Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சதாம் கைதுக்குப்பின்.. ஆய்வு
#21
அது நிறயவே இருக்குது அனால்.. சில இடங்களில் சய தணிக்கை செய்யாட்டி தலைபேயிடும், சில இடங்களிலை சுயதணிக்கை செய்தாலே தலை பேயிடும்.. சில இடங்களிலை என்ன செய்தாலும் தலை போகும்... இது அனபவத்தில் கண்ட உண்மை... சாதாரண மனிதம் எண்ட வட்டத்திற்குள் நானும் அடக்கம்...
Reply
#22
குருவிகளுக்கு எனது வாழ்த்துக்கள் ஏனெனில் சதாம் ஹசைனை முன்னர் அமெரிக்கா தூக்கி வைத்தது பின்னர் தேடிப் பிடித்தர்ர்களாம். இப்படித்தானே இந்தியா எம்மவர்களுடன் விளையாடியது இது புரியமால் துரோக இயக்கங்கள் இந்தியாவின் கபடத்தனத்துக்கு பலியாகி விடுதலைப் புலிகள்தான் கொல்கிறார்கள் என பீற்றியடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சரி அன்றுதான் இந்தியா இப்படி செய்தது ஆனால் இப்போதும் தொடர்ந்தும் அல்லவா இந்தியா தனது கபட நாடகத்தை மாற்று இயக்கங்கள், சங்கரி போன்ற சாரைப்பாம்புகள் ஊடாக விளையாடுகிறது. இன்னொரு விடயம் மதிவதனன் எமது உண்மையான எதிரி சிறிலங்கா அரசு அல்ல இந்தியாவும் அதனுடன் கூட்டுச் சேர்ந்து திரிகிற தமிழ் அடிவருடி இயக்கங்களும்தான். இதனை உங்களைப் போன்றவர்கள் உணர மறுக்கிறீர்கள். உணருகிற காலம் ஒருநாள் வரும் அப்போது உங்களுக்கு யாழ் களத்தின் உடாகவே சரியான பதில் தர காத்திருக்கிறோம்.

சேது அவர்களே உங்களை நான் தாக்கி எழுதவில்லை. தேவையில்லாமல் மதிவதனன் போன்றோவர்களை நாம் ஊக்குவிக்கிறோம். அதனை நாம் தவிர்த்தால் இவர்கள் தாமாகவே ஊளையிட்டுவிட்டு போய்விடுவார்கள். அதனைவிட்டு விட்டு அவர் தூண்டில் போட நீங்கள் கவ்வலாம், விவரதிக்கலாம் என இருக்கிறீர்கள் அதனைத்தான் சுட்டிக் காட்டினேன்.
Reply
#23
Quote:kayanmathi

