![]() |
|
102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: 102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு (/showthread.php?tid=1672) |
102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு - iruvizhi - 01-01-2006 102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு முகமாலைஊடாக பாதுகாப்பான இடங்களை டென்றடைந்துள்ளனர். இன்னும் பல குடும்பங்கள் இராணுவ அடக்கு முறைகளிலிருந்து தம்மை பாது காத்துக் கொள்வதற்காய் பாதுகாப்பான இடங்களை சென்றடய உள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. - Vaanampaadi - 01-01-2006 சென்றடைந்து என்ன சாதிக்கபோகிறார்கள்..... - vasisutha - 01-01-2006 <!--QuoteBegin-Vaanampaadi+-->QUOTE(Vaanampaadi)<!--QuoteEBegin-->சென்றடைந்து என்ன சாதிக்கபோகிறார்கள்.....<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன கேள்வி இது? :roll: - Birundan - 01-01-2006 <!--QuoteBegin-Vaanampaadi+-->QUOTE(Vaanampaadi)<!--QuoteEBegin-->சென்றடைந்து என்ன சாதிக்கபோகிறார்கள்.....<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன் ஈழத்தமிழன் பாதுகாப்பாக உயிருடன் இருப்பது உமக்கு பிடிக்கவில்லையா? :evil: :twisted: - நர்மதா - 01-01-2006 Vaanampaadi சென்றடைந்து என்ன சாதிக்கபோகிறார்கள். தயவு செய்து கேள்விகள் கேட்கும் போது அறிவு பூர்வமாக சிந்தித்து கேட்கவும் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருப்பவர்கள் கரையை நேக்கி நீந்தும் பொமுது ஏன் நீந்துகிறாய் என்று கேட்கலமா யதார்த்தமான கேள்விகளை கேளுங்கள் - iruvizhi - 01-01-2006 <!--QuoteBegin-Vaanampaadi+-->QUOTE(Vaanampaadi)<!--QuoteEBegin-->சென்றடைந்து என்ன சாதிக்கபோகிறார்கள்.....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அவலத்தில் பாதுகாப்பு தேட எண்ணும் மக்களைப் பார்த்தால், மனிதாபிமனமுள்ளவன் எவனும் இப்ப்டிக் கேட்கமாட்டான். சரி கேட்கின்றீர்கள். அவகள் சாதிக்கின்றார்களோ இல்லையோ. பல சவால்களை சமாளித்தவர்கள் என்பை தெரிந்து கொள்ளுங்கள். - Vaanampaadi - 01-01-2006 <!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Vaanampaadi+--><div class='quotetop'>QUOTE(Vaanampaadi)<!--QuoteEBegin-->சென்றடைந்து என்ன சாதிக்கபோகிறார்கள்.....<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன் ஈழத்தமிழன் பாதுகாப்பாக உயிருடன் இருப்பது உமக்கு பிடிக்கவில்லையா? :evil: :twisted:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> அப்ப போகாதவர்கள் எல்லோரும் ஈழதமிழர்கள் இல்லையோ..... யோவ்... சும்மா பூச்சாண்டி காட்டாதையும்.... புரிஞ்சுதா? - நர்மதா - 01-01-2006 வானம்பாடி அப்ப போகாதவர்கள் எல்லோரும் ஈழதமிழர்கள் இல்லையோ..... யோவ்... சும்மா பூச்சாண்டி காட்டாதையும்.... புரிஞ்சுதா? குறிப்பில் என்ன இருக்கிறது என்று முழமையாக வாசித்த பின் பதில் எழுதுங்கள் 102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு முகமாலைஊடாக பாதுகாப்பான இடங்களை டென்றடைந்துள்ளனர். இன்னும் பல குடும்பங்கள் இராணுவ அடக்கு முறைகளிலிருந்து தம்மை பாது காத்துக் கொள்வதற்காய் பாதுகாப்பான இடங்களை சென்றடய உள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. - aathipan - 01-01-2006 அன்பாக எதையும் விளக்கிச் சொல்வதுதான் சிறந்தது. கோபம் கொள்வது நல்லதல்ல. - Vaanampaadi - 01-01-2006 உண்மையான யாழ்தமிழன் தனது ஊரைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற்மாட்டான் - iruvizhi - 01-01-2006 <!