02-25-2006, 02:52 PM
[quote=MUGATHTHAR]<b>கள உறவுகளுக்கு வணக்கம் உங்களுடன் ஒரு நிமிடம் </b>
<b>முகத்தான் விடை பெறும் நேரம் இது . . . ஆமாங்க கடந்த 5 வருடங்களாக சவுதி பாலவனத்தில் சொந்தங்கள் நண்பர்கள் எவருமின்றி தனித்திருந்த எனக்கு யாழ் களம் ஒரு பெரிய குடும்பத்தையே அமைத்துத் தந்தது நான் இங்கு இணைந்து சரியாக 1வருடம் ஆகிறது. . .வருடத்தில் கிடைக்கும் ஒரு மாத லீவு எப்ப வரும் ஊருக்கு போக என கலண்டரை பார்த்து நாட்களை எண்ணிய எனக்கு யாழ்களத்தில் இணைந்ததின் பின் நாட்கள் போவதுகூடத் தெரியவில்லை பணம்தான் வாழ்க்கை அல்ல என்று கூறும் பொண்ஸ்சின் பேச்சை நம்பி மார்ச் 15ம் திகதியுடன் எனது ஒப்பத்த அடிப்படையிலான வேலையை முடித்துக் கொண்டு தாயகம் செல்லவுள்ளேன். . . .நிச்சயம் தாயகத்திலிருந்து உங்களை எல்லாம் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்களிடம் இருந்த விடை பெறுகிறேன். . . அதற்கு முன்னம் இங்கு நான் நகைச்சுவையாக எழுதிய கருத்துக்கள் யாரினதும் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன் </b>
<b>நன்றி. . . .வணக்கம் . . .என்றும் உங்கள் முகத்தார்</b>
<b>இண்றுவரை எங்களுடன் மகிழ்வாய் பேசிமகிழ்ந்த ஒரு அன்பு இதயமான முகத்தார் பிரிந்து போகிறார் அவரின் குடும்பவாழ்க்கையை அவர் காரணமாகச்சொன்னாலும் எங்களின் கனத்த இதயத்துடனான வாழ்த்துக்களைத்தான் சொல்ல முடிகிறது ......... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
உங்களின் அன்பை என்றும் நாங்கள் மறவோம்.... உங்கள் மகிழ்வான வாழ்வுக்கு வாழ்த்துக்கள் முகத்தார்.....! </b>
<b>உங்கள் அன்புக்கு நண்றிகள்.....! </b>
<b>முகத்தான் விடை பெறும் நேரம் இது . . . ஆமாங்க கடந்த 5 வருடங்களாக சவுதி பாலவனத்தில் சொந்தங்கள் நண்பர்கள் எவருமின்றி தனித்திருந்த எனக்கு யாழ் களம் ஒரு பெரிய குடும்பத்தையே அமைத்துத் தந்தது நான் இங்கு இணைந்து சரியாக 1வருடம் ஆகிறது. . .வருடத்தில் கிடைக்கும் ஒரு மாத லீவு எப்ப வரும் ஊருக்கு போக என கலண்டரை பார்த்து நாட்களை எண்ணிய எனக்கு யாழ்களத்தில் இணைந்ததின் பின் நாட்கள் போவதுகூடத் தெரியவில்லை பணம்தான் வாழ்க்கை அல்ல என்று கூறும் பொண்ஸ்சின் பேச்சை நம்பி மார்ச் 15ம் திகதியுடன் எனது ஒப்பத்த அடிப்படையிலான வேலையை முடித்துக் கொண்டு தாயகம் செல்லவுள்ளேன். . . .நிச்சயம் தாயகத்திலிருந்து உங்களை எல்லாம் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்களிடம் இருந்த விடை பெறுகிறேன். . . அதற்கு முன்னம் இங்கு நான் நகைச்சுவையாக எழுதிய கருத்துக்கள் யாரினதும் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன் </b>
<b>நன்றி. . . .வணக்கம் . . .என்றும் உங்கள் முகத்தார்</b>
<b>இண்றுவரை எங்களுடன் மகிழ்வாய் பேசிமகிழ்ந்த ஒரு அன்பு இதயமான முகத்தார் பிரிந்து போகிறார் அவரின் குடும்பவாழ்க்கையை அவர் காரணமாகச்சொன்னாலும் எங்களின் கனத்த இதயத்துடனான வாழ்த்துக்களைத்தான் சொல்ல முடிகிறது ......... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> உங்களின் அன்பை என்றும் நாங்கள் மறவோம்.... உங்கள் மகிழ்வான வாழ்வுக்கு வாழ்த்துக்கள் முகத்தார்.....! </b>
<b>உங்கள் அன்புக்கு நண்றிகள்.....! </b>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அவர்கள் அனுபவம் பெற யாம் கொடுத்துவைக்க வேண்டும். :| <!--emo&