[quote=வினித்][quote]உண்மையென்றால் வாழ்த்துக்கள்..!
ஆனால் ஒன்று குழந்தை பெறுவதற்கு என்றல்ல காதல்..! அதை காதலின் வெற்றிக்கு அடையாளமாக காட்டியதை தவிர்ந்திருக்கலாம்..! காதல் எனும் போதே இணைந்துவிடும் உள்ளங்கள்..திருமணத்தால் சமூகத்துக்கு தங்களை தம்பதிகளாக காட்டிக் கொள்கின்றனர்..! அவ்வளவும் தான்..! அன்பு பாசம் கருணை கவனிப்பு என்பவை இருவராலும் காதல் பரிமாறப்பட்ட கணமே தங்களை அறியாமலே பரிமாறத் தொடங்கி இருக்கும்..! மிச்சமெல்லாம் சமூகத்துக்கு காட்ட..அதன் அங்கீகாரத்துக்கு..! [/quote]
நான் சொல்ல வந்தது என்னவேனி.
காதலித்ததில் இருந்து திருமனம் செய்யும் வரை எங்களுக்குள்
எவ்வித தாழ்வு மனபன்மையோ இல்லை கவலையோ அல்லது ஏண்டா இவளை போய் காதலித்தோம் எண்டு எனக்கும் சரி இல்லை <b>சுபாக்கும் சரி தோன்றியது இல்லை </b>அதன் அந்த சந்தோசத்தின் வெளிப்பாடே குழந்தை <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நான் மேலே சொல்லிய மாதிரி கார் வைத்து இருந்தால் தான் பெண்கள் காதலிப்பார்கள் என்பது ஒரு நகைசுவைக்கு தான் எழுதினேன் மற்றும் படி யாரையும் புண் படுத்த எழுதவில்லை. என் மனைவியை தவிர மற்ற எல்லா பெண்களும் காசும் காரும் வைத்து இருந்தால் தான் காதலிப்பார்கள் எண்டு சொல்லும் ஒரு <b>திமுக</b> வே இல்லை <b>அதிமுக</b> வே நான் இல்லை
யார் கண்டா..சுபாக்காக்கு தோன்றல்லை என்று தோன்றி இருக்கும் காதலிச்சுத் துளைச்சிட்டனே என்று தன் மேல பழியப்போட்டிட்டு இருந்திருப்பாங்க..! இப்ப முகத்தாரக் கட்டிட்டு பொன்னம்மாக்கா வாழல்லையா..சின்னப்புவக் கட்டிட்டு சின்னாச்சி வாழல்லையா அது போல..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்புறம்..பெண்கள் காருக்குத்தான் லவ் பண்ணினம் என்று நாங்க சொன்னமா..ஊர் உலகம் சொல்லுதப்பா அதுதான் ஏன் சொல்லுது என்று விளக்கம் கேட்கிறம்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>