Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"தூள்கிங் ராமராஜன் கைது"
[quote=Anandasangaree]<span style='font-size:30pt;line-height:100%'><b>எல்லாரும் நாளைக்கு உதையன் சுடரொளி பத்திரிகை வாசிக்க தயாராக இருங்கோ தூள் கிங் றாமறாஜன் என்ட தலைப்பிலை ஒரு கட்டுரை வருகிறது படத்துடன். </b></span>


ஒன்றையும் காணவில்லை :?: :?: :?:

http://www.uthayan.com/
http://www.sudaroli.com/
" "
கட்டுரை படத்துடன் குறித்த பத்திரிகைகளில் வருவதைப் பற்றி அறிய இவர் என்ன அந்த பத்திரிகைகளின் ஆசிரியரா? சும்மா பீலா விட்டுக் கொண்டிருப்பார் இவற்றை கதையைக் கவனத்தில் எடுக்காதையுங்கோ........... இவரும் து}ள் கிங்கிற்கு சளைத்தவரல்ல.
- Cloud - Lighting - Thander - Rain -
வந்துள்ளது நான் வாசித்தேன். எனது கையில் தற்போது பத்திரிகையும் இருக்கிறது.
உமது கையில் பத்திரிகை இருந்தால் நாமென்ன செய்ய முடியும். நாம் அதைப் பார்க்கிறத்திற்குரிய வழியை சொன்னால் நல்லது.
- Cloud - Lighting - Thander - Rain -
உமக்கு வாசிக்க முடியாவிட்டால் நாமென்ன செய்ய முடியும்.
ஜெனிவா பேச்சுவார்த்தை பற்றி (04.03.2006 )இன்று பத்திரிகையில் 13ம் பக்கத்தில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்கள் அதில் இருபடத்துடன் அவர் ஜேர்மனியில் மாவீரர் நிகழ்வை குளப்ப எடுத்த நடவடிக்கை போல் ஜெனிவாவிலும் எடுத்ததையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதை ஏன் இணைய பதிப்பில் இணைக்கவில்லை????????

இணைத்தால் பலர் பார்த்துவிடுவார்கள் என்று பயமா???? :oops: :oops: :oops: :oops:
" "
Anandasangaree Wrote:உமக்கு வாசிக்க முடியாவிட்டால் நாமென்ன செய்ய முடியும்.

இங்கு புலம் பெயர் நாடுகளில் தமிழ்க்கடைகளில் கிடக்குமே அதுவா.....??? :roll: :roll: :roll:
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Anandasangaree+--><div class='quotetop'>QUOTE(Anandasangaree)<!--QuoteEBegin-->உமக்கு வாசிக்க முடியாவிட்டால் நாமென்ன செய்ய முடியும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இங்கு புலம் பெயர் நாடுகளில் தமிழ்க்கடைகளில் கிடக்குமே அதுவா.....??? :roll: :roll: :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->



:roll: :roll: :roll:
<!--QuoteBegin-Anandasangaree+-->QUOTE(Anandasangaree)<!--QuoteEBegin-->உமக்கு வாசிக்க முடியாவிட்டால் நாமென்ன செய்ய முடியும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பிறகென்ன சீலைக்கு உதயன் சுடரொளி கட்டுரையைப் படிக்க எல்லோரும் தயாரா இருங்கோ எண்டு யாழ். களத்திலை வந்து எழுதுறீர்???
- Cloud - Lighting - Thander - Rain -
<!--QuoteBegin-வடிவேலு+-->QUOTE(வடிவேலு)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Thala+--><div class='quotetop'>QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Anandasangaree+--><div class='quotetop'>QUOTE(Anandasangaree)<!--QuoteEBegin-->உமக்கு வாசிக்க முடியாவிட்டால் நாமென்ன செய்ய முடியும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இங்கு புலம் பெயர் நாடுகளில் தமிழ்க்கடைகளில் கிடக்குமே அதுவா.....??? :roll: :roll: :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->



