Yarl Forum
ஒஸ்ரேலியா எட்டப்பன் நாகராஜா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஒஸ்ரேலியா எட்டப்பன் நாகராஜா (/showthread.php?tid=2145)

Pages: 1 2

ஒஸ்ரேலியா எட்டப்பன் நாகராஜா - கந்தப்பு - 12-08-2005

மீண்டும் ஜானக பெரோரா? நிதர்சனம் இணையாத்தளத்தில் வந்த செய்தி.
http://www.nitharsanam.com/?art=13640
உந்த நாகராஜா ஒஸ்திரெலியாவில் இருந்து வரும் உதயம் என்ற தமிழ் தேசியத்துக்கு எதிராகப் பொய் கட்டுரை எழுதுகிரவர். ஆசியன்............என்ற ஆங்கில இனையத்தளத்திலும் தமிழ் தேசியத்துக்கு எதிராக எழுதுகிரவர். உதயம் பத்திரிகை இலவசமாக ஒஸ்திரெலியாவில் உள்ள கடைகளில் துரொகிகளினால் வைக்கப்படும். இதற்கு சிறிலங்கா அரசாங்கம் நிதி உதவி செய்கிறது. அத்துடன் இப்பத்திரிகையில் வரும் விளம்பரங்களினால் அதிகப் பணமும் கிடைக்கிறது. சன் தொலைக்காட்சி(ஒஸ்திரெலியா) அதிகப்பணத்தினை (கடைசிப்பக்கதில் விளம்பரம் செய்வாதல்)
கொடுக்கிராது. இப்பத்திரிகையில் அங்கிலத்திலும் செய்திகள் வாரதால் வேறு நாட்டவர்களும் எமது போரட்டத்தினைப் பிழையாக விளங்குவார்கள். உந்த நாகராஜா எழுவான் கரையான் என்ற பெயரிலும் புலிகளை எதிர்ப்பாதகச்சொல்லி புலிகள் செய்யாதவற்றையும் புலிகள் மீது பழி போடுவார்

- kurukaalapoovan - 12-08-2005

கந்தப்பு, கனடா ரொறொன்ரோவிலையும் பூலோகசிங்கம் அன்கோ SriLankan எண்டு ஒரு ஆங்கில இலவசபத்திரிகை விடுறார். அதிலையும் விளம்பரங்கள் தாராளமாக இருக்கு. உலகத்தமிழ் மற்றய தமிழ் ஆதரவு பத்திரிகைகளில் விளம்பரபோடுறவை SriLankan இலும் போடீனம்.

லண்டனில இருந்து நடத்தப்படுகிற துரோக வானொலியிலையும் கொஞ்ச விளம்பரங்கள் அப்ப அப்ப வருகுது. உண்மையான தமிழ் உணர்வாளர்கள் இப்படியான வியாபார நிறுவனங்களை முழுமையாக புறக்கணிக்க வேணும். செய்வார்களா?

- கந்தப்பு - 12-09-2005

kurukaalapoovan Wrote:கந்தப்பு, கனடா ரொறொன்ரோவிலையும் பூலோகசிங்கம் அன்கோ SriLankan எண்டு ஒரு ஆங்கில இலவசபத்திரிகை விடுறார். அதிலையும் விளம்பரங்கள் தாராளமாக இருக்கு. உலகத்தமிழ் மற்றய தமிழ் ஆதரவு பத்திரிகைகளில் விளம்பரபோடுறவை SriLankan இலும் போடீனம்.

லண்டனில இருந்து நடத்தப்படுகிற துரோக வானொலியிலையும் கொஞ்ச விளம்பரங்கள் அப்ப அப்ப வருகுது. உண்மையான தமிழ் உணர்வாளர்கள் இப்படியான வியாபார நிறுவனங்களை முழுமையாக புறக்கணிக்க வேணும். செய்வார்களா?

