Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இளம்பெண் தனியே வாழலாமா ? ? ?
#61
எம்மை மாற்றுதல் என்பது தலைமுறை இடைவெளியைக் குறைக்க உதவுமா? நாம் சமயம், வாழ்க்கை முறை பற்றி காலத்திற்கு ஏற்ப மாறியிருக்கிறோமா? பிள்ளைகளுக்கு கல்வியைக் கொடுப்பதில் காட்டும் அக்கறையை அவாகளைப் புரிந்து கொள்வதில், அவாகளது பிரச்சினைகளைத் தீ£க்கும் முறையில் மனதால் நெருக்கமுற்று அவாகளை வழி நடத்துவதில் காட்டுகிறோமா?

பழைய யாழ்ப்பாண முறையிலேயே அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று விரட்டுவது தலைமுறை இடைவெளியைக் குறைப்பதற்குப் உதவுமா? பிள்ளைகள் இளம் வயதில் அனுபவிக்க வேண்டிய மகிழ்ச்சிகளை வழங்குவதற்கும் அதன் முலம் அவாகளை எம்முடன் நெருக்கமடைய வைப்பதற்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரிகளாக எவ்வளவு தூரம் நடந்து கொள்கிறோம்? பிள்ளைகளுக்கு எமது வாழ்க்கை முறை, பண்பாடு, மொழி ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் கூற எமது நாளாந்த வாழ்வில் நேரம் ஒதுக்கி அவாகள் எம்மைப் புரிந்து கொள்வதற்கும் எம்முடன் நெருங்கி வருவதற்கும் ஏதாவது முயற்சிகள் செய்கிறோமா? இந்த தலைமுறை இடைவெளியைக் குறைப்பதற்காக நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து நிறையவே சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இல்லாவிடின் நாம் எமது சந்ததியை இந்நாட்டின் பெரும்பான்மைக் கலாசாரதில் முற்றாகத் தொலைப்பது என்பது தவி£க்க முடியாததாகிவிடும். )

(கலாநிதி சந்திரலேகா வாமதேவா)
Reply
#62
எல்லாம் உந்த ஆயுதம் தூக்கினதாலை வந்த வினைபாருங்கோ. பூட்டன் பூட்டி பாட்டன் பாட்டி அப்பன் அம்மா மாமா மாமி சுற்றத்தார் சூழ இருந்த தமிழரை சிதறடிச்சது யாருங்கோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#63
எமக்கு ஏட்டுச் சுரைக்காய்கள் தேவையில்லை...அவை சந்தையில் மலிந்து கிடக்கின்றன. இப்போ தேவை வாழ்வின் நிதர்சனங்களே அன்றி நீதியுரை அல்ல....! நிதர்சனங்கள் தேவை என்றால் நீங்கள் ஒவ்வொருவரும் எழுதுவது போல் செய்யுங்கள் அல்லது செய்துவிட்டு எழுதுங்கள் பெயருக்கும் புகழுக்கும் பக்கம் நிரப்பவும் எமக்கு எழுத்துக்கள் தேவையில்லை....! இவையே அன்றும் செய்யப்பட்டன இன்றும் தொடருகின்றன...ஆனால் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் என்பது என்னவோ சொற்பமே....!

தாத்தா எல்லாத்துக்கும் ஆயுதத்தில குறை சொல்ல முடியாது அதுவும் உங்களால் உலக மனித நாரிகத்தின் தோற்றம் வீழ்ச்சி எழுச்சி பற்றி அறிய முடிந்திருந்தால்....! அப்படி எதும் அறியவில்லை என்றால் அதற்காக உங்களைத் திட்டவா முடியும்.....! ஏதோ தெரிந்த அளவில் எழுதுவிட்டுப் போங்கள்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#64
இளைஞர் சமுதாயம் சீரழிவதற்கு
அவர்களது பெற்றோரே காரணமாவர்

பேராசிரியர் குமாரவடிவேல் தெரிவிப்பு
இன்றைய இளைஞர் சமுதாயம் சீரழிந்து செல்வதற்குக் காரணம் அவர் களின் பெற்றோர்களே.
- இப்படிக் குற்றஞ்சாட்டினார் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட பீடா திபதி பேராசிரியர் கே.குமாரவடிவேல்.

சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் நடத்திய ஆன்மீக எழுச்சி விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லை ஆதீனத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இப்படிக்கூறினார். நற்பணிமன் றத்தைச் சேர்ந்த செல்வி சிவவதனி கோபால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேராசிரியர் மேலும் கூறி யதாவது:-
இன்றைய இளைய தலைமுறைக்கு ஆன்மீக வழிமுறைகள் தெரியாது. அவர்களின் பெற்றோரும் அவர்களுக்கு அதனைச் சொல்லிக் கொடுப்பதில்லை. ஆன்மீக வகுப்புக்களுக்குப் பிள்ளை களை அனுப்புவதுமில்லை. ஏதோ படித்துப் பட்டம்பெற்றால் போதும் என எண்ணுகிறார்கள். ஓர் ஆசிரியருடன் எப்படி நடந்து கொள்ளவேண்டும், பொது இடங்களில் பெரியவர்களை எப்படிக் கனம் பண்ணவேண்டும் போன்ற ஒழுக்க நெறிகள் எதனையுமே அநேக பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதில்லை.
பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர் களாக வளர்க்கும் சக்தி, பெற்றோ ருக்கு உண்டு. ஆனால், அந்த சக் தியை அவர்கள் எவ்வளவு து}ரம் பிர யோகிக்கிறார்கள் என்பது கேள்விக் குரியதாகியுள்ளது. இதனால் இன்றைய இளைய சமுதாயம் சீரழிந்து போகிறது. இளைஞர்கள் ஞானமும் வீரமும் உள் ளவர்களாகத் திகழவேண்டும். அதற்கு எமது இந்துசமயமும் ஆலயங்களும் வழிகாட்டி நிற்கின்றன. ஆனால், மன்னர் ஆட்சி முறை நீங்கி பிற நாட்டு ஆட்சிமுறைகள் எமது நாட் டிலும் ஏற்படுத்தப்பட்ட காலம் முதல் ஆலயங்கள் பணம் படைத்தோர் கைக ளில் சிக்கிக் கொண்டன.

எமது இந்துசமயம் வீழ்ச்சி அடை வதற்கு அது ஒரு காரணமாக அமைந் தது. அர்ச்சனைச் சீட்டு மற்றும் உபய காரர் முறைகள் எமது ஆலயங்களை பணம் திரட்டும் மையங்களாக மாற் றின. இந்த நேரத்திலேதான் எமது சமயம் குறித்த விழிப்புணர்வை உல கம் எங்கும் ஏற்படுத்தும் பணியில் சுவாமி விவேகானந்தர் ஈடுபட்டார். இந்துசமயத்திலே புதைந்து கிடந்த ஆன்மீகச் செல்வத்தை வெளிக்கொண்டு வந்து உலகம் எல்லாம் அறியச் செய் தார்.
- இப்படி பேராசிரியர் கே.குமார வடிவேல் கூறினார். நிகழ்வில் முன் னதாக சுவாமி விவேகானந்தர் நற் பணிமன்ற ஆலோசகர் டாக்டர் ஆர். சிவசங்கர், திருநெல்வேலி இராமகிரு~; ணமி~ன் தலைவர் இ.ராஜாமகேந் திரசிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற் றினர். நல்லை ஆதீன முதல்வர் சிறீலசிறீ சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
நன்றி: உதயன் (03.02.04)
இது எப்படி ... :wink: :mrgreen:
Reply
#65
கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
#66
தாத்தா என்ன இளம் பெண்களோட சேட்டையே...தணிக்கை பலமா இருக்குது....இதுதான் சொல்லுறது வயசு போனா பேசாம சிவனே எண்டு இருக்கிறத விட்டுட்டு அதை இதை சொல்லப் போய் அது சேட்டையில முடிஞ்சு...பிறகு பாட்டிக்கு கோபம் வந்து அவவும் விட்டுட்டோட ஏன் இந்தக் கரச்சல்கள்....!