Gender:
Joined: 05 Sep 2003
Posts: 19

Age: 31

Posted: Today at 2:13 pm

குருவிகளுக்கு எனது வாழ்த்துக்கள் ஏனெனில் சதாம் ஹசைனை முன்னர் அமெரிக்கா தூக்கி வைத்தது பின்னர் தேடிப் பிடித்தர்ர்களாம். இப்படித்தானே இந்தியா எம்மவர்களுடன் விளையாடியது இது புரியமால் துரோக இயக்கங்கள் இந்தியாவின் கபடத்தனத்துக்கு பலியாகி விடுதலைப் புலிகள்தான் கொல்கிறார்கள் என பீற்றியடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வரலாற்றில் சில பாடங்கள் ஏனோ
மறக்கப்பட்டு போகிறது. 1983இல் இந்தியா ஆயுதம் கொடுக்கும் போதே விடுதலைப் புலிகளுக்கு குறைவான ஆயுதங்களை கொடுத்துடன் விடுதலைப் புலிகள் மீது ஒரு கண் வைத்திருந்தது. எம்.ஜீ. ஆர் அவர்கள் மட்டுமே விடுதலைப் புலிகளுக்கு மனமுவந்து உதவி செய்தார். இந்தியா ஒரு போதும் விடுதலைப் புலிகளை நம்பவில்லை. விடுதலைப் புலிகளுகம் ஒரு போதும் இந்தியாவை நம்ப வில்லை. வங்கம் தந்த பாடம் என்ற புத்தகத்தை புளட் அமைப்பு முதலில் எழுதினாலும் அந்த பாடத்தை சரிவரப்படித்தவர்கள் புலிகளே. வங்கம் தந்த பாடத்தின் இரண்டாம் பாகம் இந்திய அமைதிப்படை. வங்க் தந்த பாடம் படித்தவர்களுக்கு புரியும்.
Reply
#24
kayanmathi Wrote:குருவிகளுக்கு எனது வாழ்த்துக்கள் ஏனெனில் சதாம் ஹசைனை முன்னர் அமெரிக்கா தூக்கி வைத்தது பின்னர் தேடிப் பிடித்தர்ர்களாம். இப்படித்தானே இந்தியா எம்மவர்களுடன் விளையாடியது இது புரியமால் துரோக இயக்கங்கள் இந்தியாவின் கபடத்தனத்துக்கு பலியாகி விடுதலைப் புலிகள்தான் கொல்கிறார்கள் என பீற்றியடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சரி அன்றுதான் இந்தியா இப்படி செய்தது ஆனால் இப்போதும் தொடர்ந்தும் அல்லவா இந்தியா தனது கபட நாடகத்தை மாற்று இயக்கங்கள், சங்கரி போன்ற சாரைப்பாம்புகள் ஊடாக விளையாடுகிறது. இன்னொரு விடயம் மதிவதனன் எமது உண்மையான எதிரி சிறிலங்கா அரசு அல்ல இந்தியாவும் அதனுடன் கூட்டுச் சேர்ந்து திரிகிற தமிழ் அடிவருடி இயக்கங்களும்தான். இதனை உங்களைப் போன்றவர்கள் உணர மறுக்கிறீர்கள். உணருகிற காலம் ஒருநாள் வரும் அப்போது உங்களுக்கு யாழ் களத்தின் உடாகவே சரியான பதில் தர காத்திருக்கிறோம்.
நீங்கள் சரியான லிங்தான் குடுத்திருக்கிறியளாக்கும். உந்த நரம்பில்லாத நாக்கு எத்தனைதரம் புரண்டிட்டுது.. அவன் இவன் எண்டு கைகேர்க்காத ஆக்களில்லை.. பிறகு அவன் சரியில்லை.. இவன்சரியில்லை எண்டு எல்லாரும் சரியில்லாமல்ப்போட்டினம்..

உதவிகேட்டுப்போனது இவங்கள் கொடுத்தது அவங்கள். பிறகு திருப்பி அடிச்சால் அவங்கள் விடுவாங்களோ..? அதுதான் அடிச்சுப் பிடிச்சிருக்கிறாங்கள்.. பிறகு பங்கறுக்கிள்ளையிருந்து தேடியுயும் பிடிச்சிருக்கிறாங்கள்.

இப்ப என்ன நடந்திருக்கு.. அவங்களின்ரை இனமே தூற்றுது.. இவன் நல்லவனாக இருந்திருந்தால் சனம் தூற்றியிருக்காது.

மேலும் இந்தியா பற்றி ஏதொ பிதற்றியிருக்கிறீர்கள். நான் முன்பும் எழுதியிருந்தேன் இந்திய நலனை இந்தியா ஒருபொழுதும் விட்டுத்தராது.. அவர்களது பார்வையில் அவர்கள் தங்கள் நாட்டு நலனை முன்னிறுத்தி அவர்கள் செய்தது சரியென்று வாதாட அதை அவர்களது கருத்தாகக்கூட ஏங்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உங்களிடம் இல்லையே.. என்ன செய்வது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#25
தலையை பிக்கிற படத்தை முதல்லை நீக்குங்கோ மோகன்பிறகு படிக்கிறதொண்டும் ஏறாது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

