01-27-2006, 11:14 PM
ரொம்ப நன்றி சிறி 8)
-!
!
!
|
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள்
|
|
01-29-2006, 11:20 PM
[b][size=24]பிரபாகரன் பேராம்
அவரபோல வேறயாராம்??
01-30-2006, 04:53 AM
[quote=Mathuran][b][size=24]பிரபாகரன் பேராம்
அவரபோல வேறயாராம்?? :roll: :roll: :roll:
-!
!
01-30-2006, 08:21 AM
[quote=Mathuran][b][size=24]பிரபாகரன் பேராம்
அவரபோல வேறயாராம்?? நெட்டுரலில் நெல்லுக்குத்தி நெய் மணக்க பொங்க வைச்சு நெறைஞ்ச மனசோட அண்ண நீடுழி வாழவெனெண்ணு நாக்க சுழட்டி நல்லா நாடதிர குழவயிடு வணக்கமுண்ணா வணக்கம் இது வாசமுள்ள வணக்கம் வணக்கமுண்ணா வணக்கம் இது வாசமுள்ள வண்ணம் ஐயா வணக்கமுண்ணா வணக்கம் இது வண்ணத்தமிழ் வணக்கம் அம்மா வணக்கமுண்ணா வணக்கம் இது வண்ணத்தமிழ் வணக்கம் அண்ணைத்தமிழ் இசைத்தட்டு
02-04-2006, 01:37 AM
தப்பேதும்செய்யாத போதிலும்
எங்களை சிப்பாய்கள் தாக்கிடக்கூடும்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b> IRUVIZHI
02-04-2006, 03:21 AM
<span style='color:darkred'><b>\"துப்பாக்கி சத்தங்கள் கேட்கும்-இரவில்
செல் வந்து எங்களைத் தாக்கும்\" </b> ( தேனிசை செல்லப்பா & சுவர்ணலதா குரலில் கேட்ட நினைவு) <i><b>இருவிழி,</b></i> இந்கப் பதில் சரியா?</span>
"
"
02-04-2006, 11:45 AM
ஓம் ஓம் சரியான பதில் மேகநாதன் அவர்களே.
அடுத்த பாடலையும் போடுகின்றேன் முடிந்தால் கண்டு பிடியுங்கள் பார்ப்போம். பதில் தந்ததும் முடிந்தால் நீங்களும் ஒரு பாடலை போடுங்கள். <b>கோழியின் செட்டைக்குள் குஞ்ஞ்சுகள் அடங்கும் பாழும் களுகுக்கு பாசமா புரியும்</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b> IRUVIZHI
02-04-2006, 01:21 PM
மன்னிக்கவும் இருவிழி
இப்பாடலைக் கேட்ட நினைவு இல்லை..... "உசாத்துணைகளோ" பாடல் பேழைகளோ என்னிடம் கைவசமும் இல்லை
"
"
02-04-2006, 04:06 PM
iruvizhi Wrote:<b>கோழியின் செட்டைக்குள் இது கேட்டிருக்கின்றேன். தேனிசை செல்லப்பா காலத்துப் பாடலாக இருக்க கூடும். ஆண் ஒருவர் தான் பாடியிருக்கின்றார். ஆனால் பாடல் நினைவில் இல்லை :oops:
[size=14] ' '
02-04-2006, 07:23 PM
<b>மேற்கோள்:
கோழியின் செட்டைக்குள் குஞ்ஞ்சுகள் அடங்கும் பாழும் களுகுக்கு பாசமா புரியும்</b> கானம் - இரத்த கானம் -கானம் -ரத்த கானம் வீசும் காற்றே சுடுகிறது- கரையில் மோதும் அலைகள் எல்லாம் கனலை இறைக்கிறது!
-!
!
02-04-2006, 08:50 PM
<b>தேசத்தில் தொழில் உண்டு - வரி உண்டு நாம் வாழ!
வேங்கை செத்தாலும் விடுவானா ஈழத்தை - நீ ஆள! மாசற்ற தலைவன் தான் மறை கேட்டு புலியாகி மண்மீட்க முன்வந்தார் பல வீரர் - அணியாகி!</b> பல்லவியை கண்டு பிடியுங்கள்!
-!
!
02-05-2006, 07:51 AM
போரென்று படைகொண்டு எல்லைக்குள் வந்தாயா?
தமிழன் புறமிட்டு களமஞ்சி மண்விட்டு மறைந்தானா? நீருண்டு நெல் உண்டு நிறைவாக நம்நாட்டில் நாம் நெருக்குண்டு தள்ளுண்டு நிற்போமா உன் கூட்டில்? சரியா வர்ணன்?
02-05-2006, 07:59 AM
சரிதான் ரமா! 8)
30 சிங்களர் கப்பலை புலிகள் மூழ்கடித்தார் என்று கேள்வி எப்படி வெல்லுவார் - சிங்களர் போரிலே-? -இருக்குதப்பா அவர் தோல்வி-! பல்லவி யாரும் சொல்லுங்கள்
-!
!
02-05-2006, 08:03 AM
varnan Wrote:சரிதான் ரமா! 8) ஏதாவது உதவி தருவீர்களா வர்ணன்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b> </b> .
02-05-2006, 08:09 AM
உதவியெண்டால்.....
இது <b>பாசறை பாணர்-செல்லப்பா பாடல்களில் ஒன்று </b> அருவி- ! இசையும் - குரலும் அற்புதம்- !
-!
!
02-05-2006, 08:16 AM
செல்லப்பா கொஞ்சம் நில்லப்பா
புலிகள் ........ :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b> </b> .
02-05-2006, 08:22 AM
அருவி Wrote:செல்லப்பா கொஞ்சம் நில்லப்பா அங்கதான் - அருவி நிக்கிறார்-! :wink: சரியான விடை - அருவி- 8) பாடலை கேட்க விரும்புபவர்கள்: http://www.eelasongs.com/content/view/54/12/ இங்கு 3_வது பாடல்:! உங்கள் பெயரை பதிவு செய்துவிட்டு கேளுங்கள்-! 8)
-!
!
02-05-2006, 08:27 AM
<b>கழுத்தில் ஆடுது நஞ்சு- போர் களத்தில் ஆடுது நெஞ்சு- விழுத்த முடியுமா வேங்கை வீரரை-?
விழுந்தும் எழும்புவர் - புலிகள்!!</b> பல்லவி ?
-!
!
02-05-2006, 08:30 AM
குயிலே பாடு குயிலே பாடு
காலை விடிந்தது என்று குயிலே பாடு நம்ம கவலை முடிந்தது என்று குயிலே பாடு |
|
« Next Oldest | Next Newest »
|