![]() |
|
காதல் அரும்ப தேவை ஜொள்ளா? ஜோக்கா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: காதல் அரும்ப தேவை ஜொள்ளா? ஜோக்கா? (/showthread.php?tid=1139) |
காதல் அரும்ப தேவை ஜொள்ளா? ஜோக்கா? - SUNDHAL - 01-29-2006 ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா? இதுபற்றி அமெரிக்க நிபுணர்கள் குழு ஆராய்ந்து இரு முடிவுகளை கண்டுபிடித்துள்ளது. மசாசூசட்ஸ் வெஸ்ட்பீல்டு ஸ்டேட் கல்லுõரியை சேர்ந்த எரிக் பிரஸ்லர், ஆன்டோரியோவில் உள்ள மெக்மாஸ்டர் ஹாமில்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பால்ஷைன் ஆகிய நிபுணர்கள், இணைந்து வெப்சைட் மூலம் சர்வேயும், நேரடியாக ஆய்வும் நடத்தினர். மொத்தம் இரண்டாயிரம் மாணவ, மாணவிகளிடம் இதுதொடர்பாக சர்வே எடுக்கப்பட்டது. அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் பெரிதாக ஒன்றுமில்லை. "உங்களை ஜோக் மூலம் சிரிக்க வைக்க வேண்டும் என்று உங்கள் நெருக்கமான நண்பரை எதிர்பார்ப்பீர்களா?' என்று மாணவிகளிடம் கேட்கப்பட்டது. பெரும்பாலோர், "ஆம் ' என்றனர். அதுபோல, "உங்கள் தோழி ஜோக் அடித்தால் ரசிப்பீர்களா?' என்று கேட்டதற்கு மாணவர்களில் கணிசமான பேர், "அர்த்தமிருந்தால் ரசிப்போம்' என்றனர். "ஆண்கள் ஜோக் அடிப்பது தான் தங்களுக்கு பிடிக்கிறது. "ஜொள்' விட்டு பேசுவதில் எந்த விருப்பமும் இல்லை என்றும் மாணவிகள் கூறினர். வெப்சைட்டில், சில மாணவர்கள் படங்களை போட்டு, அவர்கள் அடித்த ஜோக்குகளையும் போட்டிருந்தனர். அதை பார்த்து கருத்து சொல்ல மாணவிகள் கேட்கப்பட்டனர். பலரும் "கடி' ஜோக்ஸ் தான் அனுப்பியிருந்தனர். மாணவிகள் பெரும்பாலோர், அவற்றை நிராகரித்தனர். "மாணவிகள், தங்கள் ஜோக்குகளுக்கு சிரிக்க வேண்டும் என்று மாணவர்கள் பலரும் நினைக்கின்றனர். ஆனால், தாங்கள் சிரிக்கும் அளவுக்கு புத்திசாலித்தனமாக ஜோக் அடிக்க வேண்டும் என்று மாணவிகள் விரும்புகின்றனர். மாணவர்களை பொறுத்தவரை, தாங்கள் "ஜொள்ளாக' பேசினாலும், ஜோக் என்று சிரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து அது கிடைக்காததால் பிடிவாதமாகின்றனர்' என்றும் சர்வேயில் தெரியவந்தது. Thanks inamalar...
- தூயவன் - 01-29-2006 முக்கியமாக இத் தகவலைப் படிக்க வேண்டியது சுண்டல் தான். ஆள் ஒன்லைனில் நிற்கும் நேரம் கதைத்தால் ஒரிரு பதில் தான் வரும். அப்படி பிசியாம். :wink: - SUNDHAL - 01-29-2006 தூயவன் Wrote:முக்கியமாக இத் தகவலைப் படிக்க வேண்டியது சுண்டல் தான். ஆள் ஒன்லைனில் நிற்கும் நேரம் கதைத்தால் ஒரிரு பதில் தான் வரும். அப்படி பிசியாம். :wink: :oops: :oops: :oops: - kuruvikal - 01-29-2006 காதல் அரும்ப மட்டுமில்ல..நகைப்பு என்ற ஒரு இயல்பு இல்லை என்றால் மனிதனை சகிக்கவே முடியாமல் இருந்திருக்கும்..! தகவலுக்கு நன்றி சுண்டல்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வினித் - 01-29-2006 Quote:காதல் அரும்ப தேவை ஜொள்ளா? ஜோக்கா? <b>அதற்க்கு முதல் காதலிக்க கூடிய தகுதியில் ஒரு பெண் தேவை</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Jenany - 02-02-2006 தூயவன் Wrote:முக்கியமாக இத் தகவலைப் படிக்க வேண்டியது சுண்டல் தான். ஆள் ஒன்லைனில் நிற்கும் நேரம் கதைத்தால் ஒரிரு பதில் தான் வரும். அப்படி பிசியாம். :wink: அப்படியா சுன்டல்????? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Danklas - 02-02-2006 ஓஒ அதுதான் வடிவேல், விவேக் பின்னால ஐஸ்வர்யாராஜ் முதல் தேனி குஞ்சரம்மா வரை லோ லோ எண்டு திரினமா? வந்துட்டாங்கள் சொல்ல.... :evil: :evil: :evil: :evil: சுண்டல் :evil: :evil: - வர்ணன் - 02-05-2006 <b>மேற்கோள்: "ஆண்கள் ஜோக் அடிப்பது தான் தங்களுக்கு பிடிக்கிறது. "ஜொள்' விட்டு பேசுவதில் எந்த விருப்பமும் இல்லை என்றும் மாணவிகள் கூறினர்." </b> அது என்னமோ உண்மைதான் சுண்டல்! :wink: ஜோக் அடிச்சு பேசுறவங்களை- 2 நாள் காணல எண்டாலும்- மனசுக்கு ஏதோ கஸ்டமா இருக்கும்-! அது ஆணா இருந்தாலும்- பொண்ணா இருந்தாலும்-! ஜொள்ளு விடுறவங்கள 2 வருஷம் காணாட்டிலும் ஹூ-கெயார் - பொலிசி-தான் இருக்கும்! சனியன் போய் தொலைஞ்சுது- இம்சை இல்லை என்னுதானே நினைப்பாங்க! :roll: 8) - SUNDHAL - 02-05-2006 Danklas Wrote:ஓஒ அதுதான் வடிவேல், விவேக் பின்னால ஐஸ்வர்யாராஜ் முதல் தேனி குஞ்சரம்மா வரை லோ லோ எண்டு திரினமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயா - 02-05-2006 சுண்டல் போற போக்கு சரியில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 02-06-2006 <b>எல்லாவற்றுக்கும் முதல்ல..காதலிக்க ஒரு தகுதி வேண்டும்..</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வினித் - 02-06-2006 ப்ரியசகி Wrote:<b>எல்லாவற்றுக்கும் முதல்ல..காதலிக்க ஒரு தகுதி வேண்டும்..</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& பெண்கள் பாசையில் தகுதி என்பது நல்லா செலவழிக்க கூடியா ஒரு இழிச்சவாயன் தானே? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 02-07-2006 வினித் Wrote:ப்ரியசகி Wrote:<b>எல்லாவற்றுக்கும் முதல்ல..காதலிக்க ஒரு தகுதி வேண்டும்..</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& நான் நினைக்குறன் வினித் இதுவரைக்கும் ஒரு பெண்ணையும் சந்திக்கவில்லை என்று அதுதான் இப்படி எல்லாம் பேசுறார் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil:
