12-30-2003, 09:13 PM
சேது எழுதியது:
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இதுமட்டுமல்ல இது போல பல மோசமானவர்களின் கருத்துகளை இந்த ஊடகம் காவி வருகின்றமை மிகவும் மனவருந்தத்தக்கது.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>யாழ் கருத்துக்களமும் அப்படித்தானே?</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
எல்லாருக்கும் கருத்துத் தெரிவிக்க ஒரு ஊடகம் இடமளிக்கும் போது அதில் வெவ்வேறு சூழ்நிலையில் வெவ்வேறு பார்வைகளைக் கொண்ட வெவ்வேறு கருத்தாளர்கள் தமது வெவ்வேறு கருத்துக்களை வெவ்வேறு விதமாக வெவ்வேறு நேரங்களில் முன் வைப்பார்கள். அதில் தமக்குத் தேவையானதை, பயனுள்ளதை உள்வாங்கி ஆராய்ந்து அறிந்து கொள்ளவேண்டியது பார்வையாளரின் பிரச்சினை. எதற்குக் குத்தி முறிகிறீர்கள்?
அதுதவிர "மதிப்பிற்குரிய" (<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->) "சுப்பிரமணிய சுவாமி" அவர்களிடம் (<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->) கேட்கப்படும் கேள்வியும், பெறப்படும் பதிலும் எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
கடந்த வாரம் ஒருவர் அறிவிப்பாளர் கண்ணன் அவர்களிடம் அவரின் சொந்த ஊர் எதுவென இருவர் தொபேசியில் கேட்டனர். அதற்கு கண்ணன் தனது ஊர் வல்வெட்டித்துறை என்று கூறி(உண்மையான பதிலோ, பொய்யான பதிலோ) முற்றுப்புள்ளி வைத்தார். ஒரு ஊடகத்துக்கு "ஒருவித" முத்திரை குத்தி அதனை ஒதுக்க நினைப்பது மடமை.
அதைவிடுவோம். வெக்ரோன் தொலைக்காட்சியினை சிலநாட்களாக பார்த்தேன். இன்று ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் மிகவும் தொழில்நுட்பம் சார்ந்து Professional ஆக செயற்படுகிறார்கள். SunTV பொழுதுபோக்கு சார்ந்து தன்னை முன்னிலைப்படுத்தினாலும் தொழில்நுட்பம் சார்ந்து வெக்டோன் தொலைக்காட்சியே முன்னிலை வகிக்கிறது. செய்திகள் வழங்கும் விதம், விளம்பரங்களின் தரம், Digital Animation, ஒளியமைப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது. ஆனால் என்ன இளைஞிகளை வைத்து தமிங்கிலிசால் இளைஞர்களைக் கொள்ளை கொள்ளலாம் என்ற நினைப்புத்தான் கொஞ்சம் அருவருக்கிறது. "எங்கள்" என்பதை செல்லத் தமிழில் "Angel" என்று உச்சரிக்கும் பொழுது இனிமையாகத்தான்(காதுக்கு சர்க்கரை வியாதி வந்துவிடப் போகிறது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->) இருக்கிறது.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இதுமட்டுமல்ல இது போல பல மோசமானவர்களின் கருத்துகளை இந்த ஊடகம் காவி வருகின்றமை மிகவும் மனவருந்தத்தக்கது.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>யாழ் கருத்துக்களமும் அப்படித்தானே?</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->எல்லாருக்கும் கருத்துத் தெரிவிக்க ஒரு ஊடகம் இடமளிக்கும் போது அதில் வெவ்வேறு சூழ்நிலையில் வெவ்வேறு பார்வைகளைக் கொண்ட வெவ்வேறு கருத்தாளர்கள் தமது வெவ்வேறு கருத்துக்களை வெவ்வேறு விதமாக வெவ்வேறு நேரங்களில் முன் வைப்பார்கள். அதில் தமக்குத் தேவையானதை, பயனுள்ளதை உள்வாங்கி ஆராய்ந்து அறிந்து கொள்ளவேண்டியது பார்வையாளரின் பிரச்சினை. எதற்குக் குத்தி முறிகிறீர்கள்?
அதுதவிர "மதிப்பிற்குரிய" (<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->) "சுப்பிரமணிய சுவாமி" அவர்களிடம் (<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->) கேட்கப்படும் கேள்வியும், பெறப்படும் பதிலும் எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?கடந்த வாரம் ஒருவர் அறிவிப்பாளர் கண்ணன் அவர்களிடம் அவரின் சொந்த ஊர் எதுவென இருவர் தொபேசியில் கேட்டனர். அதற்கு கண்ணன் தனது ஊர் வல்வெட்டித்துறை என்று கூறி(உண்மையான பதிலோ, பொய்யான பதிலோ) முற்றுப்புள்ளி வைத்தார். ஒரு ஊடகத்துக்கு "ஒருவித" முத்திரை குத்தி அதனை ஒதுக்க நினைப்பது மடமை.
அதைவிடுவோம். வெக்ரோன் தொலைக்காட்சியினை சிலநாட்களாக பார்த்தேன். இன்று ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் மிகவும் தொழில்நுட்பம் சார்ந்து Professional ஆக செயற்படுகிறார்கள். SunTV பொழுதுபோக்கு சார்ந்து தன்னை முன்னிலைப்படுத்தினாலும் தொழில்நுட்பம் சார்ந்து வெக்டோன் தொலைக்காட்சியே முன்னிலை வகிக்கிறது. செய்திகள் வழங்கும் விதம், விளம்பரங்களின் தரம், Digital Animation, ஒளியமைப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது. ஆனால் என்ன இளைஞிகளை வைத்து தமிங்கிலிசால் இளைஞர்களைக் கொள்ளை கொள்ளலாம் என்ற நினைப்புத்தான் கொஞ்சம் அருவருக்கிறது. "எங்கள்" என்பதை செல்லத் தமிழில் "Angel" என்று உச்சரிக்கும் பொழுது இனிமையாகத்தான்(காதுக்கு சர்க்கரை வியாதி வந்துவிடப் போகிறது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->) இருக்கிறது.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->