Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிர்ப்பக்கம்
300 வந்திருக்கு,,, :evil: :evil: மவளே கெதில பதில் வரல்லை,, பிரான்ஸ் லாச்சப்பல்ல வேலைவெட்டி இல்லாமல் கடைக்கு கடை குண்டர் படை போல இருக்கிற எண்ட நண்பர்களை விட்டு கடிச்சுப்போடுவன்,,,, :evil: :evil: (அட நான் மனிசர்களைச்சொல்லல்லை எண்ட புலனாயிண்ட நண்பர்களைச்சொன்னான்) :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
Danklas Wrote:300 வந்திருக்கு,,, :evil: :evil: மவளே கெதில பதில் வரல்லை,, பிரான்ஸ் லாச்சப்பல்ல வேலைவெட்டி இல்லாமல் கடைக்கு கடை குண்டர் படை போல இருக்கிற எண்ட நண்பர்களை விட்டு கடிச்சுப்போடுவன்,,,, :evil: :evil: (அட நான் மனிசர்களைச்சொல்லல்லை எண்ட புலனாயிண்ட நண்பர்களைச்சொன்னான்) :oops:
நீங்கள் மனதுக்குள் நினைத்தது 20 சரியா?

அப்படித்தானே சபி?
!:lol::lol::lol:

நீங்கள் நினைத்த எண் 20 <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதுக்கு ஏன் இப்பிடி வெருட்டுறீங்கள் Cry Cry Cry
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
ANUMANTHAN Wrote:
Danklas Wrote:300 வந்திருக்கு,,, :evil: :evil: மவளே கெதில பதில் வரல்லை,, பிரான்ஸ் லாச்சப்பல்ல வேலைவெட்டி இல்லாமல் கடைக்கு கடை குண்டர் படை போல இருக்கிற எண்ட நண்பர்களை விட்டு கடிச்சுப்போடுவன்,,,, :evil: :evil: (அட நான் மனிசர்களைச்சொல்லல்லை எண்ட புலனாயிண்ட நண்பர்களைச்சொன்னான்) :oops:
நீங்கள் மனதுக்குள் நினைத்தது 20 சரியா?

அப்படித்தானே சபி?

அட நீங்கள் சொன்னது
சரிதான் அண்ணா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
உங்களுக்கு ஏற்கனவே இது தெரியுமா?
:wink: :wink:
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
[size=24]என்ன ஒருத்தரும் இந்த விளையாட்டுக்கு வரேல்லையா?

sabi Wrote:புதிர்க்கணக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

100 க்குள் ஒரு எண்ணை நினையுங்கோ(மனசுக்குள்தான்)

நீங்கள் நினைத்த எண்ணை 2 ஆல் பெருக்குங்கோ

பெருக்கி வந்த தொகையைப்போல் (அதேயளவு) கடன்வேண்டி- இரண்டையும் சேர்த்துக் கூட்டுங்கோ

அப்பிடிக் கூட்டி வந்த தொகையை 3 ஆல் பெருக்குங்கோ

(என்னடா இவள் கூட்டு துடை பெருக்கு எண்டுறாள் எண்டு
நீங்கள் முணுமுணுக்கிறது நல்லாக் கேட்குது) <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

3 ஆல் பெருக்கி வந்த தொகையில் - வேண்டின கடனைத் திருப்பிக் கொடுங்கோ (ஆரிட்ட வேண்டினீங்களோ அவரிட்டைத்தான்) :wink:

கடனைக் கொடுத்திட்டீங்களா - இப்ப உங்களிட்டை இருக்கிற தொகையோடை ஒரு 100 ஐ கூட்டுங்கோ

சரியா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இப்ப உங்களிட்டை இருக்கிற தொகை என்னட்டைச் சொல்லுங்கோ

நீங்கள் என்ன எண் நினைச்சனீங்கள் எண்டு நான் சொல்லுறன்
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
எனக்கு 170 வந்திருக்கு சபி.
நான் நினைத்ததை சொல்லுங்கள். நானும் பொய் சொல்லமால் சொல்கின்றேன்.

Reply
sabi Wrote:[size=24]என்ன ஒருத்தரும் இந்த விளையாட்டுக்கு வரேல்லையா?

sabi Wrote:புதிர்க்கணக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

100 க்குள் ஒரு எண்ணை நினையுங்கோ(மனசுக்குள்தான்)

நீங்கள் நினைத்த எண்ணை 2 ஆல் பெருக்குங்கோ

பெருக்கி வந்த தொகையைப்போல் (அதேயளவு) கடன்வேண்டி- இரண்டையும் சேர்த்துக் கூட்டுங்கோ

அப்பிடிக் கூட்டி வந்த தொகையை 3 ஆல் பெருக்குங்கோ

(என்னடா இவள் கூட்டு துடை பெருக்கு எண்டுறாள் எண்டு
நீங்கள் முணுமுணுக்கிறது நல்லாக் கேட்குது) <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

3 ஆல் பெருக்கி வந்த தொகையில் - வேண்டின கடனைத் திருப்பிக் கொடுங்கோ (ஆரிட்ட வேண்டினீங்களோ அவரிட்டைத்தான்) :wink:

கடனைக் கொடுத்திட்டீங்களா - இப்ப உங்களிட்டை இருக்கிற தொகையோடை ஒரு 100 ஐ கூட்டுங்கோ

சரியா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இப்ப உங்களிட்டை இருக்கிற தொகை என்னட்டைச் சொல்லுங்கோ

