Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
தகவலுக்கு நண்றி மோகன் அண்ணா...! Hot Bird ல் பார்ப்பதுக்கு வசதிகள் கிடையாதா...?? pas 12 லில் பார்ப்பதுக்கு lnb யை 45. பாகை திருப்ப இல்லை இன்னும்மொண்றை இணைக்காமல் பார்க்க வளி இருக்கிறதா....???
::
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
நன்றி தகவலுக்கு - பேராசிரியர்-(pro-)
a message from nitharsanam huh?
let me- conform -once again-about it !-lol :wink: 8)
-!
!
Posts: 203
Threads: 13
Joined: Jul 2004
Reputation:
0
ஒஸ்ரேலியாப் பக்கம் என்ன மாதிரியாம்?
..
Posts: 336
Threads: 53
Joined: Aug 2004
Reputation:
0
இலவசமாக ஜரோப்பிய மற்றும் உலகத் தமிழர்களை தேடிவருகிறன்றது தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
http://www.nitharsanam.com/?art=15313
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->Hot Bird ல் பார்ப்பதுக்கு வசதிகள் கிடையாதா...?? pas 12 லில் பார்ப்பதுக்கு lnb யை 45. பாகை திருப்ப இல்லை இன்னும்மொண்றை இணைக்காமல் பார்க்க வளி இருக்கிறதா....???<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தல,
ரிரிஎன் உள்ளிட்ட மற்றய தமிழ் தொலைக்காட்சிகள் Hot Bird ஊடாக வருவதால் பெரும்பாலானோரின் டிஷ் அதனை நோக்கியே நிறுவப்பட்டிருக்கின்றது. ஆனால் தேசிய தொலைக்காட்சி Hot Bird தவிர்ந்த வேறு ஒரு செய்மதி ஊடாக ஒளிபரப்படுவதால் 45 கோணத்தில் வேறு ஒரு டிஷ் பொருத்துவதை தவிர வேறு வழியில்லை என்று நினைக்கின்றேன் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<!--QuoteBegin-sayanthan+-->QUOTE(sayanthan)<!--QuoteEBegin-->ஒஸ்ரேலியாப் பக்கம் என்ன மாதிரியாம்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தற்போதைய நிலையில் தென் ஆசிய ஐரோப்பிய நாடுகளிலேயே இதனை பார்க்க முடிகின்றது. எதிர்காலத்தில் கனடிய, அமரிக்க, ஆஸ்ரேலியா பிரதேசங்களுக்கு விஸ்தரிக்கப்படலாம். ஆனால் அதற்கு பெருமளவிலான நிதிபலம் தேவை என்று நினைக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 113
Threads: 23
Joined: Feb 2006
Reputation:
0
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-sayanthan+--><div class='quotetop'>QUOTE(sayanthan)<!--QuoteEBegin-->ஒஸ்ரேலியாப் பக்கம் என்ன மாதிரியாம்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தற்போதைய நிலையில் தென் ஆசிய ஐரோப்பிய நாடுகளிலேயே இதனை பார்க்க முடிகின்றது. எதிர்காலத்தில் கனடிய, அமரிக்க, ஆஸ்ரேலியா பிரதேசங்களுக்கு விஸ்தரிக்கப்படலாம். ஆனால் அதற்கு பெருமளவிலான நிதிபலம் தேவை என்று நினைக்கின்றேன்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
எனது நன்பன் சொன்னான் மோட்டர் வங்கி பூட்டின தான திரும்புமாம்/?
[b]
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
ஒரு டிஸ் பூட்டி என்ன ஒன்பது டிஸ்பூட்டி என்ன சும்மா தேசிய தொலைக்காட்சி எண்டு பெயர்தான், அதிலை தேசிய உடையிலே வந்து செய்தி வாசிக்கினம் கருத்தாடல்களில் பங்கு பற்றீனம். கிரீன்பீஸ்காரர் மாதிரி சரியான நெறியாள்கை புரெபெசர்மாரோடை கதைச்சு செய்தா உப்படி நடக்குமே?
உவைக்கும் இளையோர் அமைப்பு எண்டு படங்காட்டிறவைக்கும் எவ்வளவு வித்தியாசம்?
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
என்ன குறுக்கால போவானே ஏன் எங்களுடைய தொலைக்காட்சியை இப்படி அலுத்துகிறீங்கள். படிப்படியாக தானே வளரவேண்டும்.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
யார் சொன்னது எங்கடை எண்டு? உங்கடையா இருக்கலாம்.... எனிவே சீரியசாக செய்யிறவை எண்டா உப்படி பிளைவிடமாட்டீனம். உதைப்பாத்தா ஏதே தாங்களும் செய்யினமாம் எண்டு காட்ட வெளிக்கிட்ட மாதிரி எல்லே இருக்கு.
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
ஒமோம்! சும்மா கலர்ஸ் காட்டுகினமாக்கும். வெள்ளைக்காரன் என்ன மாதிரி நிகழ்ச்சிகள் செய்யிறான். அவங்களிட்டை இருந்தாவது படிக்க வேண்டாமே? ஒரு நிகழ்ச்சி செய்யிறதெண்டால் அதுக்கு ஒரு ஒழுங்கு முறை இருக்கு.. அதுக்கான சில திட்டமிடல்கள் இருக்கு.. (மேற்கூறிய வார்த்தைகள் கடன் பெறப்பட்ட வார்த்தைகள்)
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
அந்த பொன்மொழிகளைத்தானே பொறுப்பாளர் பெறுப்பில்லாமல் அழித்துப்போட்டார்.
எனிவே காப்புரிமையோடு மேற்கோள்காட்டுங்கோ இல்லாட்டி சட்டநடவடிக்கை எடுத்துப்போடுவினம்.
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
ஊமை.. உங்களுக்கு புரியவில்லை.. அது உங்கள் தவறுமில்லை.. களத்தில் ஆங்காங்ககே நடந்த சில சம்பவங்களினால் இவ்வாறு எழுதப்படுகிறது. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும். புரியாதவர்களுக்கு புரிந்தவர்கள் புரிய வையுங்கப்பா