:roll: :roll: :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

இங்க லண்டனிலும் உதயன் எண்ற தேசியஎதிர்ப்பு பேப்பரை கடைகளில் பாக்கலாம்...! அது தானே அந்தப் போப்பர் எண்டு.... ஹி..ஹீ கேட்டனான்... :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஒரு பண்ணாடைக்காக 10பக்கங்களா இளுத்து ழூடிட்டு வேலையைப்பாருங்கப்பா.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
இந்த தூள்கிங்கின் சுவிஸ் கைதுடன் உண்டியலான் கொஞ்சம் கொலகொலத்துப் போனாராம்!!! உண்டியலானின் "ஜனநாயக காங்கரஸில்" முக்கிய உறுப்பினர் தூள்கிங்காம்!! உண்டியலான் சில எம்பிமாரை பரிமூலம் பிடித்து மீண்டும் ஓர் சாகஸம் செய்ய வெளிக்கிட்டவராம்!! அதற்கு உரிய ஆதாரங்களுடன், இந்த ஒட்டுப்படைகளுக்கும் உண்டியலான்/தூள்கிங்/ஒஸாமா பஸ்கீர்/ஒன்பதுக்கூட்டங்களுக்கும் உள்ள தொடர்புகளை புட்டுப்புட்டு வைக்கப் போகிறார்களாம்!! உண்டியலானுக்கு மொட்டைக் கடிதங்கள்தான் கைவந்த கலை!!! இதுக்கு மொட்டைக்கடிதங்கள் என்ன செய்யப் போகுதென்டு பாப்போம்????????
sri Wrote:இதை ஏன் இணைய பதிப்பில் இணைக்கவில்லை????????

இணைத்தால் பலர் பார்த்துவிடுவார்கள் என்று பயமா???? :oops: :oops: :oops: :oops:

நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது

பிரஸ் கிளப்பில் வந்திறங்கிய பின்னர் அங்கிருந்தபடி அரண்மனைக்குள் இடம்பெற்ற முதல் நாள் காலை அமர் வின் போதான பேச்சுகளின் விவரங்களை ஊடுருவி அறி யும் நோக்கில் பலருடனும் தொலைபேசி மூலம் தூண்டில் போட்டபடி இருந்தோம். புலிகளின் மதியுரைஞர் பாலாவின் அங்குரார்ப்பண உரையினதும் அரசுத் தரப்புப் பேச்சுக் குழுத் தலைவர் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வாவின் ஆரம்ப உரையினதும் பிரதிகள் கிடைத்ததால் அவற்றை மொழி பெயர்ப்புச் செய்து அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கும் மும்முரத்தில் நாம் ஈடுபட்டிருந்த போதுதான் அதே ஊடகவியலாளர் மீண்டும் நாம் இருந்த பக்கம் அவசர அவசரமாக வந்தார்.
""அங்கு ஆர்ப்பாட்டத்துக்கு மிகமுக்கியமான ஒரு பிர முகர் வந்திருக்கிறார். அதுபற்றிய செய்திகளைச் சேகரிக்க நீர் செல்லவில்லையா?'' என்று என்னிடம் அவசர அவசர மாக வினாவினார்.
""யார் அப்படி முக்கியமான நபர்?'' நான் பதில் கேள்வி கேட்டேன்.
""என்ன ஐஸே! இப்படிக் கேட்கிறீர்? ராம்ராஜ் வந்திருக்கி றார். போய் விடயங்களைச் சேகரித்து அலுவலகத்துக்குச் செய்தி அனுப்பும்'' என்று "அன்புக் கட்டளை'யிட்டார்.
""ஓ! அப்படியா?'' என்று சிரித்துக்கொண்டு தலை யாட்டினேன். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகச் செயற்படும் புல்லுருவிகள், இந்த ஊடகவியலாளர் போன்ற பேரினாவதிகளைப் பொறுத்தவரை மிக முக்கிய பிரமுகர்தான் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டேன்.
""ஆர்ப்பாட்டத்தில் எத்தனை பேர் பங்கு பற்றுகின்றார் கள்?'' என்று சாட்டுக்குக் கேட்டு வைத்தேன்.
""ஐந்நூறுக்கும் அதிகமானோர்!'' என்று அவரிடமிருந்து பதில் வந்தது.
ஆச்சரியமாக இருந்தது. அது சரிதானா என்று உறுதிப் படுத்த ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தை நோக்கி எட்டி ஒரு நடைபோட்டேன். ஏன் வீண் வம்பு என்று தூரத்தில் நின்ற படியே நோட்டம் விட்டேன். ஒரு நூற்றியைம்பது பேர்வரை அந்தக் குளிரிலும் கூடிநிற்பதை அவதானிக்க முடிந்தது. பதா கைகள் பெரும்பாலும் சிங்களத்தில் காணப்பட்டன. கோஷங் களும் அந்த மொழியில்தான் அமைந்திருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்காகவா லண்டனிலிருந்து சுவி ஸுக்கு ராம்ராஜ் என்ற பிரகிருதி வந்தார் என எண்ணிக் கொண்டேன். கடந்த மாவீரர் தின நிகழ்வு ஜேர்மனியில் நடை பெற்>ற சமயம் அதற்கெதிராக அதைத் தடுத்து நிறுத்து வதற்காக ஜேர்மன் அதிகாரிகளிடம் நேரடி முறைப்பாடு செய்வதற்காக ராம்ராஜும் அவரது அணியினரும் லண்ட னில் இருந்து ஜேர்மனியின் டுஸில்டோர்வ் நகருக்கு வந்து சென்றார்கள் என அறிந்திருந்தேன். அதனால் அவர் இந்த ஆர்ப்பாட்டத்துக்காக லண்டனிலிருந்து சுவிஸுக்கு வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கவில்லை. அத்தோடு விட யத்தை விட்டு விட்டேன்.
சற்று நேரத்தில் பிரஸ் கிளப்புக்கு ஒரு தகவல் வந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த ராம்ராஜை சுவிஸ் பொலீ ஸார் காத்திருந்து அள்ளிப் போட்டுக்கொண்டு போய்விட் டார்கள் என்பதுதான் அத்தகவல். அதையடுத்து அது பற்றிய செய்தியைத் தோண்டத் தொடங்கினோம். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று அது.
* * *
ராம்ராஜ் அல்லது அவரது லண்டன் பாஸ் போர்ட்டில் குறிப்பிட்டபடி விராஜா ரமியராஜ் அண்மைக் காலத்தில் ரி.பி.ஸி. என்ற புலி எதிர்ப்பு வானொலிச் சேவை ஒன்றை லண்டனிலிருந்து "திறம்பட' இயக்கிப் புகழ்பெற்றவர். வெளிநாடுகளில் வதியும் தமிழர்களிடையே அவரது புலி எதிர்ப்புப் புறணி காரணமாக அதிகம் பேசப்பட்டவர்.
தமிழர்கள் பலர் எரிச்சலோடும் சிலர் விருப்போடும் கருதும் நபர் இவர்.
சுவிஸ் பொலீஸாருக்கும் இவருக்கும் இடையிலான கசப்புகளை அறிவதற்கு எண்பதுகளின் பிற்பகுதிகளையும் தொண்ணூறுகளின் முற்பகுதியையும் நாம் ஒரு தடவை தோண்டிப் பார்க்க வேண்டியிருக்கும்.
1989இல் புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும் பில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட் டார். அவரைச் சுட்டுக்கொன்றவர் அவரின் முன்னாள் மெய்ப் பாதுகாவலரான ராபின் என்பவரே என்ற பேச்சு புளொட் வட்டாரத்தில் பின்னர் அடிபட்டது.
