02-03-2004, 12:52 AM
எம்மை மாற்றுதல் என்பது தலைமுறை இடைவெளியைக் குறைக்க உதவுமா? நாம் சமயம், வாழ்க்கை முறை பற்றி காலத்திற்கு ஏற்ப மாறியிருக்கிறோமா? பிள்ளைகளுக்கு கல்வியைக் கொடுப்பதில் காட்டும் அக்கறையை அவாகளைப் புரிந்து கொள்வதில், அவாகளது பிரச்சினைகளைத் தீ£க்கும் முறையில் மனதால் நெருக்கமுற்று அவாகளை வழி நடத்துவதில் காட்டுகிறோமா?
பழைய யாழ்ப்பாண முறையிலேயே அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று விரட்டுவது தலைமுறை இடைவெளியைக் குறைப்பதற்குப் உதவுமா? பிள்ளைகள் இளம் வயதில் அனுபவிக்க வேண்டிய மகிழ்ச்சிகளை வழங்குவதற்கும் அதன் முலம் அவாகளை எம்முடன் நெருக்கமடைய வைப்பதற்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரிகளாக எவ்வளவு தூரம் நடந்து கொள்கிறோம்? பிள்ளைகளுக்கு எமது வாழ்க்கை முறை, பண்பாடு, மொழி ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் கூற எமது நாளாந்த வாழ்வில் நேரம் ஒதுக்கி அவாகள் எம்மைப் புரிந்து கொள்வதற்கும் எம்முடன் நெருங்கி வருவதற்கும் ஏதாவது முயற்சிகள் செய்கிறோமா? இந்த தலைமுறை இடைவெளியைக் குறைப்பதற்காக நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து நிறையவே சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இல்லாவிடின் நாம் எமது சந்ததியை இந்நாட்டின் பெரும்பான்மைக் கலாசாரதில் முற்றாகத் தொலைப்பது என்பது தவி£க்க முடியாததாகிவிடும். )
(கலாநிதி சந்திரலேகா வாமதேவா)

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->