.

தூள் மன்னன் திகைச்சே போட்டாராம். சுவிஸ் பொலிசுக்கு ரொலிபிளேயரை தெரியும் என்டு ஒரு பொய் சொன்னாராம். சுவிஸ் பொலிஸ் சொல்லிச்சுதாம் ஏன் இங்கு இருந்து கடத்தினதூள் கிறிமினல் வேலைகள் எல்லாத்தையும் அவருக்கு பளக்கியாச்சோ என்டு.
ஆப்பு இறுக்கினவர் அலுவலை முடிச்சுக்கொண்டு போகவேன்டிய இடத்திற்கு போட்டாராம்.

பாவம் தூள் மன்னின் விடுதலைக்கு தூள் வானொலியும் இரங்கவில்லை.
ஜெனிவா வருகிற ஒருவருக்கு அடிக்கபோய் சீமான் கம்பிய கவனமாக என்னுறாராம். அடிக்கிறதுக்கு வசதியாக ஏற்பாடு செய்தவரும் அடிவாங்க ஜெனிவா வந்தவரும் சந்தோசமாக போகவேன்டிய பொலிஸ் வாகனத்திலையே போய் சோர்ந்து விட்டினமாம்.

தூள் மன்னன் இனி கம்பி எண்னி வெளியால வந்தாலும் அங்காலை வாழ்கையிலை தலைவச்சு படுக்க முடியாதமாதிரி பொலிசார் செய்திருக்கினமாம். ஆனால் எப்ப வெளியால சூரியனை பாப்பரோ தெரியாது.

ஊண்டியலானுக்கு சந்தோசமாம். ****

எல்லாம் தூள்தான்.

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- வினித் - 02-23-2006

இவன் செய்யும் ஆர்ப்பாட்டங்களை செய்தியாக போடு பிபிசி

இவன் கைது செய்யப்பட்டதை செய்தியில் போடுவார்களா?

:?: :?: :?: :?: :?: :?: :?:


- வியாசன் - 02-23-2006

அவையள் (அ)நியாயத்துக்குதான் துணை போவினம்


- malu - 02-23-2006

என்ன புரிந்து கொண்டதற்கு நன்றி.நான் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருப்பேன்.
அன்புடன்
மாலு


- Anandasangaree - 02-23-2006

<img src='http://www.nitharsanam.com/public/geniva/r346162021.JPG' border='0' alt='user posted image'>


- Anandasangaree - 02-23-2006

<img src='http://img388.imageshack.us/img388/472/r209943473304ji.jpg' border='0' alt='user posted image'>


- Bond007 - 02-23-2006

வணக்கம் மக்கலே!
து}ள் கிங்கை வெளியில் எடுக்க பலத்த முயற்சிகள் நடக்குது! 50ஆயிரம் பிராங்க் பிரட்ட மனிசி கடன் கேட்டு அலையிறாவாம். லண்டனிலை உந்த து}ள் கிங் வாங்கின கடன் மட்டும் ஒரு லச்சம் பவுண் வரும். இஞ்சை கை விரிச்சிட்டினம். வெகு விரைவில் வானொலயில் காசு கேட்க திட்டம் போடினமாம். ஜெர்மனியிலிருந்து சிலர் அவரை மீட்க நகை முதல் கொண்டு அனைத்தையும் அடகு வைத்து காசு பிரட்டுகினமாம். சங்கரியார் சிறீ லங்கா அரசிற்கு ஒரு விண்ணப்பம் விடுத்திருக்கிறாராம். ஆனால் காசு கட்ட சிறீ லங்கா அரசு மறுத்து விட்டது. காசு கட்ட இப்ப அவற்றை ஆக்ள் ஓடி;திரியினம். அதிகதாம நாளை காலை அல்லது இன்று மாலை காசு கட்டப்படும். பிட்டத்தட்ட 50அயிரம் பிராங்க். காசு கட்டியதும் வங்கி இவரை விடுவிக்கலாம் என்ற பின் தான் விடுவரார்கள். ஜெர்மினியிலிருந்து விசர்க கதை கதைக்கும் கூட்டமும் இந்த காமராசனின் மனிசின் சொந்தக்காரரும் காசு பிரட்டி எடுக்க உள்ளார்கள. வந்த பிறகு பாருங்கோ எப்படி பல்டி அடிக்கிறான் என்று! எவன் பிடி பட்டதுக்கும் புலியளை தான் சாடுவான்.


- கறுப்பன் - 02-23-2006

வணக்கம். முதலில் எல்லோருக்கும் கருப்பனின் தாழ்மையான வணக்கங்கள்.

ராமராஜ் என்றொரு தனிநபரையோ...அல்லது ஊடகவியலளனையோ அவன் இவன் என்று எழுதுவதை - முதலில் நிறுத்துங்கள்.அது யாராக இருந்தாலும் தேசியத்து ஆதரவான அல்லது எதிராக இருக்கலாம். கருத்துக்களை கருத்துக்களால் வெல்லுங்கள். அதை விடுத்து அவன் இவன் என்று உஙள் கோபத்தை அநாகரிகமான வார்த்தைகளில் காட்டாதீர்கள்.

தேசியத்திற்கு எதிரானவர்கள் எல்லாம் போக்கிரிகளாகவும் ஆதரவானவர்கள் எல்லாம் நாகரிகமான மனிதர்களாகவும் காணும் தன்மை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.சகிப்புத்தன்மை என்பது நம்மவர்களிடம் குறைந்துகொண்டு வருகின்றது போலவே தெரிகிறது.

ரீபிசியோ அல்லது காமராஜோ....சரியோ தவறோ அதை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ ஆனால் சொல்வதற் எதிர்ப்பதற்கு நமக்கு இருக்கும் உர்மைபோல்தான் அவர்களிற்கும் சொல்வதற்கும் இருக்கிறது.

தவறு கண்டால் மன்னிக்கவும்.