Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
for testing
#21
உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். முதல் இதழுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றோம்.
Reply
#22
அன்பின் அஜீவன் அண்ணாவுக்கு
உங்கள் குறும்படங்கள் இரண்டையும் பார்த்து என் விழிகள் கனத்தன இன்று உங்களை எம்மவர்கள் யாரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் போகலாம் ஆனால் தமிழீழத்திரைப்பட வரலாற்றில் உங்களுக்கு என்று ஒரு இடம் காத்திருக்கின்றது
அத்துடன் நண்பர் ஆதிபனுக்கு தங்கள் இதழ் எதனை பற்றியது என்று சொன்னால் நன்றாக இருக்கும்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)