இந்த ராபின் 90களின் முற்பகுதியில் இயக்க நட வடிக்கைளை எல்லாம் துறந்து சுவிஸில் தஞ்சம் புகுந்து சாதாரண வாழ்கையை ஆரம்பித்தார். இலங்கையிருந்து ஒரு தமிழ்ப் பெண்ணை சுவிஸுக்கு அழைப்பித்து அங்கேயே மணந்து கொண்டார்.
பேர்ன் கன்டனில் லஸ்கன்தாள் என்ற இடத்தில் அவர் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென அவரதும் மனைவியதும் சத்தம் சந்தடி அடங்கியதால் அயலவர்கள் பொலீஸாரின் உதவியுடன் அவர்கள் வசித்த வீட்டை உடைத்துப் பார்த்தனர்.
வீட்டுக்குள் மூன்று நாள்களுக்கு முன்னர் ராபினும் அவ ரது மனைவியும் கத்தியால் குத்தப்பட்டு இறந்த நிலையில் அழுகிய சடலமாகக் காணப்பட்டனர்.
விசாரணைகள் நடந்தன. சம்பவதினம் பகல் வீட்டுக்குள் நுழைந்த சிலர் தனியாக இருந்த ராபினின் துணைவியாரை நான்கு மாதக் கர்ப்பிணியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கத்தியால் குத்திப் படுகொலை செய் தமையும், பின்னர் வீட்டுக்குள் மறைந்து, காத்திருந்து மதிய போசனத்துக்காக அலுவலகத்திலிருந்து வீடுதிரும்பிய ராபினை மடக்கிக் கொலை செய்தமையும் விசாரணைகளில் அம்பலமாகின.
ராபினின் மனைவியின் அந்தரங்க உறுப்பிலிருந்து மூன்று வெவ்வேறு நபர்களின் விந்துப்பாய எச்சங்களும் விசா ரணையாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன.
உமா மகேஸ்வரனுக்குப் பின்னர் புளொட் அமைப்புக் குத் தலைமை வகித்த மாணிக்கதாசனே நேரடியாக சுவிஸில் வந்துநின்று உமா படுகொலைக்குக் காரணமானவரை மற் றும் சிலரோடு நேரில் பிரசன்னமாகி தீட்டித் தள்ளிவிட்டு சுவி ஸில் இருந்து வெளியேறியுள்ளார் என சுவிஸ் விசாரணை யாளர்கள் கருதுகின்றார்கள்.
இந்தப் படுகொலைகள் தொடர்பாக புலிக்குட்டி எனப் படும் புளொட் ரஞ்சன் உட்படச் சிலர் கைதாகினர். சுமார் ஒன்றரை வருடம் விளக்கமறியலில் இருந்த புலிக்குட்டி பின்னர் விடுவிக்கப்பட்டார். மற்றொருவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடந்தது. எனினும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரும் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், கொலை விவகாரத்தை சுவிஸ் புலனாய்வாளர் கள் மூடி, மறந்துவிடவில்லை.
இதே காலப்பகுதியில் சுவிஸில் பெரும் போதைவஸ்துக் கடத்தல், வியாபாரம் ஆகியவற்றை, மேற்கொண்ட கும்ப லின் தலைவரான "முஸ்தபா' என்ற நபர் சுவிஸ் அதிகாரி களின் வலைக்குள் சிக்கவிருந்த சமயத்தில் நாட்டை விட்டுத் தப்பினார்.
இவை எல்லாவற்றுக்கும் பின்னர் நீண்ட பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து லண்டனில் தோற்றிய ராம்ராஜ் அங்கு அரசியல் தஞ்சம் பெற்று லண்டன் பிரஜையானார்.
லண்டன் பிரஜாவுரிமை பெற்ற ராம்ராஜ் சுவிஸ் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை. ஆனாலும், கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசியல் பிரமுகர் அந்தஸ்தோடு அவர் சுவிஸில் தோற்றினார். அப்போதுதான் சுவிஸ் பொலீஸாரிடம் வகையாக மாட்டினார்.
ராபினினதும் அவரது மனைவியினதும் படுகொலைகள் தொடர்பாகத் தாம் தேடிவரும் சந்தேக நபர்களில் ஒருவரும்
"முஸ்தபா' என்ற பெயரில் இயங்கிய போதைவஸ்துக் கடத்தல் கும்பல் தாதாவும்
தாம் தற்போது கைது செய்திருக்கும் ராம்ராஜ்தானா என் பதைக் கண்டறிவதுதான் சுவிஸ் விசாரணையாளர்களின் தற்போதைய நோக்கம் எனத் தெரிகிறது.
தாம் வைத்திருக்கும் பல்வேறு ஆதாரங்கள், தொலைபேசி உரையாடல் பதிவுகள் என்பவற்றின் வலுவோடு இந்த விசா ரணைகளை சுவிஸ் புலனாய்வாளர்கள் முடுக்கி விட்டிருக்கின்றனர் என்பதை சுவிஸ் புலனாய்வு வட்டாரங்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி நாம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் அறியமுடிந்தது.
இவ்விடயங்களில் ராம்ராஜுக்குத் தொடர்பு ஏதும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அல்லது முன்னாள் "முஸ்தபா' அவர்தான் என்பது கண்டறியப்பட்டால் நீண்ட பல வரு டங்களுக்கு அவருக்கு மீட்சியே இல்லை என் கின்றன சுவிஸ் வட்டாரங்கள்.
ஜெனீவாப் பேச்சுகள் பற்றிய செய்திகளைத் திரட்ட வந்திருந்த ஒரு பத்திரிகையா ளரினால் முக்கிய அரசியல் பிரமுகராகக் குறிப்பிடப்பட்ட ஒருவர், சுவிஸ் வந்து சில மணிநேரத்தில் பழம்பெரும் சந்தேகநபர் என்ற கோதாவில் அந்த நாட்டு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டமை பேச்சு நடவடிக்கையை ஒட்டிய ஒரு கொசுறுத் தகவல்தான்.