.uote="மோகன்"]
Mathivathanan Wrote:
மோகன் Wrote:உங்கள் திறமையை இங்கு காட்டியுள்ளீர்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆய்வு செய்யலாம் அல்லது ஆய்வு செய்கிhறர்கள் என்றுதான் எழுதினேன்.. அதுதவிர வேறு எதையும் எமுதவில்லை அதை தணிக்கை செய்வது சர்வாதிகாரம்.. விளங்கினால்ச் சரி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நீங்கள் மேலே குறிப்பிட்ட சொற்பதங்களையே பாவிக்கவில்லை. இப்படியே எழுதி எழுதி என்ன எழுதினீர்கள் என்று கொண்டு வந்துவிடுவீர்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (அது தான் உங்கள திறமை என்று மேலே குறிப்பிட்டேன்) ஆதலால் என்ன எழுதினீர்கள் என்பதை தனிப்பட்ட செய்தியில் அனுப்பி வைக்கின்றேன்.[/quote]
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#26
<img src='http://www.yarl.com/forum/images/avatars/16902519003ee9bb5100038.jpg' border='0' alt='user posted image'>

மோகு..! இங்போத்தல் இறகு அடடா என்ன எல்லாம் பழசிலை இருந்து திரும்ப படிக்கிறீங்களா? இல்லை படம் அதைத்தான் கூறுகிறது.ஏதோ ஒரு துறையில் அதிக கவனம் செலுத்துவதாக விழிகள் கூறுகிறது ஒற்றைப்புள்ளியில் மட்டுமே விழிகள் கோர்த்தக்கொண்டுள்ளன.கவனத்தை சிதைதைப்பதாக அருகில் ஒரு விழையாட்டுப்போருள். அதை சற்று விலத்திவையுங்கள். வெற்றி நிச்சயம்.படிக்கும் பாடம்ஃ புத்தகம்) மஞ்சள் நிறம் வெற்றியாயின் அதி பிரகாசமடைவீர்கள். ஆனாலும் குழப்பங்கள் அதிகம். சற்று உங்களை றிலாக்சாக்கி விட்டு பாடத்தில் அதிகவனம் எடுங்கள். பிரகாசமான எதிர்காலமுண்டு. புதியபாத்திட்டம் பழைய பாடத்திட்டம் என ஏதாவது போட்டு உங்களை நீங்களே குழப்பிக் கொள்கிறீர்கள் போல் தோன்றுகிறது.???(ஏதோ இரண்டு புத்தகத்தை வைத்து ஒப்புடுகிறீர்கள்.) அல்லது அடடா இவ்வளவும் படித்து முடிக்க வேணுமே காலம் போதாதே என அங்கலாய்க்கிறீர்கள்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#27
கொசுக்கடி தாங்க முடியவில்லை..நலலவேளை நான் ஒரு படமும் போடவில்லை<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#28
கொசுக்கடி தாங்க முடியவில்லை என நினைத்து வலை போட்டால் அந்த வலைக்குள் யார் சிக்குவார்கள்) ஒரு போதும் கொசு சிக்காது. பழைய களம் தேடி படம் எடுத்தும் வரலாமாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <img src='http://www.yarl.com/images/yazh.gif' border='0' alt='user posted image'>
யாழ்/yarl Wrote:கொசுக்கடி தாங்க முடியவில்லை..நலலவேளை நான் ஒரு படமும் போடவில்லை<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#29
Very interesting <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Tharma Big Grin
Reply
#30
இப்ப எறும்பும் கடிக்குது
[b] ?
Reply
#31
Karavai Paranee Wrote:இப்ப எறும்பும் கடிக்குது

மலத்தியோன் போட்டால் எறும்பு வராது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#32
யாழ்/yarl Wrote:கொசுக்கடி தாங்க முடியவில்லை..நலலவேளை நான் ஒரு படமும் போடவில்லை<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

