06-22-2003, 11:05 AM
செய்திகள்...
கீரிமலைப் பகுதியில் 800 ஆட்டுக்காடாக்கள் கோவில் திருவிழாவொன்றில் பலியிடப்பட்டன.
கோஷ்டி மோதல்களால் வீடுகள் பாலர் பாடசாலைகள் சனசமூக நிலையங்கள் சேதம் அத்துடன் வீதியில் செல்லும் யுவதிகள் மீது 'சேட்டைகள்' வீதி மோதல்கள் அதனால் வயோதிபர்களும் மற்றும் பொது மக்களூம் பாதிப்பு.
செய்திகள் உதயன்.
இதே செய்திகளோடு சிறிலங்கா இராணுவ பொலிஸ் ஆக்கிரமிப்புக்கு முன்னிருந்த யாழ்ப்பாண நிலைமைகளையும் ஒப்பிட்டால் செல் அடிகளும் பொம்பர் அடிகளும் தூசாகத்தான் தெரிகிறது!
இவ்வளவு உயிர் தியாகங்களின் பின்னும் கல்வி அறிவு உயர்ந்த யாழ்ப்பாண சமூகம் இப்படி மூட நம்பிக்கைகளிலும் சமூகப் பொறுப்பற்ற செயல்களிலும்தன்னை இடுபடுத்திக் கொள்வது மன்னிக்க முடியாத குற்றங்கள். இவற்றை முளையிலையே கிள்ளி எறிய வேண்டும்! எமது மக்களிற்கு தென் பகுதி ,மேற்கத்தைய அநாகரிகங்கள் தேவையில்லை! அவை எமது சமூகத்தை சீரழிக்குமே ந்றி சீர்படுத்தாது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாகவே காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து இச் சமூகச் சீரழிவுக்கான காரணிகளை அடியோடு ஒழிக்க வேண்டும்!
தேசம் விடுதலைக்காககவும் சமூக உயர்வுக்காகவும் தம்முயிரை துச்சமென மதித்து அளப்பரிய தியாகங்கள் செய்த தியாகிகள் வாழ்ந்த மண்ணில் அந்நியப் பாதுகாப்பில் சமூகச் சீரழிவென்றால் அதற்கு மக்களின் தெளிவற்ற சிந்தனைகளூம்சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கைகளுமே காராணங்களாகும். குறிப்பாக யாழ் பல்கலைக்கழக சமூகமும் பாடசாலைச் சமூகமும் இது தொடர்பில் மக்களையும் இளைஞர்களையும் விழிபுணர்வுடன் செயற்பட வழிகாட்ட வேண்டும்!
இல்லையேல் ஆயிரமாயிரம் உயிர்களின் அளப்பரிய தியாகங்களால் நமது சமூகம் கண்டது பூச்சியமாகவே அமையும்!
:evil:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [size=12]அட போராட்டமே மூடநம்பிக்கையெண்டு ஆலாப்பறக்கிறாங்கள்.. இருந்ததையும் இல்லமல்ப் பண்ணிப்போட்டு இல்லாத பொல்லாத பொய்யெல்லாம் சொல்லுறாங்கள்.. அதாலைதான் இதாலைதான் எண்டு காரணம் சொல்லிக்கொண்டு திரியுறாங்கள்.. நீங்களும் அதுக்குள்ளை..