Yarl Forum
தமிழீழமக்களுக்கு வெகு விரைவில் வெற்றிச்செய்தி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழீழமக்களுக்கு வெகு விரைவில் வெற்றிச்செய்தி (/showthread.php?tid=1349)



தமிழீழமக்களுக்கு வெகு விரைவில் வெற்றிச்செய்தி - Danklas - 01-16-2006

விரைவில் தமிழீழமக்களுக்கு வெற்றிச்செய்தி கிட்டும், அது தமிழீழ விடுதலைப்புலிகளின் படையணிகளால்த்தான் கிடைக்கும் எனவும், அதற்காக தமிழீழமக்களுடன், தமிழிழ விடுதலைப்புலிகளின் படையணிகளும் முழு மூச்சில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் கா.வே.பாலகுமார் அவர்கள் இன்று மேஜர் குட்டிசிறி நினைவு தினத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

தகவல் ஐபிசி.. Idea


- aathipan - 01-16-2006

உண்மையில இது ஆறுதலான செய்தி..

அந்த வெற்றி விரைவில் கிடைக்க ஆண்டவன் அருள் புரியட்டும்.


- kurukaalapoovan - 01-16-2006

டன் சும் வதந்திகளை பரப்பி குளம்பின குட்டையிலை வால்பேத்தை பிடிக்க நிக்காதையும்.

போர்நிறுத்தத்தை அர்பணிப்புடன் செயற்படுத்த போகுதாம் அரசாங்கம். நீங்கள் தான் பயங்கரவாதத்தை விடமாட்டன் என்றியள். ஆனாபடியா பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் செய்யிறதை தவிர வேறுவழியில்லை
http://www.eelatamil.net/sankathi/index.ph...=1337&Itemid=26


- மேகநாதன் - 01-16-2006

<span style='font-size:25pt;line-height:100%'><b>அனைத்துலக கடற்பரப்பில் தமிழீழ கப்பல்கள் சுதந்திரமாக பயணிக்கும் நாள் மிக விரைவில் -க.வே.பாலகுமாரன்.</b>
தமிழீழ தேசத்தின் கடல் எல்லைகள் வகுக்கப்பட்டு அனைத்துலகக் கடற்பரப்பில் தமிழீழ கப்பல்கள் சுதந்திரமாக பயணிக்கும் நாள் அண்மிக்கிறது என விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சி பரந்தனில் லெப்.கேணல் குட்டிசிறீ அவர்களின் திருவுருவச் சிலை திரைநீக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுலைப் போராட்டத்தில் முக்கிய சந்தியில் போராட்டம் நிற்பதாகவும் விரைவில் தமிழ் மக்களுக்கு நல்ல செய்திகள் வந்தடையும் எனவும் குறிப்பிட்டார்.

இதற்காக அனைவரும் ஒன்றுதிரண்டு செயலாற்றுமாறு குறிப்பிட்ட பாலகுமாரன் இந்த வெற்றிச் செய்தியை ஈட்டிக்கொடுக்கப் போகும் வராலாற்றுப் பாய்ச்சலில் விடுதலைப் புலிகளின் படையணிகள் முக்கிய பங்காற்றும் என அவர் மேலும் குறிப்பிட்டார். </span>
<i><b>தகவல் மூலம்- பதிவு</b></i>


- sanjee05 - 01-16-2006

உண்மையில இது ஆறுதலான செய்தி.. ஆனால் எத்தனை நாட்களூக்கு இப்படடியே கேட்பது


- Mathuran - 01-16-2006

sanjee05 Wrote:உண்மையில இது ஆறுதலான செய்தி.. ஆனால் எத்தனை நாட்களூக்கு இப்படடியே கேட்பது

அவசரம் வேண்டாம் சஞ்சை அவசரம் வேண்டாம். ஆறுதலாகத்தான் சில விசயம் செய்யவேண்டும். எடுத்தோம் கவுத்தோம் எண்டு தேசியத்தலைவர் ஒருபோதும் செய்யமாட்டார். அதுதான் பாலகுமாரண்ணா சொல்லி இருக்கின்றாரெல்ல வெகுவிரைவில் என்று.

நல்ல சேதிவந்து தமிழன் காதினை எட்டும்.


- ஊமை - 01-17-2006

எல்லாம் தை 24 ம் நாளுக்கு பிறகு தெரியும்


- அகிலன் - 01-17-2006

ஊமை Wrote:எல்லாம் தை 24 ம் நாளுக்கு பிறகு தெரியும்

MOU கையெழிதாகி 4 வருடங்கள் பூர்த்தியான நாளா ஊமை அவர்களே?

வெற்றிச் செய்திக்காக காத்திருக்காமல் எம்மாலான உதவிகளையும் செய்வோம்.!


- Thala - 01-17-2006

அகிலன் Wrote:
ஊமை Wrote:எல்லாம் தை 24 ம் நாளுக்கு பிறகு தெரியும்

<b>MOU கையெழுத்தாகி</b> 4 வருடங்கள் பூர்த்தியான நாளா ஊமை அவர்களே?

வெற்றிச் செய்திக்காக காத்திருக்காமல் எம்மாலான உதவிகளையும் செய்வோம்.!

என்னாது....???? :roll: :roll: :roll:


- sanjee05 - 01-17-2006

எல்லாம் தை 24 ம் நாளுக்கு பிறகு தெரியும் இப்படித்தான் எல்லாரும் சொல்கிறார்கள்


- Thala - 01-17-2006

போர் நிறுத்த உடன்படிகை கைச்சாத்தாகி தைமாதத்துடனா 4 வருடங்கள்.??? மாசி 23 அல்லவா...???


- sanjee05 - 01-17-2006

அது தெரியும் ஆனால் அதன் பிறகு என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்