02-21-2006, 05:08 PM
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்..
அடுத்த எழுத்து வி
அடுத்த எழுத்து வி
|
பாட்டுக்கு பாட்டு
|
|
02-21-2006, 05:08 PM
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்..
அடுத்த எழுத்து வி
02-21-2006, 06:51 PM
விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ அழுது அறியாத என் கண்கள் அடுத்த எழுத்து க..
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
02-21-2006, 06:55 PM
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று நான் ஒரு விகடகவி இன்று நான் ஒரு கதை சொல்வேன் ஓங்கிய பெரும் காடு அதில் உயர்ந்தொரு ஆலமரம் ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே அடுத்தது தி
02-21-2006, 07:00 PM
தின்னாதே, என்னை தின்னாதே
சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே ஜோடி கண்ணில் என்னை கொத்தி அடுத்த எழுத்து தி
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
02-21-2006, 07:07 PM
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா..
அடுத்தது தே...
02-21-2006, 07:27 PM
தேடி வரும் தெய்வ சுகம்
மன்னவனின் சன்னிதியில் தேடி வரும் தெய்வ சுகம் மன்னவனின் சன்னிதியில் சொல்லதான் அடுத்த எழுத்து தா
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
02-21-2006, 09:28 PM
தாய் மனசு தங்கம்
நானறிந்த தெய்வம்........................................................... (படம்- தாய் மனசு) ஆரம்பிக்க வேண்டிய பாடல் வரி தெ-----?
02-21-2006, 09:48 PM
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல் தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல் வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க அடுத்தது க
02-21-2006, 10:05 PM
கல்லூரி மலரே மலரே கண்ணோடு சோகமா?
வெற்றியின் ஏணிப்படிகள் தோல்விகள் தானம்மா!! மா
.
02-21-2006, 10:08 PM
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே அடுத்தது தா
02-21-2006, 11:38 PM
ஒரே பாடல்கள் அடுத்தடுத்த பக்கங்களிலேகூட திரும்பத்திரும்ப வந்திருக்கின்றன. இப்படி வரக்கூடாது என்று என்ணுகிறேன்.
பாடல்கள் ஆரம்பமாகிய நாட்களிலிருந்து இதுவரை 182 பக்கங்களை பாட்டுக்குப்பாட்டு தாண்டிவிட்டது. முழுவதையும் படித்து முன்னர் எழுதிய பாடல்களை எழுதாமல் தவிர்ப்பது சிரமம்தான். ஆனால் அடுத்தடுத்த பக்கங்களிலே எழுதுவது சரியாகத் தெரியவில்லை. இதனை ஆரம்பித்தவர்கள் இதற்கு ஏதாவது புதிய நிபந்தனைகளை வைத்திருந்தால் அதனை ஏனையோர்க்கும் அறியத்தரவும்.
02-22-2006, 01:49 AM
தாயில்லாமல் நான் இல்லை,எவரும் தனியா பிறப்பதிலை
அடுத்தது பா
"To think freely is great
To think correctly is greater"
02-22-2006, 07:29 PM
பாடிப் பறந்த கிளி
பாத மரந்ததடி பூமானே ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே அடுத்தது நா
02-22-2006, 10:21 PM
Selvamuthu Wrote:ஒரே பாடல்கள் அடுத்தடுத்த பக்கங்களிலேகூட திரும்பத்திரும்ப வந்திருக்கின்றன. இப்படி வரக்கூடாது என்று என்ணுகிறேன். உண்மை தான் செல்வமுத்து ஆசிரியர் அவர்களே... முடிந்தவரை ஒரே பாடல்களை எழுதுவரை நண்பர்கள் தவித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இதற்கு எப்படியான ஒரு நிபந்தனையை கூறலாம் என்று தெரியவில்லை. வேறு யாராவது ஏதாவது தோன்றினால் கூறுங்கள்.
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
02-22-2006, 10:23 PM
நர்மதா Wrote:பாடிப் பறந்த கிளி நானே நானா... யாரோ தானா?? மெல்ல மெல்ல மாறினேனா?? உன்னைத்தானே ( மன்னிக்கவும் அப்புறம் தெரியல ) ஏ
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
02-23-2006, 06:31 PM
ஏலோலம் கிளியே.....
ஏலோலம் கிளியே.... மேடை அவன் தந்தான்.. பாடல் நான் பாடிகிறேன்.... ந
.
.
02-23-2006, 06:57 PM
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி
அடுத்து பி
02-23-2006, 07:05 PM
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....லலலா..
அலைபோலவே விளையாடுமே... மே
.
.
02-23-2006, 08:07 PM
மேகங்கள் என்னைத் தொட்டுப்போனதுண்டு..சில மின்னல்கள் என்னையுரசிப் போனதுண்டு.
"டு"
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
02-23-2006, 08:12 PM
டும் டும் மாட்டுக்காறன் தெருவில் வந்தாண்டி........
மேளம் கொட்டி மேளம் கொட்டி சேதி சொன்னாண்டி....... இ
.
. |
|
« Next Oldest | Next Newest »
|