Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
களப்பொறுப்பாளர்களின் கவனத்திற்கு!
#61
அப்ப இதையெல்லாம் என்னொருமொருக்கா விளங்கப்படுத்தோனுமா?? அப்படி வடிவா விளங்கப்படுத்தோனுமெண்டால் நம்மட அன்பகம் தான் சரி.. Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#62
tamilini Wrote:
Quote:கொஞ்சம் புரியும் படி கதைங்க... அன்பகத்திண்ட சிஸ்ரர் மாதிரி உளராதேங்க...
_________________
சரி.. என்னாச்சு.. அண்ணா சுடுதண்ணியை ஊத்திட்டாவா..?? இல்லை.. ஹரிணியையும் யாழினியையும் பற்றி எழுதியிருந்திச்சு அது தான். கேட்டன்.. இருவரும் ஒன்றா என்று.. Cry Cry Cry
ஹரிணி தான் சுவிசில இருக்கிறதெண்டு சொன்ன மாதிரி கிடந்தது. ???ஃஃஃ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

புது முடிச்சு போடுறா போல இருக்கு.
எப்பவோ முடிந்த காரியம் அது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#63
அஹா களத்தில எல்லோரும் (குருவியை தவிர மற்றவங்க எல்லோரும்) ரொம்ப தெளிவா இருக்கிறாங்க போலத்தெரிகிறது... (பிறகு நம்மட பீஏ தெளிவில்லாமல் இருக்கு எண்டு சொன்னால் சந்தடி சாக்கில ஆனந்த சங்கரி கிடா வெட்டிடுவான் ஜ மீன் தண்ட பக்கம் இழுத்துடுவான்) :evil:

அண்மைக்காலமாக அன்பகத்திண்ட கருத்துக்களை வாசிக்க கூடியதாகவும் இலகுவில் விளங்கிக்கொள்ளக்கூடிதாகவும் தெளிவாகவும் இருக்கின்றது... ஆனால் இப்பதானே புரிக்கிறது அன்பு தனது வரத்தை மற்றையவர்களுக்கு வாரி இறைத்துவிட்டார் எண்டு... Cry :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#64
Quote:அப்ப இதையெல்லாம் என்னொருமொருக்கா விளங்கப்படுத்தோனுமா?? அப்படி வடிவா விளங்கப்படுத்தோனுமெண்டால் நம்மட அன்பகம் தான் சரி
அப்ப உறுதியாய் சொல்லுறியள்.. நல்ல புலனாய்வு தான் கீப் இட் அப்.. இதை சத்தம் போட்டுச்சொல்லுங்கோ.. சிலருக்கு புரியட்டும். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#65
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops:
Reply
#66
anpagam Wrote:<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops:

இது நல்ல பாசை தான் அன்பகம். வார்த்தைகளை விட.. Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#67
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: 8) Idea
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b> Idea
Reply
#68
வருடம் தொடங்கி இந்த நிமிடம் வரையான 5 நாட்களில் 66 உறுப்பினர்கள் இணைந்திருக்கின்றார்கள். இவர்களை வரவேற்கின்றோம். ஆனால் வழி தெரிந்து களத்தில் இணைந்திருப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே :roll: :roll: :roll:
[size=14] ' '
Reply
#69
தூயவன் Wrote:வருடம் தொடங்கி இந்த நிமிடம் வரையான 5 நாட்களில் 66 உறுப்பினர்கள் இணைந்திருக்கின்றார்கள். இவர்களை வரவேற்கின்றோம். ஆனால் வழி தெரிந்து களத்தில் இணைந்திருப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே :roll: :roll: :roll:

தூயவன் என்ன கதைகுறீர் நானே தமிழ் தெரியாம 5 பெயர்ல வாரன் அப்போ நம்ம புத்தஜீவிகள் எப்படி சொல்லாவா வேனும்
என்னும் சின்னபிள்ளையாட்டம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->ஜயோ ஜயோ
யாரிடம் சொல்லி அழ? :oops: :oops: :oops:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#70
வினித் Wrote:

