![]() |
|
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி (/showthread.php?tid=893) Pages:
1
2
|
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி - yarlmohan - 02-11-2006 தமிழீழத் தொலைக்காட்சி PAS 12 at 45.0 E ல் ஒளிபரப்பாகின்றது. 11548 V National TV of Tamil Eelam (15.00-16.30 & 20.30-22.00 CET) மேலதிக விபரத்திற்கு http://www.lyngsat.com/pas12.html - sri - 02-12-2006 தகவலுக்கு நன்றிகள். - Thala - 02-12-2006 தகவலுக்கு நண்றி மோகன் அண்ணா...! Hot Bird ல் பார்ப்பதுக்கு வசதிகள் கிடையாதா...?? pas 12 லில் பார்ப்பதுக்கு lnb யை 45. பாகை திருப்ப இல்லை இன்னும்மொண்றை இணைக்காமல் பார்க்க வளி இருக்கிறதா....??? tamileelam national television free telecast - professor - 02-16-2006 please see more detail http://www.nitharsanam.com/?art=15313 thanks nithersanam - வர்ணன் - 02-16-2006 நன்றி தகவலுக்கு - பேராசிரியர்-(pro-) a message from nitharsanam huh? let me- conform -once again-about it !-lol :wink: 8) - sayanthan - 02-16-2006 ஒஸ்ரேலியாப் பக்கம் என்ன மாதிரியாம்? இலவசமாக ஜரோப்பிய மற்றும் உலகத் தமிழர்களை தேடிவருகிறன்றது தமி - விது - 02-16-2006 இலவசமாக ஜரோப்பிய மற்றும் உலகத் தமிழர்களை தேடிவருகிறன்றது தமிழீழ தேசியத் தொலைக்காட்சி. http://www.nitharsanam.com/?art=15313 - கறுப்பன் - 02-16-2006 நன்றி. தகவல்களுக்கு - Mathan - 02-16-2006 <!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->Hot Bird ல் பார்ப்பதுக்கு வசதிகள் கிடையாதா...?? pas 12 லில் பார்ப்பதுக்கு lnb யை 45. பாகை திருப்ப இல்லை இன்னும்மொண்றை இணைக்காமல் பார்க்க வளி இருக்கிறதா....???<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தல, ரிரிஎன் உள்ளிட்ட மற்றய தமிழ் தொலைக்காட்சிகள் Hot Bird ஊடாக வருவதால் பெரும்பாலானோரின் டிஷ் அதனை நோக்கியே நிறுவப்பட்டிருக்கின்றது. ஆனால் தேசிய தொலைக்காட்சி Hot Bird தவிர்ந்த வேறு ஒரு செய்மதி ஊடாக ஒளிபரப்படுவதால் 45 கோணத்தில் வேறு ஒரு டிஷ் பொருத்துவதை தவிர வேறு வழியில்லை என்று நினைக்கின்றேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathan - 02-16-2006 <!--QuoteBegin-sayanthan+-->QUOTE(sayanthan)<!--QuoteEBegin-->ஒஸ்ரேலியாப் பக்கம் என்ன மாதிரியாம்?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தற்போதைய நிலையில் தென் ஆசிய ஐரோப்பிய நாடுகளிலேயே இதனை பார்க்க முடிகின்றது. எதிர்காலத்தில் கனடிய, அமரிக்க, ஆஸ்ரேலியா பிரதேசங்களுக்கு விஸ்தரிக்கப்படலாம். ஆனால் அதற்கு பெருமளவிலான நிதிபலம் தேவை என்று நினைக்கின்றேன். - I.V.Sasi - 02-17-2006 <!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-sayanthan+--><div class='quotetop'>QUOTE(sayanthan)<!--QuoteEBegin-->ஒஸ்ரேலியாப் பக்கம் என்ன மாதிரியாம்?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தற்போதைய நிலையில் தென் ஆசிய ஐரோப்பிய நாடுகளிலேயே இதனை பார்க்க முடிகின்றது. எதிர்காலத்தில் கனடிய, அமரிக்க, ஆஸ்ரேலியா பிரதேசங்களுக்கு விஸ்தரிக்கப்படலாம். ஆனால் அதற்கு பெருமளவிலான நிதிபலம் தேவை என்று நினைக்கின்றேன்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> எனது நன்பன் சொன்னான் மோட்டர் வங்கி பூட்டின தான திரும்புமாம்/? - Thala - 02-17-2006 Mathan Wrote:sayanthan Wrote:ஒஸ்ரேலியாப் பக்கம் என்ன மாதிரியாம்? பேசாமல் இன்னும் ஒரு டிஸ் வாங்கிப் பூட்டினால் சரிவரும் எண்டு