நன்றி உதயன்
http://www.uthayan.com/pages/Article/06.htm

மேலும் வாசிக்க
http://www.uthayan.com/Article.html
" "
"ஜெனீவாப் பேச்சுகள் பற்றிய செய்திகளைத் திரட்ட வந்திருந்த ஒரு பத்திரிகையா ளரினால் <b>முக்கிய அரசியல் பிரமுகராகக் குறிப்பிடப்பட்ட ஒருவர், சுவிஸ் வந்து சில மணிநேரத்தில் பழம்பெரும் சந்தேகநபர் என்ற கோதாவில் அந்த நாட்டு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டமை பேச்சு நடவடிக்கையை ஒட்டிய ஒரு கொசுறுத் தகவல்தான். "</b>

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இதை எழுதினது யாரோ?

பின்னிட்டிங்க- !

ஜனநாயக காவலன் - உலகின் தலை சிறந்த ஊடகவியலாளர்-
நம்ம காமராசனுக்கு இதை விட வேறென்ன அவமானம் வேணும்??

நாங்க -நீங்க சொன்னா புலிகள் பினாமிகள் பரப்புரை என்கிறாங்க- கண்ட இடத்திலயே - சுவிஸ் பொலிஸ் விலங்கு போட்டுட்டுதே!

அவங்கள இனி யார் பினாமி என்பாங்களோ?

விது சொன்னது போல -
ஒரு புண்ணாக்குக்காக இவ்ளோ பக்கம் எழுதி தொலைச்சது ஓவர்-! 8)
-!
!
தூள் கிங் றாமறாஜனை அவர்களுடைய சகாக்களே சேந்து மாட்டிப்போட்டினமாம்.

தூள் கிங் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் பிரித்தானிய அரசாங்கத்தின் குடிவரவு குடியகள்வு தினைக்களம்தான் அனுக முடியும் என்று சுவிஸ் அரசு சொல்லிப்போட்டுதாம்.

