01-16-2006, 01:56 AM
தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது
அடுத்தது து
அடுத்தது து
,
,
,
|
பாட்டுக்கு பாட்டு
|
|
01-16-2006, 01:56 AM
தேடாத இடமெல்லாம் தேடினேன்
பாடாத பாட்டெல்லாம் பாடினேன்.... மீண்டும் தே
[size=18]<b> ..
.</b>
01-16-2006, 01:57 AM
அரவிந்தன் தெரியாத பாட்டா இருக்கு...அடுத்த வரி என்ன?எந்தப் படம்?
மோனலிசா மோனலிசா..பேசும்..அங்கால தெரியாது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
01-16-2006, 02:00 AM
ஈழமகன் Wrote:தேடாத இடமெல்லாம் தேடினேன் தேவி சீறிதேவி - வாழ்வேமாயம்
,
,
01-16-2006, 02:01 AM
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார் இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும் எப்பவும் திறக்கும் எவர் கண்டார் மனமே திகைக்காதே உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை இமைகலைத் தொலைத்ததை எவர் கண்டார் உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார் மனமே திகைக்காதே அடுத்தது தி
01-16-2006, 02:02 AM
ஆகா...மிஸ் பண்ணிட்டன் இடையில.
நர்மதா மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்....இதெந்தப் படத்தில? தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க....
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
01-16-2006, 02:04 AM
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்....இந்த பாடல் சிந்து பைரவி படத்தில்
அடுத்தது தி
01-16-2006, 02:09 AM
திரு திருடா திரு திருடா....
அடுத்தது ஸ்
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
01-16-2006, 02:15 AM
ஸ்மையையையை ஸ்மையையை மனதைத் திருடி விட்டாய்
ஸ்மையையையை விழியாய் மனதைத் திருடி விட்டாய் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பார்பம் அடுத்தது ஈ
01-16-2006, 02:26 AM
ஈரனிலா ----
அடுத்த வசனத்தினை மறந்து விட்டேன். சரத்குமார், ஊர்வசி, நக்மா நடித்த அரவிந்தன் திரைப்படம். பாடியவர்கள். பாலசுப்ரமணியம், மகா நதி சோபனா
,
,
01-16-2006, 02:31 AM
அன்பு மலர்களே நம்பி இருங்களே
நாளை நமதே எந்த நாளும் நமதே தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே நாளை நமதே எந்த நாளும் நமதே தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் அடுத்தது நே
01-16-2006, 02:42 AM
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே.. தலைவன் இருக்கிறான் மயங்காதே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே அடுத்தது ம பாட்டை எழதிவிட்டு மற்றை பாடலுக்கான எழத்தை குறிப்பிடுங்கள்
01-16-2006, 02:48 AM
மயக்கமா கலக்கமா, மனதிலே குளப்பமா? - ஜெமினி கனேசன் நடித்த படம். நீங்கள் ஆரம்பிக்கவேண்டிய எழுத்து 'டா'
,
,
01-16-2006, 02:57 AM
டாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலியைத் தேட அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு அவள் எங்கே எனக் காணாமல் வாட என்னைத்தான் ஏங்க வைப்பாளோ அடுத்தது வை
01-16-2006, 03:00 AM
டாய் கையை வச்சிக்கிட்டு சும்மா இருடா (வேற பாட்டு தெரியாது)
"கு"
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
01-16-2006, 03:02 AM
வைகறையில் வைகைக்கரையில்....
"இ"
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
01-16-2006, 03:03 AM
வைகரையில் வைகைக்கரையில் வந்தால் -----
வசனம் மறந்து விட்டது. படம் காதல் ஒவியம். இலகுவான சொல் 'அ' . நன்றி நாளை சந்திக்கிறேன்
,
, |
|
« Next Oldest | Next Newest »
|