Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழம் - பொதுஅறிவு
லெப்.கேணல்.சந்திரகாந்தன் தொடர்பான மேலதிகத் தகவலில் ஆண்டை சரி செய்யத் தூண்டிய <b>நல்லவன்</b> மற்றும் <b>சிறி</b> ஆகியோருக்கு நன்றிகள்....
"
"
Reply
25வது கேள்விக்கான சிறியின் பதில் சரியானதே...
வாழ்துக்கள் சிறி...

<i><b>26வதுக்கான பதில்</b></i> <b>560 சதுரக் கிலோ மீற்றர்
(557.7 சதுரக் கிலோ மீற்றர் ). </b>
{<i><b>உண்ணாட்டுக் கடற்பரப்பு </b></i>த் தான் கேள்வி
என்பதைக் கவனத்திற் கொள்க}
"
"
Reply
<b>21)"தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்" அக்டொபர் 10 இல் ( முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதியின் நினைவு நாள்) எந்த ஆண்டு முதன் முதலாக எழுச்சி கண்டது?</b>

...பதில் தாருங்கள் உறவுகளே
"
"
Reply
நர்மதா Wrote:
sri Wrote:(28 ) கேள்வி
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி எப்போ உருவாக்கம் பெற்றது.

1991ஆம் ஆண்டு ஏப்ரல் 10ம் திகதி

மேலதிகத் தகவல்......
<b>"சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி" தான்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உருவாக்கப்பட்ட
முதல் மரபுவழிப் படையணி;</b>

இதன் 10 ஆண்டுகள் நிறைவாக வெளிவந்த
வரலாற்று ஆவண நூலின் பெயர்
<b>"நெருப்பாற்று நீச்சலில் பத்து ஆண்டுகள்"</b>
"
"
Reply
[size=18]சரி உறவுகளே மேலும் இரு கேள்விகள்...

<b>30) "இராஜ இராஜ சதுர்வேதி மங்களம் " என்ற பெயரில் சோழர் காலத்தில் புகழ் பெற்றிருந்ததும்,இன்று சிங்களமயப் படுத்தப்பட்டு வருவதுமான பாரம்பரியத் தமிழீழப் பிரதேசம் எது?</b>
(உதவிக் குறிப்பு-இது தென் தமிழீழத்தில் உள்ளது)

<b>31) தமிழ்ப் பத்திரிகை உலகத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவர் முதன் முதலாக நேர்காணல் வழங்கியது எப்போது?அவ் வார இதழின் பெயர் என்ன?</b>
(உதவிக் குறிப்பு- 1985 இல் வழங்கப்பட்ட இது தமிழக வார இதழ் ஆகும்
"
"
Reply
31) தேவி? :roll:
-!
!
Reply
[size=18]வாழ்த்துக்கள் வர்ணன்...
வார இதழின் பெயர் சரி...
"எப்பொது" என்பதற்கும் முயற்சியுங்கோவன்....

<b>நர்மதாவின் கேள்வி ஒன்றும்</b> பதில்
வேண்டி நிற்பதை உறவுகள் கவனிக்க...

அதே மாதிரி,<b>21வது,30வது கேள்விகளும்</b>
உங்கள் பதில்களை வரவேற்கின்றன
"
"
Reply
<b>31) தமிழ்ப் பத்திரிகை உலகத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவர் முதன் முதலாக நேர்காணல் வழங்கியது எப்போது?அவ் வார இதழின் பெயர் என்ன?</b>
(உதவிக் குறிப்பு- 1985 இல் வழங்கப்பட்ட இது தமிழக வார இதழ் ஆகும்


அனிதா பிரதாப் அவர்களுக்கு வழங்கிய பேட்டி என்று நினைக்கின்றேன். ஆனால் எப்போது என்று ஞாபகம் இல்லை.

Reply
றமா,
முயற்சிக்கு பாராட்டுக்கள்...

<b>சரியான பதிலான "தேவி" வார இதழ்</b> என்பதை <b>வர்ணன்</b> ஏற்கனவே தந்துவிட்டார்..
<b>எப்போதுதான் என்று சொல்லவில்லை...</b>பின்னர் அதற்கான பதில் வரும் என்று நினைக்கிறேன்..
இல்லாவிட்டால் தரப்படும்...

<b>"தமிழ்ப் பத்திரிகை உலகு"</b> என்று கேள்வி சரியாகத்தானே இருந்தது....
இதைவிட எவ்வாறு தெளிவாகக் கேள்வியைக் கேட்பது..? இதுவரை எனது கேள்விகள் எதுவும் "சும்மா மொட்டையாக"த் தரப்படவில்லை என்பதைக் கவனிக்க;
கேள்விகளைச் சரியாக வாசித்தாலே
பதில்கள் இலகுவாகிவிடும்..
"
"
Reply
மேகநாதன் Wrote:றமா,
முயற்சிக்கு பாராட்டுக்கள்...

