Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள்
<!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->கல்வியும் எங்கள் மூலதனம்
கத்தி வைக்கின்றது அளும் இனம்
பள்ளிக்கூடம் அகதியானது
படிக்கும் பாடங்கள் அகதியானது

(மேகநாதன் இந்த பாடல் ஏற்கனவே இனைக்கப்பட்டுள்ளது)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மேகநாதன் கேட்டுக்கொண்டதன்படி பாடல் முழுவரிவடிவமும் இணைத்துள்ளேன். கீழுள்ள இணைப்பில் இருக்கிறது.
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=159842#159842
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
அடுத்த போட்டிக்கான பாடல்...

Arrow
"தாயின் மடியில் எம்மைப்போல
தானே பாலைக் குடிப்பார்கள்
எங்கள் தலைவன் கையில் வளரும் போதே
பலமும் துணிவும் கொள்வார்கள்
போகும் பொழுதும் ஏதொ எங்கள்
காதிற் சொல்லிப்போவார்கள்
தமிழ் ஈழம் தன்னை எங்கள் தலைவன்
எடுப்பான் என்றே வெடிப்பார்கள்
தமிழ் ஈழம் தன்னை எங்கள் தலைவன்
எடுப்பான் என்றே வெடிப்பார்கள்
துயிலும் சோலை மரமாய் இவர்கள்
வளரும் நிலையே கிடையாது
இவர் பெயரும் வெளியே தெரியும் படியாய்
அழவும் தாயால் முடியாது..........."

புலிகளின் முகத்தைப்பாட முயலும் பாடல் ஒன்று..
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
<span style='font-size:25pt;line-height:100%'><b>றமா,அருவி
சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.....</b>

<b>அருவி,
கேட்டதை ஏற்று முழுப்பாடல் வரிகளையும்
அறியத் தந்தமைக்கு சிறப்பு நன்றிகள்...</span>

<span style='font-size:25pt;line-height:100%'>நாம் ஊரில் இருந்தபோது
வெளியான இவ் ஒளிப்பேழை
[b]\"விடியலைத் தேடும் பறவைகள்\"...</b>
<b>யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் இயற்றிப் பாடப்பட்டவை </b>
( கேள்வி என்பதால், வெளிப்படையாய் சொல்லாமல் \"மக்கள் சமூகத்தால்\"என்று சொன்னேன்)
<b>இசை அமைத்தவர் \"யாழோசை கண்ணன்\"...</b></span>
"
"
Reply
மண்ணில் புதையும் விதையே
நாளை மரமாய் வளர்கிறது
அந்த விண்ணில் குவியும் முகிலே
உளகில் மழையாய் விழுகிறது

திசையும் முகிலும் இவனைப் பெரிதாய்
கவிதை எழுதுவதில்லை
கரும்புலியும் இதுபோல் வெளியேபெரிதாய்
எதையும் கூறுவதில்லை ............
[b][size=15]
..


Reply
அடுத்த பாடல்..

பாசறை நான் புகுந்த இடம்
பதுங்கு குழி உறங்குமிடம்
தேசநலன் எனது கடன்
தேன் தமிழே எனது திடன்
[b][size=15]
..


Reply
<!--QuoteBegin-தூயா+-->QUOTE(தூயா)<!--QuoteEBegin-->அடுத்த பாடல்..

பாசறை நான் புகுந்த இடம்
பதுங்கு குழி உறங்குமிடம்
தேசநலன் எனது கடன்
தேன் தமிழே எனது திடன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

"என் இனமே என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா எனதுகுரல் புரிகிறதா"
என்ற பாடலில் இந்தவரி வருகின்றது. "இந்த மண் எங்களின் சொந்த மண்" எனும் ஒலித்தட்டில் போன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடியபாடல்.
" "
Reply
இப்பாடலைக் கண்டு பிடியுங்கள்

இல்லமெங்கும் விளக்கேற்றி
வண்ணமலர் தினம் தூவி
மன்னவர்கள் உம் நினைவால்
மக்கள் ஒன்றாய் இணைந்து விட்டோம்.
[size=14] ' '
Reply
து}யவன' எதாவது உதவி.....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
என்ன சொல்லலாம்? :roll:

இதைப்பாடியவர் ஒரு பெண்மணி!
கிட்டத்தட்ட இது ஒரு வாழ்த்துப்பாடல் மாதிரி இருக்கும். Idea
[size=14] ' '
Reply
எப்போது வெளிவந்தது என்று அறியத்தரமுடியுமா தூயவன்?
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
நீங்கள் கஸ்டப்படுவதால் நானே சொல்லிவிடுகின்றேன்.

