Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதல் அரும்ப தேவை ஜொள்ளா? ஜோக்கா?
#61
வினித் Wrote:யார் கண்டா..சுபாக்காக்கு தோன்றல்லை
Quote:என்று தோன்றி இருக்கும் காதலிச்சுத் துளைச்சிட்டனே
என்று தன் மேல பழியப்போட்டிட்டு இருந்திருப்பாங்க..! இப்ப முகத்தாரக் கட்டிட்டு பொன்னம்மாக்கா வாழல்லையா..சின்னப்புவக் கட்டிட்டு சின்னாச்சி வாழல்லையா அது போல..!

காதைலிக்கும் போது இருப்பதை விட பெண்கள் திருமனம் செய்யும் போது கவனமாக இருப்பர்கள்

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

திருமணம் செய்தாப் பிறகு கையை விட்டிடுவாங்களா...இல்ல திருமணம் வரைதான் ஸ்ரோறி சொல்லுறீங்க அப்புறம் நடக்கிறது சொல்லுறீங்கள் இல்ல..அப்ப முகத்தார் சொல்லுறது உண்மையா..??! அப்படின்னா..திருமணமானாப் பிறகு குழந்தை பற்றிச் சொன்னீங்கள்... ஆனா காதலர்கள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் காதலிக்கிறது பற்றிச் சொல்லேல்ல..ஏன் காதலிக்கவே மாட்டினமோ..??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#62
அரும்ப வேறென்றும் தேவலைங்க....ரெஸ்ரோஜன் மட்டமும் ஒஸ்ரோஜன் மட்டமும் கரெக்டா இருந்துக்கிட்டா காணுமுங்க <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Reply
#63
kuruvikal Wrote:
வினித் Wrote:யார் கண்டா..சுபாக்காக்கு தோன்றல்லை
Quote:என்று தோன்றி இருக்கும் காதலிச்சுத் துளைச்சிட்டனே
என்று தன் மேல பழியப்போட்டிட்டு இருந்திருப்பாங்க..! இப்ப முகத்தாரக் கட்டிட்டு பொன்னம்மாக்கா வாழல்லையா..சின்னப்புவக் கட்டிட்டு சின்னாச்சி வாழல்லையா அது போல..!

காதைலிக்கும் போது இருப்பதை விட பெண்கள் திருமனம் செய்யும் போது கவனமாக இருப்பர்கள்

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

திருமணம் செய்தாப் பிறகு கையை விட்டிடுவாங்களா...இல்ல திருமணம் வரைதான் ஸ்ரோறி சொல்லுறீங்க அப்புறம் நடக்கிறது சொல்லுறீங்கள் இல்ல..அப்ப முகத்தார் சொல்லுறது உண்மையா..??! அப்படின்னா..திருமணமானாப் பிறகு குழந்தை பற்றிச் சொன்னீங்கள்... ஆனா காதலர்கள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் காதலிக்கிறது பற்றிச் சொல்லேல்ல..ஏன் காதலிக்கவே மாட்டினமோ..??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