உந்தக குளிருக்கையும் கொசுவோ யாழ்....??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#33
சதாமில் தொடங்கி ஆய்வுகளுக்கு வந்து, அத பற்றிய அலசல்களாக மாறி பின்னர் அது அடி பிடியாக உருவெடுத்து பின்னர் சற்று ஓய்ந்து திரும்பி அப்படியே கிழக்காலை போய் இந்தியாவுக்கை நிண்டு சொறிஞ்சுபோட்டு பிறகு தலையை பிச்சபடி இப்ப கொசுக்கடியிலை வந்து நிக்கிகுது. இதின்றை தலைப்பு சதாம் கைதுக்குப் பின்... நான் தலைப்பை சதாம் கைதுக்கு பின் நடை பெற்ற கொசுக்கடி எண்டு மாற்றும் படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

சரி நானும் கொசுக்கடிக்கு போகாமல் விசயத்தக்கு வாறன் நேற்று சதாம் கைதுக்குப்பின் தலைப்பை மதிவதனனன் வைத்த நோக்கத்தை பாரத்தால் அந்த ஆய்வை பற்றிய விமர்சனத்தையே வைத்திருக்கிறார். அப்ப நானும் கொஞ்சம் அந்த விசயத்தை பற்றி வேறமாதிரி கதைப்பம் எண்டு நினைக்கிறன். தயவு செய்து ஆரும் வில்லங்கத்துக்கு வந்திராதையுங்கோ.

