12-14-2005, 07:06 AM
,
,
,
|
ஒஸ்ரேலியா எட்டப்பன் நாகராஜா
|
|
12-31-2005, 11:00 PM
அந்த தெடர்மாடி பெயர் குறிப்பிட முடியாத நிறுவனத்தினுடையது என சில வருடங்களுக்கு முன்பு நான் கேள்விப்பட்ட ஒன்று இதை என்னால் நிருபிக்க முடியாது
01-01-2006, 08:03 AM
[quote=Sukumaran][size=18]இங்கு மேலே பதில்கருத்து எழுதிய கந்தப்பு சில இனையத்தளங்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார் அவருக்கும் மற்றும் அத்தளங்களை வாசித்துவிட்டு கருத்துவைக்கும் ஏனைய கருத்தாடல்காரர்களுக்கும்.. அத்தளங்களில் அவர்கள் எவ்வளவு நாகரீகமானமுறையில் எழுதுகிறார்கள் எவ்வளவு அழகான தமிழில் எழுதுகிறார்கள் என்பதும் நிச்சயமாகத்தெரிந்திருக்கும்.
... தம்பியவை உந்த 8ம் வகுப்பு யார் என்று அவருடைய கருத்திலிருந்து அறியலாம். கவனம்
01-01-2006, 08:08 AM
எழும்புத்துண்டுக்காக தன் இனத்தினைக்காட்டிக்கொடுக்கும் ஈனர்களின் எழுத்து உந்த 8ம் வகுப்புக்கு நாகரிகமாகத்தெரியுதோ?.
! ?
'' .. ? ! ?.
01-01-2006, 01:35 PM
<span style='font-size:25pt;line-height:100%'>கந்தப்புஐயா.. இங்கு எழுதப்படும் கருத்துக்கள் நாகரீகமாக வைக்கப்பட்டால அப்படியானதொரு கருத்து வந்திருக்கமாட்டாது..
உங்கள் பதிலிலேயே நாகரீகம் கொட்டுகின்றது.. எத்தனையோ பதில்கள் இதுவரை எழுதியிருக்கின்றேன்.. உங்களால் முடிந்தால் உங்கள் கருத்துப்போன்ற எனதொரு கருத்தை சுட்டிக்காட்டுங்கள்.. இக்களத்தைவிட்டு நானாகவே விலகிக்கொள்ளுகின்றேன்..</span> Kanthappu Wrote:எழும்புத்துண்டுக்காக தன் இனத்தினைக்காட்டிக்கொடுக்கும் ஈனர்களின் எழுத்து உந்த 8ம் வகுப்புக்கு நாகரிகமாகத்தெரியுதோ?.
8
01-01-2006, 01:40 PM
Sukumaran Wrote:கந்தப்புஐயா.. இங்கு எழுதப்படும் கருத்துக்கள் நாகரீகமாக வைக்கப்பட்டால அப்படியானதொரு கருத்து வந்திருக்கமாட்டாது.. கந்தப்பு. உங்களால் இயலுமென்றால் சுட்டிக் காட்டுங்கோ. காட்டீற்றிங்கள் என்று வைச்சுக் கொள்ளுங்கோவன் உடனே நம் சொல்வேந்தர் களத்தை விட்டு வெளியேறி, புதுப்பெயரில் வந்து தொடருவார் ஆமா!! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்ன காந்தியம் இப்படிக் கொதிக்குது?? :x
[size=14] ' '
01-01-2006, 01:48 PM
Thuyavan Wrote:உடனே நம் சொல்வேந்தர் களத்தை விட்டு வெளியேறிஇ புதுப்பெயரில் வந்து தொடருவார் ஆமா!! அப்ப தம்பி இது அவரா..............சொல்லவேயில்லை..........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
01-02-2006, 01:38 AM
ஒய் 8ம் வகுப்பு நான் உமது கருத்தினை நாகரிகம் குறைவு என்று சொல்லவில்லை. நான் சொன்னது, எழும்புத்துண்டுக்காக தன் இனத்தினைக்காட்டிக்கொடுக்கும் ஊடகங்களின் எழுத்துக்கள் உமக்கு நாகரிகமாகத்தெரியுதோ?
02-22-2006, 10:32 AM
sri Wrote:இங்கு சுட்டி காட்டப்பட்டதால்kurukaalapoovan Wrote:தமிழ் ஒளி இணையத்தில் (TTN) வருகிற ஒரு தமிழ் கடை விளம்பரத்தில் கூட தினமுரசு வாங்கலாம் என்று கூறுகிறார்கள்.ஐயோ கோபாலா கோபாலா.... எனக்கு கோபால் பற்பொடி ஞாபகம் வருகிறது. :roll: :roll: :roll: :roll: :roll: :roll: தினமுரசின் விளம்பரத்தை இல்லாமல் இப்போ அந்த விளம்பரத்தை மாற்றியமைத்து விட்டார்கள்.
" "
02-24-2006, 03:21 AM
ஒஸ்ரேலியா எட்டப்பன் ஜெனிவாவில் தற்பொழுது நிக்கிறார்
http://www.nitharsanam.com/?art=15491
02-24-2006, 07:01 AM
உந்த எட்டப்பன் தான் கருணாவுக்கு தென்னிலங்கையில் அடைக்களம் குடுக்க உதவிசெய்தவர்களில் ஒருவர்
02-24-2006, 09:59 AM
என்னுடைய நண்பர்களே எந்த கடையில எந்த பேப்பர் வித்தா நமக்கு என்ன,தமிழ் தேசியத்த வளர்க்கிற கருத்தை நம்மால முடிந்த வரை பரப்புவோம்.
அன்புடன் மாலு
yathum oore yavarum kelir
03-02-2006, 03:20 AM
<!--QuoteBegin-Sukumaran+-->QUOTE(Sukumaran)<!--QuoteEBegin--><span style='font-size:25pt;line-height:100%'>கந்தப்புஐயா.. இங்கு எழுதப்படும் கருத்துக்கள் நாகரீகமாக வைக்கப்பட்டால அப்படியானதொரு கருத்து வந்திருக்கமாட்டாது..
உங்கள் பதிலிலேயே நாகரீகம் கொட்டுகின்றது.. எத்தனையோ பதில்கள் இதுவரை எழுதியிருக்கின்றேன்.. உங்களால் முடிந்தால் உங்கள் கருத்துப்போன்ற எனதொரு கருத்தை சுட்டிக்காட்டுங்கள்.. இக்களத்தைவிட்டு நானாகவே விலகிக்கொள்ளுகின்றேன்..</span> <!--QuoteBegin-Kanthappu+--><div class='quotetop'>QUOTE(Kanthappu)<!--QuoteEBegin-->எழும்புத்துண்டுக்காக தன் இனத்தினைக்காட்டிக்கொடுக்கும் ஈனர்களின் எழுத்து உந்த 8ம் வகுப்புக்கு நாகரிகமாகத்தெரியுதோ?.<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ஒஸ்ரேலியா எட்டப்பனுக்கு சார்பாக யாழ்கள எட்டப்பன் கருத்துச்சொல்கிறார்
! ?
'' .. ? ! ?.
03-02-2006, 11:08 PM
கந்தப்புவுக்கு பட்டம்சூட்டி கௌரவிக்கிறதென்னா அலாதி பிரியம்..
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
8
|
|
« Next Oldest | Next Newest »
|