சிட்னியில் உள்ள 'சிறி தட்சானா' என்ற கடையும் சன் தொலைக்காட்சியும் உதயம் பத்திரிகையில் தொடர்ந்து விளம்பரம் செய்கிறது. தமிழ் உணர்வாளர்கள தயவு செய்து இவற்றைப்புறக்கணிக்க வேண்டும். இப்பத்திரிகையில் நடேசன் ,எழுவான் கரையான் போன்றவர்களினால் தமிழ் தேசியத்திற்கு எதிராக கட்டுரைகள் எழுதப்படுகிறது.
போராட்டம் தவிர்ந்த வேறு விசயங்களும் இப்பத்திரிகையில் வருவதால் சிலர் இப்பத்திரிகையில் எழுதுகிறார்கள். உண்மையில் அவர்களுக்கு தமிழ் உணர்வு இருக்குமானால் இப்பத்திரிகையில் எழுதுவதினை நிறுத்தி விட்டு, ஈழப்போரட்டத்திற்கு அதரவான பத்திரிகையில் எழுதவேண்டும்.

- கந்தப்பு - 12-09-2005

லண்டன் சன்ரைஸில் வெள்ளிக்கிழமையில் ஒலிபரப்பாகும் சிங்களச் சேவையிலும் சில தமிழ் நிறுவனங்கள் விளம்பரம் செய்கிறவை. அவற்றையும் புறக்கணிக்க வேன்றும்

- Thala - 12-09-2005

Kanthappu Wrote:லண்டன் சன்ரைஸில் வெள்ளிக்கிழமையில் ஒலிபரப்பாகும் சிங்களச் சேவையிலும் சில தமிழ் நிறுவனங்கள் விளம்பரம் செய்கிறவை. அவற்றையும் புறக்கணிக்க வேன்றும்

சிங்கள ஆக்களுக்கும் வியாபாரம் செய்யினம் போல. செய்யட்டும். வருமானம் கூடும்தானே.!

- aathipan - 12-09-2005

உதயம் பத்திரிகைகளை வீட்டுக்கு எடுத்துவரக்கூடாது. அப்படிச்செய்தா விளம்பரங்கள் குறைந்து அவை நிறுத்திவிடுவார்கள்.

- kurukaalapoovan - 12-10-2005

கந்தப்பு அவுஸ்ரேலிவிற்கு Tamil Guardian எடுத்து வினையோகம் செய்யலாமே? ஈழத்தமிழரின் ஒரே ஒரு ஆங்கில வார இதள்;. வாசிகசாலைகளிற்கு எடுப்பதானால் விசேட சலுகைகள் உண்டு.
முந்தி சர்வதேசப்பதிப்பு என்று போடுவார்கள் இப்போ இல்லை.
www.tamilguardian.com
www.tamilguardian.org

- கந்தப்பு - 12-12-2005

Thala Wrote:
Kanthappu Wrote:லண்டன் சன்ரைஸில் வெள்ளிக்கிழமையில் ஒலிபரப்பாகும் சிங்களச் சேவையிலும் சில தமிழ் நிறுவனங்கள் விளம்பரம் செய்கிறவை. அவற்றையும் புறக்கணிக்க வேன்றும்

சிங்கள ஆக்களுக்கும் வியாபாரம் செய்யினம் போல. செய்யட்டும். வருமானம் கூடும்தானே.!

முதலில் இந்த அப்புவைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கோ. நான் சிங்களவருக்கு எதிரி அல்ல. நான் ஜெயசுரியா,அரவிந்தவின் பரம ரசிகன். ஆனால் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களுக்கு எதிரி.சன்ரைஸ் சிங்களச்சேவை ஈழப்போரட்டத்துக்கு எதிராக இயங்குகிறது. உங்களுக்கு(விளம்பரம் செய்பவர்கள்) சிங்களவர்களிடம் இருந்து வருமானம் வேண்டும் என்றால் வேறு விதமாக முயற்சி பண்ணுங்கோ. ஆனால் வருமானத்திற்காக தமிழ் தேசியத்துக்கு எதிரான ஊடகங்களில் விளம்பரம் செய்யும் உங்களுக்கும் காசுக்காக இனத்தினைக்காட்டிக்கொடுக்கும் டக்கிளசுக்கும் என்ன வித்தியாசம்?

