Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
யாழ் இணைய அன்பர்களுக்கு இனிய வணக்கங்கள்.இத்தளத்தின் நீண்ட நாள் வாசகனாக இருந்த எனக்கு கருத்துக்களத்தில் எனது கருத்துகளையும் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது நன்றி.
!வாழ்க தமிழ் வளர்க எம் தாய்த்திருநாடு!
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வருக
ஈழத்து மைந்தனே
சிங்கையில் வாழ்ந்தாலும் சிங்காரத்தமிழிற்காய் வாழும் அன்பு தமிழ் உறவை வருக தருக பலசுவை கருத்துக்கள் என்று கூறி வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன்
[b] ?
சிங்கையில் இருந்து இணைந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
நட்புடன்
சுரேன்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ரொம்ப் சுத்தமா எழுவாதீங்க எனக்கு விளங்காது
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
அன்பின் நண்பர்களுக்கு
ஊர் விட்டு ஊர் சென்றாலும் மண்வாசனை மறவாத யாழ் மைந்தர்களே வந்தாரை வாழ வைப்பது யாழ் மண் மட்டுமல்ல யாழ் இணையமும் தான் என்பதை தெளிவு பண்ணியுள்ளீர்கள் இளையவனின் நன்றிகள்
நான் இக்கருத்துக்களத்தில் இணைந்த நாள் முதல் நடக்கும் விவாதங்களை உன்னிப்பாக கவனிக்கின்றேன் எமது மொழி பற்றி சுவையான விவாதம் ஒன்றை சுரேன் அண்ணா ஆரம்பித்திருக்கின்றார் பதில் எழுத கைகள் குறுகுறுக்கின்றன ஆனாலும் களத்தின் விதி விடவில்லை மோகன் அண்ணா நான் இடைநிலை உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்?
நன்றி
வாருங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றோம்.
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
அடிக்கடி வானொலியில் கலந்துகொள்ளும் வேந்தன் நீங்கள் தானா ?
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
எந்த ரேடியோ? நம்ம சக்தி FM ?
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
இல்லை அது ஐரோப்பிய வானெலி.
வேந்தனைக் கேட்டேன்.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>