நல்லதுக்குத்தான் சொல்லுறம் கேட்கிறது விடுறது உங்கட பொறுப்பு....! :wink:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#67
<b>இளம்பெண் தனியே வாழலாமா...? ? ?</b>

என்ற தலைப்பின் கீழ் கருத்துக்கள் எழுதிய அனைவருக்கம் நன்றிகள் பல.........
Reply
#68
நன்றியோடு ஒரு தொகுப்புரையும் வழங்கியிருக்கலாம்!!
.
Reply
#69
ஆமா ஆமா
Reply
#70
உங்கள் ஆதங்கம் புரிகிறது.

இளம்பெண் தனியே வாழலாமா...? ? ?

இதற்கு தொகுப்புரை வழங்கி எத்தனை பேருடைய கோபதாபங்களை சம்பாதித்துக் கொள்ளப்போகிறேன்.
இது தேவையா... ?
Reply
#71
கோப தாபங்களைப் பார்த்தா.. இளம் பெண் தனியவே வாழ முடியாதுங்க! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#72
errrr error sorry
Reply
#73
sOliyAn Wrote:கோப தாபங்களைப் பார்த்தா.. இளம் பெண் தனியவே வாழ முடியாதுங்க!
தான் தனிய இருந்து சம்பாதித்த கோபதாபங்களை தணிக்கத்தான் கருத்தே கொண்டுவந்தவ.. நீங்கள் இப்பிடிச் சொல்லுறீங்கள் சோழி....
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
#74
Mathivathanan Wrote:கருத்துக்கு வருவம்.. இளம்பெண் தனியே வாழலாமா..? இதுதானே கேள்வி..?

இளம் பெண்ணுக்கு தனிய இருக்க விருப்பமெண்டால் இருந்திட்டிப்போகட்டுமன்.. கேக்கிறனெண்டு குறைநினைக்கக்கூடாது..
அவளவை தனிய இருந்தால் உங்களுக்கு என்ன கடுக்குதே..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#75
shanmuhi Wrote:உங்கள் ஆதங்கம் புரிகிறது.

இளம்பெண் தனியே வாழலாமா...? ? ?

இதற்கு தொகுப்புரை வழங்கி எத்தனை பேருடைய கோபதாபங்களை சம்பாதித்துக் கொள்ளப்போகிறேன்.
இது தேவையா... ?

மத்தவங்க ஆத்திரபடுவாங்க/விமர்சிப்பாங்க அப்பிடின்னு பாத்தா கருத்து எழுதவே முடியாது. கருத்து எழுதுறத்துக்கு முதல் தடை அதுவா தான் இருக்கும்.

அதனால நீங்க உங்க கருத்த எழுதுங்க. கருத்து சரியா இருந்தா ஆரம்பத்தில விமர்சிச்சாலும் கொஞ்ச நாள் போக ஏத்துப்பாங்க.

இந்தமாதி ஒரு அரசியல் இல்லாத மேட்டருக்கே கருத்தெழுத இவ்வளவு பயப்பிடுறிங்களே? பெண்ணுரிமை பத்தின காலம் இது. இந்த கேள்விய ஆண் தனியே வாழலாமா ? அப்பிடின்னு திருப்பி போடுங்க. அபத்தமா தெரியலை? ஆண் வாழும்போது பெண்ணுக்கு நிச்சயமா அந்த உரிமை இருக்கு. நீங்க எழுதுங்க
Reply
#76
BBC Wrote:மத்தவங்க ஆத்திரபடுவாங்க/விமர்சிப்பாங்க அப்பிடின்னு பாத்தா கருத்து எழுதவே முடியாது. கருத்து எழுதுறத்துக்கு முதல் தடை அதுவா தான் இருக்கும்.

அதனால நீங்க உங்க கருத்த எழுதுங்க. கருத்து சரியா இருந்தா ஆரம்பத்தில விமர்சிச்சாலும் கொஞ்ச நாள் போக ஏத்துப்பாங்க.

இந்தமாதி ஒரு அரசியல் இல்லாத மேட்டருக்கே கருத்தெழுத இவ்வளவு பயப்பிடுறிங்களே? பெண்ணுரிமை பத்தின காலம் இது. இந்த கேள்விய ஆண் தனியே வாழலாமா ? அப்பிடின்னு திருப்பி போடுங்க. அபத்தமா தெரியலை? ஆண் வாழும்போது பெண்ணுக்கு நிச்சயமா அந்த உரிமை இருக்கு. நீங்க எழுதுங்க.

