Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கேட்டதில் பிடித்தது..
எனக்கு பிடித்த மான ஒரு இடைக்கால பாடல் ஒன்று. படம் <b>பாடும் வானம் பாடி</b>. நாகேஸ் & அவரது மகன் இணைந்து முதலில் நடித்த படம். இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல்.

தமிழ் பாடல் என்னிடம் இல்லை.. ஆனால்.. அதே மெட்டில் அமைந்த இந்தி பாடலை இங்கே இணைக்கிறேன். கட்டாயம் உங்கள் மனங்களையும் கவரலாம்.

என்றோ கேட்ட அந்த தமிழ் பாடலில் மனதில் நின்ற வரிகள்.


<b>அன்பே அன்பே அன்பே..
பாடும் பாடல் எங்கே??

அன்பே அன்பே அன்பே...
சோகம் ஏனோ இங்கே??

நீ இன்றி நான் ஏது??
நெஞ்சங்கள் மாறாது...

உன் பாடல் கேளாது
என் ஜீவன் தூங்காது...</b>

அதே தமிழ் பாடல் மெட்டில் அமைந்த இந்தி பாடலை தரையிறக்கம் செய்ய :-
http://s64.yousendit.com/d.aspx?id=0LS4V3Y...AQ2YMSJ5EJPSU8Q
Reply
யாராவது " நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில்..." என்ற பாடலை இங்கே இணைக்க முடியுமா...???
Reply
Thiyaham Wrote:யாராவது " நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில்..." என்ற பாடலை இங்கே இணைக்க முடியுமா...???

அடடாடா,,, நம்ம தியாகத்துக்கா இந்த நிலமை..... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சரி சரி எவ்வளவு கடன் எண்டு சொல்லுங்க,, ஒரு கலக்ஷன் ஒண்டு பன்னிடுவம்,,,,, :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
என் கடனை உங்களுக்கு சொல்லி உங்களையும் கவலைப்படவைக்க நான் விரும்பவில்லை...
Reply
Thiyaham Wrote:யாராவது " நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில்..." என்ற பாடலை இங்கே இணைக்க முடியுமா...???

" நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில்..."
கடைசியா கனடால வந்து ஒதுங்கிட்டிங்களா? :wink: (சும்மா..சும்மா தமாசு)
அது சரி இப்பிடி மொட்டையா சொன்னா எப்பிடி கண்டு பிடிக்கிறதாம்?
என்ன பாடல் ..எந்த தொகுப்பில வந்திச்சு எண்டு ஏதும் எடுத்து விடலாம் தானே? :roll:
-!
!
Reply
விஷ்ணு அண்ணா நீங்க குடுத்த இணைப்பு காலாவதியாகிவிட்டது என்கிறது..ஒருக்கா பாருங்கோ.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
º¢Ú àÈø àÈòàÈ
º¢Ú º¡Ãø àÅòàÅ
º¢Ú ¿¡½ø ÐûÇòÐûÇ
¿£Ã¡ðÎõ ¿õ¨Á þó¾ò àÅ¡Éõ

º¢Ú ÐõÀ¢ À¡ðÎôÀ¡¼
º¢Ú §¾¡ð¼õ ¬ð¼õ§À¡¼
º¢Ú ¿¡¨Ãì Üð¼õܼ
¾¢¨º ±íÌõ ¦¿ï¨º «ûÙõ §¾ý ¸¡Éõ

¿¡û§¾¡Úõ ¦¿ïÍìÌû§Ç ¿£¾¡§É §Å÷Å¢ð¼¡ö
¿¡ý Å¡¼ìܼ¡¦¾ýÚ ¿£¾¡§É ¿£÷Å¢ð¼¡ö

(º¢Ú àÈø)

