02-20-2006, 08:25 PM
துள்ளித்துள்ளி விளையாட துடிக்குது மனது
தோழி மணமாலை காதலின் பரிசு
அடுத்த எழுத்து சு
தோழி மணமாலை காதலின் பரிசு
அடுத்த எழுத்து சு
|
பாட்டுக்கு பாட்டு
|
|
02-20-2006, 08:25 PM
துள்ளித்துள்ளி விளையாட துடிக்குது மனது
தோழி மணமாலை காதலின் பரிசு அடுத்த எழுத்து சு
02-20-2006, 08:28 PM
சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொல்லோ பட்டுக் கருனீலப் புடவை பதித்த நல் வயிரம் நட்டனடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி அடுத்த எழுத்து க
02-20-2006, 08:56 PM
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன் சுதியோடு லயம் போலவே........ இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே..... தொடரவேண்டிய எழுத்து க
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
02-20-2006, 09:02 PM
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று நான் ஒரு விகடகவி இன்று நான் ஒரு கதை சொல்வேன் ஓங்கிய பெரும் காடு அதில் உயர்ந்தொரு ஆலமரம் ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே அடுத்தது வ
02-20-2006, 09:06 PM
வந்தாள் மகா லஷ்மியே
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே......... தொடரவேண்டிய எழுத்து ஏ
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
02-20-2006, 09:15 PM
ஏட்டி எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லில் வைத்தேன்..... கேட்டவரை கானோமடி........ இ
.
.
02-20-2006, 09:21 PM
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னைக்கொஞ்சம் பாரு நீயே சேர்ந்து பேசிப்போவோம் கண்ணே அன்னம்போல நடை நடந்து சென்றிடும் மயிலே ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று அடுத்த எழுத்து ஒ
02-20-2006, 09:26 PM
ஒரு கணம் ஒரு யுகமாக.......
ஏன் தோன்ற வேண்டுமோ......... தினம் தினம் உனை எதிர்பாத்து.... ஏன் ஏங்க வேண்டுமோ........ மோ
.
.
02-20-2006, 09:29 PM
மோகனப் புன்னகை வீசிடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே.... பாலுடன் தேனுமே கலந்திடும் நேரம் சாகசமே நீ புரியாதே..... தொடரவேண்டிய எழுத்து தே
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
02-20-2006, 09:42 PM
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா - நல் அன்பிலா நெஞ்சில் தமிழில்பாடி என் அல்லல் தீர்க்க மாட்டாயா அடுத்தது யா
02-20-2006, 09:46 PM
யாருக்கு யார் சொந்தம்........
எனக்கு என்றும் நீயே சொந்தம் மாலை சூடவா..... வா
.
.
02-20-2006, 10:10 PM
வா கலாப மயிலே - ஓடி நீ
வா கலாப மயிலே வந்தேன் கலையமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே வா அடுத்தது வா
02-20-2006, 10:26 PM
வாராயோ வெண்ணிலாவே......
கேளாயோ எந்தன் கதைய........ வாராயோ வெண்ணீலாவே.... கேளாயோ எந்தன் கதைய..... அ
.
.
02-20-2006, 11:13 PM
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம் வசந்த காலத்தில் மழை தரும் மேகம் அந்த மழை நீரருந்த மனதினில் மோகம் இசையெனும் அமுதினில் அவளொரு பாகம் இந்திரலோகத்துச் சக்கர வாகம் அடுத்தது வா
02-21-2006, 02:53 AM
வராயோ தோழி வயதான தோழி வாவென்று லூட்டி அடி
"To think freely is great
To think correctly is greater"
02-21-2006, 03:08 AM
Å¡ ¸Ä¡À Á¢§Ä-µÊ ¿£
Å¡ ¸Ä¡À Á¢§Ä Åó§¾ ¸É¢ÂÓ¾õ ¾ó§¾ Á¸¢úó¾¢¼§Å-Å¡ ( ¸Ä¡À Á¢§Ä) ¬¨Ä¢ø ¸ÕõÀ¡§Éý ¬Æ¢Â¢ø ÐÕõÀ¡§Éý ¸¡Ä¦ÁøÄ¡õ ¯ó¾ý ¸¡¾Ä¢ø źÁ¡§Éý Å¢ñ§½¡Î Å¢¨Ç¡Îõ ÅÇ÷ Ó¸¢§Ä ¸ñ§½¡Î ¸¨¾§ÀÍõ ±Æ¢ø ¿¢Ä§Å ±ó¿¡Ùõ ÁÈ§Å§É þÇíÌ¢§Ä Á¢ýÉÄ¢¨¼ì Ì¢§Ä «ýÉ¿¨¼ «Æ§¸¡Î Å¡ ¸ñ§½ šá§Â¡ ¸Ä¢ ¾£Ã¡§Â¡ ±ó¾ý ¬Ã¢Â Á¡Ä¡ ¬Ã¢Â Á¡Ä¡ -
02-21-2006, 10:39 AM
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது அடுத்தது பே
02-21-2006, 05:05 PM
பேசுவது கிளியா இல்லை....
பெண்ணரசி மொழியா... கோயில் கொண்ட சிலையா... கொத்து மலர்க் கொடியா... தொடரவேண்டிய எழுத்து பெ
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|