பிபிஸி நைனா சொல்லுவது சரியே <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#77
<!--QuoteBegin-BBC+-->QUOTE(BBC)<!--QuoteEBegin--><!--QuoteBegin-shanmuhi+--><div class='quotetop'>QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->உங்கள் ஆதங்கம் புரிகிறது.

இளம்பெண் தனியே வாழலாமா...? ? ?

இதற்கு தொகுப்புரை வழங்கி எத்தனை பேருடைய கோபதாபங்களை சம்பாதித்துக் கொள்ளப்போகிறேன்.
இது தேவையா... ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மத்தவங்க ஆத்திரபடுவாங்க/விமர்சிப்பாங்க அப்பிடின்னு பாத்தா கருத்து எழுதவே முடியாது. கருத்து எழுதுறத்துக்கு முதல் தடை அதுவா தான் இருக்கும்.

அதனால நீங்க உங்க கருத்த எழுதுங்க. கருத்து சரியா இருந்தா ஆரம்பத்தில விமர்சிச்சாலும் கொஞ்ச நாள் போக ஏத்துப்பாங்க.

இந்தமாதி ஒரு அரசியல் இல்லாத மேட்டருக்கே கருத்தெழுத இவ்வளவு பயப்பிடுறிங்களே? பெண்ணுரிமை பத்தின காலம் இது. இந்த கேள்விய ஆண் தனியே வாழலாமா ? அப்பிடின்னு திருப்பி போடுங்க. அபத்தமா தெரியலை? ஆண் வாழும்போது பெண்ணுக்கு நிச்சயமா அந்த உரிமை இருக்கு. நீங்க எழுதுங்க<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

BBC யின் நிலைப்பாடு இதுதானோ....BBC தெளிந்தவன் தெளிந்தவன் தான்....குழம்பினவனுக்கு உங்கள் கருத்து சிலவேளை பொருந்தலாம்.....!

அதுசரி கருவி கொண்டு கருத்தெழுதுவதற்கும் ஆணுரிமை பெண்ணுரிமை மனித உரிமைக்கும் என்ன தொடர்ப்பு...அது மனிதக் கூர்ப்பின் வழிவந்தது...உங்கள் கருத்துப்படி பார்த்தால் ஏதோ பெண்ணுரிமை பேச வெளிக்கிட்டாப் பிறகுதான் மனிதப் பெண்கள் பேச எழுத கூர்ப்படைஞ்சது போலச் சொல்லுறியள்.....! இப்படியுமா பெண்களை மட்டம் தட்டுறது...பாவம் அவங்கள்...பேச வெளிக்கிட்டாங்களோ.....தமிழ் நாட்டுக் கூவம் தோத்திடும்.....கவனம்....!


:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#78
kuruvikal Wrote:
BBC Wrote:
shanmuhi Wrote:உங்கள் ஆதங்கம் புரிகிறது.

இளம்பெண் தனியே வாழலாமா...? ? ?

இதற்கு தொகுப்புரை வழங்கி எத்தனை பேருடைய கோபதாபங்களை சம்பாதித்துக் கொள்ளப்போகிறேன்.
இது தேவையா... ?

மத்தவங்க ஆத்திரபடுவாங்க/விமர்சிப்பாங்க அப்பிடின்னு பாத்தா கருத்து எழுதவே முடியாது. கருத்து எழுதுறத்துக்கு முதல் தடை அதுவா தான் இருக்கும்.

அதனால நீங்க உங்க கருத்த எழுதுங்க. கருத்து சரியா இருந்தா ஆரம்பத்தில விமர்சிச்சாலும் கொஞ்ச நாள் போக ஏத்துப்பாங்க.

இந்தமாதி ஒரு அரசியல் இல்லாத மேட்டருக்கே கருத்தெழுத இவ்வளவு பயப்பிடுறிங்களே? பெண்ணுரிமை பத்தின காலம் இது. இந்த கேள்விய ஆண் தனியே வாழலாமா ? அப்பிடின்னு திருப்பி போடுங்க. அபத்தமா தெரியலை? ஆண் வாழும்போது பெண்ணுக்கு நிச்சயமா அந்த உரிமை இருக்கு. நீங்க எழுதுங்க

BBC யின் நிலைப்பாடு இதுதானோ....BBC தெளிந்தவன் தெளிந்தவன் தான்....குழம்பினவனுக்கு உங்கள் கருத்து சிலவேளை பொருந்தலாம்.....!