அது பற்றி நிர்வாகம் யோசிக்கட்டும். ஆனால் குறைந்தது ஒரு நாளுக்கு 10பேருக்கு மேல் இணைகின்றார்கள். அதைத் தான் சுட்டிக்காட்டுகின்றேன்.
[size=14] ' '
Reply
#71
பொற்பாளர் அண்ணாக்களுக்கும் மட்டுறத்தினர் அண்ணா அக்காக்களுக்கும்...................என்ர ஒரு வேண்டுகோள்...........................
நான் பிறமொழி ஆக்கங்கள் எண்:டு இருக்கிற பகுதியில ஆரியர் சம்பந்தமான ஒரு தலைப்பில என்ர கருத்த வைக்க திறந்தன் ஆனா அது மூடியாச்சு எண்டுகிடக்கு............................அதெப்பிடி மூடேலும்..................... சிலபேர் செய்யிற வேலைக்காண்டி மற்றூக்களுக்கம் சேத்து உரிமையள பறிக்கிறது சரியில்ல எண்டு நினைக்கிறன்......................அரைவேக்காட்டுத்தனமா தனிநபர் தாக்கதல மறைமுகமா செய்யிற ஆக்கள அந்த தலப்பில இருந்து வெளியேத்திட்டு மற்றாக்கள எழுதவிடலாந்தானே..............................நீங்க முந்தி சிந்தனை பிரிவில அப்பிடி செய்தனீங்கள் எண்டு நினைக்கிறன்............................... என்ர இந்த வேண்டுகோள ஏத்து நடவடிக்கை எடுக்கோணுமெண்டு கேட்டுக்கொள்ளுறன்............................
Reply
#72
<b>மடத்துறுத்தினர் மதனுக்கு</b>

வெளிப்படையாகவே எனது செந்த கருத்தாக செல்கிறன்.
நீர் மடத்துறுத்தினராக எவற்றை தணிக்கை செய்ய வேண்டும் என்று எடுக்கும் தீர்மானங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆகவே நீர் என்னுடைய கருத்துக்களை தணிக்கை செய்வதாக இருந்தால் தணிக்கை செய்யப்பட்டவற்றை தனிமடலில் அனுப்பி வீண்சச்சரவுகளை தவிர்த்துக் கொள்ள ஒத்துளைப்பீர் என்று நம்புறன்.

இந்த எதிர்பார்ப்பை <b>ஏற்கனவே</b> வேறு கள உறுப்பினர்கள் கொண்டு வந்தார்கள். அதன் பிரகாரம் சில மடத்துறுத்தினர்கள் முன்னர் அவ்வாறு தணிக்கை பற்றிய விபரங்களை தனிமடலில் அறிவித்திருந்தார்கள்.

நன்றி
Reply
#73
poonai_kuddy Wrote:பொற்பாளர் அண்ணாக்களுக்கும் மட்டுறத்தினர் அண்ணா அக்காக்களுக்கும்...................என்ர ஒரு வேண்டுகோள்...........................
நான் பிறமொழி ஆக்கங்கள் எண்:டு இருக்கிற பகுதியில ஆரியர் சம்பந்தமான ஒரு தலைப்பில என்ர கருத்த வைக்க திறந்தன் ஆனா அது மூடியாச்சு எண்டுகிடக்கு............................அதெப்பிடி மூடேலும்..................... சிலபேர் செய்யிற வேலைக்காண்டி மற்றூக்களுக்கம் சேத்து உரிமையள பறிக்கிறது சரியில்ல எண்டு நினைக்கிறன்......................அரைவேக்காட்டுத்தனமா தனிநபர் தாக்கதல மறைமுகமா செய்யிற ஆக்கள அந்த தலப்பில இருந்து வெளியேத்திட்டு மற்றாக்கள எழுதவிடலாந்தானே..............................நீங்க முந்தி சிந்தனை பிரிவில அப்பிடி செய்தனீங்கள் எண்டு நினைக்கிறன்............................... என்ர இந்த வேண்டுகோள ஏத்து நடவடிக்கை எடுக்கோணுமெண்டு கேட்டுக்கொள்ளுறன்............................

