Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள்
<i><b>"கார்த்திகை இருபத்தி ஏழு.." </b></i>என்று நினைக்கின்றேன்....
சற்று நீண்ட பாடலாகப் பட்டாலுய்ம்,அருமையான தாயக/மாவீரர் "உணர்ச்சி" ப் பாடல்....
"
"
Reply
மேகநாதன் Wrote:<i><b>"கார்த்திகை இருபத்தி ஏழு.." </b></i>என்று நினைக்கின்றேன்....
சற்று நீண்ட பாடலாகப் பட்டாலுய்ம்,அருமையான தாயக/மாவீரர் "உணர்ச்சி" ப் பாடல்....
மேகநாதன் அடுத்த பாடலிற்கான சரணத்தை நீங்களே இணையுங்களேன்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
யாருக்காவது இந்தப்பாடல் எந்த இசைத்தட்டில் வெளிவந்தது என்று தெரியுமா?
"மேகம் வந்து கீழிறங்கி முத்தம் குடுக்கும்"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
அடுத்த பாடல் எங்கே?

இந்த பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள்

எங்களின் தலைவன் ஒருபோதும் இறங்கி வந்தது கிடையாது
சிங்கள பாசாறை தமிழீழ திசைகளில் இருந்திட முடியாது
அந்தோ பாசறை அதற்கே தியிடு
எரியட்டும் முடியட்டும் விடியட்டும் :!:

Reply
<b>"இந்த மண் எங்களின் சொந்த மண்" </b>ஒலிப் பேழையில் இடம்பெற்ற <b>"தூரம் அதிகம் இல்லை...."</b>
பாடல் என்று நினைவு....பாடல் கேட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன....
"
"
Reply
Snegethy Wrote:யாருக்காவது இந்தப்பாடல் எந்த இசைத்தட்டில் வெளிவந்தது என்று தெரியுமா?
"மேகம் வந்து கீழிறங்கி முத்தம் குடுக்கும்"

<b>கல்லறை தழுவும் கானங்கள்</b> என்ற இசைத்தட்டில் வெளிவந்தது. Idea
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
மேகநாதன் Wrote:<b>"இந்த மண் எங்களின் சொந்த மண்" </b>ஒலிப் பேழையில் இடம்பெற்ற <b>"தூரம் அதிகம் இல்லை...."</b>
பாடல் என்று நினைவு....பாடல் கேட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன....
அதே பாடல் தான்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
நன்றி அருவி.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
<i><b>"நிலவு வந்த நேரம்
நீ வரவில்லை-நான்
நீண்ட நேரம் காத்திருந்தும்
பதில் தரவில்லை..."</b></i>

இது எப் பாடலில் இடம் பெற்றது...?

(நினைவில் உள்ள வரிகளைக் கொன்டுதான் எழுதி உள்ளேன்.....
தவறுகள் இருப்பின்
"பெரு மனத்துக்காரர்" மன்னிக்கவும்....
சரியானதை அறியத் தரவும்... )
"
"
Reply
தென்னங்கீற்றுத் தென்றல் வந்து மோதும்..
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
மேகநாதன் Wrote:இது எப் பாடலில் இடம் பெற்றது...?

(நினைவில் உள்ள வரிகளைக் கொன்டுதான் எழுதி உள்ளேன்.....
தவறுகள் இருப்பின்
"பெரு மனத்துக்காரர்" மன்னிக்கவும்....
சரியானதை அறியத் தரவும்... )

Arrow <i><b>"நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை
நான் நீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை..."</b></i> Idea
[b]

,,,,.
Reply
<b>காலப் பொருத்தம் கருதி
பின்வரும் பாடலைப்
போட்டியில் முன்வைக்கிறேன்...</b>

<i><b>வழமையாக முந்திக்கொன்டு
சரியான பதிலை அளிக்கும்
"சான்றோர்" பெருமக்கள்
சற்று மற்றவர்களும் எத்தனிக்க
வழிவிடுவார்கள் என எண்ணுகிறேன்</b></i>....

<b><span style='font-size:25pt;line-height:100%'>\".......
நீ நடந்த பாதை எங்கும் பூ மலர்ந்தது
தமிழ் ஈழமெங்கும் உன் பெயர் கலந்தது
தாயக்த்துப் போர்களத்தில் நீ முழங்கினாய்
தம்பி தானையிலே தளபதியாய் நீ விளங்கினாய்...\"</b></span>
"
"
Reply
வழமையாக முந்திக்கொன்டு
சரியான பதிலை அளிக்கும்
"சான்றோர்" பெருமக்கள்
சற்று மற்றவர்களும் எத்தனிக்க
வழிவிடுவார்கள் என எண்ணுகிறேன்....

சரி சரி மற்றவைய நடந்து வரச்சொல்லுங்கோ வழி விட்டிருக்கு.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
தளராத துணிவோடு பாடல் தானே..கிட்டு மாமாவின் பாடல்
[b][size=15]
..

Reply
தூயா Wrote:தளராத துணிவோடு பாடல் தானே..கிட்டு மாமாவின் பாடல்
ம் இந்தா மற்றவர்கள் வந்து சொல்லியாச்சு.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
இதோ அடுத்த பாடலை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

Arrow
எங்கெங்கே அவன் கைதொட்டாலும் அங்கங்கே தனி அழகென்றாகும்
எங்கெங்கே அவன் பணியென்றாலும் தாயகத்தில் தானே மனசிருக்கும்
மண்ணில் வீசும் மண்வாசமாக மனங்கள் எங்கும் கலந்திருப்பான்
இதயமதின் சுவாசத்தைப்போல தேசமெங்கும் நிறைந்திருப்பான்
காதல் கொண்ட மக்களைக்காக்க காவல் செய்த வீரனென்றாவான்
சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
hrrrrrrrrrrrr :evil: :evil: தூயா உமக்கு காது கேக்கிறேல்லயோ...நீரோ அந்த மற்றவர்கள்.புலி மாமா பாட்டெல்லாம் தெரிஞ்சு வைச்சுக்கொண்டு..........
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
Snegethy Wrote:hrrrrrrrrrrrr :evil: :evil: தூயா உமக்கு காது கேக்கிறேல்லயோ...நீரோ அந்த மற்றவர்கள்.புலி மாமா பாட்டெல்லாம் தெரிஞ்சு வைச்சுக்கொண்டு..........

பாவம் ஏன் தூயாவ திட்டுறீர் சிநேகிதி.
சரி அடுத்த பாட்டு போட்டிருக்கெல்லா அத கண்டு பிடிப்பினம் தானே. :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
கிட்டு எங்கள் காலக்குழந்தை......

அடுத்த பாடல்:
தலைவன் தலைவன் தலைவன் பேரைச்சொல்லும் போது தலையை நிமிர்த்து
அலைகள் போல முழங்கி நிற்கும் அவனின் பெயரை நெஞ்சில் நிறுத்து.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
சரியான பாடல் சிநேகிதி

இந்த பாடலை கண்டு பிடீயுங்களேன்

ஈழக்கடலில் மோதும் அலைகள் என்ன சொல்லி பாடும்
இந்த நாட்டில் வீசும் காற்று என்ன சொல்லி பேசும்
நீல மேகம் எங்கள் நாட்டில் நின்று பார்த்து போகும்
நீங்கள் வெற்றி சூழ வேண்டும் என்று வாழ்த்து கூறும்

Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)