- Birundan - 12-12-2005

அப்பு சரியா சொன்னியள், சிலதுகளுக்கு எப்படி சொன்னாலும் மர மண்டைக்குள் ஏறாது. அதுக்காக விடமுடியுமோ சொல்லன அப்பு அழுத்திச்சொல்லன.

- கந்தப்பு - 12-12-2005

kurukaalapoovan Wrote:கந்தப்பு அவுஸ்ரேலிவிற்கு Tamil Guardian எடுத்து வினையோகம் செய்யலாமே? ஈழத்தமிழரின் ஒரே ஒரு ஆங்கில வார இதள்;. வாசிகசாலைகளிற்கு எடுப்பதானால் விசேட சலுகைகள் உண்டு.
முந்தி சர்வதேசப்பதிப்பு என்று போடுவார்கள் இப்போ இல்லை.
www.tamilguardian.com
www.tamilguardian.org

ஒஸ்திரெலியாவில் தமிழ் கார்டியன், ஈழமுரசு போன்றவையும் இலவசமாககிடைக்கும்.

- கந்தப்பு - 12-13-2005

[ஃஉஒடெ="ஆதிபன்"]உதயம் பத்திரிகைகளை வீட்டுக்கு எடுத்துவரக்கூடாது. அப்படிச்செய்தா விளம்பரங்கள் குறைந்து அவை நிறுத்திவிடுவார்கள்.[/ஃஉஒடெ]

உதயம் பத்திரிகையில் செய்திகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வரும்(லண்டன் ஒரு பேப்பர் போல).இதனால் தமிழ் தெரியாதவர்களும் படிக்கிறார்கள். பல இந்தியர்களும் விளம்பரம் செய்கிறார்கள். இப்பத்திரிகையில் போராட்டம் தவிர்ந்த செய்திகளும் வராதினால், சிலர் தமது கட்டுரைகளை எழுதுகிறார்கள். உண்மையில் தமிழ் தேசியம் மீது ஆர்வம் இருப்பின்,அவர்கள் கட்டாயம் இதில் எழுதுவதினை நிறுத்தவேண்டும். இலவசம் என்பதினால் பலர் இப்பத்திரிகையினைப் பார்க்கிறார்கள். போராட்டம் பற்றி பிழையாக விளங்குகிறார்கள். இதனால் பல தமிழ் உணர்வாளர்கள் இப்பத்திரிகையினைக் காண்டால் கடைகளில் இருந்து எடுப்பார்கள் (எனெனில் மற்றயவர்கள் போராட்டம் பற்றி பிழையாக விளங்குகிறார்கள் என்பதால்)

- aathipan - 12-13-2005

ஒன்று செய்யுங்கள் அந்தப்பத்திரிகை கிடைக்கும் கடைகளுக்கு செல்ல நேர்ந்தால் அந்தப்பத்திரிகைகட்டு மேல் ஏதாவது ஒரு பழைய பத்திரிகையை வைத்துவிடுங்கள். பார்ப்பர்கள் பழைய பேப்பர் என எடுக்க மாட்டார்கள். இரண்டொரு வாரத்தில் அது குப்பைத்தோட்டியில் போய்ச்சேரும்.

- கந்தப்பு - 12-13-2005

தீவிர தமிழ் தேசிய உணர்வுள்ள கடைக்கரார்களின் கடைகளில் இப்பத்திரிகையினை துரொகிகள் வைக்க கடைக்காரர்கள் அனுமதிக்கமாட்டார்கள். டக்ளஸின் தினமுரசுவும் இவர்களின் கடைகளில் இருக்காது. ஒரளவு தமிழ் தேசிய உணர்வுள்ள கடைக்காரார்களின் கடைகளிலும் இப்பத்திரிகை கிடைக்கும். அவர்கள் உணர்ந்து செயப்பட வேண்டும்.
இப்பத்திரிகைகள் இருந்தால் இக்கடைகளுக்கு மக்கள் போகாமல் இருக்கவேண்டும்.

