Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
[size=18]<b>குறுக்கெழுத்து போட்டி இல 20</b>
<img src='http://img400.imageshack.us/img400/7720/kurukreluthu10gt.jpg' border='0' alt='user posted image'>
<b>இடமிருந்து வலம்</b>
1. பொறாமைக்குணத்தைக் குறிக்கும்
4. பரிசுத்தம் என்று பொருள்படும்
6. எம்முயிர் பறிப்பவன்
7. சினம் என்றும் சொல்லலாம்
8. சிங்கம் திரும்பியுள்ளது
10. உடல் விட்டு உயிர் பிரிந்தால்
11. ஓர் இராசி
13. பேசும் பரவை ஒன்று
14. அஜித்தின் படம் ஒன்று
15. புத்தி திரும்பியுள்ளது
<b>மேலிருந்து கீழ்</b>
1. குபேரனின் நகரம்
2. பழுப்பு நிறத்தை இப்படியும் சொல்வர்
3. கொடி கட்ட உதவுவது
5. முக்கோணம் என்றும் சொல்லலாம்
9. மனவுறுதியற்றவனை இப்படியும் சொல்வர்
10. உலோபி ஒத்த சொல்
12. உடலுறுப்பில் வெட்ட வெட்ட வளர்வது திரும்பியுள்ளது
13. வாய் பேச முடியாதவன் திரும்பியுள்ளான்
14. நாற்புறமும் கடல் சூழ்ந்த நிலப்பகுதி
----------
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
வெண்ணிலா 5 - இடமிருந்து வலம் என்ன? :roll:
-!
!
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
அப்போ அந்த இடத்தை பூவால நிரப்பி இருக்கலாம் தானே.
சும்மா விட்டு இருந்தீங்க
அதுதான் குழம்பிட்டன்.
தகவலுக்கு நன்றி- ! 8)
-!
!
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
1. பொறாமைக்குணத்தைக் குறிக்கும் - எரிச்சல்
4. பரிசுத்தம் என்று பொருள்படும் - புனிதம்
6. எம்முயிர் பறிப்பவன் --- ஏமன்
10. உடல் விட்டு உயிர் பிரிந்தால் --- பிணம்
11. ஓர் இராசி --- சிங்கம்
13. பேசும் பரவை ஒன்று ---- மைனா
14. அஜித்தின் படம் ஒன்று --- தீனா
15. புத்தி திரும்பியுள்ளது --- அறிவு
1. குபேரனின் நகரம் --- ஏழை5. முக்கோணம் என்றும் சொல்லலாம் ----?
9. மனவுறுதியற்றவனை இப்படியும் சொல்வர்---- கோழை
10. உலோபி ஒத்த சொல் ----- ?
12. உடலுறுப்பில் வெட்ட வளர்வது நகம்
13.வாய் பேச முடியாதவன் திரும்பியுள்ளான்===ஊமை
14. நாற்புறமும் கடல் சூழ்ந்த நிலப்பகுதி---- தீவு
இவ்வளவும் தான் செய்ய முடிந்தது... யாராவது முயற்சி செய்யுங்களேன்!
Posts: 158
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
ரமா இதெல்லாம் ஓவர்-
1- இடமிருந்து வலம் எண்டதுக்கு விடை "எ"சிறீஎரிச்சல் என்று ஆரம்பிச்சா
1-மேலிருந்து கீழ் எப்பிடி "ஏ" சிறீஏழை என்னு ஆரம்பிக்கும்?
இது ஓவர் இல்லை நண்பரே.
kaRuppi
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Thala Wrote:1 வது திரிசங்கமா இருக்கப்பா.. கொஞ்சம் நேரம் தந்தா கண்டு பிடிக்கலாம்தான்... எண்றாலும் யாராவது உதவி செய்யுங்கப்பா.... கஸ்ரமா இருக்கு... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இடமிருந்து வலம்
1. அழுக்காறு :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.