Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
காலப் பொருத்தம் கருதி பின்வரும் கேள்விகள்......
1) <i><b>தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்தவர் யார்?</b></i>
2)<i><b>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்த மாவீரன் யார்?</b></i>
நட்பு உள்ளங்களும்...
இவ்வாறான <b>"தாயகப் பொது அறிவு"</b>க் கேள்விகளைக் கேட்கலாமே...
பயனுறுதியான் தகவல் பகிர்வாக இருக்கும்...
"
"
Posts: 134
Threads: 5
Joined: Nov 2004
Reputation:
0
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்த மாவீரன் சிவகுமார் அவர்கள்.
சரிதானா??? :?: :?:
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
ரகுவரன்,
நல்ல முயற்சி..
மகிழ்ச்சி.....
சரியான விடைகள் வரவில்லை..
இரு கேள்விகளையும் சரியாக வாசித்து விடை தாருங்கள்...
"
"
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
<b>1) தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்தவர் யார்? </b>
சிவகுமாரன் (1974)
<b>2)தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்த மாவீரன் யார்? </b>
பகீரதன் (1984)
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
வாழ்த்துக்கள் வலைஞன்....
சரியான பதில்கள்....
1) தியாகி பொன்.சிவகுமாரன்(உரும்பிராய்,1974 சூன் 5)
2) வீரவேங்கை பகீன்/பகீரதன் (மண்டைதீவு,1984)
ரகுவரன் மாறிப் பதில் தந்திருந்தார்..
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
வலைஞன் அல்லது வேறு யாரும்
தொடருங்களேன்,....
பயனுடையதாக இருக்கும்....
"
"
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
<ul>
<li> தமிழீழத்தின் முதலாவது விஞ்ஞானியின் பெயர் என்ன?
<li> தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார உற்பத்தியை நிறுவியவர் பெயர் என்ன?
<li> தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எங்கு நிறுவப்பட்டுள்ளது?
<li> தமிழீழத்தின் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எத்தனை வீடுகளுக்கு மின்சாரம் வழங்குகிறது?
<ul>
''
'' [.423]
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
Jude,
நல்ல கேள்விகளாக இருக்குது..விடைகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்....
ஆமா,
இவையெல்லாம் ""முதலாவது" ஆக ,ஈழ வரலாற்றில் ஏற்றுக்கொள்ளப் பாட்டு இருக்கின்றனவா..?
எதில் இவை குறிப்பிடப் பட்டுள்ளன..?
"
"
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
<ul> தமிழீழத்தின் முதலாவது விஞ்ஞானியின் பெயர் என்ன?
<b>பசுபதி. ராதாகிருஸ்னன்</b> ( அதைவிட பல போராளிகள் இருக்கிறார்கள்)
<li> தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார உற்பத்தியை நிறுவியவர் பெயர் என்ன?
<b>முத்தையன்கட்டு</b> (முல்லைத்தீவு மாவட்டம்)
<li> தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எங்கு நிறுவப்பட்டுள்ளது?
<b>முத்தையன் கட்டு வலது கரை..</b>
<li> தமிழீழத்தின் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எத்தனை வீடுகளுக்கு மின்சாரம் வழங்குகிறது?
<b>இரண்டு இடங்களுக்கு..</b>
<ul>
::
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<i>மேலும் சில தமிழீழப் பொது அறிவுக் கேள்விகள் தொடர்கின்றன......</i>
3) 1953 தொடக்கம் <b><i>திருக்கோணமலை</i></b>யை ஆக்கிரமித்து வரும் சிங்களக் குடியேற்றங்களின் வரிசையில் <i><b>"நாலந்தபுர"</b></i> என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பாரம்பரியத் தமிழ்ப்பிரதேசம் எது?
4)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக <i><b>ஒரே சயனைற்றைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய மாவீரர்கள் </b></i>யார்?([<i>u]கல்முனையில்[/u]</i> சிறிலங்கா விசேட அதிரடிப் படையினர் கைது செய்யமுற்படுகையில் <i><b>1986ல்</b></i> நடந்ததது)
5)தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன்முதலாக "<i><b>பவள்" ரக கவச வண்டி </b></i>சிங்களப் படையிடமிருந்து கைப்பற்றப்பட்டது எங்கு?எப்போது?[/i][/b]
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
தாயக மூலங்களால்(sources) ஏற்றுக்கொள்ளப்பட்ட
"தமிழீழ பொது அறிவு" தகவல்கள் .. ..
