![]() |
|
செல்வமுத்துவின் தாயார் இறைவனடி சேர்ந்தார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17) +--- Thread: செல்வமுத்துவின் தாயார் இறைவனடி சேர்ந்தார் (/showthread.php?tid=1708) |
செல்வமுத்துவின் தாயார் இறைவனடி சேர்ந்தார் - Rasikai - 12-30-2005 கள ஊறுப்பினர் செல்வமுத்து ஆசிரியரின் அம்மா கனடாவில் நேற்று காலமாகிவிட்டார். செல்வமுத்துவுக்கும் அவரது குடும்பத்திற்கும் களத்தின் சார்பாக எமது கண்ணீர் அஞ்சலிகள்... - Vasampu - 12-30-2005 சக கள உறுப்பினர் செல்வமுத்து அண்ணா அவர்களின் தாயார் காலமானதையிட்டு நானும் வேதனை அடைகின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் செல்வமுத்து அண்ணாவின் துயர் நீங்கவும் எல்லாருக்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனை நானும் பிரார்த்திக்கின்றேன். - vasisutha - 12-30-2005 <b>எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</b> - AJeevan - 12-30-2005 அன்னையாரின் இழப்பில் நாமும் உங்களோடு இணைந்து அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். - tamilini - 12-30-2005 செல்வமுத்தின் பிரிவுத்துயரில் பங்கெடுக்கிறோம். தாயாரின் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்தனைகள்.! - இளைஞன் - 12-30-2005 செல்வமுத்து அவர்களின் துயரில் நாமும் பங்குகொள்கிறோம். எதையும் எதிர்கொள்வ தென்பதே வாழ்வு. எதிர்கொள்வோம். - Danklas - 12-30-2005 ஆழ்ந்த அனுதாபங்கள்,,.. - அருவி - 12-30-2005 செல்வமுத்து ஐயாவின் துயரில் நாமும் பங்கெடுக்கிறோம். <b>கண்ணீர் வணக்கங்கள்.</b> - தூயவன் - 12-30-2005 ஆழ்ந்த அனுதாபங்கள்.
- stalin - 12-30-2005 ஆழ்ந்த அநுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன் - suddykgirl - 12-30-2005 ஆழ்ந்த அநுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- vasanthan - 12-30-2005 அன்னாரின் குடும்பத்திற்கு எனது அனுதாபங்கள்
- kuruvikal - 12-30-2005 <b>செல்வமுத்தின் பிரிவுத்துயரில் பங்கெடுக்கிறோம். தாயாரின் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்தனைகள்...!</b> - inthirajith - 12-30-2005 ஆழ்ந்த அனுதாபங்கள் - N.SENTHIL - 12-30-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ²ì¸õ ±ÉìÌ ÁðÎõ ¾¡É¡ ! ±É ±í¸û ¯½÷׸¨ÇÔõ º¢ó¨¾¨ÂÔõ àñÊŢ𼠫ö¡ þó¾ Ðì¸õ ¯í¸ÙìÌ ÁðÎõ þø¨Ä ±í¸ÙìÌõ ¾¡ý. ¾í¸Ç¢ý «ý¨É¡ÕìÌ ¯Çôâ÷ÅÁ¡É þÚ¾¢ «ïºÄ¢. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- SUNDHAL - 12-30-2005 ஆழ்ந்த அணுதாபங்கள் அண்ணா........
- ஜெயதேவன் - 12-30-2005 ...ஆழ்ந்த அனுதாபங்கள்...
- Selvamuthu - 12-30-2005 எனது அம்மா திருமதி சரஷ்வதி துரையப்பா அவர்களின் மறைவுக்காக அஞ்சலிகளும், ஆறுதல் வார்த்தைகளும் தந்துகொண்டிருக்கும் அத்தனை உறவுகளுக்கும் என் நன்றிகள். உங்கள் வார்த்தைகள் உண்மையிலே உள்ளத்திற்கு ஒத்தடம் கொடுக்கின்றன. - ragavaa - 12-30-2005 எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். - kurukaalapoovan - 12-30-2005 ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். |