திருமனத்தின் போது பெண்கள் சின்னப்பு முகத்தார் போல
இருக்கும் ஆண்களை தான் விரும்புவார்கள் ஏன் என்பதை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#64
kuruvikal Wrote:என்ன என்ன... புற அழகை பெண்கள் பாக்கிறதே இல்லையோ... பொய்யும் சொல்லுவேளா நல்லா..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்ப ஏன் இம்பூட்டு பொடியங்களும் தோடும் போட்டு கழுத்தில நாய்ச் சங்கிலியும் மாட்டி...முகத்தில...டிசைனும் வைச்சிட்டு..தலைக்கு கிறீஸும் பூசிட்டு திரியுதுகள்...???! வீண் செலவுடா தம்பி வீண் செலவு...பெண்கள் உதுகள் பாக்கிறதில்லையாம்.. (இல்ல உதுகளைப் பார்க்கிற பெண்களை நீங்கள் காணேல்லப் போல....). அப்படியே உதுகளையும் போட்டிட்டு..ஒரு பி எம் டபிள் யூக்கு ரேசிங் கார் சைலன்சரையும் பூட்டிட்டு காப்பிலிப் பாட்டில ஒரு சவுண்டும் விட்டிட்டு வீதில வந்தாக்கா...திரும்பிப் பார்காத பெண்ணும் உண்டே என்றாங்க அனுபவப்பட்ட ஆண்கள்..! இது ஒரு வகை இன்னும் பல வகை இருக்கு..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>ஆஹா நாங்கள் ஏன் பொய் சொல்லணும். பெண்கள் ஆண்களிடம் எதிர் பார்ப்பதே உண்மையான அன்பு பாசம் காதல் தான் உந்த நீங்கள் சொன்னமாதிரி வந்தால் ஒரு பெண்ணும் திரும்பிப்பார்க்க மாட்டினம். சிலவேளை சில பெண்கள் தமிழினி சொன்னமாதிரி பைத்தியம் வந்திருக்கு என்று விடுப்பு பார்த்திருப்பினம் ஒழிய. அவை பெரிய மன்மதக்குஞ்சு என்று திரும்பிப்பார்த்து இருக்க மாட்டினம். </b>
<b> .. .. !!</b>
Reply
#65
ஆகா..குருவி அண்ணா..நீங்கள் சொல்வது சுத்தப்பிழை..அவர்கள் காசு மிஞ்சிப்போய் மாடு சூப்பின பனங்காய் போல தலைக்கு பூசிக்கொண்டு திரியிறதுக்கு பெண்கள் ஒண்டும் செய்ய ஏலாது...சில பெண்கள்..அவர்கள் அப்படி பைத்தியம் போல திரிவார்கள்..அவர்களுக்காக அவர்கள் தங்களை மாத்துவது..எந்த விதத்தில் நல்லது..அப்போ ஆண்கள் தங்களுக்காக அல்லா..அப்படியான பைத்தியக்கார பெண்களுக்காக தான் வாழீனமோ????????
..
....
..!
Reply
#66
ப்ரியசகி Wrote:ஆகா..குருவி அண்ணா..நீங்கள் சொல்வது சுத்தப்பிழை..அவர்கள் காசு மிஞ்சிப்போய் மாடு சூப்பின பனங்காய் போல தலைக்கு பூசிக்கொண்டு திரியிறதுக்கு பெண்கள் ஒண்டும் செய்ய ஏலாது...சில பெண்கள்..அவர்கள் அப்படி பைத்தியம் போல திரிவார்கள்..அவர்களுக்காக அவர்கள் தங்களை மாத்துவது..எந்த விதத்தில் நல்லது..அப்போ ஆண்கள் தங்களுக்காக அல்லா..அப்படியான பைத்தியக்கார பெண்களுக்காக தான் வாழீனமோ????????

இது மட்டுமா?? அவர்களுக்கு முக்கியமாக அவர்கள் போடும் பான்ஸை இரண்டாக பிரித்து தைத்தால் அதே இளைஞனுக்கு இரண்டு பாண்ட்ஸ் தைக்கலாம். ஆனால் அவர்களுக்கு அந்த பண்ட்சை முதுகின் அடிப்பாகம் தெரியுமாளவிற்கு போடுவது தான் சந்தோஷம். நல்ல காலம் இந்த ஊரில் நாய்களின் கெடிபிடிகள் குறைவு அப்படி ஒரு சந்தர்ப்பம் இருக்குமாயின் இங்கு உள்ள இளைஞர்களை அரையும் குறையுமாகத் தான் அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும். நாய் துரத்தும் போது பாண்ட்ஸ்சைப் பிடிப்பதா? ஆல்லது வேலி பாய்வதா என்று தெரியமால் ஒடுவார்கள். அந்த பாண்ட்ஸ்சைப் போட்டுக் கொண்டு அவர்களின் சிங்க நடை வேறு. அடிபட்ட சிங்கம் போல நொட்டி நொட்டி நடப்பார்கள். இந்த அழகுல(அசிங்கத்துல) எங்க காதல் வர போகுது :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :evil:
<b> .. .. !!</b>
Reply
#67
Rasikai Wrote:

ஆக மொத்தத்தில் நீங்கள் இருவரும் அவர்களை நன்கு கூர்ந்து கவனிச்சிருக்கிறீங்கள்..! நீங்கள் இருவரும் பெண்கள் தானே..அது பொய்யில்லைத்தானே..அப்படின்னா சரி...! வாக்கு மூலத்துக்கும் நன்றிகள்..ப்ரியசகியே சொல்லிட்டே அப்படியான ஆண்களில பைத்தியமான பெண்களும் இருக்கினம் எண்டு..! அப்ப நீங்க சொன்னதெல்லாம் பொய்..முதலில...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Confusedhock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#68
ஆமா..இல்லை..அசிங்கமா இருக்கும்...அதில் ரசிகக்வோ காதல் கொள்ளவோ ஒண்டுமில்லை.. பாண்ட் கழண்டு விழுந்திடுமா எண்டு பயமாத்தான் இருக்கும். :evil:
கூட வெளிநாட்டவர்கள் அப்படி போடுவார்கள்..இங்கு நம்ம நாட்டில் தமிழ் இளைஞர்கள் இன்னும் போட தொடங்கவில்லை.. பட் இனிமேல் வரலாம்..யாருக்கு தெரியும்..கனடாவில் போடுவார்களா? :roll:
..
....
..!
Reply
#69
ப்ரியசகி Wrote:ஆமா..இல்லை..அசிங்கமா இருக்கும்...அதில் ரசிகக்வோ காதல் கொள்ளவோ ஒண்டுமில்லை.. பாண்ட் கழண்டு விழுந்திடுமா எண்டு பயமாத்தான் இருக்கும். :evil:

