Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
விரைவில் தமிழீழமக்களுக்கு வெற்றிச்செய்தி கிட்டும், அது தமிழீழ விடுதலைப்புலிகளின் படையணிகளால்த்தான் கிடைக்கும் எனவும், அதற்காக தமிழீழமக்களுடன், தமிழிழ விடுதலைப்புலிகளின் படையணிகளும் முழு மூச்சில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் கா.வே.பாலகுமார் அவர்கள் இன்று மேஜர் குட்டிசிறி நினைவு தினத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
தகவல் ஐபிசி..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
உண்மையில இது ஆறுதலான செய்தி..
அந்த வெற்றி விரைவில் கிடைக்க ஆண்டவன் அருள் புரியட்டும்.
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'><b>அனைத்துலக கடற்பரப்பில் தமிழீழ கப்பல்கள் சுதந்திரமாக பயணிக்கும் நாள் மிக விரைவில் -க.வே.பாலகுமாரன்.</b>
தமிழீழ தேசத்தின் கடல் எல்லைகள் வகுக்கப்பட்டு அனைத்துலகக் கடற்பரப்பில் தமிழீழ கப்பல்கள் சுதந்திரமாக பயணிக்கும் நாள் அண்மிக்கிறது என விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சி பரந்தனில் லெப்.கேணல் குட்டிசிறீ அவர்களின் திருவுருவச் சிலை திரைநீக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுலைப் போராட்டத்தில் முக்கிய சந்தியில் போராட்டம் நிற்பதாகவும் விரைவில் தமிழ் மக்களுக்கு நல்ல செய்திகள் வந்தடையும் எனவும் குறிப்பிட்டார்.
இதற்காக அனைவரும் ஒன்றுதிரண்டு செயலாற்றுமாறு குறிப்பிட்ட பாலகுமாரன் இந்த வெற்றிச் செய்தியை ஈட்டிக்கொடுக்கப் போகும் வராலாற்றுப் பாய்ச்சலில் விடுதலைப் புலிகளின் படையணிகள் முக்கிய பங்காற்றும் என அவர் மேலும் குறிப்பிட்டார். </span>
<i><b>தகவல் மூலம்- பதிவு</b></i>
"
"
Posts: 173
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
உண்மையில இது ஆறுதலான செய்தி.. ஆனால் எத்தனை நாட்களூக்கு இப்படடியே கேட்பது
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
எல்லாம் தை 24 ம் நாளுக்கு பிறகு தெரியும்
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
ஊமை Wrote:எல்லாம் தை 24 ம் நாளுக்கு பிறகு தெரியும்
MOU கையெழிதாகி 4 வருடங்கள் பூர்த்தியான நாளா ஊமை அவர்களே?
வெற்றிச் செய்திக்காக காத்திருக்காமல் எம்மாலான உதவிகளையும் செய்வோம்.!
:::::::::::::: :::::::::::::::
Posts: 173
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
எல்லாம் தை 24 ம் நாளுக்கு பிறகு தெரியும் இப்படித்தான் எல்லாரும் சொல்கிறார்கள்
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
போர் நிறுத்த உடன்படிகை கைச்சாத்தாகி தைமாதத்துடனா 4 வருடங்கள்.??? மாசி 23 அல்லவா...???
::
Posts: 173
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
அது தெரியும் ஆனால் அதன் பிறகு என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்