<b>சரியான பதிலான "தேவி" வார இதழ்</b> என்பதை <b>வர்ணன்</b> ஏற்கனவே தந்துவிட்டார்..
<b>எப்போதுதான் என்று சொல்லவில்லை...</b>பின்னர் அதற்கான பதில் வரும் என்று நினைக்கிறேன்..
இல்லாவிட்டால் தரப்படும்...

<b>"தமிழ்ப் பத்திரிகை உலகு"</b> என்று கேள்வி சரியாகத்தானே இருந்தது....
இதைவிட எவ்வாறு தெளிவாகக் கேள்வியைக் கேட்பது..? இதுவரை எனது கேள்விகள் எதுவும் "சும்மா மொட்டையாக"த் தரப்படவில்லை என்பதைக் கவனிக்க;
கேள்விகளைச் சரியாக வாசித்தாலே
பதில்கள் இலகுவாகிவிடும்..

வர்ணன் சொன்னபடி தேவி வார இதழ். 1985ம் ஆண்டு தை மாத முதல் வார இதழ். சும்மா முயற்சி செய்கின்றேன். பிழை என்றால் மன்னிக்கவும்.

Reply
நர்மதா Wrote:தென்தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் யார்?
கப்டன் அனித்தா :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
அருவி,
குறித்த மாவீரரின் பதவி நிலையை மீளச் சரிபாருங்கள்...
"
"
Reply
மேகநாதன் அண்ணா.. உங்கள் 30வது கேள்விக்கான விடை 'கதிர்காமம்' என்று நினைக்கிறேன் சரிதானா?
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.
Reply
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்....

ஆனால்,உதவிக்குறிப்பிலே சொல்லி இருக்கிறேன்..
தென் தமிழீழ பிரதேசம் என்று....
பார்ப்பம்...
சரியான பதில் விரைவில் வரும்....
"
"
Reply
30) "பட்டிப்பளை" எனப்பட்ட கல்லோயா?
அல்லது கந்தளாய்?
சரியாகத் தெரியவில்லை
Reply
நல்லவன் உங்கள் முயற்சி
பதிலைக் கட்டியதால்....வாழ்த்துக்கள்..

<b>30) "இராஜ இராஜ சதுர்வேதி மங்களம் " என்ற பெயரில் சோழர் காலத்தில் புகழ் பெற்றிருந்ததும்,இன்று சிங்களமயப் படுத்தப்பட்டு வருவதுமான பாரம்பரியத் தமிழீழப் பிரதேசம் எது?
(உதவிக் குறிப்பு-இது தென் தமிழீழத்தில் உள்ளது)

சரியான பதில் "கந்தளாய்"</b>
"
"
Reply
[size=18][b]32) விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் படையணியின் முதல் தாக்குதல் தளபதி யார்?

33) பாரிஸ் நகரில் வைத்து சிங்கள அரசின் கைக்கூலிகளால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிய கப்டன் கஜன், வகித்த பொறுப்பு என்ன?

34) சந்திரிகாவின் ஆட்சிக் கலத்தில் சிறீலங்கா தலைநகர் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றிற்கு விடுதலைப் புலிகள் உரிமை கோரினார்கள். அது எந்தத் தாக்குதல் தாக்குதல்? எப்போது நடைபெற்றது? எங்கு நடைபெற்றது?
- Cloud - Lighting - Thander - Rain -
Reply
34) கட்டுநாயக்காத் தாக்குதலா? ஆனால் இது கொழும்பு எல்லைக்குள்ளா வருகின்றது?
[size=14] ' '
Reply
32) மேஜர் சோதியா?
33) ஈழமுரசின் பத்திரிகை ஆசிரியர்
34) 1996 இல் கொழும்புத் துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்
------------------------------
இவற்றில் 32 ஆவதற்கு பதில் தவறென்றால் மாற்றுப்பதில் வசந்தா.
Reply
அடுத்து எனது கேள்விகள் மூன்று.

35) 01.02.1998 அன்று கிளிநொச்சிப் படைத்தளத்தைக் கைப்பற்றும் நோக்கில் விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலின்போது கிளிநொச்சிப் படைமுகாம் மீது தாக்குதல் நடத்தவென வாகனத்திற் கரும்புலிகளாகச் சென்று வீரச்சாவடைந்த மாவீரர்கள் யார்?

36) உயிர்ப்பூ திரைப்படத்தில் நாயகனாக நடித்த நகுலன் பின்னர் கரும்புலியாக வீரச்சாவடைந்தது தெரிந்ததே. எப்போது எத்தாக்குதலில் அவர் வீரச்சாவடைந்தார்?

37)தமிழகத்து முதுபெரும் பாடகர் டி.எம். செளந்தர ராஜன் அவர்கள் பாடிய தாயகப் பாடல் எது?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)