- கந்தப்பு - 12-13-2005

என்ன ஒருவரும் உங்கள் கருத்தினைக் கூறவில்லை.

- kurukaalapoovan - 12-13-2005

தமிழ் ஒளி இணையத்தில் (TTN) வருகிற ஒரு தமிழ் கடை விளம்பரத்தில் கூட தினமுரசு வாங்கலாம் என்று கூறுகிறார்கள்.

அது மாத்திரம் இல்லை...
இலங்கை மணித்திரு நாட்டின் தலைநகராம் கொழும்பில்.. சொகுசாக பாதுகாப்பாக உங்கள் விடுமுறைகளை களித்திட இன்றே முதலீடு செய்யுங்கள்... ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஒரு அரிய சந்தர்ப்பம் என்று தொடர்மாடிகள் விளம்பரம் போகுது. :roll:

- Sukumaran - 12-13-2005

[size=13]கந்தப்பு.. அண்ணாமார்.. உங்கள் கருத்துக்களைப்பார்க்க சிரிப்பு சிரிப்பாக வருகின்றது. இந்தக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் பலதும் டக்கிலஸ்.. கருணா.. சங்கரி.. மற்றும் அரசாங்கதரப்பு செய்திகளை வாசித்தபின் வைக்கப்படும் கருத்துக்களென வாசிப்பவர்களுக்கு தெரியாதென்றா நினைக்கிறீர்கள். நீங்கள் வாசிப்பதுபோன்று நாங்களும் வாசித்துவிடுகிறோம்.. அதில் எந்ததவறும் இல்லை..

அதேபோன்று பத்திரிகை வாசிப்பதுகூட அவரவர் விருப்பம்.. வாசிக்க விரும்புபவர்கள் யார் என்ன செய்தாலும் தேடி வாசிப்பார்கள் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்...

இங்கு இத்தளத்தில் டக்கிலஸ்.. கருனா.. சங்கரியார்.. இப்படி பலரும் கருத்து எழுதுகின்றார்கள்.

இவர்கள் ஏன் இப்படியான பெயர்களில்வந்து அப்படியான கருத்துக்களை வைக்கிறார்கள் என்பது சாதாரணபடிப்பறிவுள்ள என்போன்றவர்களுக்கு விளங்கும்போது மிகப்படித்த அறிவுள்ள நமது வாசகர்களுக்கு விளங்காது என்று
நீங்கள் கருதினால் சிரிப்பதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்.

இங்கு மேலே பதில்கருத்து எழுதிய கந்தப்பு சில இனையத்தளங்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார் அவருக்கும் மற்றும் அத்தளங்களை வாசித்துவிட்டு கருத்துவைக்கும் ஏனைய கருத்தாடல்காரர்களுக்கும்.. அத்தளங்களில் அவர்கள் எவ்வளவு நாகரீகமானமுறையில் எழுதுகிறார்கள் எவ்வளவு அழகான தமிழில் எழுதுகிறார்கள் என்பதும் நிச்சயமாகத்தெரிந்திருக்கும்.

அதுதவிர அத்தளங்களில் எதிர்தரப்பு பத்திரிகைகளை.. எப்படி அழித்து ஒழிப்பது என்பதுபற்றி எழுதியது கிடையாது.

பேனாவை பேனாவால் எதிர்கொள்ளுங்கள்...

- sri - 12-13-2005

kurukaalapoovan Wrote:தமிழ் ஒளி இணையத்தில் (TTN) வருகிற ஒரு தமிழ் கடை விளம்பரத்தில் கூட தினமுரசு வாங்கலாம் என்று கூறுகிறார்கள்.
:roll:
ஐயோ கோபாலா கோபாலா.... எனக்கு கோபால் பற்பொடி ஞாபகம் வருகிறது. :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

- கந்தப்பு - 12-14-2005

இங்கு மேலே பதில்கருத்து எழுதிய கந்தப்பு சில இனையத்தளங்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார் அவருக்கும் மற்றும் அத்தளங்களை வாசித்துவிட்டு கருத்துவைக்கும் ஏனைய கருத்தாடல்காரர்களுக்கும்.. அத்தளங்களில் அவர்கள் எவ்வளவு நாகரீகமானமுறையில் எழுதுகிறார்கள் எவ்வளவு அழகான தமிழில் எழுதுகிறார்கள் என்பதும் நிச்சயமாகத்தெரிந்திருக்கும்.