குருவி, நான் உங்களூக்கு ஒரு விடயத்தை தெளிவுபடுத்தணும். நான் இங்கு எழுதுவதற்கு முன்பு அனைத்து கருத்துக்கும் எதிரா எழுதணும் அல்லது அனைத்து கருத்துக்கும் ஆதரவா எழுதணும் என்று முடிவு செய்யவில்லை. அதேபோல் கருத்து எழுதியிருப்பவரின் பேரை வைத்து அதனை ஆதரிக்கலாமா எதிர்க்கலாமா என்றும் முடிவு செய்யவில்லை. யாராவது எழுதியிருக்கின்ற கருத்து எழுதியிருக்கும் போது அதை படித்து எனகு மனதில் பட்டதை எழுதுகின்றேன். அது சரியான கருத்தாகவோ பிழையான கருத்தாகவோ இருக்கலாம். அதற்கு வரும் விமர்சனங்களை கண்டு அஞ்சுவதில்லை. அதையே தான் சண்முகி அவர்களையும் இந்த கருத்து விடயத்தில் செய்யச் சொன்னேன். விமர்சன்ங்கள் வருவது இயல்பு. பதில் விமர்சன்ங்களே வரக்கூடாது என்று நான் நினைப்பது இல்லை. அதுபோல் நினைப்பதும் தவறு.

நாம் சொன்ன கருத்து சரியா இருந்தா ஆரம்பத்தில விமர்சிச்சாலும் கொஞ்ச நாள் செல்ல சிந்தித்து ஏற்றுக்கொள்வார்கள். நாம் சொன்ன கருத்து தப்பாக இருந்தால் விமர்சனங்களை படித்து என்ன தப்பு என்று புரிந்து கொண்டு ஏற்று கொள்ளவேண்டும்.

தெளிந்தவன் தெளிந்தவன் தான்....குழம்பினவனுக்கு உங்கள் கருத்து சிலவேளை பொருந்தலாம் என்று நீங்கள் சொன்னீர்கள். நாம் எப்போதுமே எல்லாம் தெளிந்தவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்று நினைக்க கூடாது.


கருத்து களத்துக்கு வரும் போது இது இப்படித்தான் இருக்கும் அல்லது நான் சொல்லப்போகும் கருத்து நூறு வீதம் சரியானது என்று முடிவு செய்ய கூடாது. அப்படி செய்தால் நல்ல கருத்துகளை பெற முடியாது. இது கருத்துக்களமாவே இருக்காது. நாம் இங்கு பிரசங்கம் பண்ண வரவில்லை. அது பெரியவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் பண்ணுவது, நாம் அப்படியல்ல. பெரிய அறிவாளிகள்/மகான்கள் சொன்ன அறிவுரைகள் பிரசங்கங்களையே மக்கள் உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன் யேசுவின் கருத்துக்களையே உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் மீண்டும் சொல்கின்றேன் நாம் சொன்ன கருத்து சரியா இருந்தா ஆரம்பத்தில விமர்சிச்சாலும் கொஞ்ச நாள் செல்ல சிந்தித்து ஏற்றுக்கொள்வார்கள்.

இன்னொரு விடயம் இது பட்டி மன்றம் அல்ல, அதனால் நாம் சொன்ன கருத்துக்கு ஆதரவான கருத்துக்களையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி நாமே வெல்லவேண்டும் என்று நினைக்ககூடாது.