நினைக்கிறன்....... ! - kurukaalapoovan - 02-17-2006 ஒரு டிஸ் பூட்டி என்ன ஒன்பது டிஸ்பூட்டி என்ன சும்மா தேசிய தொலைக்காட்சி எண்டு பெயர்தான், அதிலை தேசிய உடையிலே வந்து செய்தி வாசிக்கினம் கருத்தாடல்களில் பங்கு பற்றீனம். கிரீன்பீஸ்காரர் மாதிரி சரியான நெறியாள்கை புரெபெசர்மாரோடை கதைச்சு செய்தா உப்படி நடக்குமே? உவைக்கும் இளையோர் அமைப்பு எண்டு படங்காட்டிறவைக்கும் எவ்வளவு வித்தியாசம்? - ஊமை - 02-18-2006 என்ன குறுக்கால போவானே ஏன் எங்களுடைய தொலைக்காட்சியை இப்படி அலுத்துகிறீங்கள். படிப்படியாக தானே வளரவேண்டும். - kurukaalapoovan - 02-18-2006 யார் சொன்னது எங்கடை எண்டு? உங்கடையா இருக்கலாம்.... எனிவே சீரியசாக செய்யிறவை எண்டா உப்படி பிளைவிடமாட்டீனம். உதைப்பாத்தா ஏதே தாங்களும் செய்யினமாம் எண்டு காட்ட வெளிக்கிட்ட மாதிரி எல்லே இருக்கு. - இவோன் - 02-18-2006 ஒமோம்! சும்மா கலர்ஸ் காட்டுகினமாக்கும். வெள்ளைக்காரன் என்ன மாதிரி நிகழ்ச்சிகள் செய்யிறான். அவங்களிட்டை இருந்தாவது படிக்க வேண்டாமே? ஒரு நிகழ்ச்சி செய்யிறதெண்டால் அதுக்கு ஒரு ஒழுங்கு முறை இருக்கு.. அதுக்கான சில திட்டமிடல்கள் இருக்கு.. (மேற்கூறிய வார்த்தைகள் கடன் பெறப்பட்ட வார்த்தைகள்) - kurukaalapoovan - 02-18-2006 அந்த பொன்மொழிகளைத்தானே பொறுப்பாளர் பெறுப்பில்லாமல் அழித்துப்போட்டார். எனிவே காப்புரிமையோடு மேற்கோள்காட்டுங்கோ இல்லாட்டி சட்டநடவடிக்கை எடுத்துப்போடுவினம். - ஊமை - 02-18-2006 தமிழீழ தொலைகாட்சி எங்கள் தொலக்காட்சி என நீங்கள் தானே முன்னர் சொன்னீர்கள் ஏன் இப்பொழுது கட்சி மாறுகிறீர்கள் kurukaalapoovan Wrote:இங்கே உடனடித்தேவைகள் இருப்பின் தற்காலிக தீர்வாக உணர்வாளர்கள் நேரடியாக பொருளாதார உதவிகளை செய்யலாம். ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு என்பது உரிய விளம்பரதாரர்களை பெற்றுக் கொள்ளுவது. kurukaalapoovan Wrote:செய்தி நிறுவனங்களின் மீளபிரசுர உரிமையில் அவர்கள் இதைப்பற்றி கூறியிருப்பார்கள். உதாரணத்திற்கு TamilNet எடுத்தால் அவர்களுடைய XML/RSS feed பாவிப்பதற்கு முன் அனுமதி தேவையில்லை. ஆனால் அந்த feed இன் மூலம் TamiNet என்றதை மறைக்காமல் போட வேண்டும் என்கிறார்கள். kurukaalapoovan Wrote:நல்லம் நிர்வாகம் அனுமதித்தால் யாழ் களத்துக் ஒரு விளம்பரம் குடுப்பம். kurukaalapoovan Wrote:எப்படியான உதவிகள் ஆதரவுகள் என்று எழுதுங்கள். நிச்சயாமாக இங்குள்ள பல உறவுகள் செய்ய காத்திருக்கிறார்கள். [quote=kurukaalapoovan]யார் சொன்னது எங்கடை எண்டு? உங்கடையா இருக்கலாம்.... எனிவே சீரியசாக செய்யிறவை எண்டா உப்படி பிளைவிடமாட்டீனம். உதைப்பாத்தா ஏதே தாங்களும் செய்யினமாம் எண்டு காட்ட வெளிக்கிட்ட மாதிரி எல்லே இருக்கு பிழைகளை யாழ்களத்தில் வந்து எம்மத்தியில் சொல்லாது ntt_news@yahoo.com சொல்லவேண்டிய இடத்துக்கு சொன்னால் தானே அவர்களும் உணர்ந்து திருத்த முடியுமானால் திருத்துவார்கள் - இவோன் - 02-18-2006 ஊமை.. உங்களுக்கு புரியவில்லை.. அது உங்கள் தவறுமில்லை.. களத்தில் ஆங்காங்ககே நடந்த சில சம்பவங்களினால் இவ்வாறு எழுதப்படுகிறது. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும். புரியாதவர்களுக்கு புரிந்தவர்கள் புரிய வையுங்கப்பா - kurukaalapoovan - 02-18-2006 அதொல்லாம் சும்மா பொழுதுபோக்கு படம் காட்ட எழுதினது. எனிவே நீங்கள் பழசுகளை உப்படி கிண்டிக் கதைக்கிறது நல்லா இல்லை. வீண் முழக்கத்தை விட்டுட்டு இனி யதார்த்தத்தை எழுத முயற்சிக்கிறம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
|