அந்த தலைப்பு மூடப்படவில்லை. ஏறத்தாள அதில் இருந்த அனைத்து கருத்துக்களுமே தணிக்கை செய்யப்பட வேண்டி இருந்தது. அப்படி தணிக்கை செய்யும் போது யாரும் மாற்றங்கள் செய்யாமல் இருக்க தற்காலிகமாக 1 நிமிடத்திற்கும் குறைவாகவே முடப்பட்டு தணிக்கை முடிந்த பின்பு நீங்கள் இந்த கருத்தை இங்கு எழுதுவதற்கு முன்பாகவே அந்த தலைப்பு மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#74
kurukaalapoovan Wrote:வெளிப்படையாகவே எனது செந்த கருத்தாக செல்கிறன்.
நீர் மடத்துறுத்தினராக எவற்றை தணிக்கை செய்ய வேண்டும் என்று எடுக்கும் தீர்மானங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆகவே நீர் என்னுடைய கருத்துக்களை தணிக்கை செய்வதாக இருந்தால் தணிக்கை செய்யப்பட்டவற்றை தனிமடலில் அனுப்பி வீண்சச்சரவுகளை தவிர்த்துக் கொள்ள ஒத்துளைப்பீர் என்று நம்புறன்.

இந்த எதிர்பார்ப்பை <b>ஏற்கனவே</b> வேறு கள உறுப்பினர்கள் கொண்டு வந்தார்கள். அதன் பிரகாரம் சில மடத்துறுத்தினர்கள் முன்னர் அவ்வாறு தணிக்கை பற்றிய விபரங்களை தனிமடலில் அறிவித்திருந்தார்கள்.

நன்றி

வணக்கம் குறுக்காலபோவான்,

பிறமொழி ஆக்கங்கள் பிரிவில் உள்ள ஆரியர் தொடர்பான இரண்டு தலைப்புக்களில் பல கருத்துக்களை தனிமடல் மூலம் தொடர்பு கொண்டு அவர்களாகவே நீக்குமாறு கேட்டு வந்தேன். எனினும இம்முறை தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லை மீறியதாலும் பல உறுப்பினர்களின் பல கருத்துக்கள் நீக்கப்பட்டதாலும் அவற்றை ஒவ்வொரு உறுப்பினராக தொடர்பு கொண்டு நீக்குவது சாத்தியமற்றது என்பதால் அவை ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்களின் கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படும் போது அவை தனிமடல் மூலமாக தொடர்பு கொண்டோ அல்லது நேரடியாகவோ நீக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இதனை தவிர்க்க தயவு செய்து அனைத்து கள உறுப்பினர்களும் சுயதணிக்கையுடன் கருத்துக்களை முன்வையுங்கள் நன்றி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#75
வணக்கம் மரபணு பிரச்சனையில் விவாதங்களில் என்னால் அவர்களைப்போல் புரபசனலாய் விவாதிக்கும் திறமை இல்லாவிடின் அதன் போக்கை அவதானித்து நிரணயம் செய்து கொள்ளும் திறனிருக்கு சிலரின் வாதம் பித்தட்டலாமாக தெரியும் போது அல்லது விளங்கும் போது என்னால் வழங்கப்படும் கொமன்ற் தனி நபர் தாக்குதலாக தூக்கபடுவது சரியல்ல நினைக்கிறன்....இப்படியாயின் களத்தில் இருக்கும் அரை வாசிக்கு மேற்பட்ட கருத்துகள் தூக்கபடவேண்டியவையே...
Reply
#76
வணக்கம் சின்னக்குட்டி,