உந்த ஆய்வு, அலசல், அறிவிப்பு எல்லாம் இப்ப கண்டபடி எங்கடை புலமபெயர் வானொலி தொலைக்காட்சி எல்லாத்திலையும் நடக்குது. அதிலை சிலது கேட்கலாம், சிலது ரசிக்கலாம் சிலதை கேட்டால் சிரிப்பு வரும், ஆனால் சிலதைக் கேட்டால் வாயாலை மூக்கலை ரத்தம் வாற மாதிரி இருக்கு. உந்த அலசல், ஆய்வு வியாதி வெளி நாட்டு தொலைக்காட்சி, மாற்றும் வானொலியைப் பார்த்து தான் நம்மடை அக்களும் செய்ய வெளிக்கிட்டம். ஆனால் இந்த வெளி நாட்டு வானொலி, தொலைக்காட்சியிலை வாற ஆக்கள் 99வீதம் தாம் பேச வந்த அந்த விடயத்தில் அறிவுபூர்வமான செழுமையை கொண்ட ஒரு நபராகவே அல்லது குழுவாகவோ இருப்பர்கள். ஆனால் நம்மடை ஆக்களிலை ஒரு 5வீதத்தை தவிர மிச்சம் முழுக்க அரை வேக்காடு ஆய்வாளர்களும் அலசலர்களும் தான். தொரணத்துக்கு நாம் கதைக்க வந்த இந்த ஈராக் பற்றிய விடயத்திற்கு வருவம், சதாம் பற்றிய ஆய்வு மற்றும் அலசல்கள் செய்த நம்மடை ஆய்வாரள்களில் எத்தனை பேர் சதாமின் வாழ்க்கை வரலாறு பற்றிய வெளிவந்த நு}ல்களில் ஒன்றையாவது படித்தவர்கள்? ஒரு சிறிய வறிய குடும்பத்தில் பிறந்து இன்று உலகை இவ்வளவு து}ரம் ஆட்டிப்படைத்த சதாமின் வாழ்க்கை வரலாற்றைத்தான் விடுவம் புறைந்த பட்சம் அமரிக்கா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் ஈராக்குடன் வைத்திந்த உறவகள் பற்றிய விடயங்களை ஆய்வு செய்து, வளைகுடா யுத்தம், ஈரானிய யுத்தம், மற்றும் நசீர், சதாம், அரபாத் உறவு போன்ற பல்வேறு தனிப்பட்ட உறவு விடயங்களை படித்தறிந்து அதை அடிப்படையாக வைத்து அய்வு அலசல் செய்யாது, வெறுமனே இணையத்தளங்களி உள்ள ரைம்லைனையும் அதில் ஒர நுனிப்புல் மேய்ந்து விட்டு ஆய்வு செய்யும் அலசல் வீரர்கள் தான் தற்போது அதிகளிவில் நமது வானொலிகளையும் தொலைக்காடசியையும் அலங்கரித்து வருகிறார்கள். சரி அந்தளவு ஆராட்சி தான் வேண்டாம், தினசரி வாற தரமான பத்திரைகையை முழமையாக வசித்தாலே ஓரளவு பேசவந்த விடயம் பற்றிய அறிவை வழர்க்க முடியும், ஆனால் இதை தொடர்ச்சியாக செய்யவேண்டும். சில ஆய்வாளர்கள் அது கூட செய்வதில்லை. பீ.பீ.சியலை வாற ரைம்லைனை கொண்டு வந்து வைச்சுப்போட்டு கேள்விப்பட்டது அவர் சொன்னது இவர் சொன்னதை வைச்சுத்தானே இப்ப அலசல், ஆய்வு எல்லாம் வருகுது. இணையத்தளத்தல் வரும் தகவல்கள் ஆழமானவை அல்ல. மெலெழுந்தவாரியான தகவல்களே அதில் வரும். உதாரணத்திற்கு ஒரு வியடம். சதாம் கைது செய்ததை அடுத்து இணையத்தளத்தில் நான் வாசித்த செ;ய்திகளை விட பத்திரிகையில் வெளி வந்த செய்திகள் தான் அதிகம். கிட்டத்தட்ட 16, 17 பக்கங்களை நிரப்பிய இந்த செய்திகள் அழமான செய்தியை தந்ததோடு அதை மிக அழகாக விபரித்தும் இருந்தார்கள். ஆனால் இணையத்தளங்கள் சம்பவங்களை மட்டும் சொன்னதே தவிர அது பற்றி ஆய்வையோ, அலசல்களையோ இலவசமாகத் தரப்போவதில்லை. ஓசியில் விசயம் கொண்டு நடத்தும் நம்மடை ஊடகங்களிலை பணம் கொடுத்து அறிவை வழர்க்கும் அய்வாளர்கள் இல்லாமல் இல்லை. அனால் வீதாசாரம் மிகவும் குறைவு. நமது ஊடகங்களில் இந்த அய்வகள், அலசல்கள் செய்பவர்கள் கலாநிதிகளாக இருக்க தேவையில்லை, குறைந்த பட்ச தொடர்ச்சியான வாசிப்பை கொண்டவர்களாகவாவது இருக்க வேண்டும் என்பது தான் நமது ஏக்கம். இவர்கள் வெளிவிடும் கருத்தக்கள் மக்களின் மனதில் நிச்சயம் தாக்கங்களை ஏற்படுத்தும். ஆனால் ஆழமான தேடலுடன் உண்மையான மற்றும் நேர்மையான செய்திகளை வைத்து ஆய்வுகள், அலசல்கள் வந்தால் மட்டுமே அது நியாயமான தாக்கமாக இருக்கும். வெறும் மேலெழுந்தமான அறிவை மட்டும் உள்வாங்கி செய்யப்படும் ஆய்வுகள் மற்றும் அலசல்கள் நிச்சயம் மக்ககளின் மனதை ஏமாற்றுவதுடன் விரைவில் மக்களிடமிருந்து நிராகரிக்கபடவும் செய்யும்.
Reply
#34
இதன் அர்த்தம் என்வென்பது விளக்கம் குடுக்காமலே எல்லோருக்கும் விளங்கும்.

2விரலை தூக்கி காட்டுவதன் அர்த்தம்
நான் 2க்கு மேலான முகமூடிகள் போட்டிருக்கறேன் என்பதையும்.

பச்சை நிறம் நான் சொல்வது முழுவதும் பச்சைப்பொய் என்பதையும்.

குண்டு வெடிக்கிற மாதிரி இருக்கிற அடையாளம்.
என்னுடன் மோதினால்
எனது சொந்தப்பெயரில் வராமல்.
கயவன், லதாங்கி, ஊர்க்காவி, தமிழ்மறவன், என்ற பெயரில் வந்து எவ்வளவு இழிவாக பேசமுடியுமோ அப்படி பேசி , குடும்பமானம் போவது போல் பேசி நார் நாராய் கிழித்து விடுவேன். என்ற அர்த்தம்.