Òýɨ¸Â¢ø §¾ý ÅÊ츢ȡö
À¡ø ¿¢Ä¨Åò §¾¡ü¸Ê츢ȡö
«ó§¾¡ À¡Åõ ¦ÅûÇ¢ ¿¢Ä¡

À¡ºÁ¨Æ ¦ÀöÐ ¨Å츢ȡö
§¿ºÅ¨Ä ¦¿öÐ ¨Å츢ȡö
Åó§¾ý Å£úó§¾ý Åñ½ôÒÈ¡

±ý §¾¡û¦ÃñÎõ ¿£ àíÌõ ¦Áò¨¾ÂøÄÅ¡
±ý áò¾¢Ã¢ ¿£Â¢ýÈ¢....
¯Â¢÷ ¦ÅôÀÁ¡É¾¡
¯¼ø ¦¾ôÀÁ¡É¾¡
þýÚ º¢üÀÁ¡É¾¡ ¦º¡ø §¾¡Æ¢..
(º¢Ú àÈø)

¿¡ÖÓ¨È ¸Å¢¨¾ ¦ºö¸¢§Èý
¿¡Ûõ «¾¢ø ¯ý¨É ¨Å¸¢§Èý
¦Àñ½¢ý ÐýÀõ ±ýÉ ¦º¡øÄ

þíÌ ÁðÎõ ±ýÉ Å¡úó¾Ð
þýÉø ´Õ §¸¡Ê Ýúó¾Ð
¯ó¾ý ±ñ½õ ±ý¨Éì ¦¸¡øÄ

¯ý ¦ÁÇÉò¨¾ô §À¡ø þíÌ Å¡÷ò¨¾Â¢ø¨Ä§Â
±ý Å¡÷ò¨¾ìÌ ¿£ þýÈ¢ Å¡ú쨸¢ø¨Ä§Â
þÇ狀¡¨Äô Ò‰ÀÓõ
¾¢Õ째¡Â¢ø º¢üÀÓõ
¦Á¡Æ¢§ÂÐÁ¢ýÈ¢§Â §Àº¡§¾¡..

(º¢Ú àÈø)

À¼õ - ¦À¡ýɢ¢ý ¦ºøÅý
À¡Ê§Â¡÷ - º¢È£É¢Å¡Š, º¡¾É¡ º÷¸õ

¾ü¸¡Äò¾¢ø ´Õ «¾¢ºÂÁ¡ö ¾Á¢úî ¦º¡ü¸Ç¡ø ¸ÕòÐî ¦ºÈ¢Å¡ö ±Ø¾ôÀð¼ À¡¼ø. ¦Áý¨ÁÂ¡É þ¨ºÔõ þÉ¢¨ÁÂ¡É ÌÃÖõ À¡¼ÖìÌ §ÁÖõ ¦ÁÕÜðÊ¢Õ츢ýÈÉ. "¯ý ¦ÁÇÉò¨¾ô §À¡ø þíÌ Å¡÷ò¨¾Â¢ø¨Ä§Â
±ý Å¡÷ò¨¾ìÌ ¿£ þýÈ¢ Å¡ú쨸¢ø¨Ä§Â
þÇ狀¡¨Äô Ò‰ÀÓõ
¾¢Õ째¡Â¢ø º¢üÀÓõ
¦Á¡Æ¢§ÂÐÁ¢ýÈ¢§Â §Àº¡§¾¡.." ±ýÈ Åâ¸û ±ý¨É Á¢¸×õ ¸Å÷ó¾¨Å. §¸ðÎôÀ¡Õí¸§Çý.
--
--
Reply
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
Reply
[size=15]<b>படம் :</b> சண்டைக்கோழி
<b>பாடியவர்கள்:</b> விஜய் யேசுதாஸ், ஸ்ரேயா ஹோஷால்
<b>இசை:</b> யுவன் சங்கராஜா


தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு
கைமுளைச்சு கால் முளைச்சு ஆடுது என் பாட்டுக்கு
கண்ணாம் கண்ணாம் பூச்சி என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு
இரவும் வருது பகலும் வருது எனக்குத் தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்குப் புரியல


முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவளைக் கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்றாலே
விட்டுடு விட்டுடு ஆள விட்டுடு பிழைச்சுப்போறான் ஆம்பள

இரவும் வருது பகலும் வருது எனக்குத் தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்குப் புரியல

இரண்டு விழி இரண்டு விழி சண்டையிடும் கோழியா
பத்து விரல் பத்து விரல் பஞ்சுமெத்தை தூளியா

பம்பரத்த போல நானும் ஆடுறேன்டி மார்க்கமா
பச்சத்தண்ணி நீ குடுக்க ஆகிப்போகும் தீர்த்தமா

மகா மகா குளமே என் மனசுக்கேத்த முகமே
நாவப்பழ நிறமே என்ன நறுக்கிப்போட்ட நகமே
இதுக்கு மேல இதுக்கு மேல எனக்கு எதுவும் தோணல

விளக்கு மேல விளக்குப் போல இருக்க வந்தாயே
என்ன அடுக்குப்பானை முறுக்குப் போல உடைச்சுத் தின்றாளே

கட்டழகு கட்டழகு கண்ணுபடக்கூடுமே
எட்டியிரு எட்டியிரு இன்னும் தேன் ஊறுமே

பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ
ஆதாதி தேசம் வரை பாசத்தோடு காட்டு நீ

தேக்குமர யன்னல் நீ தேவலோக மின்னல்
ஈச்சமர தொட்டில் நீ இலந்தபழக் கட்டில்
அறுந்து வாலு குறும்புத்தேளு ஆனாலும் நீ ஏஞ்சலு

ஈரக்குலை குலுங்க குலுங்க சிரிச்சு நின்னானே
இரு ஓர விழி விழி நடுங்ங நடுங்க நெருப்பு வச்சாண்டி

தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு
கைமுளைச்சு கால் முளைச்சு ஆடுது என் பாட்டுக்கு
கண்ணாம் கண்ணாம் பூச்சி என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு
இரவும் வருது பகலும் வருது எனக்குத் தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்குப் புரியல


முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவளைக் கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்றாலே
விட்டுடு விட்டுடு ஆள விட்டுடு பிழைச்சுப்போறான் ஆம்பள

இரவும் வருது பகலும் வருது எனக்குத் தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்குப் புரியல

இரவும் வருது பகலும் வருது எனக்குத் தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்குப் புரியல
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
வணக்கம் சினேகிதி.... பாடல் வரிகளை தந்தமைக்கு நன்றிகள்...
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
<b>படம்:- 123</b>


<b>எப்ரல் மழைமேகமே.....எப்ரல் மழைமேகமே.....
என் சுவாசக்காற்றிலே... பூவெல்லாம் மலருமே
தென்றல் எந்தன் மடியில் போடும் குட்டித்தூக்கம்
கண்ணை விழித்துப்பார்த்து தேனீர் கூடக்கேட்கும்
பொய் இல்லை
[b]

தலைகீழா விழுகும் அருவி துள்ளிக்கொண்டு எழுந்து ஓடும்
பாறைமேல் மோதும் போதும் பாடிக்கொண்டு குலுங்கி ஆடும்
நானும் அந்த அருவி போல ஆடிப்பாடுவேன்
இங்கு எந்த பாறை வந்தபோதும் துணிந்து மோதுவேன் :roll: :roll:
[b]இதழின் ஓரம்......... என் சிரிப்பில் உலகம் கவிழும்
அழுகின்ற இரவைக்கூட நான் சிரித்தால் விழித்திடுமே
துயில்கின்ற சூரியனை கைப்பிடித்து எழுப்பிடுவேன்...
கர்வம் கொஞ்சம் உள்ளது... இளமை என்னை தள்ளுது..