- தூயவன் - 02-07-2006 Rasikai Wrote:வினித் Wrote:ப்ரியசகி Wrote:<b>எல்லாவற்றுக்கும் முதல்ல..காதலிக்க ஒரு தகுதி வேண்டும்..</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& வினித்து உப்படித் தான் கதைப்பார். ஆனால் அண்ணாச்சிக்கு கலியாணம் ஆகி குழந்தை கூட உண்டாமே! எல்லாம் பட்சி சொன்னது தான். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 02-07-2006 Rasikai Wrote:நான் நினைக்குறன் வினித் இதுவரைக்கும் ஒரு பெண்ணையும் சந்திக்கவில்லை என்று அதுதான் இப்படி எல்லாம் பேசுறார் தூயவன் Wrote:ஆனால் அண்ணாச்சிக்கு கலியாணம் ஆகி குழந்தை கூட உண்டாமே! எல்லாம் பட்சி சொன்னது தான். :wink: <!--emo& இது என்ன கூத்தப்பு கலியாணமானா.........காதலிக்க கூடாதா?? அதுக்குப்பிறகுதான் நிறைய வந்து மாட்டும்.........உங்களுக்கெல்லாம் இதிலை எங்கை அனுபவம் இருக்கு எதுக்கும் முடிச்சாப்பிறகு முகத்தார் சொன்னது சரி எண்டு விளங்கும்......... - தூயவன் - 02-07-2006 MUGATHTHAR Wrote:Rasikai Wrote:நான் நினைக்குறன் வினித் இதுவரைக்கும் ஒரு பெண்ணையும் சந்திக்கவில்லை என்று அதுதான் இப்படி எல்லாம் பேசுறார் அப்பு! நான் சொன்னது வினித் ஒரு பெண்ணையும் சந்திக்கவில்லை என்று சொன்னதற்கு தான். மற்றும்படி அவர் எத்தனை பெண்ணைச் சந்தித்து, வாங்கிக் கட்டினால் நான் என்ன செய்வது? - MUGATHTHAR - 02-07-2006 தூயவன் Wrote:நான் சொன்னது வினித் ஒரு பெண்ணையும் சந்திக்கவில்லை என்று சொன்னதற்கு தான். மற்றும்படி அவர் எத்தனை பெண்ணைச் சந்தித்து, <b>வாங்கிக் கட்டினால் </b>நான் என்ன செய்வது? தம்பி வினித்து.........சாச்சுப்புட்டான் தம்பி.. .இதுக்கு பிறகு என்னாலை சாப்போட் பண்ணி கதைக்கேலாது......... - வினித் - 02-07-2006 Quote:இது என்ன கூத்தப்பு கலியாணமானா.........காதலிக்க கூடாதா?? அதுக்குப்பிறகுதான் நிறைய வந்து மாட்டும்.........உங்களுக்கெல்லாம் இதிலை எங்கை அனுபவம் இருக்கு எதுக்கும் முடிச்சாப்பிறகு முகத்தார் சொன்னது சரி எண்டு விளங்கும்......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops: :oops: :oops:
- வினித் - 02-07-2006 Quote:நான் நினைக்குறன் வினித் இதுவரைக்கும் ஒரு பெண்ணையும் சந்திக்கவில்லை என்று அதுதான் இப்படி எல்லாம் பேசுறார் Quote:ஆனால் அண்ணாச்சிக்கு கலியாணம் ஆகி குழந்தை கூட உண்டாமே! எல்லாம் பட்சி சொன்னது தான். :wink: <!--emo& இது திட்டமிட்ட சதி ரசிகையும் தூயவனும் செய்வது நான் அடிக்குற மாதிரி அடிக்குறன் நீ அழுற மாதிரி அழு எண்ட மாதிரி ரசிகையும் தூயவனும் பேசுறது இருக்கு முகத்தார் புரிகிறத? :oops: :oops: - ப்ரியசகி - 02-07-2006 வினித் Wrote:ப்ரியசகி Wrote:<b>எல்லாவற்றுக்கும் முதல்ல..காதலிக்க ஒரு தகுதி வேண்டும்..</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& :evil: வினீத் அண்ணா....நான் அதை சொல்லவில்லை.. காதலிக்க முதல்ல காசிருக்கோ இல்லையோ நல்ல மனசு வேண்டும்..அதைத்தான் தகுதி எண்டேன்.. :twisted: :roll: |