அந்தமாதிரியான ஒரு முடிவு.......................

ஒண்டும் இவ இரகசியமாக மறைக்க முடியாது தூள் கிங்கின் அகதி அந்தஸ்துக்கான முறைப்பாட்டிலை இருந்து இண்றுவரை தாள் கிங் செய்த அனைத்தும் பிரித்தரிதானிய உள்துறை அமைச்சு வரி வரியாக வாசிக்க தொடங்கிட்டுதாம்.

இனி என்ன கிங் வெளியால வந்தாலம் சைவம்தான்.
சுத்துமாத்து ஒண்டும் செய்யமுடியாமல் பெட்டி பாம்பாய் சுறுன்டு படுக்கவேன்டிய கட்டம்தான்.
<b>தன் வீட்டு குப்பைகளை
தன் வீட்டு கொல்லையில் கொட்டமுடியாமல்
தள்ளாடித்திரியும் .....ம்.கொம் தலைவருக்கு
கொட்ட கிடைத்ததாம் ஓர் இடம்
அது யாழ் களம்

எதிர்பாராமல் வந்து சேர்ந்த குப்பைகளை
எதிர்வீட்டிற்கு தெரியாமல்
எடுத்து போடுகின்றார்கள்
எம்மவர் மட்டுறுத்துனர்கள்

கள பொறுப்பாளர் (திருவாளர். மோகன்)வந்து
களை பிடுங்கும் அளவிற்கு
கருத்துகள் மேலோங்கி காணப்படுகின்றன(சகிக்க முடியா வசனங்கள்)

திடீரென பார்ப்பவனுக்கு
திடுக்கிட்டு எழும் கேள்வி
திருடி விட்டார்களா யாழ் களத்தை என்று (கவனம்.... கவனம் )</b>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
ஐயா நியாயம்பாடி நீங்கள் ஏன் புலம்புகின்றீர்கள்? காமராசனின் லீலைகள் வெளியே வருகின்றது என்ற கவலையா? ரீ.பீ.சி என்ற ஊடகத்தின் (அ)நியாயத்திற்கு முன் அவர்களின் நடுநிலமைக்கு முன் நீங்கள் குறிப்பிட்ட இணையக்காரர் தரம் குறைந்தவர்தான். காமராசனின் களவாணித்தனத்திற்குமுன் அந்த இணையக்காரர் போட்டிபோடமுடியாதுதான்.
உங்களுடைய நேர்மைபற்றிய சந்தேகம் ஒன்று தன்னுடைய உடம்பு முழுதும் அழுக்குள்ள ஒருவன் சுகாதாரம் பற்றிப் பேச நீங்களும் ஆமா போடுகின்றீர்களே.
நீங்கள் ஒரு மந்தையா?
தன்னுடைய ஊத்தைகளை மறைத்து மற்றவர்களை விமர்சிக்க காமராசனுக்கு என்ன தகுதி இருக்கின்றது. அவர் குற்றமற்றவர் என்றால் ஏன் இவ்வளவு நாட்கள் உள்ளே?
இதற்கான சரியான விடைகளுடன் நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றேன்.
காக்கை வன்னியா

இந்த வானம்பாடியின்ரை மற்றைய கருத்துக்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் இறுதியாக எழுதப்பட்டுள்ள இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதே

காரணம், நேற்று அந்த .........ம்.கொம் ஆள் நேற்று எழுத்திய கருத்துக்கள் அருவருக்கத்தக்கன என்பதனாலேயே கள மட்டுறுத்துனர்களால் அவை நீக்கப்பட்டுள்ளன.