நான் ஒரு கருத்தை விவாதித்து சரியான மற்றவர்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றேன், ஏற்றுக்கொண்டும் இருக்கின்றேன். நீங்களும் அப்படி செய்வீர்கள் என நம்புகின்றேன்,

kuruvikal Wrote:அதுசரி கருவி கொண்டு கருத்தெழுதுவதற்கும் ஆணுரிமை பெண்ணுரிமை மனித உரிமைக்கும் என்ன தொடர்ப்பு...அது மனிதக் கூர்ப்பின் வழிவந்தது...உங்கள் கருத்துப்படி பார்த்தால் ஏதோ பெண்ணுரிமை பேச வெளிக்கிட்டாப் பிறகுதான் மனிதப் பெண்கள் பேச எழுத கூர்ப்படைஞ்சது போலச் சொல்லுறியள்.....! இப்படியுமா பெண்களை மட்டம் தட்டுறது...பாவம் அவங்கள்...பேச வெளிக்கிட்டாங்களோ.....தமிழ் நாட்டுக் கூவம் தோத்திடும்.....கவனம்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆண் பெண் உரிமைகளை பொறுத்தவரை ஆண்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு என்பது எனது கருத்து. பெண்கள் பேச ஆரம்பித்தால் தமிழ் நாட்டு கூவம் தோத்திடும் என்பதை நான் எதிர்கின்றேன். அவ்வாறு சொல்வது பெண்களை இழிவு படுத்துவது,

உங்கள் கருத்துக்கு பெண் நண்பிகள் பதில் சொல்லுவார்கள் என் நம்புகின்றேன்

ஆணுக்கு உள்ள சிந்தனை, அறிவு, எல்லாமே பெண்களுக்கும் உண்டு. அவர்களும் நம்மை போல ஒரு சக மனிதப்பிறவி, அதாவது சகி.
Reply
#79
BBC நாம் கருத்தை சொல்லலாம்...அதை யாரும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.....! தெளிவதற்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதல்ல அர்த்தம்....சொல்லப்படும் ஒரு விடயத்தைப் பற்றி ஆராயத்து முடிவெடுக்கத்தக்க நிலையே தெளிந்த நிலை....கொஞ்சம் பரந்த அறிவு தேவை....கண்ணில் பட்டதை எல்லாம் கருத்தென்று கொட்டிவிட்டு அதை நாலு பேர் விமர்சிக்க நாலாமவன் எற்றுக் கொள்வான் என்பதன் அர்த்தம் என்ன....???! ஏன் அவ்வளவு கருத்தும் உண்மைக்கும் யதார்த்ததிற்கும் புறம்பாக இருக்க முடியாது.....????! இன்று உலகில் கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் மக்களை சுயமாகச் சிந்திக்க விடாது தவறான கருத்துக்களுக்கு வெளிச்சாயம் பூசி சரி என்று காட்டுதலே நடந்து வருகிறது.....! ஆராய்ந்து முடிவெடுக்கும் நிலைக்கு மக்களின் பெறப்படும் அறிவு விருத்தி செய்யப்படுவது தடுக்கப்படுகிறது....ஒரு கருத்தை சமர்ப்பிக்கும் போது எழுந்தமானத்தில் அதை எழுத முடியுமா....???! கருத்தின் தாக்கம்...அது கொண்டு செல்லும் செய்தியின் நம்பகத்தன்மை...ஆதாரம்....அதன் மூலம்....அது இடப்படும் இடம்....இடுபவரின் மனநிலை...இப்படிப் பலதும் கணக்கில் எடுக்கப்பட்டே கருத்துப்பற்றிய சரியான ஆய்வை மேற்கொள்ள முடியும்.....ஒரு கருத்துப்பற்றிய எந்த முன்னறிவும் இல்லாதவர் அக்கருத்தை வாசிக்கும் போது அதை ஆராயாமல் அப்படியே உள்வாங்கும் நிலைதான் அதிகம்.....யாழ் களத்தைப் பார்க்கும் பல புலம் பெயர்ந்த புதிய சந்ததி உறுப்பினர்களுக்கு இங்கு இடப்படும் பல கருத்துக்கள் வரலாற்று செய்திகளாகப் போய்ச் சேர்கின்றன....எனவே வைக்கப்படும் கருத்துக்களின் நோக்கம் என்பதை விமர்சகர்கள் தான் சுட்டிக்காட்ட வேண்டும்...அதை செய்வது எமது கடமை...ஏற்பதும் விடுவதும் அவரவர் உரிமை.....!