பதினாறு வயது போல போதை தரும் வயது ஏது?
கனவே தான் வாழ்க்கை என்று காற்றில் ஏறி வாழும் போது
அள்ளத்தோன்றும் கிள்ளதோன்றும் மனசு முழுதுமே
மனம் வெள்ளம் போல அங்கும் இங்கும் ஓடப்பார்க்குமே
பயணம் செய்யப்பிடிக்கும் படுக்கை சுகமாய் வலிக்கும்
வானவில்லை ஊஞ்சலாக்கி.. அடிப்பணித்து ஆடிடுவேன்..
காற்று வீசும் போதினிலே ********** ஆகிடுவேன்
வாழ்க்கை ரொம்ப அதிசயம்... வாழ்ந்து தானே பார்க்கணும்</b>
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
விஷ்ணு அண்ணா நான் கேக்கிற பாடல் வரிகள் வேணுமே:

"ஏனோ எனை மழை முகிலாக்கினாய் என் ஜீவனின் நவராகங்கள் நீ.."
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
அழகான பாடல்வரிகள். நன்றி விஸ்ணு. என்னுடைய விருப்ப பாடல்களுள் இதுவும் ஒன்று. நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
படம்:தாளம்
பாடியவர்:ஹரிஹரன்

கண்ணே நீ போகும்
வழி எங்கு போனாலும்
எல்லா வழியும் என் வீட்டு வாசலில்
வந்து தான் முடியும்

காதலியே.......

கலைமானே....
கலைமானே உன் தலை கோதவா
விரலாலே உன் உடல் நீவவா
உன் கையிலே...
உன் கையிலே பூ வலை போடவா
உன் கையிலே பூ வலை போடவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
காதலியே ....

தொலைவான போது பக்கமானவள்
பக்கம் வந்த போது தொலைவாவதோ
தொலைவான போது பக்கமானவள்
பக்கம் வந்த போது தொலைவாவதோ
மொழியோடு சொல்லுக்கு ஊடல் என்னவோ
சிருங்காரப் பூவுக்கு சேவை செய்யவோ

உன் கையிலே பூ வலை போடவா
உன் பாதையில் பூமழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
காதலியே ....

பூஞ்சோலை அமர்ந்து சென்றால் கொஞ்ச நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே
பூஞ்சோலை அமர்ந்து சென்றால் கொஞ்ச நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே
நீ என்னை பிரிந்ததாய் யார் சொன்னது
என் உயிருள்ள புள்ளிதான் நீ வாழ்வது

உன் கையிலே பூ வலை போடவா
உன் பாதையில் பூமழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
எனக்கு ஒரு உதவிசெய்யமுடியுமா? ""தாய்நாட்டை மறக்கலாமா சொல்மனமே.... தமிழ் இசைப்பாட்டை மறக்கலாமே சொல்மனமே..." என்றபாடலை யாராவது வரிவடிவிலும் ஒலிவடிவிலும் தந்துதவமுடியுமா?
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
Reply
samsan Wrote:எனக்கு ஒரு உதவிசெய்யமுடியுமா? ""தாய்நாட்டை மறக்கலாமா சொல்மனமே.... தமிழ் இசைப்பாட்டை மறக்கலாமே சொல்மனமே..." என்றபாடலை யாராவது வரிவடிவிலும் ஒலிவடிவிலும் தந்துதவமுடியுமா?

என்ன படத்தில் இடம் பெற்ற பாடல் இது?? :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
ஒரே மெட்டில் 2 பாடல்கள். பழைய பாடல்களின் மெட்டில் தான் புதுபாடல்கள் சில வருவதுண்டு. ஆனால் இப்போது புதுப்பட பாடல்களை அடுத்தபடத்திலேயே கொஞ்சம் மாத்தி போடுறாங்க போல... :roll: :roll:

உயிருள்ளவரை படத்தில் இடம்பெறும் இப்பாடலை கேட்டுப்பாருங்க..