நீங்கள் என்ன எண் நினைச்சனீங்கள் எண்டு நான் சொல்லுறன்

100 க்குள் ஒரு எண்ணை நினையுங்கோ(மனசுக்குள்தான்) - X

நீங்கள் நினைத்த எண்ணை 2 ஆல் பெருக்குங்கோ
2X

பெருக்கி வந்த தொகையைப்போல் (அதேயளவு) கடன்வேண்டி- இரண்டையும் சேர்த்துக் கூட்டுங்கோ
2x + 2x = 4x
அப்பிடிக் கூட்டி வந்த தொகையை 3 ஆல் பெருக்குங்கோ
4x*3 =12x
(என்னடா இவள் கூட்டு துடை பெருக்கு எண்டுறாள் எண்டு
நீங்கள் முணுமுணுக்கிறது நல்லாக் கேட்குது) <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

3 ஆல் பெருக்கி வந்த தொகையில் - வேண்டின கடனைத் திருப்பிக் கொடுங்கோ (ஆரிட்ட வேண்டினீங்களோ அவரிட்டைத்தான்) :wink:
12x - 2x = 10x
கடனைக் கொடுத்திட்டீங்களா - இப்ப உங்களிட்டை இருக்கிற தொகையோடை ஒரு 100 ஐ கூட்டுங்கோ
10x + 100 =170
x =7,
10x + 100 = 190
x =9
Reply
¸ó¾ôÒ ±ñ (þÄì¸õ ¿¢¨Éì¸ ¦º¡øÄ¢ ¾¡§É ºÀ¢ ¦º¡ýÉ¡. ¿£í¸û ±ØòÐ ±ø§Ä¡ ¿¢¨ÉòÐ þÕ츢ȢÂû :roll: «Ð ¾¡ý ¸½ìÌ ¾ôÒ ¾ôÀ¡ö Åó¾¢ÕìÌ

Reply
விடை 300 என்றால் 10௯x +100 = 300. ஆகவே 10௯x = 200.
௯x = 20. நினைத்தது 20
Reply
ரமா நினைத்தது 7.
10௯x+100 =170. 10௯x = 70. ௯x=7
Reply
கந்தப்பு Wrote:ரமா நினைத்தது 7.
10௯x+100 =170. 10௯x = 70. ௯x=7

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :

¦ºöӨȨ «È¢Â ¾ó¾¨ÁìÌ ¿ýÈ¢¸û ¸ó¾ôÒ.

Reply
ரமா நினைத்தது 7

அப்பு நான் உங்களோடை கோவம் :twisted: :x <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
இந்த புதிர் கேள்விக்கு விடை சொல்லுங்க பார்ப்பம்.

கணவன் மனைவி இரண்டு பேர் ஒரு இடத்திற்கு மகிழுந்தில் சுற்றுலாவுக்குச் சென்றார்கள். அவர்கள் இரவு நேரம் பயணித்துக் கொண்டிருக்கும் போது எரிபொருள் தீர்ந்துவிட்டது. எரிபொருள் வாங்குவதற்கு சிறிது தூரம் காலநடையாக செல்ல வேண்டி இருந்தது. சிறிது நேரத்திற்கு முன்னர் தான் மகிழுந்தில் உள்ள வானொலியில் ஒரு தொடர் கொலையாளி சிறையில் இருந்து தப்பியதாக அறிவித்திருந்தார்கள். அதனால் அந்தக் கணவன் "நான் போய் எரிபொருள் வாங்கி வருகிறேன். நீ இந்த மகிழுந்தின் கதவை நன்றாக மூடி இரு. என்னைத்தவிர யார் வந்தாலும் கதவைத் திறக்க வேண்டாம்" என்று கூறிச் சென்றான். ஆனால் அவன் மீண்டும் வந்து பார்த்த போது சுற்று முற்றும் காவல் துறையினர் நின்றனர். கணவன் ஓடி வந்து மகிழுந்தை பார்க்கும் போது அதற்குள்ளே அவன் மனைவி இறந்து கிடந்தாள். அருகிலே அவர்களுக்கு முன் பின் அறியாத ஒரு நபர் இருந்தார். ஆனால் மகிழுந்தின் கண்ணாடிகள் ஒன்றும் உடைபடாமல் இருந்தது.

என்ன நடந்தது என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
.
Reply
தப்பி சென்ற சிறைக்கைதி வந்து தட்டிய போது மனைவி நினைத்திருப்பா கணவன் தான் என. சோ மகிழுந்தின் கதவை திறந்திருப்பா. அதுதான் கண்ணாடி உடையல்லை. அவா கொலை செய்யப்பட்டிருக்கிறா :roll:
----------
Reply
நல்ல முயற்சி. ஆனால் விடை அதுவல்ல. ஒளி புகக் கூடிய கண்ணாடி என்று வைத்துக் கொள்ளுங்கோவன்.
.
Reply
என்ன ஒருத்தரையும் காணவில்லை
.
Reply
மகிழுந்தில் சுற்றுலாவுக்குச் சென்றார்கள்களா? "மகிழுந்தில்" இப்படி எண்டா என்ன அத சொல்லுங்க .. எனக்கு அது விளங்கயில்லை.... :roll: :oops: :oops: :oops:
Reply
மகிழுந்து- கார்
.
Reply
<!--QuoteBegin-Sujeenthan+-->QUOTE(Sujeenthan)<!--QuoteEBegin-->மகிழுந்து- கார்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஓ நன்றி..... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

முயற்சி செய்து பார்த்து விடை சொல்கிறேன்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
[quote="Sujeenthan"]இந்த புதிர் கேள்விக்கு விடை சொல்லுங்க பார்ப்பம்.

கணவன் மனைவி இரண்டு பேர்

கணவன் மனைவி இருவர் மட்டுமா இருந்தார்களா இதற்காண விளக்கத்தையும் தாருங்கள்
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)