நீங்கள் குறிப்பிட்டது போல் சாதாரணமாக அது போன்ற சில விமர்சனங்கள் நீக்கப்பட வேண்டியதில்லை என்பது உண்மை தான். இந்த இரு தலைப்பையும் பொறுத்தவரை நான் இதுவரை தணிக்கை ஏதும் செய்யவில்லை என்பதுடன் ஓரிரு கடுமையான வார்த்தை பிரயோகங்களையும் தனிமடல் மூலம் தொடர்பு கொண்டு அவர்களையே நீக்குமாறு கேட்டு வந்தேன். இன்று தனிநபர் விமர்சங்கள் எல்லை மீறிய நிலையில் இரண்டு தலைப்புக்களும் முழுமையாக தணிக்கை செய்யப்படும் போது கடுமையாக தணிக்கை செய்ய நேரிட்டது. அதனால் ஏற்பட்ட அசெளகரியங்களிற்கு வருந்துகின்றேன்.

நட்புடன்
மதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#77
மதன் மிகச் சிரமத்துடன் உங்கள் பணியைச் செய்திருக்கின்றீர்கள். கருத்துக்களை நுட்பமாக பரந்தளவில் நோக்கி.. கருத்துக்களால் வெல்வதே அவசியம். அந்த வகையில் உங்கள் பணிக்கு எங்கள் நன்றிகள் உரித்தாகட்டும் அத்தோடு உங்கள் சிரமங்களைத் தவிர்க்க எங்களாலான ஒத்துழைப்புகளை நல்குவோம்..! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#78
Mathan Wrote:
kurukaalapoovan Wrote:வெளிப்படையாகவே எனது செந்த கருத்தாக செல்கிறன்.
நீர் மடத்துறுத்தினராக எவற்றை தணிக்கை செய்ய வேண்டும் என்று எடுக்கும் தீர்மானங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆகவே நீர் என்னுடைய கருத்துக்களை தணிக்கை செய்வதாக இருந்தால் தணிக்கை செய்யப்பட்டவற்றை தனிமடலில் அனுப்பி வீண்சச்சரவுகளை தவிர்த்துக் கொள்ள ஒத்துளைப்பீர் என்று நம்புறன்.

இந்த எதிர்பார்ப்பை <b>ஏற்கனவே</b> வேறு கள உறுப்பினர்கள் கொண்டு வந்தார்கள். அதன் பிரகாரம் சில மடத்துறுத்தினர்கள் முன்னர் அவ்வாறு தணிக்கை பற்றிய விபரங்களை தனிமடலில் அறிவித்திருந்தார்கள்.

நன்றி

வணக்கம் குறுக்காலபோவான்,

பிறமொழி ஆக்கங்கள் பிரிவில் உள்ள ஆரியர் தொடர்பான இரண்டு தலைப்புக்களில் பல கருத்துக்களை தனிமடல் மூலம் தொடர்பு கொண்டு அவர்களாகவே நீக்குமாறு கேட்டு வந்தேன். எனினும இம்முறை தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லை மீறியதாலும் பல உறுப்பினர்களின் பல கருத்துக்கள் நீக்கப்பட்டதாலும் அவற்றை ஒவ்வொரு உறுப்பினராக தொடர்பு கொண்டு நீக்குவது சாத்தியமற்றது என்பதால் அவை ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்களின் கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படும் போது அவை தனிமடல் மூலமாக தொடர்பு கொண்டோ அல்லது நேரடியாகவோ நீக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இதனை தவிர்க்க தயவு செய்து அனைத்து கள உறுப்பினர்களும் சுயதணிக்கையுடன் கருத்துக்களை முன்வையுங்கள் நன்றி.