ராமராஜன் மன்னிக்கப்பட முடியாத துரோகி என்பது தெரியும். அவனைப் பற்றிய விமர்சனம் கட்டாயம் தேவைதான். அதற்காக அருவருக்கத்தக்க முறையிலான விமர்சனங்கள் களத்தில் எழுதுவது களத்தை அசிங்கப்படுத்துகிறது. (ராமராஜனை அருவருப்பாக விமர்சிக்க விரும்பினால் அவரிடம் தானே இருக்கு ...........ம்.கொம் அதில் எழுதட்டுமே :twisted: )

ராமராஜனை மற்றவர்கள் விமர்சிக்கிறார்கள் அவர்களிற்கு அருகதையிருக்கிறது. ஆனால் முன்பு அந்தத் துரோகியுடன் ஒன்றாக இருந்து ஒத்து ஊதியர்கள், இப்போது போராட்டத்திற்கு நல்லது செய்கிறோம் என்று காட்டிக் கொண்டு சேறு புூசும் சிலர் தாம்மை புனிதர்களாக எண்ணி விமர்சனம் செய்வது எந்தவகையில் நியாயம் :?: :?: :?:
- Cloud - Lighting - Thander - Rain -
kakaivanniyan Wrote:ஐயா நியாயம்பாடி நீங்கள் ஏன் புலம்புகின்றீர்கள்? காமராசனின் லீலைகள் வெளியே வருகின்றது என்ற கவலையா? ரீ.பீ.சி என்ற ஊடகத்தின் (அ)நியாயத்திற்கு முன் அவர்களின் நடுநிலமைக்கு முன் நீங்கள் குறிப்பிட்ட இணையக்காரர் தரம் குறைந்தவர்தான். காமராசனின் களவாணித்தனத்திற்குமுன் அந்த இணையக்காரர் போட்டிபோடமுடியாதுதான்.
உங்களுடைய நேர்மைபற்றிய சந்தேகம் ஒன்று தன்னுடைய உடம்பு முழுதும் அழுக்குள்ள ஒருவன் சுகாதாரம் பற்றிப் பேச நீங்களும் ஆமா போடுகின்றீர்களே.
நீங்கள் ஒரு மந்தையா?
தன்னுடைய ஊத்தைகளை மறைத்து மற்றவர்களை விமர்சிக்க காமராசனுக்கு என்ன தகுதி இருக்கின்றது. அவர் குற்றமற்றவர் என்றால் ஏன் இவ்வளவு நாட்கள் உள்ளே?
இதற்கான சரியான விடைகளுடன் நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றேன்.


<b>ஐயா காக்கைவன்னியரே
இந்த ராஜராஜன் எனக்கு சொந்தமுமல்ல பந்தமுமல்ல.... அவர் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கு கவலையுமில்லை...அவரை யார் என்றே நான் அறியேன்... அது உங்கள் பிரச்சினை... அதில் நான் தலை போட விரும்பவில்லை....

நான் எனது சிறு கவிதைமூலம் தெரிவித்தது யாதெனில் இந்த ஒரு தனி நபர் ராஜராஜன் மூலம் இந்த .....ம்.கொம் தலைவர் படு கேவலமான வசனங்களை பாவித்து எழுதி வருகிறார்...(ஒரு முறை அல்ல.... பல பல முறைகள்) அதனை சகிக்கமுடியவில்லை... ஆகவேதான் இதனை எழுதினினேன்... இல்லைன்னா போய்கினே இருப்பேன்....

மற்றது இந்த ராஜன் பற்றி நான் அறிந்தவை யாவும் மிகவும் மனம் வேதனை அடையக்கூடியது... இவருக்கு என்ன அதிகபட்சன தண்டணை வழங்க வேண்டுமோ அதனை இவருக்கு நிச்சயம் வழங்க வேண்டும்... அதுவும் போதியளவு உண்மையான ஆதாரம் கைவசம் இருக்கும் பட்சத்தில்.... அதவிடுத்து சும்மா இந்த வெத்து வேட்டு விளம்பர இணையம் நி......கொம்மை நம்பி ஒரு நபருக்கு தண்டணை வழங்குவது என்பதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை.
அன்புடன்
காக்கைவன்னியனின் அன்பு நண்பன்
வானம்பாடி</b>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
ம் நான் றாமறாஜன் வீட்டை இண்று பொனன் ஜெயதேவன் குமாரதுரை அங்கோடை ஜெகநாதன் ஆகியோர் இருந்து கலந்துரையாடினர். அவர்கள் கதைக்கும்போது இடையில் நானும் இனைந்தகொண்டேன். ஜெயதேவன் கதைக்கும்போது சொன்னார்.....................