யாரும் முயன்று பார்க்கலாம்....
{வேறு கேள்விகளை இணைப்பவர்கள்
"அவை" பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையா என்று சரிபார்த்து இணைக்கவும்.....}
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
உறவுகளே,
இவற்றிற்கும் யாரும் முயலலாம்...
இல்லாவிட்டால் பதில்களைத் தரட்டுமா..???
"
"
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
நான் வாசித்து வருகிறேன் மேகநாதன். எனக்கு பதிலகள் தெரியவில்லை. நீங்கள் பதில்களை கூறினால் உதவியாக இருக்கும்.நன்றி
[b][size=15]
..
Posts: 128
Threads: 10
Joined: Jul 2005
Reputation:
0
மேகநாதன் உங்கள் கேள்விகள் மூலம் பயனுள்ள தகவல்களை அறிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள் - நன்றி
உங்களது ஐந்தாது கேள்விக்கான விடை உமையாளம்புரம் என்று நினைக்கின்றேன்.
- Cloud - Lighting - Thander - Rain -
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>தூயா,மின்னல்,தல..
.உங்கள் வரவேற்பிற்கும்
ஏனையவற்றிற்கும் நன்றிகள்...</b>
இனி விடைகளுக்கு வருவோம்.....
3) 1953 தொடக்கம் திருக்கோணமலையை ஆக்கிரமித்து வரும் சிங்களக் குடியேற்றங்களின் வரிசையில் "நாலந்தபுர" என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பாரம்பரியத் தமிழ்ப்பிரதேசம் எது?
<b>நெடுங்குடா</b>
4)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஒரே சயனைற்றைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய மாவீரர்கள் யார்?([உ]கல்முனையில்[/உ] சிறிலங்கா விசேட அதிரடிப் படையினர் கைது செய்யமுற்படுகையில் 1986ல் நடந்ததது)
<b>லெப்.உமாராம்,வீரவேங்கை.சுந்தர்</b> (<b>12-03- 1986 </b>இல் வீரச்சாவு)
5)தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன்முதலாக "பவள்" ரக கவச வண்டி சிங்களப் படையிடமிருந்து கைப்பற்றப்பட்டது எங்கு?எப்போது?
<b>மன்னார் கொண்டைச்சி</b>(கஜூவத்தை) சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின் போது,<b>1990-06- 21</b> இல்
<b>மின்னல்,
உங்கள் முஅற்சிக்கு வாழ்த்துக்கள்...</b>
தல,
தமிழீழ வரலாற்று தகவல்களாகத்தான்
இதைத் தொடங்கினேன்.,
"வலைஞன்"(களக் கண்காணிப்பாளர்) "போட்டிகள்"
இல் இணைத்தார்.....
இவ்வாரு கேள்வி பதிலாக போவது
சுவையைக் கூட்டும்;தேடலையும் கூட்டும்;
மேலதிகத் தகவல்களை அறிந்த உறவுகளும்
பகிரலாம் தானே..
"
"
Posts: 128
Threads: 10
Joined: Jul 2005
Reputation:
0
எனது கேள்வி...
<b>இந்திய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட முதல் விடுதலைப் புலி வீரரின் பெயர் என்ன?</b>
- Cloud - Lighting - Thander - Rain -
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
மின்னல்,
வருக வருக..
தொடர்க...
தாயகப் பொது அறிவுக் கேள்விகளை
உறுதிப்படுத்தபபட்ட விடைகளுடன் தொடர்க...
"
"
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
மின்னல் Wrote:எனது கேள்வி...
<b>இந்திய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட முதல் விடுதலைப் புலி வீரரின் பெயர் என்ன?</b>
<b>லெப்.மாலதி.</b> ( சரியான விடையா.?)
:::::::::::::: :::::::::::::::