இப்படித்தான் எதிர்க்கருத்து என்றும் சார்ப்புக் கருத்து என்றும் பல பொய்ப்பிரச்சாரங்கள் கனகச்சிதமாக கடந்த காலங்களில் மக்களிடையே விதைக்கப்பட்டுள்ளன...அதன் தாக்கம் இன்றும் இருக்கிறது...எம்மால் ஒரு பொது விடையத்தில் கூட ஓரணியில் நிற்க முடியாதபடி சிந்தனைகள் குழப்பி விடப்பட்டுள்ளன.....இதனால் குழப்ப நினைப்பவன் நன்மை அடைகிறான்...குழம்புபவன் தீமை அடைகிறான்....! இது இயன்றவரை தவிர்க்கப்பட வேண்டும்....! உண்மையும் நம்பகத்தனமையும் நிறைந்த கருத்துக்களே அதிகம் ஒரு பொதுக்களத்தில் கொட்டப்பட வேண்டும்....! அவை மக்களின் பெறப்படு அறிவை வளர்த்து அவர்களாக ஒரு கருத்தை விமர்சனங்களுக்கு அப்பால் தாமே ஆராய்ந்து முடிவெடுக்கும் நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும்....விமர்சனங்கள் மக்களின் சிந்தனையை திசை திருப்பி ஆராயும் திறனை அதிகரிக்க பயன்படுத்தலாமே அன்றி...அவை சிந்தனைகளை சிதைக்க அனுமதிக்கக் கூடாது.....!


பெண்கள் மனிதப் பிறவிகள் என்பது வெளிப்படை உண்மை...அவர்களுக்கு உள்ளவை எல்லாம் மனிதருக்கு உள்ள உரிமைகள் அதை வழங்குவதும் மறுப்பதற்கும் நீங்கள் யார்..??! எல்லா மனிதனுக்கும் அவனுகுள்ள உரிமைகளை அனுபவிக்க திறன் உண்டு.....! நீங்கள் ஏன் மற்றவன் தன் உரிமையை அனுபவிப்பதை ஏற்க வேண்டும்...??! நீங்கள் சொல்லித்தான் மற்றவன் உரிமை பெற வேண்டுமா....?!...நீங்கள் ஏற்பதால்தான் மற்றவன் உரிமைகள் அனுபவிக்கிறான் என்று அர்த்தமா....????! அப்போ நீங்கள் மனிதரல்லா உயர்ந்த பிறவிகளோ....?????!

நல்லதும் கெட்டதும் மனிதனில் சகஜம்....கூவம் மனிதனுக்குப் பொது...நாம் மனிதனில் பெண்களுக்கு எழுதியது ஆண்களுக்கும் பொருந்தலாம்....நீங்கள் ஏன் அதை வெறும் பெண்ணிற்கே என்று பார்கிறீர்கள்...உண்மையில் உங்களிடம் பெண் இரண்டாம் நிலையானவள் என்ற மனநிலையே இருக்கிறது....அதனால்தான் அவளை வேறு பிரித்து உங்கள் சிந்தனைகளைக் கொட்டுகிறீர்கள்...உங்கள் வார்த்தைகளை உற்றுப்பார்த்தால் புரியும் உங்கள் மனநிலை என்னென்பது.....!

ஏன் நீங்கள் பெண்களுக்கு அவர்களின் உரிமைக்கு சார்ப்புக்குரல் கொடுப்பதாக காட்ட வேண்டும்....உங்கள் நண்பனுக்கு நீங்கள் சொல்ல முடியுமா...நீ உன் சம உரிமையை பெற்று வாழ் என்று...அப்போ அவன் உடனே கேட்பான்...அதைச் சொல்ல நீ யார் என்று...காரணம்...உங்களுக்கு உள்ள அதே உரிமை அவனுக்கும் உண்டு.....!

சகி என்று எழுதினால் போதாது அது இயல்பில் வர வேண்டும்...களத்தில் மட்டும் வேண்டாம்.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#80
aathipan Wrote:தனியே வாழும் ஆண்களுக்கும் இது பொருந்தும். அப்படியில்லாமல் பெற்றோருடன் வாழும் சில ஆண்களுக்;கும் பொருந்தும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் பெண்கள் மட்டும் மோசமானவர்கள் இல்லை. அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முதலே ஆண்கள் இதையெல்லாம் செய்;தநல்லவர்கள்
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)