ஆமா நம்ப பொடியள் இல்ல வெளிநாட்டவர்கள் போடுவதைக் கூட கவனிச்சிருக்கீங்க..அப்புறம் ஆமா இல்ல அசிங்கமாவோ..??! கொஞ்சம் முன்னாடி திரும்பிக் கூடப் பாக்கிறதில்லை என்று ஸ்ரேட்மெண்ட் விட்டியள் போல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Confusedhock: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#70
ஏனம்மா...அவங்களை குறை சொல்றீங்கள்..... எதிர்பாலர்களை கவருவதற்க்கு பறவைகள் ,ஊர்வனங்கள் மிருகங்கள் என்னனென்ன சமிக்சையெல்லாம் செய்யுணமோ எல்லாம் செய்யுதாம்... மனிசன் இளைஞன்...இப்போதைய பெண்கள் லேசில் எடுபடுகினமில்லையோ என்னவோ வித்தியாசம் வித்தியாசமாக செய்து றை பண்ணிபார்க்கிறாங்கள்... இப்படியெல்லாம் இளைஞரை நக்கலடித்துப்போட்டு...பின்னுக்கு....
Reply
#71
stalin Wrote:ஏனம்மா...அவங்களை குறை சொல்றீங்கள்..... எதிர்பாலர்களை கவருவதற்க்கு <b>பறவைகள் ,ஊர்வனங்கள் மிருகங்கள்</b> என்னனென்ன சமிக்சையெல்லாம் செய்யுணமோ எல்லாம் செய்யுதாம்... மனிசன் இளைஞன்...இப்போதைய பெண்கள் லேசில் எடுபடுகினமில்லையோ என்னவோ வித்தியாசம் வித்தியாசமாக செய்து றை பண்ணிபார்க்கிறாங்கள்... இப்படியெல்லாம் இளைஞரை நக்கலடித்துப்போட்டு...பின்னுக்கு....

செய்தாலும் செய்யுதுகள் மனிசன் கூட போட்டோ பிடிக்கிற அளவுக்கு அசிங்கமில்லாம செய்யுதுகள்..! ஆனா இஞ்ச என்னடா எண்டா பாக்கிறதையும் பார்த்திட்டு அசிங்கமாம் மற்றப்பக்கம் பாக்கிறதில்லையாம் என்று முழுப்பூசணிக்காயை சோத்தில மறைச்சிட்டு பெண்கள் உண்மைதான் பேசிவினமாம்..அதுதானாம் விருப்பமாம்..! இப்ப புரியுது பையங்கள் எவ்வளவு உசத்தி எண்டு..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#72
kuruvikal Wrote:ஆக மொத்தத்தில் நீங்கள் இருவரும் அவர்களை நன்கு கூர்ந்து கவனிச்சிருக்கிறீங்கள்..! நீங்கள் இருவரும் பெண்கள் தானே..அது பொய்யில்லைத்தானே..அப்படின்னா சரி...! வாக்கு மூலத்துக்கு நன்றிகள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Confusedhock:

அந்த கண்ணாறாவியை வேற கூர்ந்து பார்க்கணுமா. எல்லாம் கூடப் படிக்குறதுகளை பார்த்து தெரிஞ்சுகிட்டதுதான்
<b> .. .. !!</b>
Reply
#73
kuruvikal Wrote:
ப்ரியசகி Wrote:ஆமா..இல்லை..அசிங்கமா இருக்கும்...அதில் ரசிகக்வோ காதல் கொள்ளவோ ஒண்டுமில்லை.. பாண்ட் கழண்டு விழுந்திடுமா எண்டு பயமாத்தான் இருக்கும். :evil:
கூட வெளிநாட்டவர்கள் அப்படி போடுவார்கள்..இங்கு நம்ம நாட்டில் தமிழ் இளைஞர்கள் இன்னும் போட தொடங்கவில்லை.. பட் இனிமேல் வரலாம்..யாருக்கு தெரியும்..கனடாவில் போடுவார்களா? :roll:

