![]() |
|
vectontv - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: vectontv (/showthread.php?tid=8180) |
vectontv - Guest - 08-31-2003 இப்படி ஒரு தொலைக்காட்சி ஐரோப்பிய அலைவரிசைகளில் வருவது பழைய செய்தி புதிதாக புறப்படும் பல ஊடகங்கள ஏதோ விரும்பியோ விரும்பாமலோ ஒரு சாயத்துடன் வரும் இந்த தொலைக்காட்சி ஆதிமுhலம் இதுவரை வெளிப்படவில்லை.இதுவே இதற்கு சிலசமயம் ஒரு பலமாக அமையலாம்இதைவிட வேறு இரண்டு பலமான வியங்கள் 1. இலவசமாம் 2. மணிக்கொருதடவை செய்திகள் இன்று தற்செயலாக பார்த்தபோது செய்திகள் வாசிப்பவர் ஒரு தெரிந்த குரலாகவிருந்தது.அது "சுதன்". Re: vectontv - Mathivathanan - 08-31-2003 ஊதியத்துடன் உத்தியோகமா.. இல்லை சிரமதானமா..? எதுவாயிருந்தாலும் வாழ்த்துவோம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Guest - 09-02-2003 இங்கு இணையமானால் என்ன வானொலியானால் என்ன எல்லோரும் சிரமதானம்தானே... - sethu - 09-02-2003 இல்லை அது ஊதியத்துடன் கூடிய சேவை என நினைக்கிறேன் இலங்கையில் இருந்து அனைத்து நிகள்வுகளும் அப்லிங் பண்ண எனது நண்பன் ஒருவனை நாடியுள்ளார்கள் இது பீ பீ சி மெதட்டில் வர இருக்குதாம் அனைத்துச்செலவுகளும் சிம்பிள் எண்டு சொல்லுகினமாம். - Mathivathanan - 09-02-2003 என்னடா இது.. அவங்களாரும் செய்தால் எக்ஸ்பென்சிவ்.. இவங்கள் செய்தால் சிம்பிள்.. ஆயிருக்குது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 09-02-2003 தாத்தா ஒண்டுமா புரியல்ல உலகத்திலை - Guest - 09-03-2003 இன்று விடிய ceetv அறிவிப்பாளரும் இதற்குள் வந்தார் - sethu - 09-03-2003 நானும் பார்த்தேன் சுரதா அதுமட்டுமா ஜரோப்பிய தமிழ் பிறப்புகளும் தோண்றி மறையுது. - Guest - 09-03-2003 சேது எங்கே உங்கள் கம்பீரமான படம் ???உகண்டா என்பது மட்டும்தான் இருக்கிறது?<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->யாரும் பயமுறுத்திவிட்டார்களா?<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sethu - 09-03-2003 தானாகவே அளிந்து விட்டது தாங்கள் அல்லது மோகன் தான் உதவவேண்டும். - veera - 09-03-2003 புதிய வரவு நற்தொன்றுகள் பல செய்யட்டும் - வாழ்த்துவோம். ஆனால் ஒரே நிகழ்ச்சிதான் அடிக்கடி ஒளிபரப்பப்படுகிறது. - sethu - 09-03-2003 இதன் வருகை ஜரோப்பிய ஊடகங்களுக்கு ஒரு சவாலே. ஜரோப்பாவில் சுமார் 5 வாலனொலிகளும் 9 அல்லது 10 தொலைகாட்ச்சிகளும் இருக்கிண்றன. இவற்றில் தொலைக்காட்ச்சிகள் காட் முறையிலையே இயங்குகிறது வெக்ரொன் வருகையின்முhலம் மிகுதி அனைத்து ஊடகங்களும் தமது நடவடிக்கைகளில் பாரிய மாற்றத்தை உண்டுபண்னப்போகின்றன என்பது உண்மை. - shanthy - 09-03-2003 sethu Wrote:இதன் வருகை ஜரோப்பிய ஊடகங்களுக்கு ஒரு சவாலே. அப்ப இனிக் காசுகுடுத்துக்காட் வாங்கத்தேவையில்லையா ???? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sethu - 09-03-2003 தேவைப்படாது கட்டாயம் தேவைப்படாது. - ganesh - 10-12-2003 காடவாங்கியவர்கள் எவரும் அந்த தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகள் இல்லையென்று காட்டை இலவசமாக யாருக்கோ கொடுத்துவிட்டு தப்பினேன் பிழைத்தேன் என்று இலவசதொலைக்காட்சிகளைப்பார்க்கிறார்கள் இது உண்மையில் நடந்தது - ganesh - 10-12-2003 நெய்க்குடம் உடைந்தால் நாய்க்கு வேட்டை. தொலைக்காட்சி வந்தால் எங்களுக்கு நன்மை தானே? - shanmuhi - 10-12-2003 VECTON TV CARD விற்றதாக நான் கேள்விப்பட வில்லை. ஆரம்பத்தில் இருந்தே இலவசமாக ஒளிபரப்புவதாகத்தானே சொன்னார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> shanmuhi - ganesh - 10-12-2003 காட் பரவாயில்லை அவர்களின் நிகழ்ச்சியில் பங்குபற்ற அவர்களின் தொலைபேசிக்காட் பாவிக்கவேண்டும் அத்துடன் மின் கடிதம் அனுப்பவும் கூட - sethu - 12-30-2003 வெக்ரோன் தொலைக்காட்சியில் கண்ளள் எள்ற அறிவிப்பாளர் கொமடி சுப்பிறமனிய சுவாமியுடன் பேட்டி எடுத்தனர். அவரிடம் கண்ணன் கேட்கும்போது பாகீஸ்தானில் முசாரவ்வை ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்வதுபோன்று இலங்கையின் வடக்குக்கிழக்கில் பிரபாகரனை ஜனாதிபதியாக தெரிவுசெய்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இந்தகேள்வி மிகவும் மோசமானது தேசியத்தலைவரை அவமதிப்பது போன்றது. முசாரவ்வையும் பிரபாகரனுக்கும் பிரபாகரனை முசராவ்வுடனும் ஒப்பிடமுடியாது. இதன்முhலம் இந்த தொலைக்காட்சியும் அந்த அறிவிப்பாளனும் தாயகரீதியில் எந்த ஒரு உனர்வில் செயற்படுகிறார்கள் என்டு புரியுது. இதுமட்டுமல்ல இது போல பல மோசமானவர்களின் கருத்துகளை இந்த ஊடகம் காவி வருகின்றமை மிகவும் மனவருந்தத்தக்கது. - shanmuhi - 12-30-2003 முற்றிலும் உண்மையான கருத்துக்கள். |