12-16-2003, 09:00 PM
சதாம் குசேன் கைதுக்குப்பின் என்றொரு சிறப்பு நிகழ்ச்சி எங்களின்ரை வானொலி ஒண்டிலை போச்சுது. சேடமிழுக்க இழுக்க ஏதொ பெரிய காரசாரமான ஆய்வு..
விடயத்துக்கு நேரடியா வாறன்.. சதாம் நல்லவனோ கெட்டவனோ எனக்குத் தெரியாது. இருந்தாலும் தன்னுடைய நாட்டிலை மாற்றுக்கருத்து வைத்தவன் எதிராகக் கருத்துதெரிவித்த அத்தனைபேரையும் எமலோகத்துக்கு எக்ஸ்பிரஸ் புலட்டிலை அனுப்பிவன் எண்டது உலகத்துக்கே தெரியும். தான் தனது கட்சி தனது ஆதரவாளர் எண்டு தனது இன மக்களையே ஆயதத்தால் கிலி அரசாங்கம் நடாத்தி அடக்கி ஆண்டவன் எண்டும் உலகத்துக்குத் தெரியும். அதைவிட வெளிநாட்டான் அங்குபோய் அவனுக்கு எதிராக கதைச்சுப்போட்டு உசிரோடை திரும்ப முடியாது சதாமிடமிருந்து தப்பிவர முடியாது என்றும் ஆய்வுசெய்த இருவருக்கும் நன்றாகவே தெரியும்.. எண்டு நான் நினைக்கிறன்.
இப்படியான சதாம் என்ற முன்னாள் ஈராக்கிய நாட்டுத் தலைவனுக்கு சார்பாக பிரித்தானியா.. பிரான்ஸ்.. அமெரிக்கா.. போன்ற கொடூரமான பயங்கர ஜனநாயக நாடுகளிலையிருந்துதான் :wink: கருத்து தெரிவிக்க முடியும் எண்டு அடித்துச் சொல்லுறன்.
இவங்களெல்லாம் கொடூரமான ஜனநாயக நாடுகளிலையிருந்து அந்த நாட்டு மக்களால் ஜனநாயகமாகத் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களுக்கு எதிராகக் கத்தத்தான் லாயக்கு எண்டு நான் நினைக்கிறன். நீங்கள் என்ன நினைக்கிறியள்..?
அதுக்குப் பெயர்தான் ஜனநாயகமோ..? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail