![]() |
|
நினைவில் நின்றவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: நினைவில் நின்றவை (/showthread.php?tid=2308) |
நினைவில் நின்றவை - தூயா - 11-24-2005 நினைவில் நின்றவை உங்களுக்கு பிடித்த பழைய பாடல்களில் ஒன்றின் வரிகளை இங்கே எழுதுங்கள். பழைய பாடல்களில் வரிகளில் எனக்கு மிக ஆர்வம் உண்டு. உங்களுக்கு? - தூயா - 11-24-2005 சி*5 & சின்னாச்சிக்காக.... பாடியவர் - எல்.ஆர்.ஈஸ்வரி இசை - எனக்கு தெரியாது படம் - அதுவும் தெரியாது காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் விழியோடுதான் விளையாடுவேன் உன் மடி மீதுதான் கண் மூடுவேன் காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் விழியோடுதான் விளையாடுவேன் உன் மடி மீதுதான் கண் மூடுவேன் காதோடுதான் நான் பாடுவேன்... வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான் நான் அறிந்தாலும் அதுகூட நீ சொல்லி தான் உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா? *2 குல விளக்காக நான் வாழ வழி காட்டவா? காதோடு தான் நான் பாடுவேன்.... பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் விழியோடுதான் விளையாடுவேன் உன் மடி மீதுதான் கண் மூடுவேன் - Vishnu - 11-24-2005 தூயா... எனக்கு மிகப்பிடித்த பாடல். இதில் 2 பாடல்கள் இருக்கு என்று நினைக்கிறேன்.. ஒன்று சந்தோசமாக.. மற்றது கவலையாக.. பாடலை எழுதியபடியால் உங்களிடம் பாடல் இருக்கு என்று நினைக்கிறேன். தந்து உதவவும்.. :roll: :roll: - Vasampu - 11-24-2005 தூயா நீங்கள் மேலே எழுதியுள்ள பாடல் இடம்பெற்ற திரைப்படம் இருகோடுகள் என நினைக்கின்றேன். இசையமைப்பு நிச்சயமாக எம்.எஸ்.விஸ்வநாதன். விஷ்ணு இப்பாடல் சந்தோசமாக மட்டுமே வருகின்றது. இப்படத்தில் நடித்தவர்கள் நடிகர் ஜெமினிகணேசன் மற்றும் நடிகை ஜெயந்தி. - தூயா - 11-24-2005 என்னிடம் உள்ளது சந்தோசமானது என நினைக்கிறேன். நா பாடலை எடுத்த இடம் இது தான்.. பாருங்கள் இல்லை எனில் சொல்லுங்கள். நான் தருகிறேன்... coolgoose ---> solo songs (women)----> page 4 ---> You will see the link - தூயா - 11-24-2005 தகவலுக்கு நன்றி வசம்பண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பழைய பாடல்களில் ஆர்வம் உண்டு, குரலை வைத்து யார் பாடியவர் என சொல்லிவிடுவேன்..ஆனால் படங்கள் தெரியாது...உங்களுக்கு பிடித்த பாடலின் வரிகளையும் போடலாமே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->இப்ப தான் இணையத்தில் பார்த்தேன் . படம் = வெள்ளிவிழா என போட்டு இருக்கு ..சரியா தெரியல... - Vasampu - 11-24-2005 நன்றி தூயா எனக்கும் இப்பாடல் மிகவும் பிடித்த பாடல் அதேபோல் கௌரவம் திரைப்படத்தில் இடம்பெற்ற எல்.ஆர்.ஈஸ்வரியின் அதிசய உலகம் எனத் தொடங்கும் பாடலும் எனக்கு மிகவும் பிடித்தது. அப்பாடலில் இசையுடன் அவரின் குரலும் தாளமிடும். எனக்குப் பிடித்த பாடல்களை போடுவதில் சிரமமில்லை. ஆனால் பாடல்களின் முழுவரிகளையும் எழுதுவதிலேயே சிரமம். வெள்ளிவிழாவென்பதும் சரியாக இருக்கலாம். நான் இருகோடுகளென்று சந்தேகத்துடன் தான் குறிப்பிட்டேன். வெள்ளிவிழா திரைப்படத்திலும் ஜெமனிகணேசனும் ஜெயந்தியுமே ஜோடியாக நடித்துள்ளனர். இரு படங்களையும் கே.பாலச்சந்தரே இயக்கியுள்ளார். - தூயா - 11-24-2005 அந்த பாடல் நான் கேட்டதில்லை என நினைக்கிறேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->கேட்டால் நானே வரிகளை போடுகிறேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sabi - 11-24-2005 Vasampu Wrote:தூயா வசம்பண்ணா இந்தப் பாட்டு வெள்ளி விழா படத்தில் என்று அம்மா சொன்னவ அவவுக்கு மிகவும் பிடித்த பாட்டு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 11-24-2005 ஆகா எனக்கும் இந்த பாடல் பிடிக்கும் இணைப்புக்கு நன்றி தூயா - Selvamuthu - 11-24-2005 வெள்ளி விழா என்பதுதான் சரியானது. கௌரவம் படத்திலுள்ள நீங்கள் தேடும் பாடலைத் தருகிறேன் அதிசய உலகம் ரகசிய அதயம் அழகிய உருவம் இளகிய பருவம் பொன்னுலகில் நான் உன்னை அழைப்பேன் பெண்ணுலகம் உன் கண்ணில் தருவேன். சந்திக்கலாம் மனதால் நினைவால் உறவால் முந்திக்கொண்டால் தரலாம் வரலாம் பெறலாம் பளிங்குக் கிண்ணம் ஒன்றில் மதுவை அள்ளிக் கொண்டால் பருகிடலாம் பிறகு என்ன தரிகிடதோம்... தித்திப்பதே இதுதான் அது தெரியும் கட்டிக்கொண்டால் உலகம் முழுதும் புரியும் பழக்கம் இல்லை என்று விளக்கம் சொல்லச் சொன்னால் ஒருதரமோ இருதரமோ தரிகிடதோம்... இதனை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். என்னிடம் அவர் எழுதிய எல்லா திரைப்படப்பாடல்களும் உள்ளன. அதிலிருந்துதான் இதனை எடுத்து இணைத்துள்ளேன். - Vasampu - 11-25-2005 <b>சபி:</b> ஆம் வெள்ளி விழா என்பது சரியான பதில்தான். இதனை தூயா சுட்டிக் காட்டிய போது நான் அதற்கு ஏற்கனவே பதிலளிததுள்ளேன். உங்கள் அம்மாவிற்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள். <b>செல்வமுத்து அண்ணா:</b> எனது விருப்பப் பாடலை இணைத்தமைக்கு மிக்க நன்றிகள். இப்பாடல் பற்றிய உங்கள் கருத்தினையும் இணைத்திருக்கலாமே. - தூயா - 11-25-2005 இந்த பாடல் யாரிடமும் இருந்தால் கேட்க உதவி செய்யுங்களேன். அல்லது இது இணையத்தில் இருந்தால் கூறிங்கள். நன்றி. - Vasampu - 11-25-2005 தூயா: நீங்களிருக்கும் இடத்திலுள்ள தமிழ்க் கடைகளில் எப்படியும் கௌரவம் திரைப்படம் வைத்திருப்பார்கள் கேட்டுப் பாருங்கள். - SUNDHAL - 11-25-2005 தூயா போட்ட முதல் பாட்டு எனக்கு மிக மிக பிடிக்கும்.. பழையபாடலாக இருந்தாலும் இவை என்றோ கேட்டவை என்றும் இனியவை.. அருமையான இசை...இனிமையான குறல்...அனைத்தும் சேர்ந்து இந்த பாடலை மெறுகூற்று கின்றன.... - வியாசன் - 11-25-2005 துாயா பையனுக்காகவும் வம்புவிற்காகவும் இந்த பாடலைஇணைக்கின்றேன். தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள். அதிசயஉலகம் ஆனந்த உலகம். http://s40.yousendit.com/d.aspx?id=2F26H3R...PB2N559BZNXYFYI <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 11-25-2005 <b>துாயா சார்பாகவும் என் சார்பாகவும் மிக்க நன்றிகள் வியாசன்</b> - Vishnu - 11-25-2005 தூயா... பாடலை பெற்றுக்கொண்டேன்... நன்றிகள் கோடி... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயா - 11-26-2005 பாடலை தந்ததிற்கு மிக்க நன்றி வியாசன் அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->தரவிறக்கம் செய்துகொண்டு இருக்கிறேன். அடுத்த பாடலை யார் எழுத போறிங்கள்??? நிலவே என்னிடம் நெருங்காதே - தூயா - 11-26-2005 தாடி டக்குவிற்காக... பாடியவர் - பி.பி.சிறீனிவாஸ் படம் - ராமு இசை - தெரியாது பாடலுக்கு நடித்தவர் - ஜெமினி கணேசன் நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை.. நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நான் இல்லை நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை.. கோடையில் ஒரு நாள் மழை வரலாம் என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ கோடையில் ஒரு நாள் மழை வரலாம் என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ பாலையில் ஒரு நாள் கொடி வரலாம் என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை அமைதியில்லாத நேரத்திலே அமைதியில்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் என்னையே படைத்துவிட்டேன் நிம்மதி இழந்து நான் அலைந்தேன் இந்த நிலையில் உன்னை ஏன் தூதுவிட்டான் நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நான் இல்லை நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை... |