அதுதவிர அத்தளங்களில் எதிர்தரப்பு பத்திரிகைகளை.. எப்படி அழித்து ஒழிப்பது என்பதுபற்றி எழுதியது கிடையாது.

பேனாவை பேனாவால் எதிர்கொள்ளுங்கள்...[/color]
உங்கள் கருத்துக்கு நன்றி. பலருக்கு நீங்கள் சொன்னது போல அரசாங்கம், டக்ளஸ் போன்றவற்றின் கருத்து என்று விளங்கும். ஆனால் எனக்குத்தெரிந்த சிலர், தேசியப்போரட்டத்தின் மீது பற்று இருந்தும், இப்பத்திரிகைகளினை வாசித்து விட்டு குழப்பம் அடைகிறார்கள்.ஆங்கிலத்திலும் செய்திகள் வருவதினால் வேற்று நாட்டவர்களும் கைகளுக்கு இப்பத்திரிகை செல்வதுண்டு.உண்மையை எழுதினால் பரவாயில்லை. புலிகளை எதிர்ப்பதாகச் சொல்லி பொய் இல்லோ எழுதுகிறார்கள்.
ஒரு சின்ன உதாரணம், சுனாமிக்குப்பின் ஈழத்தில் உதவி செய்வதற்காக சிட்னி முருகன் கோவிலடியில் பணம் சேகரித்தபோது, கோவில் நிறுவாகத்தினர், அவர்களை வீதி ஒரமாக நிண்டு சேர்க்குமாறு என்று சொல்ல, அச்சம்பவத்தினை நாகராஜா சிட்னி முருகன் கோவிலினைப் புலிகள் கைப்பற்ற முயற்சித்தாகவும், அதற்கு மக்கள் எதிர்ப்பு என்று சொல்லி, திருவிழா காலத்தில் எடுத்த படத்தினை தனது கட்டுரையில் பிரசுரித்தார்கள்.
வியாபாரம், வருமானம் ஈட்ட எவ்வளவோ வழிகள் இருக்கு. அதற்கு எமது தாயகப்போராட்டமா கிடைத்தது?

- கந்தப்பு - 12-14-2005

[quote=Sukumaran][size=18]கந்தப்பு.. அண்ணாமார்.. உங்கள் கருத்துக்களைப்பார்க்க சிரிப்பு சிரிப்பாக வருகின்றது. இந்தக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் பலதும் டக்கிலஸ்.. கருணா.. சங்கரி.. மற்றும் அரசாங்கதரப்பு செய்திகளை வாசித்தபின் வைக்கப்படும் கருத்துக்களென வாசிப்பவர்களுக்கு தெரியாதென்றா நினைக்கிறீர்கள். நீங்கள் வாசிப்பதுபோன்று நாங்களும் வாசித்துவிடுகிறோம்.. அதில் எந்ததவறும் இல்லை..

அதேபோன்று பத்திரிகை வாசிப்பதுகூட அவரவர் விருப்பம்.. வாசிக்க விரும்புபவர்கள் யார் என்ன செய்தாலும் தேடி வாசிப்பார்கள் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்...

இங்கு இத்தளத்தில் டக்கிலஸ்.. கருனா.. சங்கரியார்.. இப்படி பலரும் கருத்து எழுதுகின்றார்கள்.

இவர்கள் ஏன் இப்படியான பெயர்களில்வந்து அப்படியான கருத்துக்களை வைக்கிறார்கள் என்பது சாதாரணபடிப்பறிவுள்ள என்போன்றவர்களுக்கு விளங்கும்போது மிகப்படித்த அறிவுள்ள நமது வாசகர்களுக்கு விளங்காது என்று
நீங்கள் கருதினால் சிரிப்பதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்.