எனது படத்தின் அர்த்தம் தெரியும் தானே உங்களுக்கு.
அது நம்ம சூப்பர் ஸ்ரார்.
Reply
#35
அட இவ்வளவு முகமூடியா ஒராளுக்கு...அதுக்க எங்களையெல்லாம் முகமூடிக்கள்ளர் மோப்ப நாய்கள் என்று எத்தினை வகையில திட்டு... அதுமட்டுமா எங்களைச்சாட்டி சுவிஸ் பெண்கள் ஒன்று கூடலில் யாழ்களத்தின் மீதும் முகமூடிகள் மீதும் கண்டனம் வேறு.....அட இவை சதாம வெண்டுடுவினம் போல....இறைவா...புஷ் இங்கையும் ஒரு கண்வையுங்கோ...ஒசாமா இவையட்டப் பாடம் படிச்சாரு பிறகு நீங்கள் கிட்டவும் அணுகமுடியாது...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#36
Quote:Selan

Gender:
Joined: 26 Apr 2003
Posts: 23

Posted: Today at 2:47 pm

இதன் அர்த்தம் என்வென்பது விளக்கம் குடுக்காமலே எல்லோருக்கும் விளங்கும்.

2விரலை தூக்கி காட்டுவதன் அர்த்தம்
நான் 2க்கு மேலான முகமூடிகள் போட்டிருக்கறேன் என்பதையும்.

பச்சை நிறம் நான் சொல்வது முழுவதும் பச்சைப்பொய் என்பதையும்.

குண்டு வெடிக்கிற மாதிரி இருக்கிற அடையாளம்.
என்னுடன் மோதினால்
எனது சொந்தப்பெயரில் வராமல்.
கயவன், லதாங்கி, ஊர்க்காவி, தமிழ்மறவன், என்ற பெயரில் வந்து எவ்வளவு இழிவாக பேசமுடியுமோ அப்படி பேசி , குடும்பமானம் போவது போல் பேசி நார் நாராய் கிழித்து விடுவேன். என்ற அர்த்தம்.

எனது படத்தின் அர்த்தம் தெரியும் தானே உங்களுக்கு.
அது நம்ம சூப்பர் ஸ்ரார்.

அட கடவளே சதாமிலை தொடங்கி சுப்பர் ஸ்ராரிலை வந்து நிக்குது! எனக்கு தலை மட்டும் சுத்தேல்லை காலுக்கையும் வலிக்குது, நெஞ்சம் சாதுவா படபடக்குதுஇஇ கொஞ்சம் பொறுங்கே ஒரெப்பன் தண்ணி குடிச்சிடடு வாறன்!!!
Reply
#37
அப்ப 999க்கு றிங் பண்ணட்டே...

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#38
நான் தெரியமல் வந்து சேந்திட்டன் இஞ்சை இவ்வளவு குளப்பம் இருக்ககெண்டு தெரிஞ்;சால் இந்தப் பக்கமே வந்திருக்கமாட்டன்..
Reply
#39
mohamed Wrote:நான் தெரியமல் வந்து சேந்திட்டன் இஞ்சை இவ்வளவு குளப்பம் இருக்ககெண்டு தெரிஞ்;சால் இந்தப் பக்கமே வந்திருக்கமாட்டன்..
குழப்பம் ஒண்டுமில்லை.. பூஷணிக்காய் தெரியுதாம்.. அதுதான் கிடாரத்திலை சோறு அவிக்கிறாங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#40
கடவுள் காக்க .. என்னை எல்லாருமா சேந்து விசர் அசுப்பத்திரிக்கு திரும்ப அனுப்ப பேறீங்களே.. கொஞ்சம் விழக்கமாய் சொல்லுங்கோவன்.. கண்ணுக்கையும் சாதுவா மின்னுது.. காதைக்கையும் ஏதோ சத்தங்கேக்குது...
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)