<b>மனசுக்கு மனசுக்கு சண்டைவருமா?</b>
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
<b>samsan wrote:</b>
எனக்கு ஒரு உதவிசெய்யமுடியுமா? ""தாய்நாட்டை மறக்கலாமா சொல்மனமே.... தமிழ் இசைப்பாட்டை மறக்கலாமே சொல்மனமே..." என்றபாடலை யாராவது வரிவடிவிலும் ஒலிவடிவிலும் தந்துதவமுடியுமா?

<b>Vishnu wrote:</b>
என்ன படத்தில் இடம் பெற்ற பாடல் இது?? :roll:

விஷ்ணு இப்பாடல் நமது ஈழத்துப்பாடல். இயற்றியவர் கார்மேகம் நந்தா. இவர் நோர்வேயில் இருக்கின்றாரென நினைக்கின்றேன். அது போல் பாடலைப் பாடியவர் பிரித்தானியாவிலுள்ளார் என நினைக்கின்றேன். வியாசனிடம் கேட்டால் கிடைக்கலாம்.
<i><b> </b>


</i>
Reply
விஷ்ணு.
பாடல்கள் ஒருகோடி. எதுவும் புதிதில்லை.
ராகங்கள் கோடிகோடி. அதுவும் புதிதில்லை

!
Reply
பூவனத்தில் மரமுண்டு
மரம் நிறைய பூவுண்டு
பூ நிறைய தேனுண்டு
பூப்பறிக்கப் போவோமா
பூமகளே பெண்ணே வா

அன்னை மடித்தாலாட்டிலே திண்ணைக்கதை நாம் கேட்டதும்
தந்தை மேலே ஏறிக்கொண்டு அம்பாரிகள் நாம் போனதும்
வெண்டைக்காயின் காம்பைக் கிள்ளி தங்கக்கம்மல் என்று சொல்லி
தங்கைக் காதில் மாட்டிவிட்டு ரசித்ததுவும்
மொட்டைமாடி வெண்ணிலவில் வட்டமாக நாமமர்ந்து
கூட்டாஞ்சோறு கையில் வாங்கி ருசித்ததுவும்
எங்கள் வீடுபோல இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா .. ஆஆஆ

(பூவனத்தில்)

காற்றில் மரம் ஆடக்கண்டு வீட்டில் சென்று ஒளிந்தோமன்று
பேய்கள் எல்லாம் பொய்கள் என்று தந்தை சொல்ல பயமேதின்று
பள்ளிவிட்டுப் பசியுடன் துள்ளித்துள்ளி வீடுவந்து
ஒன்றுமில்லை என்றவுடன் சண்டை போட்டதும்
காய்ச்சல் வந்து படுக்கையில் சொந்தம் எல்லாம் துடிக்கையில்
அடிக்கடி காய்ச்சல் வரவேண்டிக்கொண்டதும்
எங்கள் வீடு போல இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா .. ஆஆஆ

(பூவனத்தில்)
படம் - தம்பி
பாடியோர் - ஜெயச்சந்திரன்-
எங்கள் சிறுபராயத்து இனிய நினைவுகளை மீட்டிடும் ஒரு இனிய கீதம்.
அநேகமாய் நாங்களெல்லோரும் சொந்த பந்தங்களைப் பிரிந்து கடல் கடந்து
வாழ்கின்ற போதிலும் எங்கள் சொந்த வீட்டின் அன்றைய நினைவுகளை
அசைபோட வைக்கும் ஒரு இனிய கீதம். "காய்ச்சல் வந்து படுக்கையில்
சொந்நம் எல்லாம் துடிக்கையில் அடிக்கடி காய்ச்சல் வரவேண்டிக்கொண்டதும்" என்ற
வரிகள் நிச்சயமாக எங்கள் எல்லோர் வாழ்வுக்கும் பொருந்தும். பள்ளிக்கூடம் போகாமல்
இருக்கலாமல்லோ. நீண்ட நாட்களின் பின்னர் ஜெயச்சந்திரன்
பாடியிருக்கிறார். நிச்சயமாய் உங்களுக்கும் பிடிக்கும். கேட்டுப்பாருங்கள்.
--
--
Reply


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)