ஆமா நம்ப பொடியள் இல்ல வெளிநாட்டவர்கள் போடுவதைக் கூட கவனிச்சிருக்கீங்க..அப்புறம் ஆமா இல்ல அசிங்கமாவோ..??! கொஞ்சம் முன்னாடி திரும்பிக் கூடப் பாக்கிறதில்லை என்று ஸ்ரேட்மெண்ட் விட்டியள் போல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Confusedhock: :roll:

ஆமா..கவனிச்சோம்..ஒரு விடயத்தை பார்ப்பது வேற..ரசிப்பது வேற...இதற்கு நிறைய வித்யாசம் இருக்கு இல்லையா... :roll: Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Arrow
..
....
..!
Reply
#74
kuruvikal Wrote:ஆமா நம்ப பொடியள் இல்ல வெளிநாட்டவர்கள் போடுவதைக் கூட கவனிச்சிருக்கீங்க..அப்புறம் ஆமா இல்ல அசிங்கமாவோ..??! கொஞ்சம் முன்னாடி திரும்பிக் கூடப் பாக்கிறதில்லை என்று ஸ்ரேட்மெண்ட் விட்டியள் போல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Confusedhock: :roll:

நான் வேளிநாட்டு ஆக்களை பற்றி கதைக்க இல்லை தமிழ் ஆக்கள் பற்றித்தான் கதைத்தேன், ஆனால் நாங்கள் அவையை கணக்கெடுக்கிற இல்லை
<b> .. .. !!</b>
Reply
#75
Rasikai Wrote:
kuruvikal Wrote:ஆக மொத்தத்தில் நீங்கள் இருவரும் அவர்களை நன்கு கூர்ந்து கவனிச்சிருக்கிறீங்கள்..! நீங்கள் இருவரும் பெண்கள் தானே..அது பொய்யில்லைத்தானே..அப்படின்னா சரி...! வாக்கு மூலத்துக்கு நன்றிகள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Confusedhock:

அந்த கண்ணாறாவியை வேற கூர்ந்து பார்க்கணுமா. எல்லாம் கூடப் படிக்குறதுகளை பார்த்து தெரிஞ்சுகிட்டதுதான்

அப்ப கூடப்படிக்கிறப்போ உதுகள் தான் கவனிக்கிறனீங்களோ..குட் குட்...! தம்பிகளா ஜாமாய்ங்கப்பா...! நல்லா பூச்சுத்துறாங்க...உண்மை விரும்பிகள் எண்டு சொல்லுறதெல்லாம் பொய்..உங்களை நல்லாக் கவனிக்கினம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#76
ப்ரியசகி Wrote:
kuruvikal Wrote:
ப்ரியசகி Wrote:ஆமா..இல்லை..அசிங்கமா இருக்கும்...அதில் ரசிகக்வோ காதல் கொள்ளவோ ஒண்டுமில்லை.. பாண்ட் கழண்டு விழுந்திடுமா எண்டு பயமாத்தான் இருக்கும். :evil:
கூட வெளிநாட்டவர்கள் அப்படி போடுவார்கள்..இங்கு நம்ம நாட்டில் தமிழ் இளைஞர்கள் இன்னும் போட தொடங்கவில்லை.. பட் இனிமேல் வரலாம்..யாருக்கு தெரியும்..கனடாவில் போடுவார்களா? :roll:

ஆமா நம்ப பொடியள் இல்ல வெளிநாட்டவர்கள் போடுவதைக் கூட கவனிச்சிருக்கீங்க..அப்புறம் ஆமா இல்ல அசிங்கமாவோ..??! கொஞ்சம் முன்னாடி திரும்பிக் கூடப் பாக்கிறதில்லை என்று ஸ்ரேட்மெண்ட் விட்டியள் போல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Confusedhock: :roll:

ஆமா..கவனிச்சோம்..ஒரு விடயத்தை பார்ப்பது வேற..ரசிப்பது வேற...இதற்கு நிறைய வித்யாசம் இருக்கு இல்லையா... :roll: Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Arrow

பார்த்தீங்களோ ரசிச்சீங்களோ...கூர்ந்து கவனிச்சிருக்கீங்கள் எண்டது உண்மைதானே..! அதுதான் பையங்கட எயிம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#77
stalin Wrote:ஏனம்மா...அவங்களை குறை சொல்றீங்கள்..... எதிர்பாலர்களை கவருவதற்க்கு பறவைகள் ,ஊர்வனங்கள் மிருகங்கள் என்னனென்ன சமிக்சையெல்லாம் செய்யுணமோ எல்லாம் செய்யுதாம்... மனிசன் இளைஞன்...இப்போதைய பெண்கள் லேசில் எடுபடுகினமில்லையோ என்னவோ வித்தியாசம் வித்தியாசமாக செய்து றை பண்ணிபார்க்கிறாங்கள்... இப்படியெல்லாம் இளைஞரை நக்கலடித்துப்போட்டு...பின்னுக்கு....

