<!--QuoteBegin-Vaanampaadi+-->QUOTE(Vaanampaadi)<!--QuoteEBegin-->உண்மையான யாழ்தமிழன் தனது ஊரைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற்மாட்டான்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
புலம்பிறதே வேலையாப்போச்சப்பா... யாழ்மக்கள் பாதுகாப்புத்தேடி எங்கயாவது போனால் உமக்கு என்ன?
அதெப்படி வானம்பாடி சொல்லி வைச்சால் போல் ஒரு நாளைக்கு சுகுமார், என்னொரு நாள் லக்கிலுக் ராஜாதிராஜா, என்னொரு நாள் நீர் என களத்திலே தேவையில்லாத பிரச்சினை எழுப்பிக்கொண்டு இருக்கிறீர்கள்?
தமிழ் நாட்டில இருக்கிறதா சொல்லுற உமக்கு இலங்கை நிலவரங்களை பத்திரிகைகள், வானொலிகள், இனையவலைகளால்த்தான் கேள்விப்பட்டிருப்பீர், சப்போஸ் மாற்றுக்கருத்தாளன் எண்டால் (சப்போஸ் என்ன மாற்றுக்கருத்தாளன் தான்) 1990 களின் பின் தமிழீழத்தில் இருந்திருக்கமாட்டீர், ஆனால் 2000 ஆண்டு வரை ஈழத்திலே இருந்தம்,, எமக்குத்தெரியும் எது பாதுகாப்பு பிரதேசம் எது பாதுகாப்பு பிரதேசம் இல்லை என்று,,
அது என்ன வீரயாழ்ப்பாணத்தான் தண்ட ஊரைவிட்டு எங்கையும் போக மாட்டான்? அவங்கள் எங்க சிங்களவண்ட பிரதேசத்துக்கா போறம் எண்றாங்க? தங்களுக்கு ஆதரவான அல்லது அவர்களுக்கு உரிமையான இடத்துக்குத்தானே போகிறார்கள்? சும்மா களத்தில விதண்டாவாதம் கதைக்கிறது எண்டால் வேற சப்ஜக்ட்டுகளை எடுத்து கதையும், இப்படியானவற்றை கதைச்சு உமக்கு எந்த வித பிரியோசனமும் இல்லை,, மைண்ட் இற்..

:evil: :evil:
அதெப்படி வானம்பாடி,, சுகுமார் வாதாடும் பொழுதோ, அல்லது லக்கிலுக் வாதாடும் பொழுது நீர் வாய்மூடி நல்ல பிள்ளைமாதிரி நடிக்கிறீர்? அதுவே நீர் கதைக்கும் பொழுது அந்த நல்லவர்கள் நல்லவர்கள் மாதிரி வாய்மூடி மெளனம் காக்கிறார்கள்? உங்கட கொள்கைகள் ஒன்றுதானே? அப்ப ஏன் அவர்கள் உங்களுக்காக வாதாட முன்வரவில்லை? ஒரு பெயரில மாறீ மாறி எழுதுறது ரொம்ப கஸ்ரமோ? :roll: :?
என்ன களத்தில நிறைய மாற்றுக்கருத்தாளர் இருக்கினம் எண்டு காட்டிறியளோ? :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>