மதன் ஏன் தணிக்கை செய்தீர் என்று விளக்கம் கேக்கவில்லை,
எனது பதிவுகளிலிருந்து நீர் தணிக்கை செய்த (நீக்கிய) பகுதிகளை தனிமடலில் அனுப்புமாறு மட்டுமே கேக்கிறன்.

India history spat hits US

No Aryan Invasion---New and recent genetic proof.
ஆகிய 2 தலைப்புகளில் நீர் தணிக்கை செய்த எனது பதிவுகளின் பகுதிகளை தனிமடலில் எதிர்பார்க்கிறேன்.

நன்றி.
Reply
#79
தனிமடலில் வந்த மதனின் பதில்
<b>**********
மதன், வழமையாக பதிவுகள் முழுமையாக நீக்கப்படாமல் சிலபகுதிகள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு நீக்கப்படும் போது அவை வேற்று நிறத்தால் * போட்டுக் காட்டப்படும். அத்தோடு தணிக்கை செய்தவர் தனது பெயரையும் அந்தப்பதிவில் குறிப்பிடுவார்.

ஆனால் நீர் அதை இந்த தணிக்கைகளில் நடைமுறைப்படுத்தவில்லை. காரணமாக நீர் கூறலாம் வேலைப் பழுமத்தியில் அவசரமாகச் செய்த தணிக்கையால் அவ்வாறு கவனம் எடுக்க முடியவில்லை என்று.

நேரம் கிடைக்காத நிலையில் அவ்வாறு அவசரமாக செய்யாது தற்காலிகமாக நிர்வாகத்திற்கு நகர்த்தி பின்னர் பொறுமையாக தணிக்கை செய்து விவாதத்திற்கு விடும் பழக்கத்தையும் இங்கு கவனித்திருக்கிறன்.

அத்தோடு அந்த இரண்டு தலைப்புகளிலும் நீர் அவசர அவசரமாக தணிக்கை செய்யும் அளவிற்கு தனிநபர் தாக்குதல் நடக்கவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. அங்கு நீர் நடந்ததாக எண்ணும் தனிநபர் தாக்குதல்களை விட அதிக அளவில் வேறு பல இடங்களில் தனிநபர் தாக்குதல்கள் தணிக்கை ஏதுவும் இன்றி தொடர்கிறது.

இந்த நிலையில் உமது வழமைக்கு மாறான தணிக்கை முறையையும் அதற்கு நீர் கூறிய காரணங்களையும் விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. இவற்றிற்கு உமது முழுவிளக்கத்தையும் எதிர்பார்க்கிறன்.

நான் உம்மிடம் தனிமடலில் எதிர்பார்த்தது (இனியும் முடிந்தால் எதிர்பார்ப்பது) நீர் தணிக்கை செய்த பகுதிகளை மாத்திரமே.

அவற்றை உம்மால் தரமுடியாது வெறும் வியாக்கியானங்கள் தான் தரமுடியும் என்றால் அதை சக கள உறுப்பினர்களின் பார்வைக்குமாக இங்கு வைக்கவும்.

நன்றி

[b]********</b>
Reply
#80
யாழ்பாடி,
இந்த விடையத்தில் மதன் அனுப்பிய தனிமடல் இரு கள உறுப்பினர்களுக் கிடையிலான தனிப்பட்ட விவகாரம் அல்ல.

அவர் மடத்துறுத்தினராக எடுத்த நடவடிக்கை பற்றியது மட்டுமே. அந்தவகையில் இந்தக் கருத்துப் பரிமாறல் சக உறுப்பினர்களின் பார்வைக்கும் இருப்பது தான் பொருத்தம். இங்கு தனிமடல் தொடர்பாடல் அவசியமற்றது. அதானால் தான் அவரது மடல் இங்கு வைக்கப்பட்டு எனது பதிலும் வைக்கப்பட்டது. குளப்பத்தை தவிர்க்க அந்த மடலை மீண்டும் இங்கு இணைத்துவிடவும்.

நன்றி.
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)