01-13-2006, 11:51 AM
ஈழமகன் 3அல்லது 4 வரியாவது பாடினால் நன்றாக இருக்கும்.
; ;http://img226.imageshack.us/img226/7814/ae200087uy5pg.gif
|
பாட்டுக்கு பாட்டு
|
|
01-13-2006, 11:51 AM
ஈழமகன் 3அல்லது 4 வரியாவது பாடினால் நன்றாக இருக்கும்.
; ;http://img226.imageshack.us/img226/7814/ae200087uy5pg.gif
01-13-2006, 11:56 AM
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லை பிழைக்கும் மனிதனில்லை
ஒன்றும் தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே அவனை உயர்த்தி பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே அடுத்து தே அல்லது தெ
; ;http://img226.imageshack.us/img226/7814/ae200087uy5pg.gif
01-13-2006, 11:56 AM
ஈழமகன் Wrote:நறுமுகையே..... பப்பளக்குற பளபளக்குற பப்பாளிப் பழமே தத்தளாங்கு தளதளாங்கு தக்காளிப் பழமே அடுத்து "மே"
,
......
01-13-2006, 12:56 PM
மே மாத மேகம் எனை நில் என்று சொல்ல..
பட பட... பேசாத பெண்மை எனை பேர் சொல்லும் போது... கால்கள் தட தட ஆண்வாடைக் காற்று என் ஆடைக்குள் மோத... பட பட போர் செய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்க...................... 'க' வில் ஆரம்பிக்கலாம்
; ;http://img226.imageshack.us/img226/7814/ae200087uy5pg.gif
01-13-2006, 09:22 PM
கனாக்கானும் காலங்கள்....
தெடர்ந்து பாட எனது குரல் சரியில்லை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> </b>
01-14-2006, 12:39 PM
மீரா அப்ப எந்த எழுத்தில் தொடங்குவது ................
; ;http://img226.imageshack.us/img226/7814/ae200087uy5pg.gif
01-14-2006, 11:46 PM
MEERA Wrote:<b>மீ</b> வில் தொடங்குங்கள் மீரா மீரா நீ எங்கோ நான் அங்கே இப்படி பாட்டு இருக்கா? :roll: :roll: :roll: :roll:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
01-15-2006, 09:50 PM
வினித் Wrote:MEERA Wrote:<b>மீ</b> வில் தொடங்குங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
01-15-2006, 09:51 PM
MEERA Wrote:<b>மீ</b> வில் தொடங்குங்கள் மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகன்ரா ரா
01-15-2006, 10:21 PM
ராஜா கையை வச்சா அது ராங்கா போனதில்லே.....
<b>போ</b> வில் தொடங்குங்கள்..
[size=18]<b> ..
.</b>
01-15-2006, 10:56 PM
[url=http://www.tamilnation.org/asx/PonalPagatumPodaa.asx][size=14]போனால் போகட்டும் போடா - இந்த பூமியில் நிலையாய் வழ்ந்தவர் யாரடா?
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது வந்தவரெல்லாம் தங்கி விட்டால் - இந்த மண்ணில் நமக்கெ இடமேது? வாழ்க்கை என்பது வியாபராம் - வரும் ஜனனம் என்பது வரவாகும் - அதில் மரணம் என்பது செலவாகும் அடுத்தது செ
01-15-2006, 11:27 PM
செம்பருத்திப் பூவே செம்பருத்திப்பூவே உள்ளம் அள்ளிப்போனாய் நினைவில்லையா?
நி
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
01-15-2006, 11:41 PM
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு...ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்...நானும் படித்தேன் நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன் நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன் மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன் அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ அடுத்தது செ
01-16-2006, 12:02 AM
செண்பகமே செண்பகமே தென்பொதிகைச் சந்தனமே
தேடிவரும் என் மனமே சேர்ந்திருந்தால் சம்மதமே உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன்மேல ஆசப்பட்டு காத்து காத்து நின்னேனே அடுத்தது யா
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
01-16-2006, 12:09 AM
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன் யாரோ யாரோடி ஒன்னோட புருசன் யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன் ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை வெளி வேட்டி கட்டியவனோ சொல்லு அடுத்தது சொ
01-16-2006, 01:37 AM
சொல்லாமலே யார் பாத்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது மழை சுடுகின்றதே அடி அது காதலா வெயில் குளிர்கின்றதே அடி இது காதலா இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா அடுத்தது பொ
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
01-16-2006, 01:52 AM
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும் மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும் இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும் தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம் தாயே நீயும் இங்கே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும் மனதில் உனது ஆதிக்கம் இளமையின் அழகு உயிரைப் பாதிக்கும் விரகம் இரவை சோதிக்கும் கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும் ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி ஆணி வேர் வரையில் ஆடி விட்டதடி காப்பாய் தேவி காப்பாய் தேவி அடுத்தது தே |
|
« Next Oldest | Next Newest »
|