Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில்..

"க"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
கண்ணே கலை மானே........
கன்ணின் மணி என கண்டேன் உனைநானே......
ராரி ரரோ,,,,,,,,,, ஓ ராரி ரரோ.......
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி...
நீயோ கிளிபேடு ஆனந்த குயிற்பேடு........
ஏதோ தெய்வம் சதி செய்தது,,,
பேதை உன் வாழ்வில் விதி செய்தது.........

து
.

.
Reply
பிருந்தன்
இந்தப்பாட்டு இதற்கு முன்பக்கத்தில் இருக்கிறது.

Reply
Selvamuthu Wrote:பிருந்தன்
இந்தப்பாட்டு இதற்கு முன்பக்கத்தில் இருக்கிறது.

மன்னிக்கவும்.

கனவுகானும் வாழ்க்கை யாவும்.........
கலைந்து போகும் கோலங்கள்....
துடுப்பு கூட பாரமென்று........
கரையை தேடும் ஓடங்கள்......

.

.
Reply
அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடிக்கிடந்தோம் சுகமல்லோ
தத்தித் தத்தித் தா தத்தை மொழி பேசும் தங்கக் கிளிகள் நாமல்லோ

"க"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
நன்றி பிருந்தன்.

கண்ணிலே நீரெதற்கு
காலமெல்லாம் அழுவதற்கு

மெ...

Reply
மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
உன் காதலொன்றே மிக உயர்ந்ததடி அதை வானம் அண்ணார்ந்து பார்க்கும்....

"ம"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
மல்லிகை என் மன்னன் மயங்கும்...
பொன்னான மலர் அல்லவோ........

வே
.

.
Reply
வேணாம் வேணாம் விழுந்திடுவேனா....

"ம"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
வேலை இல்லாதவன் தான் வேலை தெரிந்தவன் தான்
வீரமான வேலைக்காரன் விவகாரமான வேலைக்காரன்......

வே
.
Reply
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நினைக்கும் என்டு....

.
Reply
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

தே......

Reply
தேவனே என்னைப் பாருங்கள் என் பாவங்கள் தனை ஏந்திக்கொள்ளுங்கள்........

.
Reply
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்.......

"ஏ"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
மன்னிக்கவும்

தவறாக பதிந்து விட்டோன்
Reply
நர்மதா நான் எழுதின பாட்டையே நீங்களும் எழுதியிருக்கிறீங்கள்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

அடுத்தது க
Reply
<ul>
Reply
ஏன் பெண்ணென்று பிறந்தாய் .....

பி
.
Reply
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
''நி''
Reply

Forum Jump:

Users browsing this thread: 8 Guest(s)