02-25-2006, 06:54 AM
இளமை என்னும் பூங்காற்று பாடியது
து
து
|
பாட்டுக்கு பாட்டு
|
|
02-25-2006, 11:52 AM
துள்ளி துள்ளி நீ பாடம்மா - என் சீதையம்மா கண்பாரம்மா..
க.
!:lol::lol::lol:
02-25-2006, 02:44 PM
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே (கல்யான மாலை) வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா அழகான மனைவி அன்பான துணைவி அடைந்தாலே பேரின்பமே மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி சந்தோஷ சாம்ராஜ்யமே... (கல்யாண மாலை) கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே சோகங்கள் எனாகும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே துக்கம் சிலனேரம் பொங்கிவரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே என் சோகம் என்னோடுதான்... (கல்யாண மாலை) அடுத்தது தா
02-25-2006, 06:12 PM
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் கருணை மேவும் பூவிழிப் பார்வையில் கவிதை இன்பம் காட்டுகிறாய் இளைய தென்றல் காற்றினிலே... இளைய தென்றல் காற்றினிலே இனிய சந்தப் பாட்டினிலே எதிலும் உந்தன் நாதங்களே நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும் அடுத்தது த
02-25-2006, 06:58 PM
தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம இது பொம்மயில்ல பொம்மயில்ல உண்மை எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா அது அத்தனையும் ஒன்னைப் போல மின்னுமா பதில் சொல்லுமா மா
02-25-2006, 08:13 PM
மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று போட வா.......
வா
02-25-2006, 09:43 PM
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாசம் நீதான் நிலவே பெண்ணிலவே..... மீண்டும் வா
>>>>******<<<<
>>>> <<<<
02-26-2006, 01:38 AM
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம் அடுத்தது வா
02-26-2006, 01:41 AM
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும் வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும் இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும் இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் பண்பாடு இன்றி பாதகம் செய்யும் பணத்தாசையாலே பகைத்திட நினைக்கும் குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும் குணம் மாறி நடந்தே கொடுமையை விளைக்கும் (நல்லதொரு பழைய பாடல். நினைவிருத்தி எழுதினேன் தவறுகள் இருந்தால் பொறுத்தருள்வீர்) அடுத்து கு
02-26-2006, 01:44 AM
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும் குமரிப்பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தரவேண்டும் காதல் நெஞ்சைத் தந்துவிட்டு குடியிருக்க நீ வரவேண்டும் அடுத்தது வே
02-26-2006, 01:55 AM
வேறென்ன நினைவு உன்னைத்தவிர இங்கு
வேறேது கனவு பெண்ணைத் தவிர வேறென்ன வேண்டும் நெஞ்சைத்தவிர இங்கு வேறென்ன தோன்றும் அன்பைத்தவிர நான் சொல்லியா உன்னை மனம் பார்த்தது அது தான் வந்து உறவாட இடம் பார்த்தது தேன் சொல்லியா வண்டு சுவை பார்ப்பது அது தான் வந்து பசியாற இரை தேடுது அடுத்தது தே
02-26-2006, 04:29 AM
தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ..
"கோ"
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
02-26-2006, 06:43 PM
கோபமா என் மேல் கோபமா
பேசம்மா ஒரு மொழி பேசம்மா என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா மா
----------
02-28-2006, 05:29 AM
மாலையில் யாரோ மனதோடு பேச...
"ச"
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
02-28-2006, 10:30 AM
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா மனம் சுட்டதடா ஆலகால பேய்கள் எல்லாம் ஒளிந்து கொண்டதடா மனம் சாந்தி சாந்தி என அமைதி கொண்டதடா......
.
.
02-28-2006, 08:44 PM
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவையெல்லாம் பெண்ணே உன்னாலே அடுத்தது உ
02-28-2006, 09:03 PM
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக... க..
02-28-2006, 09:05 PM
உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே....
மே
02-28-2006, 09:06 PM
கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதைக் கொண்டு செல்லும் என் மனதை அடுத்தது தா |
|
« Next Oldest | Next Newest »
|