பிரித்தானிய உளதுறை அமைச்சுக்கு முறையிட்டதாகவும் ஆனால் அவர்கள் இதிலை தலைப்போட பின்னடிக்கிறார்களாம். காரனம் றாமறாஜனின் பின்னனி தொடர்பாக நல்ல பயிலுகள் உள்துறை அமைச்சிலோ குடிவரவு அலுவலகத்திலோ இல்லையாம். பல நூறு முறைப்பாடுகளும் நிதிமன்ற விசாரனைகளும் பல குற்றச் செல்களின் புூவீகமாகவும் இரக்கிறாராம் இதனால் பிரித்தானியா அவரை சுவிஸ் அரசாங்கம் விடுதலை செய்யும்வரை காத்திருக்க தீர்மானித்திருக்காம்.....................

ஒப்பனைக்கு தாம் ஏதோ உதவலாமா என்று யோசிப்பதாகவும் பல முறைப்பாடுகள் தமக்கு கிடைத்திரப்பதாகவும் அறிவித்திருக்கிறார்களாம்.......................

இவரை விடுதலை செய்து அதாவது நாடு கடத்தினாலும் பிரித்தானியாவில் இவருக்கும் இவருடைய கடவச் சீட்டக்கும் கடும் வரையறைகள் கொண்டு வரப்படுமாம்.

இவருடைய பழைய குற்றங்கள் ஓட்டு மாட்டு வேலைகள் அனைத்தும் தற்போது தூசு துடைக்கபட்டு தயார் நிலையில் இருக்கிறதாம்.....................

ஜெயதேவன் சொன்னார் தான் சுவிஸ் போயம் எதுவும் செய்யமுடியவில்லை அங்கு பொலிஸ் ஆட்சிதான் நடக்கிறது றாமறாஜன் உயிருடன் இரக்கிறாரோ என்றுகூட எவருக்கும் சுவிஸ் பொலிசார் முறையிடவில்லை..............................

நாம் புலிகளை விமர்சித்தோம் ஆனால் அது எமது கோவில் உண்டியல் சுயநலம் ஆனால் உண்மையில் புலிகள் சார்வதேச சட்டபடியே எம்மையும் விசாரித்துள்ளார்கள் என்பது எமக்கு நன்கு புரிந்தாலும் எமது கோவில் திருட்டு உட்பட ஈழத்தின் பேரில் செய்யபட்ட மோசடிகளில் இருந்து தப்பவே புலிகளை விமர்சிக்றோம்................ என்றார்.

அத்துடன் நிறுத்தவில்லை இன்னும் ஒரு 10 நாட்கள் பொறுத்திரந்து பாப்பம்.................. என்டது மட்டுமல்லை றாமறாஜன் கார் லைசன்ஸ் இல்லாமல்தான் சுவிசிலை கடைசியாக பிடிபட்டவர் என்டார் எனக்கு சிரிப்பு வந்திட்டுது................... கள்ள காட்டு போட்டு கைகள் கட்டபட்ட நிலையிலை ஒவ்வொரு கடையாக பொலிசாரால் ஏற்றி இறக்கி இவனா அந்த கிறடிற்காட் கள்வன் என்று கேட்டது எனக்கு நினைவுக்கு வந்தது. இதுக்கு கார் லைசன்ஸ் விளக்கம் ஜெயதேவன் கொடுக்கிறார்...................

ம்ம்ம் அத்துடன் நிக்கில்லை தன்னிடம் 50 000 பவுன்ஸ் தயார் நிலையில் இருக்கிறதாம் பினை எடுக்க என்றும் சொன்னார்.


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)