--QuoteBegin-Vaanampaadi+-->QUOTE(Vaanampaadi)<!--QuoteEBegin-->உண்மையான யாழ்தமிழன் தனது ஊரைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற்மாட்டான்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->மனித நேயம்கொண்ட தன்மானமுள்ள, அறிவாற்றல் உள்ள மனிதன் இப்படி பேசமாட்டான். - vasisutha - 01-01-2006 வானம்பாடி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8) - நர்மதா - 01-01-2006 வணக்கம் வானம் பாடி நீங்கள் கூறியதற்கு தான் விளக்கம் கெடுத்தேன் உங்களை புண்படுத்துவதற்கு அல்ல.......... யாரும் தான் பிறந்த ஊரை விட்டு விலக மாட்டார்கள் சில தவிர்க்கமுடியாத சந்தர்பத்தில் தற்காலிகமாக விலகவேண்டிய சூழ்நிலை ஏற்படும். - Danklas - 01-01-2006 <!--QuoteBegin-Vaanampaadi+-->QUOTE(Vaanampaadi)<!--QuoteEBegin-->உண்மையான யாழ்தமிழன் தனது ஊரைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற்மாட்டான்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> புலம்பிறதே வேலையாப்போச்சப்பா... யாழ்மக்கள் பாதுகாப்புத்தேடி எங்கயாவது போனால் உமக்கு என்ன? அதெப்படி வானம்பாடி சொல்லி வைச்சால் போல் ஒரு நாளைக்கு சுகுமார், என்னொரு நாள் லக்கிலுக் ராஜாதிராஜா, என்னொரு நாள் நீர் என களத்திலே தேவையில்லாத பிரச்சினை எழுப்பிக்கொண்டு இருக்கிறீர்கள்? தமிழ் நாட்டில இருக்கிறதா சொல்லுற உமக்கு இலங்கை நிலவரங்களை பத்திரிகைகள், வானொலிகள், இனையவலைகளால்த்தான் கேள்விப்பட்டிருப்பீர், சப்போஸ் மாற்றுக்கருத்தாளன் எண்டால் (சப்போஸ் என்ன மாற்றுக்கருத்தாளன் தான்) 1990 களின் பின் தமிழீழத்தில் இருந்திருக்கமாட்டீர், ஆனால் 2000 ஆண்டு வரை ஈழத்திலே இருந்தம்,, எமக்குத்தெரியும் எது பாதுகாப்பு பிரதேசம் எது பாதுகாப்பு பிரதேசம் இல்லை என்று,, அது என்ன வீரயாழ்ப்பாணத்தான் தண்ட ஊரைவிட்டு எங்கையும் போக மாட்டான்? அவங்கள் எங்க சிங்களவண்ட பிரதேசத்துக்கா போறம் எண்றாங்க? தங்களுக்கு ஆதரவான அல்லது அவர்களுக்கு உரிமையான இடத்துக்குத்தானே போகிறார்கள்? சும்மா களத்தில விதண்டாவாதம் கதைக்கிறது எண்டால் வேற சப்ஜக்ட்டுகளை எடுத்து கதையும், இப்படியானவற்றை கதைச்சு உமக்கு எந்த வித பிரியோசனமும் இல்லை,, மைண்ட் இற்.. :evil: :evil:அதெப்படி வானம்பாடி,, சுகுமார் வாதாடும் பொழுதோ, அல்லது லக்கிலுக் வாதாடும் பொழுது நீர் வாய்மூடி நல்ல பிள்ளைமாதிரி நடிக்கிறீர்? அதுவே நீர் கதைக்கும் பொழுது அந்த நல்லவர்கள் நல்லவர்கள் மாதிரி வாய்மூடி மெளனம் காக்கிறார்கள்? உங்கட கொள்கைகள் ஒன்றுதானே? அப்ப ஏன் அவர்கள் உங்களுக்காக வாதாட முன்வரவில்லை? ஒரு பெயரில மாறீ மாறி எழுதுறது ரொம்ப கஸ்ரமோ? :roll: :? என்ன களத்தில நிறைய மாற்றுக்கருத்தாளர் இருக்கினம் எண்டு காட்டிறியளோ? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vaanampaadi - 01-01-2006 <!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Vaanampaadi+--><div class='quotetop'>QUOTE(Vaanampaadi)<!--QuoteEBegin-->சென்றடைந்து என்ன சாதிக்கபோகிறார்கள்.....<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன கேள்வி இது? :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> யோவ் வசிசுதா உமக்குமா விளங்கவில்லை?. இப்படி போய் என்னய்யா சாதிக்கபோகிறார்கள்? அதாவது அதனால் தமிழருக்கு என்ன நன்மை உண்டு? - Danklas - 01-01-2006 Vaanampaadi Wrote:யோவ் வசிசுதாvasisutha Wrote:[quote=Vaanampaadi]சென்றடைந்து என்ன சாதிக்கபோகிறார்கள்.....என்ன கேள்வி இது? :roll: உமக்குமா விளங்கவில்லை?. இப்படி போய் என்னய்யா சாதிக்கபோகிறார்கள்? அதாவது அதனால் தமிழருக்கு என்ன நன்மை உண்டு? அதுசரி வானம்பாடி உப்படி கேள்வி கேட்பதால் உமக்கு என்ன நன்மை என்று அறியத்தருவீரா? அல்லது அதற்கு உரிய வேற்றுவழிகளை அறியத்தந்து அந்த இடம்பெயர்வை தடுப்பீரா??/ :roll: :? :twisted: - iruvizhi - 01-01-2006 Vaanampaadi Wrote:vasisutha Wrote:[quote=Vaanampaadi]சென்றடைந்து என்ன சாதிக்கபோகிறார்கள்..... யோவ் வசிசுதா உமக்குமா விளங்கவில்லை?. இப்படி போய் என்னய்யா சாதிக்கபோகிறார்கள்? அதாவது அதனால் தமிழருக்கு என்ன நன்மை உண்டு? அதைத்தெரிந்து நாம் என்னையா செய்யப்போகின்றோம்???? - Vaanampaadi - 01-01-2006 Danklas Wrote:[quote=Vaanampaadi]உண்மையான யாழ்தமிழன் தனது ஊரைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற்மாட்டான் அது என்ன வீரயாழ்ப்பாணத்தான் தண்ட ஊரைவிட்டு எங்கையும் போக மாட்டான்? அவங்கள் எங்க சிங்களவண்ட பிரதேசத்துக்கா போறம் எண்றாங்க? தங்களுக்கு ஆதரவான அல்லது அவர்களுக்கு உரிமையான இடத்துக்குத்தானே போகிறார்கள்? சும்மா களத்தில விதண்டாவாதம் கதைக்கிறது எண்டால் வேற சப்ஜக்ட்டுகளை எடுத்து கதையும், இப்படியானவற்றை கதைச்சு உமக்கு எந்த வித பிரியோசனமும் இல்லை,, மைண்ட் இற்.. :evil: :evil:இங்கே வீடு வாடகைக்கு கொடுத்த எங்களக்குதான் தெரியும் அதன் கஸ்டம்.... உனக்கு எதுவுமே புரியாதப்பா .... கன்னா....நீ+++++ நாட்டில் ஜாலியாக இருக்கிறாய்... உனக்கென்ன கவலை.... - நர்மதா - 01-02-2006 அப்படியாயின் வசிசுதன் பிழையாக விளங்கிக் கொண்ட நேரம் சுட்டிக்காட்டி அதை நீர் வசிசுதனுடன் நிறுத்தி இருக்கவோண்டும் அதற்கு பிறகு ஏன் மற்றைய கேள்விகளை தெடுத்தீர்கள் (பார்த்தீர்களா உங்கள் பு***யை காட்டுகிறீர்கள்) - Vaanampaadi - 01-02-2006 அதுசரி வானம்பாடி உப்படி கேள்வி கேட்பதால் உமக்கு என்ன நன்மை என்று அறியத்தருவீரா? அல்லது அதற்கு உரிய வேற்றுவழிகளை அறியத்தந்து அந்த இடம்பெயர்வை தடுப்பீரா??/ :roll: :? :twisted: <b>அதுசரி வானம்பாடி உப்படி கேள்வி கேட்பதால் உமக்கு என்ன நன்மை என்று அறியத்தருவீரா?</b> அது எனது ஜனநயக உரிமை..... எவனும் தடுக்கமுடியாது... <b>அல்லது அதற்கு உரிய வேற்றுவழிகளை அறியத்தந்து அந்த இடம்பெயர்வை தடுப்பீரா?</b> வீண் சச்சரவை நிறுத்துங்கள் ... நிலமை சுமுகமகும் 1970களில் இருந்த நிலமை உருவாகும்....... |