12-31-2005, 01:56 AM
ÐÂÃö¾¢ «È¢ó§¾ý. ¬úó¾ «Û¾¡Àí¸û.....
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
|
செல்வமுத்துவின் தாயார் இறைவனடி சேர்ந்தார்
|
|
12-31-2005, 01:56 AM
ÐÂÃö¾¢ «È¢ó§¾ý. ¬úó¾ «Û¾¡Àí¸û.....
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
12-31-2005, 05:40 AM
செல்வமுத்து ஜயாவின் துயரில் நானும் பங்கெடுத்து கொள்ளுகிறேன்...........
12-31-2005, 09:05 AM
செல்வமுத்து ஐயாவின் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
12-31-2005, 10:57 AM
இந்த இணைப்பில் உள்ள செல்வமுத்து ஐயாவின் தாயாரின் துயர்பகிர்வு அறிவித்தலில் தாயாரின் படம் உள்ளது அத்துடன் உங்களின் அனுதாபங்களை நேரடியாக அவரது குடும்பத்தினருக்கு அனுப்பலாம்.
http://www.uthayan.com/pages/obitury/05123102.htm
" "
12-31-2005, 11:16 AM
எனது அம்மாவின் இறுதிக்கிரியைகள் கனடாவில் எதிர்வரும் திங்கட்கிழமைதான் நடைபெற இருக்கின்றன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
12-31-2005, 11:42 AM
உதயன் பத்திரிகை வெளிவந்தது Wrote:உரும்பிராய் கிழக்கு, கரந்தனைப் பிறப்பிட மாகக் கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திருமதி துரையப்பா சரஸ்வதி காலமாகிவிட்டார். மன்னிக்கவு செல்வமுத்து அவர்களே,,, உங்கள் சகோதரி ஏற்கனவே உங்களை விட்டு பிரிந்துவிட்டாரா?? என்ன நடந்தது? இயலுமானால் அறியத்தருவீர்களா? :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
12-31-2005, 12:16 PM
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> உங்கட பிரிவுத்துயரத்தில நானும் பங்கெடுக்கிறன் அய்யா........
12-31-2005, 01:46 PM
செல்வமுத்து ஐயாவின் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
12-31-2005, 01:57 PM
வார்த்தைகாளால்ச் சொல்லி உங்களின் வருத்தை தேற்ற முடியாதவனாகிறேன்... உங்கள் துன்பத்தில் நானும் பங்கொடுத்துக் கொள்கிறேன் செல்வமுத்து அண்ணா.....!
::
12-31-2005, 05:37 PM
எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
12-31-2005, 05:55 PM
Danklas Wrote:உதயன் பத்திரிகை வெளிவந்தது Wrote:உரும்பிராய் கிழக்கு, கரந்தனைப் பிறப்பிட மாகக் கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திருமதி துரையப்பா சரஸ்வதி காலமாகிவிட்டார். ஆமாம் டண். அவர்கள் முதலே கான்சர் என்ற நோயால் இறந்து விட்டதாக அறிந்தேன். அவர் ஒரு சிறந்த ஆசிரியை என்றும் அறிந்தேன்
01-01-2006, 03:47 PM
மீண்டும் அனைவருக்கும் எனது நன்றிகள்.
ரமா கூறியது உண்மை. 1979 இல் நடந்தது. எனது அம்மாவின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்குத்தான் கனடாவில் நடைபெற இருக்கின்றன. நன்றி.
01-02-2006, 08:09 AM
செவ்வமுத்து குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன். உங்களது தாயாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்திக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
|
|
« Next Oldest | Next Newest »
|