Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நினைவில் நின்றவை
தூயாவுக்கு பிடித்த செந்தமிழ்பாட்டில் இடம்பெற்ற

வண்ண வண்ண சொல்லெடுத்து

பாவம் துாயா சொல்லெடுக்கின்றபோது தவறவிட்டுவிட்டா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதுதான் சின்ன சின்ன சொல்லெடுத்து என்று தவறிவிட்டா
அது ராஜகுமாரன் படத்தில் இடம்பெற்ற பாடல் அதுவும் நல்லபாடல்தான்
அதையும் இணைக்க சொல்லி கேட்டகூடாது நேரமில்லை நாளை இணைக்கின்றேன்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
பாட்டை பெற்று கொண்டேன் வியாசன் அண்ணா <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
படம்: இரத்தத் திலகம்
பாடியவர்கள்: TMS & P.சுசீலா
பாடலிசை: K.V.மகாதேவன்
பாடல் வரிகள்: கண்ணதாசன்


TMS: பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
PS: பழகிக் களித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்

Both: பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் களித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்

TMS: குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவி திரிந்தோமே
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவி திரிந்தோமே
PS: குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
TMS: வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே
நாமே வாழ்ந்து வந்தோமே

Both: பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் களித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்

TMS: எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ
எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ
PS: எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
TMS: இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
PS: இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ
என்றும் மயங்கி நிற்போமோ

Both: பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் களித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் களித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்..
நாம் பறந்து செல்கின்றோம்

இவ்வரிகள் சுட்ட இடம்


இப்பாடல் யாரிடமாவது இருந்தால் தந்து உதவுவீர்களா.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
நம்ம அருவி கேட்டுகிடைக்காத பாடலா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
மிக்க நன்றி வியாசன்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)