இங்கு மேலே பதில்கருத்து எழுதிய கந்தப்பு சில இனையத்தளங்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார் அவருக்கும் மற்றும் அத்தளங்களை வாசித்துவிட்டு கருத்துவைக்கும் ஏனைய கருத்தாடல்காரர்களுக்கும்.. அத்தளங்களில் அவர்கள் எவ்வளவு நாகரீகமானமுறையில் எழுதுகிறார்கள் எவ்வளவு அழகான தமிழில் எழுதுகிறார்கள் என்பதும் நிச்சயமாகத்தெரிந்திருக்கும்.

அதுதவிர அத்தளங்களில் எதிர்தரப்பு பத்திரிகைகளை.. எப்படி அழித்து ஒழிப்பது என்பதுபற்றி எழுதியது கிடையாது.

பேனாவை பேனாவால் எதிர்கொள்ளுங்கள்...

உங்கள் கருத்துக்கு நன்றி. பலருக்கு நீங்கள் சொன்னது போல அரசாங்கம், டக்ளஸ் போன்றவற்றின் கருத்து என்று விளங்கும். ஆனால் எனக்குத்தெரிந்த சிலர், தேசியப்போரட்டத்தின் மீது பற்று இருந்தும், இப்பத்திரிகைகளினை வாசித்து விட்டு குழப்பம் அடைகிறார்கள்.ஆங்கிலத்திலும் செய்திகள் வருவதினால் வேற்று நாட்டவர்களும் கைகளுக்கு இப்பத்திரிகை செல்வதுண்டு.உண்மையை எழுதினால் பரவாயில்லை. புலிகளை எதிர்ப்பதாகச் சொல்லி பொய் இல்லோ எழுதுகிறார்கள்.
ஒரு சின்ன உதாரணம், சுனாமிக்குப்பின் ஈழத்தில் உதவி செய்வதற்காக சிட்னி முருகன் கோவிலடியில் பணம் சேகரித்தபோது, கோவில் நிறுவாகத்தினர், அவர்களை வீதி ஒரமாக நிண்டு சேர்க்குமாறு என்று சொல்ல, அச்சம்பவத்தினை நாகராஜா சிட்னி முருகன் கோவிலினைப் புலிகள் கைப்பற்ற முயற்சித்தாகவும், அதற்கு மக்கள் எதிர்ப்பு என்று சொல்லி, திருவிழா காலத்தில் எடுத்த படத்தினை தனது கட்டுரையில் பிரசுரித்தார்கள்.
வியாபாரம், வருமானம் ஈட்ட எவ்வளவோ வழிகள் இருக்கு. அதற்கு எமது தாயகப்போராட்டமா கிடைத்தது?

- Sukumaran - 12-14-2005

Kanthappu Wrote:[quote=Sukumaran][size=18]கந்தப்பு.. அண்ணாமார்.. உங்கள் கருத்துக்களைப்பார்க்க சிரிப்பு சிரிப்பாக வருகின்றது. இந்தக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் பலதும் டக்கிலஸ்.. கருணா.. சங்கரி.. மற்றும் அரசாங்கதரப்பு செய்திகளை வாசித்தபின் வைக்கப்படும் கருத்துக்களென வாசிப்பவர்களுக்கு தெரியாதென்றா நினைக்கிறீர்கள். நீங்கள் வாசிப்பதுபோன்று நாங்களும் வாசித்துவிடுகிறோம்.. அதில் எந்ததவறும் இல்லை..

அதேபோன்று பத்திரிகை வாசிப்பதுகூட அவரவர் விருப்பம்.. வாசிக்க விரும்புபவர்கள் யார் என்ன செய்தாலும் தேடி வாசிப்பார்கள் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்...

இங்கு இத்தளத்தில் டக்கிலஸ்.. கருனா.. சங்கரியார்.. இப்படி பலரும் கருத்து எழுதுகின்றார்கள்.

