Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது
அடுத்தது து
,
,
Reply
தேடாத இடமெல்லாம் தேடினேன்
பாடாத பாட்டெல்லாம் பாடினேன்....

மீண்டும் தே
[size=18]<b> ..
.</b>
Reply
அரவிந்தன் தெரியாத பாட்டா இருக்கு...அடுத்த வரி என்ன?எந்தப் படம்?

மோனலிசா மோனலிசா..பேசும்..அங்கால தெரியாது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
ஊட்டிவரை உறவு . சிவாஜி, கே.ஆர்.விஜயா நடித்த படம். நகைச்சுவையான படம்
,
,
Reply
ஈழமகன் Wrote:தேடாத இடமெல்லாம் தேடினேன்
பாடாத பாட்டெல்லாம் பாடினேன்....

மீண்டும் தே


தேவி சீறிதேவி - வாழ்வேமாயம்
,
,
Reply
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
மனமே திகைக்காதே
உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகலைத் தொலைத்ததை எவர் கண்டார்
உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே

அடுத்தது தி
Reply
ஆகா...மிஸ் பண்ணிட்டன் இடையில.
நர்மதா மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்....இதெந்தப் படத்தில?

தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க....
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்....இந்த பாடல் சிந்து பைரவி படத்தில்

அடுத்தது தி
Reply
திரு திருடா திரு திருடா....

அடுத்தது ஸ்
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
ஸ்மையையையை ஸ்மையையை மனதைத் திருடி விட்டாய்
ஸ்மையையையை விழியாய் மனதைத் திருடி விட்டாய் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

பார்பம்
அடுத்தது ஈ
Reply
ஈரனிலா ----
அடுத்த வசனத்தினை மறந்து விட்டேன். சரத்குமார், ஊர்வசி, நக்மா நடித்த அரவிந்தன் திரைப்படம். பாடியவர்கள். பாலசுப்ரமணியம், மகா நதி சோபனா
,
,
Reply
அன்பு மலர்களே நம்பி இருங்களே
நாளை நமதே எந்த நாளும் நமதே
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே எந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்

அடுத்தது நே
Reply
நேற்றுவரை நீ யாரோ, நான் யாரோ
,
,
Reply
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
தலைவன் இருக்கிறான் மயங்காதே

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

அடுத்தது ம

பாட்டை எழதிவிட்டு மற்றை பாடலுக்கான எழத்தை குறிப்பிடுங்கள்
Reply
மயக்கமா கலக்கமா, மனதிலே குளப்பமா? - ஜெமினி கனேசன் நடித்த படம். நீங்கள் ஆரம்பிக்கவேண்டிய எழுத்து 'டா'
,
,
Reply
டாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலியைத் தேட
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு

அவள் எங்கே எனக் காணாமல் வாட என்னைத்தான் ஏங்க வைப்பாளோ

அடுத்தது வை
Reply
டாய் கையை வச்சிக்கிட்டு சும்மா இருடா (வேற பாட்டு தெரியாது)


"கு"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
வைகறையில் வைகைக்கரையில்....

"இ"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
வைகரையில் வைகைக்கரையில் வந்தால் -----
வசனம் மறந்து விட்டது. படம் காதல் ஒவியம்.

இலகுவான சொல் 'அ' .
நன்றி நாளை சந்திக்கிறேன்
,
,
Reply
இளைய நிலா பொழிகிறது. மீண்டும் 'இ'
,
,
Reply


Forum Jump:


Users browsing this thread: 21 Guest(s)