"சிந்தையில் சீராட்டி,
செந்தமிழில் பாராட்டி
வந்தனங்கள் பாடி உள்ளம் வாழ்த்தும் நாளிது.
வானுலகும் வேங்கை தன்னை போற்றும் நாளிது..."

அடுத்த பாடலை யாராவது தாருங்கள்.
[size=14] ' '
Reply
உயிரினை கொடுத்து உறவினை காத்த உங்களை மறப்போமா? உறங்கியே வாழும் உங்களை.............

தொடருங்கள்! 8)
-!
!
Reply
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->உயிரினை கொடுத்து உறவினை காத்த உங்களை மறப்போமா? உறங்கியே வாழும் உங்களை.............

தொடருங்கள்! 8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வர்ணன் இன்னும் இருவரிகளை கூட்டி எழுதிகிறிர்களா? இல்லாவிடின் எதாவது உதவி தாருங்கள்?

Reply
<!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin--><!--QuoteBegin-varnan+--><div class='quotetop'>QUOTE(varnan)<!--QuoteEBegin-->உயிரினை கொடுத்து உறவினை காத்த உங்களை மறப்போமா? உறங்கியே வாழும் உங்களை.............

தொடருங்கள்! 8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வர்ணன் இன்னும் இருவரிகளை கூட்டி எழுதிகிறிர்களா? இல்லாவிடின் எதாவது உதவி தாருங்கள்?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


நிச்சயமா ரமா-
"மானம் பெரிதென்று எண்ணியே உயிரை தானம் செய்தீரே-இந்த மாநிலம் போற்றும் வையகம் வாழ்த்தும்-"

-உதவி-
பாடியவர்- கண்ணன் - இவர் - திரு.பொன் சுந்தரலிங்கம் அவர்களின் மாணவர்-!
-!
!
Reply
எனக்கு தெரியலை வர்ணன். வேறு யாரவது முயற்சிக்காவிடின் நீங்கள் பதிலை சொல்லாமே?

Reply
சரி -நானே சொல்லிடுறன் -
பாடல் தலைப்பு "விழிகளை மூடி குழிகளீல் உறங்கும் வீர குழந்தைகளே- நாங்கள் விடுதலை வென்றிட குழியினை விட்டு வெளியினில் வாருங்கள்-!"

கேட்டு இருக்கிங்களா இந்த பாட்டு?
-!
!
Reply
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->சரி -நானே சொல்லிடுறன் -
பாடல் தலைப்பு \"விழிகளை மூடி குழிகளீல் உறங்கும் வீர குழந்தைகளே- நாங்கள் விடுதலை வென்றிட குழியினை விட்டு வெளியினில் வாருங்கள்-!\"

கேட்டு இருக்கிங்களா இந்த பாட்டு?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நன்றி வர்ணன். ஆனால் நான் இந்த பாடல் கேட்கவில்லை.
எந்த சீடியில் வந்தது? அத்துடன் புதிய பாடலா இது?

Reply
1995 களின் மத்தியில் ஊரில் வாழ்ந்த
கடைசி நாள்களில் கேட்டிருக்கிறேன்....

ஒலிப்பேழை சரியாக நினைவு இல்லை....

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின்
"விடியலைத் தேடும் பறவைகள்" ஆக இருக்குமோ...???
"
"
Reply
தமிழீழ திரைப்பட பாடல் தொகுதியில் வந்தது-
இது வந்த ஆரம்பகாலகட்டதில்- ஒவ்வொருநாளூம் கேட்பேன்- உயிரை உருக்கிறது போல ஒரு பாட்டு அது <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

இணையத்தில் ஈழதமிழ் எண்ட பக்கத்தில ல கேட்டு இருக்கன்.
இப்போ அதை கிளிக் பண்ணினா- சங்கதி.கொம் க்கு போகுது- என்னாச்சோ- :roll:
-!
!
Reply
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->தமிழீழ திரைப்பட பாடல் தொகுதியில் வந்தது-
இது வந்த  ஆரம்பகாலகட்டதில்- ஒவ்வொருநாளூம் கேட்பேன்- உயிரை உருக்கிறது போல ஒரு பாட்டு அது  Sad  

இணையத்தில் ஈழதமிழ் எண்ட பக்கத்தில  ல கேட்டு இருக்கன்.
இப்போ அதை கிளிக் பண்ணினா- சங்கதி.கொம் க்கு போகுது- என்னாச்சோ- :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

புலிகளின் குரலில் உள்ள பாடல் பகுதியில் "தமிழீழ திரைப்பட பாடல்கள்" ஒலித்தட்டில் இந்தப்பாடலை(7வது பாடல்) கேட்டலாம்.
http://pulikalinkural.ch/Songs/Thamil%20el...paadal/All.smil
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)