இவர்கள் ஏன் இப்படியான பெயர்களில்வந்து அப்படியான கருத்துக்களை வைக்கிறார்கள் என்பது சாதாரணபடிப்பறிவுள்ள என்போன்றவர்களுக்கு விளங்கும்போது மிகப்படித்த அறிவுள்ள நமது வாசகர்களுக்கு விளங்காது என்று
நீங்கள் கருதினால் சிரிப்பதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்.

இங்கு மேலே பதில்கருத்து எழுதிய கந்தப்பு சில இனையத்தளங்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார் அவருக்கும் மற்றும் அத்தளங்களை வாசித்துவிட்டு கருத்துவைக்கும் ஏனைய கருத்தாடல்காரர்களுக்கும்.. அத்தளங்களில் அவர்கள் எவ்வளவு நாகரீகமானமுறையில் எழுதுகிறார்கள் எவ்வளவு அழகான தமிழில் எழுதுகிறார்கள் என்பதும் நிச்சயமாகத்தெரிந்திருக்கும்.

அதுதவிர அத்தளங்களில் எதிர்தரப்பு பத்திரிகைகளை.. எப்படி அழித்து ஒழிப்பது என்பதுபற்றி எழுதியது கிடையாது.

பேனாவை பேனாவால் எதிர்கொள்ளுங்கள்...

உங்கள் கருத்துக்கு நன்றி. பலருக்கு நீங்கள் சொன்னது போல அரசாங்கம், டக்ளஸ் போன்றவற்றின் கருத்து என்று விளங்கும். ஆனால் எனக்குத்தெரிந்த சிலர், தேசியப்போரட்டத்தின் மீது பற்று இருந்தும், இப்பத்திரிகைகளினை வாசித்து விட்டு குழப்பம் அடைகிறார்கள்.ஆங்கிலத்திலும் செய்திகள் வருவதினால் வேற்று நாட்டவர்களும் கைகளுக்கு இப்பத்திரிகை செல்வதுண்டு.உண்மையை எழுதினால் பரவாயில்லை. புலிகளை எதிர்ப்பதாகச் சொல்லி பொய் இல்லோ எழுதுகிறார்கள்.
ஒரு சின்ன உதாரணம், சுனாமிக்குப்பின் ஈழத்தில் உதவி செய்வதற்காக சிட்னி முருகன் கோவிலடியில் பணம் சேகரித்தபோது, கோவில் நிறுவாகத்தினர், அவர்களை வீதி ஒரமாக நிண்டு சேர்க்குமாறு என்று சொல்ல, அச்சம்பவத்தினை நாகராஜா சிட்னி முருகன் கோவிலினைப் புலிகள் கைப்பற்ற முயற்சித்தாகவும், அதற்கு மக்கள் எதிர்ப்பு என்று சொல்லி, திருவிழா காலத்தில் எடுத்த படத்தினை தனது கட்டுரையில் பிரசுரித்தார்கள்.
வியாபாரம், வருமானம் ஈட்ட எவ்வளவோ வழிகள் இருக்கு. அதற்கு எமது தாயகப்போராட்டமா கிடைத்தது?
[size=18]கந்தப்பு.. உங்கள் பதில் பேனாவை பேனாமுனையால் எதிர்கொள்ள திரனியற்றவர்களின் பதிலாக அமைகின்றது.

இத்தனை ஆய்வாளர்கள்;.. கட்டுரையாளர்கள்.. பேச்சாளர்கள்.. இணையத்தளங்கள் பத்திரிகைகள்.. வானொலிகள்.. தொலைக்காட்சிகள்.. போராட்டத்துக்கு பிரச்சாரம் செய்வதற்கு இருந்தும் சாதாரன எழுத்தாளர் ஒருவருக்கு எதிராக வைக்கப்பட்ட உங்கள் கருத்து.. அவரது எழுத்தின் தன்மையை புலப்படுத்துவதாகவே அமைகின்றது..