நாங்கள் அவங்களை நக்கல் அடிக்க இல்லை. ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்றதுதான் நம்ம கேள்வி. நமக்கு கவலையா இருக்கு. அவர்கள் அழகு என்று பெண்களை கவருறம் என்று அசிங்கமாக அல்லவா மாறுகிறார்கள்.
<b> .. .. !!</b>
Reply
#78
குருவி அண்ணா..நீங்கள் சொல்வதை நீங்களே கொஞ்சம் வாசித்து பாருங்கள்..வேணுமென்று கதைக்கிறீர்களே தவிர...சத்தாக எதுவும் இல்லை :?
பையங்கட எயிமோ எதுவோ...இப்படி பெண்கள் அவர்களை பார்த்து அசிங்கம் என்று நினைத்து இப்படி உங்கள் முன்னால் வாதாட..ஒரு டொபிக்காக அவர்கள் சொல்வதற்கு தங்களை அவர்கள் ஆளாக்குகிறார்கள்..இதில் என்ன எயிம் எண்டு எனக்கு கொஞ்சமும் புரியலப்பா...அப்போ முன்னேறும் எயிம் ஏதும் அவர்களுக்கு இல்லையோ :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#79
ப்ரியசகி Wrote:குருவி அண்ணா..நீங்கள் சொல்வதை நீங்களே கொஞ்சம் வாசித்து பாருங்கள்..வேணுமென்று கதைக்கிறீர்களே தவிர...சத்தாக எதுவும் இல்லை :?
பையங்கட எயிமோ எதுவோ...இப்படி பெண்கள் அவர்களை பார்த்து அசிங்கம் என்று நினைத்து இப்படி உங்கள் முன்னால் வாதாட..ஒரு டொபிக்காக அவர்கள் சொல்வதற்கு தங்களை அவர்கள் ஆளாக்குகிறார்கள்..இதில் என்ன எயிம் எண்டு எனக்கு கொஞ்சமும் புரியலப்பா...அப்போ முன்னேறும் எயிம் ஏதும் அவர்களுக்கு இல்லையோ :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன புரியாத மாதிரி புதிர் விடுறீங்கள்..! நீங்கள் கவனிக்க வேணும் எண்டதுதான் எயிம்..உங்களை அவங்க பின்னாடி வரச் சொல்லுறதில்லை நோக்கம்...! சோ அவங்கட எயிமில அவங்களுக்கு வெற்றிதான்..! உங்கட கொமன்ற் கூட அவங்களுக்கு அந்த வேசத்துக்கு வெற்றிதான்..! எப்ப கொமன்ற் வரும்..நீங்களே சொல்லுங்க..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#80
Rasikai Wrote:
stalin Wrote:ஏனம்மா...அவங்களை குறை சொல்றீங்கள்..... எதிர்பாலர்களை கவருவதற்க்கு பறவைகள் ,ஊர்வனங்கள் மிருகங்கள் என்னனென்ன சமிக்சையெல்லாம் செய்யுணமோ எல்லாம் செய்யுதாம்... மனிசன் இளைஞன்...இப்போதைய பெண்கள் லேசில் எடுபடுகினமில்லையோ என்னவோ வித்தியாசம் வித்தியாசமாக செய்து றை பண்ணிபார்க்கிறாங்கள்... இப்படியெல்லாம் இளைஞரை நக்கலடித்துப்போட்டு...பின்னுக்கு....

நாங்கள் அவங்களை நக்கல் அடிக்க இல்லை. ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்றதுதான் நம்ம கேள்வி. நமக்கு கவலையா இருக்கு. அவர்கள் அழகு என்று பெண்களை கவருறம் என்று அசிங்கமாக அல்லவா மாறுகிறார்கள்.

நீங்கள் ஏன் கவலைப்படனும்...அவர்கள் அசிங்கமாகிறது பற்றி..கேட்டாங்களா கவலைப்படச் சொல்லி...இல்லையே..! கவனிச்சிட்டு அனுதாபம் போல அறிக்கை விட்டுக்கொண்டு திரும்பியே பாக்கிறதில்லை எண்டிறது பொய்தானே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)