Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரினில் உறவென கலந்தேனே
தே
----------
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
விடுகதையா இந்த வாழ்க்கை
விடைதருவார் யாரோ
எனது கையென்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ
கெ
----------
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
தெரியலையா ?
யேர்மனியின் செந்தேன் மலரே...
தமிழ் மகனின் பொன்னே சிலையே!
-!
!
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்
சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
பாசம் நெஞ்சில் மோதும்
அந்தப்பாதையை பேதங்கள் மூடும்
உறவை எண்ணி சிரிக்கின்றேன்
உரிமையில்லாமல் அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
அடுத்தது சி
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
சிங்க நடைபோட்டு சிகரத்தில் ஏறு........
அடுத்தது ஏ
<b> </b>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
ஏமாறச்சொன்னது நானா
என்மீது கோபம் கொள்ளலாமா?
நலமா மீரா
மோவில் ஆரம்பியுங்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்
தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்
அடுத்தது நே
Posts: 45
Threads: 6
Joined: Jan 2005
Reputation:
0
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
அடுத்தது "சை"
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
சைட் அடிப்போம் தம் அடிப்போம்
தண்ணியைத்தான் கலந்தடிப்போம்
கை
----------
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
கை தட்டித்தட்டி அழைத்தாளே
என் மனதைத் தொட்டுத்தொட்டுத் திறந்தாளே
என் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாளே
ஜீவன் கலந்தாளே அந்தத் தேன்குயிலே
அடுத்தது தே
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இளமானே
நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மீன்றாம்பிறை ஆரீரோ
மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை
பி
<b> .. .. !!</b>
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
பிரியசகி ஓ பிரியசகி பிரியசகி என் பிரியசகி
வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி
இளைய தேகம் ஓஓஓ இணைய வேண்டும்
இனிய ராகம் ஓஓஓ புனைய வேண்டும்
அடுத்தது வே
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
சொல்லத்தான் நினைக்கிறேன் மெல்லத்தான் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றித் தவிக்கிறேன்...ஓஹோ.
காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மன வீடு அவன் தனி வீடு அவன் வருவானோ நெஞ்சில் நிறைவானோ
அவன் வருவானே எங்கும் நிறைவானே...ஆஹா...
காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் தாலாட்ட அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ
அவள் வருவாளே சுகம் தருவாளே
அடுத்தது த